புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாணவர்களை அடிக்கலாம் I_vote_lcapமாணவர்களை அடிக்கலாம் I_voting_barமாணவர்களை அடிக்கலாம் I_vote_rcap 
56 Posts - 74%
heezulia
மாணவர்களை அடிக்கலாம் I_vote_lcapமாணவர்களை அடிக்கலாம் I_voting_barமாணவர்களை அடிக்கலாம் I_vote_rcap 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
மாணவர்களை அடிக்கலாம் I_vote_lcapமாணவர்களை அடிக்கலாம் I_voting_barமாணவர்களை அடிக்கலாம் I_vote_rcap 
8 Posts - 11%
mohamed nizamudeen
மாணவர்களை அடிக்கலாம் I_vote_lcapமாணவர்களை அடிக்கலாம் I_voting_barமாணவர்களை அடிக்கலாம் I_vote_rcap 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாணவர்களை அடிக்கலாம் I_vote_lcapமாணவர்களை அடிக்கலாம் I_voting_barமாணவர்களை அடிக்கலாம் I_vote_rcap 
221 Posts - 75%
heezulia
மாணவர்களை அடிக்கலாம் I_vote_lcapமாணவர்களை அடிக்கலாம் I_voting_barமாணவர்களை அடிக்கலாம் I_vote_rcap 
37 Posts - 13%
mohamed nizamudeen
மாணவர்களை அடிக்கலாம் I_vote_lcapமாணவர்களை அடிக்கலாம் I_voting_barமாணவர்களை அடிக்கலாம் I_vote_rcap 
11 Posts - 4%
Dr.S.Soundarapandian
மாணவர்களை அடிக்கலாம் I_vote_lcapமாணவர்களை அடிக்கலாம் I_voting_barமாணவர்களை அடிக்கலாம் I_vote_rcap 
8 Posts - 3%
prajai
மாணவர்களை அடிக்கலாம் I_vote_lcapமாணவர்களை அடிக்கலாம் I_voting_barமாணவர்களை அடிக்கலாம் I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
மாணவர்களை அடிக்கலாம் I_vote_lcapமாணவர்களை அடிக்கலாம் I_voting_barமாணவர்களை அடிக்கலாம் I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
மாணவர்களை அடிக்கலாம் I_vote_lcapமாணவர்களை அடிக்கலாம் I_voting_barமாணவர்களை அடிக்கலாம் I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
மாணவர்களை அடிக்கலாம் I_vote_lcapமாணவர்களை அடிக்கலாம் I_voting_barமாணவர்களை அடிக்கலாம் I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
மாணவர்களை அடிக்கலாம் I_vote_lcapமாணவர்களை அடிக்கலாம் I_voting_barமாணவர்களை அடிக்கலாம் I_vote_rcap 
2 Posts - 1%
Tamilmozhi09
மாணவர்களை அடிக்கலாம் I_vote_lcapமாணவர்களை அடிக்கலாம் I_voting_barமாணவர்களை அடிக்கலாம் I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாணவர்களை அடிக்கலாம்

Page 1 of 4 1, 2, 3, 4  Next

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon Sep 12, 2011 12:57 pm

மாணவர்களை அடிக்கலாம்: இங்கிலாந்தில் ஆசிரியர்களுக்கு அதிகாரம்

லண்டன்: ‘மாணவர்களிடம் ஒழுக்கத்தை வளர்க்க, அவர்கள் மீது கடுமை காட்டுவதில் தவறில்லை. தேவையெனில் உடல்ரீதியான தண்டனையை வழங்கவும் ஆசிரியர்கள் தவற வேண்டாம்,’ என, இங்கிலாந்து நாட்டு கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது. விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்த அதிகளவில் ஆண் ஆசிரியர்களை நியமிக்கவும் அந்நாடு முடிவு செய்துள்ளது.

நாமெல்லாம் வெளிநாடுகளைப் பார்த்து, பள்ளியில் மாணவர்களை ஆசிரியர்கள் அடிக்கக்கூடாது; உடல்ரீதியான தண்டனை தரக்கூடாது என, விதிமுறைகளைப் புகுத்திக் கொண்டிருக்க, இங்கிலாந்து அதிரடியாய், ஆசிரியர்களுக்கு கூடுதல் அதிகாரங்களை அளித்துள்ளது.

கட்டுப்பாடான, ஒழுக்கமான சூழ்நிலைகளில் மாணவர்களை வார்த்தெடுக்கும் விதமாக ஆசிரியர்களுக்கு பல்வேறு சிறப்பு அதிகாரங்களை இங்கிலாந்து கல்வித்துறை வழங்கியுள்ளது. மாணவர்களின் செல்போன்களை சோதனையிடவும், அவற்றில் மோசமான குறுஞ்செய்திகள், படங்கள், வீடியோ, ஆடியோக்கள் இருப்பின் அவற்றை அழித்திடவும் ஆசிரியர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மாணவர்களைத் தண்டிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உதாரணமாக மோசமான நடத்தையுள்ள மாணவனை அப்புறப்படுத்த முடியும்.

பள்ளிக்கு வெளியே மோசமான நடத்தையில் ஈடுபடும் மாணவன்; மாணவர்களுடன் சேர்ந்து கொண்டு ஆசிரியர்களுக்கு எதிராக தவறான குற்றச்சாட்டை முன்வைக்கும் மாணவன் மீது தலைமையாசிரியர் கடுமையான நடவடிக்கை எடுக்க முடியும். கல்வித்துறை செயலாளர் மைக்கேல் கோவ், இதுதொடர்பான நடவடிக்கைகளைப் பரிந்துரைத்துள்ளார். மாணவர்களை விசாரிக்க தற்போதைய நடைமுறைகள் தடையாக இருப்பதால் இதுபோன்ற அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:
மாணவர்களைத் தண்டிக்கும் போது, அவர்களை அடிக்கவும், இப்புதிய அதிகாரம் வகை செய்கிறது. தடை செய்யப்பட்ட பொருட்களை மாணவர்கள் வைத்திருக்கிறார்களா என்பதை சோதனையிடவும்;மாணவர்களை தனியே இருத்தி வைத்து தண்டனை வழங்கவும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்த ஆண் ஆசிரியர்களை குறிப்பாக ராணுவத்தில் பணியாற்றியவர்களுக்கு பயிற்சி அளித்து, ஆசிரியர்களாக நியமிக்க, அரசு முடிவு செய்துள்ளது.

எங்களின் பள்ளிச் செயல்முறை தோல்வி அடைந்திருக்கிறது. இளம் குற்றவாளிகள் உருவாகாமல் தடுக்க பள்ளிகளில் கடும் நடவடிக்கைகள் அவசியமாகின்றன. ஏதேனும் ஒரு பள்ளி நிர்வாகம் பெற்றோர்களிடம், ‘நாங்கள் மாணவர்களை உடல்ரீதியான தண்டனைக்கு உட்படுத்துவதில்லை’ என்று கூறினால், அது தவறான நடைமுறை; முற்றிலும் தவறானது. விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளன. கற்பித்தல் குறைவாக மதிப்பிடப்பட்டிருந்தது. தெளிவான பாடம் புகட்ட, உரிமைகள் மறுக்கப்படாமலிருக்க வேண்டும். இவ்வாறு, மைக்கேல் கோவ் தெரிவித்தார்.

தினமலர் கல்விமலர்

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Mon Sep 12, 2011 1:07 pm

நான் படிக்கும் போது இந்த சட்டம் இருந்தது . நான் நன்றாக படிக்க அதுவும் ஒரு காரணம் .
ஆனால் அதே பள்ளியில் இப்போது தேர்ச்சி விகிதம் குறைவாக உள்ளது , காரணம் என்னவென்று கேட்டால் மாணவர்கள் இப்போது ஆசிரியர்களை மதிப்பது இல்லை, பயப்படுவது இல்லை .

உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

மாணவர்களை அடிக்கலாம் Mgr
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Mon Sep 12, 2011 1:09 pm

பாலா அவர்களே இதை பற்றி உங்கள் கருத்து?

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

மாணவர்களை அடிக்கலாம் Boxrun3
with regards ரான்ஹாசன்

மாணவர்களை அடிக்கலாம் Hமாணவர்களை அடிக்கலாம் Aமாணவர்களை அடிக்கலாம் Sமாணவர்களை அடிக்கலாம் Aமாணவர்களை அடிக்கலாம் N
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Sep 12, 2011 1:13 pm

சரிதான்.மாணவர்கள் ஒழுங்கா படிக்கலை என்றாலோ,ஒழுக்க கேடு ஏதும் செய்தாலோ அடிக்கலாம்.அதில் தவறு இல்லை.ஆனா அது கடுமையா இருக்க கூடாது.

மாணவர்களை அடிக்கலாம் Uமாணவர்களை அடிக்கலாம் Dமாணவர்களை அடிக்கலாம் Aமாணவர்களை அடிக்கலாம் Yமாணவர்களை அடிக்கலாம் Aமாணவர்களை அடிக்கலாம் Sமாணவர்களை அடிக்கலாம் Uமாணவர்களை அடிக்கலாம் Dமாணவர்களை அடிக்கலாம் Hமாணவர்களை அடிக்கலாம் A
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Sep 12, 2011 1:17 pm

குழந்தைக்கு சோரூட்டும்பொழுது அதில் கீரையோ அல்லது ஏதேனும் காய்கறியோ இருந்தால் குழந்தை அடம்பிடிக்கும் அதை உண்ணாவைக்க கொஞ்சி அரவணைத்து உணவு ஊடுவதற்க்கும் மிரட்டி அடித்து ஊட்டுவதற்க்கும் உள்ள வித்யாசம்த்தான் இதுவும் மிரட்டுவதாலும் அடிப்பதாலும் பயம் மட்டுமே வரலாம் மரியாதை வராது சூப்பருங்க சூப்பருங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் மாணவர்களை அடிக்கலாம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Mon Sep 12, 2011 1:26 pm

balakarthik wrote:குழந்தைக்கு சோரூட்டும்பொழுது அதில் கீரையோ அல்லது ஏதேனும் காய்கறியோ இருந்தால் குழந்தை அடம்பிடிக்கும் அதை உண்ணாவைக்க கொஞ்சி அரவணைத்து உணவு ஊடுவதற்க்கும் மிரட்டி அடித்து ஊட்டுவதற்க்கும் உள்ள வித்யாசம்த்தான் இதுவும் மிரட்டுவதாலும் அடிப்பதாலும் பயம் மட்டுமே வரலாம் மரியாதை வராது சூப்பருங்க சூப்பருங்க

சூபுரு... சூப்பருங்க

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

மாணவர்களை அடிக்கலாம் Boxrun3
with regards ரான்ஹாசன்

மாணவர்களை அடிக்கலாம் Hமாணவர்களை அடிக்கலாம் Aமாணவர்களை அடிக்கலாம் Sமாணவர்களை அடிக்கலாம் Aமாணவர்களை அடிக்கலாம் N
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Mon Sep 12, 2011 1:28 pm

ஈகரயிலும் நம்மை அடிக்கலாம்ன்னு சொன்னா

பாலா சார் நம்மள பின்னி எடுத்திடுவாறு சந்தோஷமா...

நட்புடன் - வெங்கட்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Sep 12, 2011 1:29 pm

நட்புடன் wrote:ஈகரயிலும் நம்மை அடிக்கலாம்ன்னு சொன்னா

பாலா சார் நம்மள பின்னி எடுத்திடுவாறு சந்தோஷமா...

அவ்வளவு முடியா உங்களுக்கு அந்நியன் போல

ஈகரை தமிழ் களஞ்சியம் மாணவர்களை அடிக்கலாம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Sep 12, 2011 1:37 pm

ranhasan wrote:
balakarthik wrote:குழந்தைக்கு சோரூட்டும்பொழுது அதில் கீரையோ அல்லது ஏதேனும் காய்கறியோ இருந்தால் குழந்தை அடம்பிடிக்கும் அதை உண்ணாவைக்க கொஞ்சி அரவணைத்து உணவு ஊடுவதற்க்கும் மிரட்டி அடித்து ஊட்டுவதற்க்கும் உள்ள வித்யாசம்த்தான் இதுவும் மிரட்டுவதாலும் அடிப்பதாலும் பயம் மட்டுமே வரலாம் மரியாதை வராது சூப்பருங்க சூப்பருங்க

சூபுரு... சூப்பருங்க
உண்மைதான் ஹாசா மாணவர்களுக்கு பிடிக்குரத செய்யறது வேறு பிடிக்குராமாதிரி செய்யறது வேறு அது ஆசிரியர்களின் திறமை அடிப்பதாலும் மிரட்டுவதாலும் அந்த பாடத்தில் மட்டுமல்ல அந்த ஆசிரியர்மேலும் பற்று குறைந்துவிடும்.

ஈகரை தமிழ் களஞ்சியம் மாணவர்களை அடிக்கலாம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Mon Sep 12, 2011 1:39 pm

balakarthik wrote:
நட்புடன் wrote:ஈகரயிலும் நம்மை அடிக்கலாம்ன்னு சொன்னா

பாலா சார் நம்மள பின்னி எடுத்திடுவாறு சந்தோஷமா...

அவ்வளவு முடியா உங்களுக்கு அந்நியன் போல

பாலா அண்ணாவோட இந்த மறுமொழி உங்களுக்கெல்லாம் சாதாரணமா இருக்கலாம் ஆனா அதுக்குள்ள எத்தன அற்தம் இருக்குன்னு எனக்கு மட்டும்தான் தெரியும்.
இஸ்லாமியர்கள் அண்ணிய பின்னினு கூப்பிடுவாங்க. அதனாலதான் இங்க எதுகை மோனையோட ஒரு கவிதையா இதை சொல்லிறுக்காறு. அதிர்ச்சி ஒன்னும் புரியல

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

மாணவர்களை அடிக்கலாம் Boxrun3
with regards ரான்ஹாசன்

மாணவர்களை அடிக்கலாம் Hமாணவர்களை அடிக்கலாம் Aமாணவர்களை அடிக்கலாம் Sமாணவர்களை அடிக்கலாம் Aமாணவர்களை அடிக்கலாம் N
Sponsored content

PostSponsored content

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக