புதிய பதிவுகள்
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:16 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
விண்டோஸ் லோகோ கீயின் பயன்பாடுகள் Poll_c10விண்டோஸ் லோகோ கீயின் பயன்பாடுகள் Poll_m10விண்டோஸ் லோகோ கீயின் பயன்பாடுகள் Poll_c10 
60 Posts - 47%
ayyasamy ram
விண்டோஸ் லோகோ கீயின் பயன்பாடுகள் Poll_c10விண்டோஸ் லோகோ கீயின் பயன்பாடுகள் Poll_m10விண்டோஸ் லோகோ கீயின் பயன்பாடுகள் Poll_c10 
48 Posts - 38%
T.N.Balasubramanian
விண்டோஸ் லோகோ கீயின் பயன்பாடுகள் Poll_c10விண்டோஸ் லோகோ கீயின் பயன்பாடுகள் Poll_m10விண்டோஸ் லோகோ கீயின் பயன்பாடுகள் Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
விண்டோஸ் லோகோ கீயின் பயன்பாடுகள் Poll_c10விண்டோஸ் லோகோ கீயின் பயன்பாடுகள் Poll_m10விண்டோஸ் லோகோ கீயின் பயன்பாடுகள் Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
விண்டோஸ் லோகோ கீயின் பயன்பாடுகள் Poll_c10விண்டோஸ் லோகோ கீயின் பயன்பாடுகள் Poll_m10விண்டோஸ் லோகோ கீயின் பயன்பாடுகள் Poll_c10 
4 Posts - 3%
i6appar
விண்டோஸ் லோகோ கீயின் பயன்பாடுகள் Poll_c10விண்டோஸ் லோகோ கீயின் பயன்பாடுகள் Poll_m10விண்டோஸ் லோகோ கீயின் பயன்பாடுகள் Poll_c10 
3 Posts - 2%
Guna.D
விண்டோஸ் லோகோ கீயின் பயன்பாடுகள் Poll_c10விண்டோஸ் லோகோ கீயின் பயன்பாடுகள் Poll_m10விண்டோஸ் லோகோ கீயின் பயன்பாடுகள் Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
விண்டோஸ் லோகோ கீயின் பயன்பாடுகள் Poll_c10விண்டோஸ் லோகோ கீயின் பயன்பாடுகள் Poll_m10விண்டோஸ் லோகோ கீயின் பயன்பாடுகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

விண்டோஸ் லோகோ கீயின் பயன்பாடுகள்

jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Mon Sep 12, 2011 12:30 pm

விண்டோஸ் ஓபரேட்டிங் சிஸ்டத்தில் அதன் சின்னத்துடன் ஒரு கீ, விசைப்பலகையில் தரப்பட்டிருக்கும்.
இதனைத் தனியாகவும், மற்ற கீகளுடனும் இயக்கி சில செயல்பாடுகளை மேற்கொள்ளலாம். கீழே அந்த ஷார்ட்கட் கீகளும் அவற்றிற்கான செயல்பாடுகளும் தரப்பட்டுள்ளன.

இவற்றில் சிலவற்றை நீங்கள் அடிக்கடி மேற்கொள்ளும் சூழ்நிலைகளும் உங்கள் செயல்பாட்டில் இருக்கலாம்.

விண்டோஸ் லோகோ கீ தனியாக: ஸ்டார்ட் மெனு திறக்கவும் மூடவும்.

Pause கீயுடன்:
சிஸ்டம் ப்ராப்பர்ட்டீஸ் டயலாக் பாக்ஸ் திறக்கப்படும்.

D கீயுடன்: டெஸ்க்டொப் காட்டப்படும். அப்போது இயங்கும் புரோகிராம்கள் அனைத்தும் சுருக்கப்பட்டு டாஸ்க் பாருக்குச் செல்லும். மீண்டும் அழுத்த, புரோகிராம்களின் விண்டோ கிடைக்கும்.

M கீயுடன்: அனைத்து விண்டோக்களும் சுருக்கப்பட்டு டாஸ்க்பாருக்குச் செல்லும்.

Shift + M கீகளுடன்: சுருக்கப்பட்ட புரோகிராம் விண்டோக்கள் திரைக்கு மீண்டும் வரும்.

E கீயுடன்: கணணி திறக்கப்படும்.

F கீயுடன்: கோப்பு அல்லது கோப்பறையை தேட

Ctrl + F கீகளுடன்: நெட்வொர்க்கில் இருந்தால் கணணியைத் தேட

L கீயுடன்:
கணணியை பூட்டி வைக்கும். அல்லது பயனாளரை மாற்றும்.

R கீயுடன்: Run டயலாக் பாக்ஸ் திறக்கப்படும்.

T கீயுடன்: டாஸ்க்பாரில் உள்ள புரோகிராம்களுக்கு ஒவ்வொன்றாகச் செல்லும்.

நம்பர் கீயுடன்: டாஸ்க் பாரில் பின் செய்யப்பட்ட புரோகிராம்களுக்கு, அதன் வரிசையில் அந்த எண் உள்ள புரோகிராம் செல்லும். ஏற்கனவே புரோகிராம் இயங்கிக் கொண்டிருந்தால், அந்த புரோகிராம் செல்லும்.

Shift + நம்பர் கீயுடன்: புரோகிராமின் இன்னொரு இயக்கம் திறக்கப்படும். எந்த எண் கீ பயன்படுத்தப்படுகிறதோ, அந்த எண் வரிசையில் உள்ள புரோகிராம் திறக்கப்படும்.

Ctrl + நம்பர் கீயுடன்: எண் கீ அடிப்படையில், டாஸ்க்பாரில் உள்ள வரிசைப்படி, இறுதியாக இயங்கிக் கொண்டிருந்த புரோகிராமிற்குச் செல்லும்.

Alt + நம்பர் கீயுடன்: எண் கீ அடிப்படையில், வரிசையில் அந்த எண் உள்ள புரோகிராமினை இயக்க ஜம்ப் லிஸ்ட் திறக்கப்படும்.

Tab கீயுடன்:
டாஸ்க் பாரில் உள்ள புரோகிராம்கள் ஒவ்வொன்றாகச் செல்லும். இதற்கு Aero Flip 3D பயன்படுத்தப்படும்.

Ctrl+Tab கீயுடன்: டாஸ்க் பாரில் உள்ள புரோகிராம்கள் ஒவ்வொன்றாக அம்புக் குறி கீ பயன்படுத்திச் செல்லும். இதற்கு Aero Flip 3D பயன்படுத்தப்படும்.

Ctrl+B கீயுடன்: நோட்டிபிகேஷன் ஏரியாவில் மெசேஜ் காட்டிய புரோகிராமிற்கு மாறும்.

Spacebar கீயுடன்: டெஸ்க்டொப் பிரிவியூ கிடைக்கும்.

Up Arrow கீயுடன்: விண்டோ பெரிதாக்கப்படும்.

Left Arrow கீயுடன்:
திரையின் இடது பக்கம் விண்டோ பெரிதாக்கப்படும்.

Right Arrow கீயுடன்: திரையின் வலது பக்கம் விண்டோ பெரிதாக்கப்படும்.

Down Arrow கீயுடன்:
இயங்கும் விண்டோ மினிமைஸ் செய்யப்படும்.

Home கீயுடன்: இயங்கும் விண்டோ தவிர மற்ற அனைத்தும் மினிமைஸ் செய்யப்படும்.

Shift + Up Arrow கீயுடன்: விண்டோ திரையின் மேல் கீழாக இழுத்து வைக்கப்படும்.

தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

விண்டோஸ் லோகோ கீயின் பயன்பாடுகள் 154550 விண்டோஸ் லோகோ கீயின் பயன்பாடுகள் 154550 விண்டோஸ் லோகோ கீயின் பயன்பாடுகள் 154550

கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக