புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Today at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Today at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Today at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Today at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Today at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Today at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Today at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Today at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Today at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Today at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Today at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Today at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Today at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
  நோய்களைக் குணப்படுத்தும் நகைகள் Poll_c10  நோய்களைக் குணப்படுத்தும் நகைகள் Poll_m10  நோய்களைக் குணப்படுத்தும் நகைகள் Poll_c10 
60 Posts - 48%
heezulia
  நோய்களைக் குணப்படுத்தும் நகைகள் Poll_c10  நோய்களைக் குணப்படுத்தும் நகைகள் Poll_m10  நோய்களைக் குணப்படுத்தும் நகைகள் Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
  நோய்களைக் குணப்படுத்தும் நகைகள் Poll_c10  நோய்களைக் குணப்படுத்தும் நகைகள் Poll_m10  நோய்களைக் குணப்படுத்தும் நகைகள் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
  நோய்களைக் குணப்படுத்தும் நகைகள் Poll_c10  நோய்களைக் குணப்படுத்தும் நகைகள் Poll_m10  நோய்களைக் குணப்படுத்தும் நகைகள் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
  நோய்களைக் குணப்படுத்தும் நகைகள் Poll_c10  நோய்களைக் குணப்படுத்தும் நகைகள் Poll_m10  நோய்களைக் குணப்படுத்தும் நகைகள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
  நோய்களைக் குணப்படுத்தும் நகைகள் Poll_c10  நோய்களைக் குணப்படுத்தும் நகைகள் Poll_m10  நோய்களைக் குணப்படுத்தும் நகைகள் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
  நோய்களைக் குணப்படுத்தும் நகைகள் Poll_c10  நோய்களைக் குணப்படுத்தும் நகைகள் Poll_m10  நோய்களைக் குணப்படுத்தும் நகைகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
  நோய்களைக் குணப்படுத்தும் நகைகள் Poll_c10  நோய்களைக் குணப்படுத்தும் நகைகள் Poll_m10  நோய்களைக் குணப்படுத்தும் நகைகள் Poll_c10 
338 Posts - 46%
ayyasamy ram
  நோய்களைக் குணப்படுத்தும் நகைகள் Poll_c10  நோய்களைக் குணப்படுத்தும் நகைகள் Poll_m10  நோய்களைக் குணப்படுத்தும் நகைகள் Poll_c10 
322 Posts - 44%
mohamed nizamudeen
  நோய்களைக் குணப்படுத்தும் நகைகள் Poll_c10  நோய்களைக் குணப்படுத்தும் நகைகள் Poll_m10  நோய்களைக் குணப்படுத்தும் நகைகள் Poll_c10 
27 Posts - 4%
T.N.Balasubramanian
  நோய்களைக் குணப்படுத்தும் நகைகள் Poll_c10  நோய்களைக் குணப்படுத்தும் நகைகள் Poll_m10  நோய்களைக் குணப்படுத்தும் நகைகள் Poll_c10 
17 Posts - 2%
prajai
  நோய்களைக் குணப்படுத்தும் நகைகள் Poll_c10  நோய்களைக் குணப்படுத்தும் நகைகள் Poll_m10  நோய்களைக் குணப்படுத்தும் நகைகள் Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
  நோய்களைக் குணப்படுத்தும் நகைகள் Poll_c10  நோய்களைக் குணப்படுத்தும் நகைகள் Poll_m10  நோய்களைக் குணப்படுத்தும் நகைகள் Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
  நோய்களைக் குணப்படுத்தும் நகைகள் Poll_c10  நோய்களைக் குணப்படுத்தும் நகைகள் Poll_m10  நோய்களைக் குணப்படுத்தும் நகைகள் Poll_c10 
5 Posts - 1%
jairam
  நோய்களைக் குணப்படுத்தும் நகைகள் Poll_c10  நோய்களைக் குணப்படுத்தும் நகைகள் Poll_m10  நோய்களைக் குணப்படுத்தும் நகைகள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
  நோய்களைக் குணப்படுத்தும் நகைகள் Poll_c10  நோய்களைக் குணப்படுத்தும் நகைகள் Poll_m10  நோய்களைக் குணப்படுத்தும் நகைகள் Poll_c10 
4 Posts - 1%
Jenila
  நோய்களைக் குணப்படுத்தும் நகைகள் Poll_c10  நோய்களைக் குணப்படுத்தும் நகைகள் Poll_m10  நோய்களைக் குணப்படுத்தும் நகைகள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நோய்களைக் குணப்படுத்தும் நகைகள்

மிதிலா
மிதிலா
பண்பாளர்

பதிவுகள் : 94
இணைந்தது : 22/07/2010

Postமிதிலா Wed Sep 14, 2011 2:37 pm

நோய்களைக் குணப்படுத்தும் நகைகள்

நாம் நகைகளை வெறுமனே அழகுக்காகத்தான் அணிகிறோம் என்று நம்மில் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.
நகை அணிவது வெறும் அழகுக்காக மட்டும் இல்லை நண்பர்களே!... அதில் மருத்துவ ரீதியான பலன்களும் நமக்குக் கிடைக்கிறது என்கிறார்கள் நமது யோகியர்.

‘‘குறிப்பாக, இது நம் உடம்பில் உள்ள வர்மப் புள்ளிகளைத் தூண்டி நம் உடம்பின் ஒவ்வொரு உறுப்பின் நலனையும் பராமரிக்க உதவுகிறது...!’’ என்கிறார்கள் யோகியர்.

‘‘நம் உடலின் இரத்த ஓட்டத்தை ஏந்திச் செல்ல குழாய்களும், அதற்கான பாதைகளும் இருப்பது போல, நம் உயிர் ஓடும் சக்திக்கு என்று தனிப்பாதைகள் உண்டு. ‘நாடி ஓட்டப் பாதை’ என்று இதற்குப் பெயர். உயிர்ச்சக்தி ஓட்டப் பாதைகள் என்றும் சொல்வோம்.

நாடிகளும், நரம்புகளும் முக்கிய இடங்களில் ஒன்று சேர்வதை வர்மப் புள்ளிகள் என்கிறோம். இந்த மாதிரி புள்ளிகள் இந்தப் பாதைகளில் ஏராளமாக உள்ளன. குறிப்பிட்ட அளவு தூண்டுதலை இந்தப் புள்ளிகளில் ஏற்படுத்துவதன் மூலம் அரிய மருத்துவ சிகிச்சையே நம் உடம்பில் நடைபெறும். இதுதான் அக்குபஞ்சர் என்னும் சீனப் பாரம்பரிய மருத்துவம்!

பெயர்தான் இது சீன மருத்துவமே தவிர, உண்மையில் இது தோன்றியது இந்தியாவில்தான். போகர் என்ற சித்தர்தான் இதை சீனா வரை கொண்டு சேர்த்தவர். அங்கு இன்று இந்த மருத்துவத்துக்கு என்று தனி யூனிவர்சிட்டியே உள்ளது. உலகின் பல இடங்களுக்கும் இதை பரவச் செய்து வருகிறார்கள்.

இந்த வர்ம புள்ளிகள், கை, கால், மற்றும் உள்ளங்கை, உள்ளங்காலில் தான் அதிகப்படியாக உள்ளதால் இவற்றைத் தூண்டும் விதமாகவே நாம் வெறும் காலால் நடந்து மலைக் கோயிலுக்கு செல்வது, கல்லும் முள்ளும் குத்துவதை காலுக்கு மெத்தை என விருப்பமாக பக்தியுடன் ஏற்றுக் கொள்வது, காது குத்தி தோடு அணிவிப்பதை ஒரு திருவிழாவாகவே கொண்டாடி மகிழ்வது என்று நமது முன்னோர்கள் இந்த அருமையான அக்குபஞ்சர் வைத்தியத்தை நமது வாழ்க்கையுடனே இணைத்து விட்டார்கள்.

இது போன்ற ஆபரணங்களில் நாம் பெரும்பாலும் தங்கத்தை உபயோகிப்பதற்கும் கூட காரணம் இருக்கிறது. தங்கம் உடம்பைத் தொட்டபடி இருந்தால் நம் உடலின் தேஜஸ் அதிகரித்து அழகு மிளிரும்!

லேட்டஸ்டாக வெள்ளி, ஒயிட் மெட்டல், கோல்டு பிளேட்டட் நகைகள் என்று ஃபேஷனாகவும் மார்க்கெட்டுக்கு நிறைய வந்து விட்டன.இவை ஃபேஷனுக்கும் ஃபேஷன்... தங்கம் விற்கும் யானை விலை, குதிரை விலையில், இவை நம் தேவைகளையும் நிறைவு செய்யும்...

நாம் போடுவது தங்கமோ, வெள்ளியோ அல்லது சாதாரண மெட்டலோ எதுவாக இருந்தாலும், அந்த ஆபரணம் என்பது நம் உடலின் அக்குபஞ்சர் புள்ளிகளைத் தூண்டித்தான் விடுகிறது. அதற்காகவாவது, இனி நாம் நகைகளைப் போடுவோம். இதனால் பல வியாதிகள் கட்டுப்படட்டும்!

நம் உடலின் அந்தந்த ஏரியாவில் சற்றே அழுத்தத்தைக் கொடுப்பது போல், நாம் போட்டிருக்கும் ஆபரணத்தை லேசாகச் திருகிவிட வேண்டும். தினசரி இதுவே ஒரு சிகிச்சையாக உங்களுக்கு அமையும்!...

மற்றபடி உடல்நிலை சரியில்லாத சீரியஸான நிலையில், இந்த வைத்தியத்தை மட்டும் செய்தாலே போதும் என்று நின்று விடக்கூடாது! அவசர நேரத்தில் மருத்துவரிடம் சென்று தகுந்த ஆலோசனைப்படி சிகிச்சை செய்து கொள்வதே முறையானது!...
சரி.... நாம் அணியும் எந்த ஆபரணம், என்னவிதமான மருத்துவப் பலனை தருகிறது என்று இனி பார்ப்போம்!

Uploaded with ImageShack.us

Uploaded with ImageShack.us

வைரம் இருக்கும்படியான அணிகலனை இடது காதில் மட்டும்,அணிந்து கொண்டால் மன அமைதி கிடைப்பதோடு, உடலில் எதேச்சையாக ஏற்படும் படுவர்மங்கள் கூடத் தானாகவே இளகி விடுமாம்.

சுவாசப் பயிற்சிகள் செய்யும் அன்பர்கள் கையில் தங்கம், வெள்ளி, செம்பு மூன்றும் கலந்த கங்கணக் காப்பை அணிந்து கொண்டால் திரிதோசத்தைச் சமப்படுத்த முடியும்

http://yogashiva.blogspot.com/2011/07/blog-post_02.html

நல்லவனாக இரு, நல்லவனாக காட்ட முயற்சிக்காதே   நோய்களைக் குணப்படுத்தும் நகைகள் 154550

http://mithilathewriter.blogspot.com
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Sep 14, 2011 2:40 pm

இந்த பதிவைத் தான் நான் தேடிக்கொண்டு இருந்தேன்.காரணம் அது வேறு ஒரு பதிவு.

ரொம்ப நன்றி உங்களுக்கு இப்படி ஒரு பதிவைத் தந்ததற்கு.  நோய்களைக் குணப்படுத்தும் நகைகள் 224747944   நோய்களைக் குணப்படுத்தும் நகைகள் 2825183110

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,  நோய்களைக் குணப்படுத்தும் நகைகள் Image010ycm
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Sep 14, 2011 2:42 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

ஈகரை தமிழ் களஞ்சியம்   நோய்களைக் குணப்படுத்தும் நகைகள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Sep 14, 2011 2:51 pm

நல்ல பதிவு... நன்றி அருமையிருக்கு அருமையிருக்கு

  நோய்களைக் குணப்படுத்தும் நகைகள் Power-Star-Srinivasan
மிதிலா
மிதிலா
பண்பாளர்

பதிவுகள் : 94
இணைந்தது : 22/07/2010

Postமிதிலா Wed Sep 14, 2011 2:55 pm

நன்றி நண்பர்களே. இதற்க்கு முந்தைய பதிவை பார்த்தவுடன்
நகைகள் அணிவதற்கான உண்மையான காரணத்தை அறிய வேண்டும் என்று தேடினேன். மிகவும் நல்ல தகவல் கிடைத்தது. ஈகரையுடன் பகிர்ந்து கொள்ளாமல் இருக்க முடியவில்லை.

நல்லவனாக இரு, நல்லவனாக காட்ட முயற்சிக்காதே   நோய்களைக் குணப்படுத்தும் நகைகள் 154550

http://mithilathewriter.blogspot.com
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Sep 14, 2011 2:57 pm

மிதிலா wrote:நன்றி நண்பர்களே. இதற்க்கு முந்தைய பதிவை பார்த்தவுடன்
நகைகள் அணிவதற்கான உண்மையான காரணத்தை அறிய வேண்டும் என்று தேடினேன். மிகவும் நல்ல தகவல் கிடைத்தது. ஈகரையுடன் பகிர்ந்து கொல்லாம இருக்க முடியவில்லை.
நன்றி அறிய தந்தமைக்கு

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Sep 14, 2011 2:59 pm

அடடா இவ்ளோ விசயம் இருக்கா இதை சாக்கா வச்சே இனி நகை கேப்பாங்களே என்ன பன்றது அதிர்ச்சி

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
மிதிலா
மிதிலா
பண்பாளர்

பதிவுகள் : 94
இணைந்தது : 22/07/2010

Postமிதிலா Wed Sep 14, 2011 3:01 pm

Manik wrote:அடடா இவ்ளோ விசயம் இருக்கா இதை சாக்கா வச்சே இனி நகை கேப்பாங்களே என்ன பன்றது அதிர்ச்சி

வேறு வழியே இல்லை வாங்கி குடுத்துத்தான் ஆகணும்

நல்லவனாக இரு, நல்லவனாக காட்ட முயற்சிக்காதே   நோய்களைக் குணப்படுத்தும் நகைகள் 154550

http://mithilathewriter.blogspot.com
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Sep 14, 2011 3:02 pm

என் வழி தனி வழி அப்படின்னு சொல்லிட்டு எஸ்கேப் ஆயிருவோம் ஹாஹாஹாஹா எப்புடி ஜாலி

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Sep 14, 2011 3:05 pm

மிதிலா wrote:நன்றி நண்பர்களே. இதற்க்கு முந்தைய பதிவை பார்த்தவுடன்
நகைகள் அணிவதற்கான உண்மையான காரணத்தை அறிய வேண்டும் என்று தேடினேன். மிகவும் நல்ல தகவல் கிடைத்தது. ஈகரையுடன் பகிர்ந்து கொள்ளாமல் இருக்க முடியவில்லை.

ஆமாம் நானும் படித்தேன்.. உண்மையான காரணத்தை அறிய படுதியமைக்கு நன்றி அருமையிருக்கு

  நோய்களைக் குணப்படுத்தும் நகைகள் Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக