ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 4:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 4:36 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 4:29 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 4:27 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 4:23 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 4:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 3:54 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:18 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 3:18 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:42 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 10:05 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:17 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:00 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 8:53 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 8:41 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:30 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:56 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 4:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 4:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 4:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 4:37 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:33 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 4:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:19 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 8:48 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:17 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:23 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழகும் அசிங்கமும்

+8
ஜாஹீதாபானு
கேசவன்
வின்சீலன்
ranhasan
ரேவதி
அதி
balakarthik
செய்தாலி
12 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

அழகும் அசிங்கமும் - Page 3 Empty அழகும் அசிங்கமும்

Post by செய்தாலி Mon Sep 12, 2011 6:25 am

First topic message reminder :

அழகும் அசிங்கமும் - Page 3 Book2+

தலைவன் ரசிக்கும் அழகை
ஆடையின் அளவு குறைத்து
காட்சியாக வீதி விழிகளுக்கு

தலைக்கு நீராடும் வேளைகளில்
கூரையில் காகத்தை துரத்தி
அங்கம்மறைக்கும் நாணம் அழகு

பெய்யும் சிறு மழையினில்
கதிரவனின் இளம் சூட்டிலின்
கலைந்தொழுகும் இரவல் சாயங்கள்

விடாது கொட்டும் அடைமழையிலும்
தொப்பலாய் நனைந்தும் கலைவதில்லை
கமழும் மண்வாசனை அழகு

நகரத்தின் உடுப்பின் வநாகரிகம்
வீதிவெளியில் எட்டிப் பார்க்கிறது
பெண்மையின் மார்பகக் கண்கள்

போர்த்தும் மேலாடை அழகிற்கு
ஆயிரம் கவி தளிரிடுகிறது
கவிஞர்களின் சிந்தை கருவறையில்

நித்தம் உடுத்தும் ஆடையாய்
நவநாகரீகத்தின் பந்த உறவுகள்
கழிப்பறையாகும் வெட்கத் தலங்கள்

உள்ளம் கவர்ந்த கள்வனுக்கும்
கொடிவேலிக்கு பிறகே முந்தி
கோடுகளில் பந்த உறவுமுறை


அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு
பெண்மையின் தூய்மை அழகுக்கு
இறைவன் போர்த்திய ஆடைகள்

வெளியழகு எண்ணங்களின் உருவம்
வீதிகளில் ஒளிரும் அழகுகள்
அழுக்கு மனதின் அசிங்கங்கள்



-செய்தாலி


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down


அழகும் அசிங்கமும் - Page 3 Empty Re: அழகும் அசிங்கமும்

Post by செய்தாலி Mon Sep 12, 2011 11:36 am

pkesavanmca wrote:அய்யய்யோ கையில் விளக்கு வைத்திருக்கும் ஓவியம் ஒரு புகழ்பெற்ற ஓவியர் வரைந்தது (ராஜா ரவிவர்மா என்று நினைக்கிறேன் )அந்த ஓவியம் தனக்குள் பலரகசியகள் வைத்திருபதாக எங்கோ படிதது .விளக்கம் தெரிந்தவர்கள் பதில் கூறவும் அழகும் அசிங்கமும் - Page 3 Book2+

ஓவியங்கள் கதை சொல்லும் என்பது உண்மைதான் தோழரே
நான் இந்த ஓவியத்தை வலையில் எடுத்தேன் ஆருடையது என்று சரியா தெரியவில்லை


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

அழகும் அசிங்கமும் - Page 3 Empty Re: அழகும் அசிங்கமும்

Post by ஜாஹீதாபானு Mon Sep 12, 2011 11:37 am

அருமை செய்தாலி கவிதை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

அழகும் அசிங்கமும் - Page 3 Empty Re: அழகும் அசிங்கமும்

Post by ranhasan Mon Sep 12, 2011 11:45 am

எல்லா அழகிலும் கொஞ்சம் அசிங்கம் உள்ளது, எல்லா அசிங்கத்திலும் கொஞ்சம் அழகுள்ளது. அதிர்ச்சி


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

அழகும் அசிங்கமும் - Page 3 Boxrun3
with regards ரான்ஹாசன்



அழகும் அசிங்கமும் - Page 3 Hஅழகும் அசிங்கமும் - Page 3 Aஅழகும் அசிங்கமும் - Page 3 Sஅழகும் அசிங்கமும் - Page 3 Aஅழகும் அசிங்கமும் - Page 3 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

அழகும் அசிங்கமும் - Page 3 Empty Re: அழகும் அசிங்கமும்

Post by செய்தாலி Mon Sep 12, 2011 11:48 am

ஜாஹீதாபானு wrote:அருமை செய்தாலி கவிதை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

மிக்க நன்றி தோழி


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

அழகும் அசிங்கமும் - Page 3 Empty Re: அழகும் அசிங்கமும்

Post by செய்தாலி Mon Sep 12, 2011 11:54 am

ranhasan wrote:எல்லா அழகிலும் கொஞ்சம் அசிங்கம் உள்ளது, எல்லா அசிங்கத்திலும் கொஞ்சம் அழகுள்ளது. அதிர்ச்சி

சிறந்த சிந்தனை உண்மையும் கூட
நன்றி
அன்பு மலர்


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

அழகும் அசிங்கமும் - Page 3 Empty Re: அழகும் அசிங்கமும்

Post by dsudhanandan Mon Sep 12, 2011 12:10 pm

இது அசிங்கமற்ற ஓர் அழகிய கவிதை செய்தாலி... பகிர்வுக்கு நன்றி...


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

அழகும் அசிங்கமும் - Page 3 Empty Re: அழகும் அசிங்கமும்

Post by கே. பாலா Mon Sep 12, 2011 12:11 pm

அழகான கவிதை அருமையிருக்கு


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

அழகும் அசிங்கமும் - Page 3 Empty Re: அழகும் அசிங்கமும்

Post by செய்தாலி Mon Sep 12, 2011 12:16 pm

dsudhanandan wrote:இது அசிங்கமற்ற ஓர் அழகிய கவிதை செய்தாலி... பகிர்வுக்கு நன்றி...

கருத்து அஹம் குளிர்த்தது
உங்களின் புரிதலுக்கு மிக்க நன்றி தோழரே


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

அழகும் அசிங்கமும் - Page 3 Empty Re: அழகும் அசிங்கமும்

Post by செய்தாலி Mon Sep 12, 2011 12:17 pm

கே. பாலா wrote:அழகான கவிதை அருமையிருக்கு

மிக்க நன்றி


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

அழகும் அசிங்கமும் - Page 3 Empty Re: அழகும் அசிங்கமும்

Post by பிளேடு பக்கிரி Mon Sep 12, 2011 2:07 pm

அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு



அழகும் அசிங்கமும் - Page 3 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

அழகும் அசிங்கமும் - Page 3 Empty Re: அழகும் அசிங்கமும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum