ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொடரை இழந்தது இந்தியா: மழையால் ஆட்டம் "டை'

Go down

தொடரை இழந்தது இந்தியா: மழையால் ஆட்டம் "டை' Empty தொடரை இழந்தது இந்தியா: மழையால் ஆட்டம் "டை'

Post by eegaraiviswa Mon Sep 12, 2011 9:42 am

லண்டன்: இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது ஒருநாள் போட்டி, மழை காரணமாக "டக் வொர்த்த லீவிஸ்' முறைப்படி "டை' ஆனது. இதனால் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி 2-0 என கைப்பற்றி முன்னிலை வகிக்கிறது.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. மூன்று போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து அணி 2-0 என முன்னிலை வகித்தது. நேற்று, லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில், நான்காவது போட்டி நடந்தது. "டாஸ்' வென்ற இங்கிலாந்து கேப்டன் அலெஸ்டர் குக், "பீல்டிங்' தேர்வு செய்தார்.
டிராவிட் ஏமாற்றம்:
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு பார்த்திவ் படேல், அஜின்கியா ரகானே ஜோடி சுமாரான துவக்கம் அளித்தது. முதல் விக்கெட்டுக்கு 65 ரன்கள் சேர்த்த போது, பிராட் வேகத்தில் ரகானே (38) எல்.பி.டபிள்யு., ஆனார். பார்த்திவ் படேல் (27) சோபிக்கவில்லை. அடுத்து வந்த ராகுல் டிராவிட் (19), விராத் கோஹ்லி (16), சுவான் சுழலில் வெளியேறினர். இந்திய அணி, 110 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து திணறியது.
சூப்பர் ஜோடி:
பின் இணைந்த சுரேஷ் ரெய்னா, கேப்டன் தோனி ஜோடி ஆட்டத்தை கையில் எடுத்துக் கொண்டது. துவக்கத்தில் நிதானமாக ரன் சேர்த்த இந்த ஜோடி, பின் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அபாரமாக ஆடிய சுரேஷ் ரெய்னா, ஆண்டர்சன் வீசிய ஆட்டத்தின் 44வது ஓவரில் ஒரு இமாலய "சிக்சர்' அடித்து, ஒருநாள் அரங்கில் தனது 17வது அரைசதம் அடித்தார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த தோனி, பிரஸ்னன் வீசிய ஆட்டத்தின் 47வது ஓவரில் ஒரு "சூப்பர் பவுண்டரி' அடித்து, ஒருநாள் அரங்கில் தனது 40வது அரைசதம் அடித்தார். ஐந்தாவது விக்கெட்டுக்கு 169 ரன்கள் சேர்த்த போது, ரெய்னா (84 ரன்கள், 2 சிக்சர், 7 பவுண்டரி) அவுட்டானார்.
இந்திய அணி 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 280 ரன்கள் எடுத்தது. கேப்டன் தோனி (71 ரன்கள், 3 சிக்சர், 6 பவுண்டரி) அவுட்டாகாமல் இருந்தார். இங்கிலாந்து சார்பில் ஸ்டூவர்ட் பிராட், சுவான் தலா 2, ஸ்டீவன் பின் ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
பெல் அரைசதம்:
சற்று கடின இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணிக்கு அலெஸ்டர் குக் (12), கீஸ்வெட்டர் (12) ஜோடி மோசமான துவக்கம் அளித்தது. அடுத்து வந்த டிராட் (23) சோபிக்கவில்லை. பின் இணைந்த இயான் பெல், ரவி போபரா ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. நான்காவது விக்கெட்டுக்கு 98 ரன்கள் சேர்த்த போது, பெல் (54) அவுட்டானார். மறுமுனையில் அபாரமாக ஆடிய போபரா தன்பங்கிற்கு அரைசதம் அடித்தார்.
சதம் நழுவல்:
அடுத்து வந்த பென் ஸ்டோக்ஸ் (7) ஏமாற்றினார். டிம் பிரஸ்னன் (27) ஓரளவு ஆறுதல் அளித்தார். இங்கிலாந்து அணி 45 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 242 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது. பின், மீண்டும் ஆட்டம் துவங்கியது. அபாரமாக ஆடிய போபரா (96) சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த சுவான் (31) நம்பிக்கை அளித்தார்.
மீண்டும் மழை:
இங்கிலாந்து அணி 48.5 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 270 ரன்கள் எடுத்திருந்த போது மீண்டும் மழை குறுக்கிட ஆட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. மழை காரணமாக, "டக் வொர்த்த லீவிஸ்' முறைப்படி போட்டி "டை' என அறிவிக்கப்பட்டது. இந்தியா சார்பில் ஆர்.பி. சிங் அதிகபட்சமாக 3 விக்கெட் வீழ்த்தினார். ஆட்ட நாயகன் விருது ரெய்னா (இந்தியா)-போபரா (இங்கிலாந்து) இருவருக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டது. கார்டிப்பில், வரும் 16ம் தேதி இவ்விரு அணிகள் மோதும் ஐந்தாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நடக்கவுள்ளது.
eegaraiviswa
eegaraiviswa
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 258
இணைந்தது : 08/02/2011

Back to top Go down

Back to top

- Similar topics
» தொடரை இழந்தது இந்தியா; மழையால் போட்டி ரத்து
» இந்தியா-தெ.ஆ. தொடரை இழந்தது இந்தியா..!
» மழையால் 8 ஓவர்களாக குறைப்பு: கடைசி 20 ஓவர் போட்டியில் இந்தியா வெற்றி தொடரை கைப்பற்றியது
» மழையால் ரத்து ஆன நல்ல ஆட்டம்: போட்டியிலிருந்து வெளியேறியது ஆர்சிபி!
» இந்தியாவுக்கு எதிராக நியூசிலாந்து 211 ரன்கள் எடுத்த நிலையில்அரைஇறுதி ஆட்டம் மழையால் பாதிப்புஇன்று தொடர்ந்து நடைபெறும்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum