புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீனுவின் கவிதைகள் I_vote_lcapமீனுவின் கவிதைகள் I_voting_barமீனுவின் கவிதைகள் I_vote_rcap 
56 Posts - 74%
heezulia
மீனுவின் கவிதைகள் I_vote_lcapமீனுவின் கவிதைகள் I_voting_barமீனுவின் கவிதைகள் I_vote_rcap 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
மீனுவின் கவிதைகள் I_vote_lcapமீனுவின் கவிதைகள் I_voting_barமீனுவின் கவிதைகள் I_vote_rcap 
8 Posts - 11%
mohamed nizamudeen
மீனுவின் கவிதைகள் I_vote_lcapமீனுவின் கவிதைகள் I_voting_barமீனுவின் கவிதைகள் I_vote_rcap 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீனுவின் கவிதைகள் I_vote_lcapமீனுவின் கவிதைகள் I_voting_barமீனுவின் கவிதைகள் I_vote_rcap 
221 Posts - 75%
heezulia
மீனுவின் கவிதைகள் I_vote_lcapமீனுவின் கவிதைகள் I_voting_barமீனுவின் கவிதைகள் I_vote_rcap 
37 Posts - 13%
mohamed nizamudeen
மீனுவின் கவிதைகள் I_vote_lcapமீனுவின் கவிதைகள் I_voting_barமீனுவின் கவிதைகள் I_vote_rcap 
11 Posts - 4%
Dr.S.Soundarapandian
மீனுவின் கவிதைகள் I_vote_lcapமீனுவின் கவிதைகள் I_voting_barமீனுவின் கவிதைகள் I_vote_rcap 
8 Posts - 3%
prajai
மீனுவின் கவிதைகள் I_vote_lcapமீனுவின் கவிதைகள் I_voting_barமீனுவின் கவிதைகள் I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
மீனுவின் கவிதைகள் I_vote_lcapமீனுவின் கவிதைகள் I_voting_barமீனுவின் கவிதைகள் I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
மீனுவின் கவிதைகள் I_vote_lcapமீனுவின் கவிதைகள் I_voting_barமீனுவின் கவிதைகள் I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
மீனுவின் கவிதைகள் I_vote_lcapமீனுவின் கவிதைகள் I_voting_barமீனுவின் கவிதைகள் I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
மீனுவின் கவிதைகள் I_vote_lcapமீனுவின் கவிதைகள் I_voting_barமீனுவின் கவிதைகள் I_vote_rcap 
2 Posts - 1%
Karthikakulanthaivel
மீனுவின் கவிதைகள் I_vote_lcapமீனுவின் கவிதைகள் I_voting_barமீனுவின் கவிதைகள் I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீனுவின் கவிதைகள்


   
   

Page 1 of 2 1, 2  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Sep 20, 2009 7:32 pm

சுதந்திரம்
கணினியின்
கண்டுபிடிப்புக்கு பின்
உலகமே என் விரல் நுனியில் என
மார் தட்டுகிறாயே !
ஒரு நாற்காலியில் சிறைபடுகிறது
உன் வாழ்கை என்பதை உணர்வது எப்போது ?



இயற்கை அழகு

இயற்கை அழகு !!
சுட்டெரிக்கும் சூரியனும்
அந்தியில் அழகு !
தேய்ந்து போகுமென்றாலும்
பால் நிலா அழகு !
வீழ்கின்ற போதிலும்
மலை அருவி அழகு !
ஓயாமல் ஓசை எழுப்பினாலும்
அலைகடல் அழகு !
வளைந்து நெளிந்து போனாலும்
நதி நீர் அழகு !
கருத்து போய் இருந்தாலும்
மழை மேகம் அழகு !
இயற்கை அழகை
ரசிப்பதோடு பாதுகாத்தல்
மனிதனுக்கு அழகு !





இளைஞனே...


இளைஞனே...
முகத்தில் கண்ணில்லா எறும்புகளே
முகர்ந்து கொண்டே
முன்னோக்கி சென்று
உறுதியோடு
உழைத்துக்கொண்டிருக்கிறது !
பார்வையிருந்தும்
பாதையை தேடாமல் நீ !
பயணத்தை தொடங்குவது எப்போது ?
வானம் வந்துனக்காய்
வளைந்து கொடுக்காது !
முயன்றால் நீ
வானளவு
உயர்ந்து நிற்கலாம் !!






வெற்றி உன் காலடியில்

கவலையையும் சோம்பலையும்
கழற்றி எறிந்துவிட்டு
உற்சாகத்தை
உடுத்திக்கொள் !
உன் பலகீனங்களை
உழைப்பெனும்
பலம் கொண்டு
பலகீனப்படுத்து!!
நீயே சரணாகதி என்று
எப்போதும் வெற்றி
உன் காலடியில் தவம் கிடக்கும் !!


வினா


வினா
கார்மேக அழகியே
கனத்த மழையை
கருவில் தாங்கி
காற்றில் எப்படி மிதகின்றாய்?
கருத்து இருந்த போதிலும்
வெளிர் மழையாய் எப்படி பெய்கின்றாய்?



மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Sep 20, 2009 7:33 pm

ஒரு தமிழனின் குரல்

ஈழத்தில் தினம் தினம் வேட்டு சத்தம் உண்மையில் அவை வேட்டுகள் அல்ல மனித வேட்டைகள்...... ஆவணங்கள் தூக்கி செல்லும் இளைஞர்கள் கையில் இன்று ஆயுதங்கள்.......மானத்தை விட உயிர் பெரிதல்ல என தானாக மாண்டு போகும் மகளீர்கள்.......... பள்ளிக்கு செல்ல வேண்டிய வயதில் பதுங்கு குழியில் மாணவர்கள்......இலங்கை சகோதரர்களே இயற்கை தான் நம்மை பிரித்தது இரக்க குணமே இல்லாமல் நீங்களுமா...........அமைதியாக இருப்பவர்களை அகதிகளாக மாற்றி விடாதீர்கள்.....



கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Sun Sep 20, 2009 7:34 pm

சுட்ட கவிதை சூப்பர்

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Sun Sep 20, 2009 7:34 pm

வாழ்த்துங்கள் சரியாய் சுடுகுது மீனுவின் கவிதைகள் Lolசகோதரி



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
Chocy
Chocy
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 747
இணைந்தது : 05/09/2009

PostChocy Sun Sep 20, 2009 7:36 pm

கோவைசிவா wrote:சுட்ட கவிதை சூப்பர்

எல்லோரையும் தங்களை போல் நினைக்க கூடாது கோவை சிவா

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Sun Sep 20, 2009 7:37 pm

Chocy wrote:
கோவைசிவா wrote:சுட்ட கவிதை சூப்பர்

எல்லோரையும் தங்களை போல் நினைக்க கூடாது கோவை சிவா

அட கோபத்தை பாரு



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
Chocy
Chocy
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 747
இணைந்தது : 05/09/2009

PostChocy Sun Sep 20, 2009 7:38 pm

கோவம் இல்லை உண்மை

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Sun Sep 20, 2009 7:41 pm

அத மீனு கிட்டயே கேளுங்க

Chocy
Chocy
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 747
இணைந்தது : 05/09/2009

PostChocy Sun Sep 20, 2009 7:43 pm

நான் அப்படி சொல்லவில்லை.
எபோதும் மீனு அக்கா சுடமாட்டார் எபோதாவது தான் சுடுவார்
தாங்கள் எபோதும் சுடுபவர் ஆய்ச்சே !

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Sep 20, 2009 7:46 pm

Chocy wrote:நான் அப்படி சொல்லவில்லை.
எபோதும் மீனு அக்கா சுடமாட்டார் எபோதாவது தான் சுடுவார்
தாங்கள் எபோதும் சுடுபவர் ஆய்ச்சே !

ஹரிணி எப்பவும் மீனுவை புரிஞ்சுகிட்டு பேசுபவர்.. அவர் எப்பவும் மீனு மேல் அதிகம் பிரியம் கொண்டவர் என்று மீனுவுக்கு தெரியும் ..
நன்றிகள் ஹரிணி ..



Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக