புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சீர் செய்த பண்பாடு Poll_c10சீர் செய்த பண்பாடு Poll_m10சீர் செய்த பண்பாடு Poll_c10 
142 Posts - 78%
heezulia
சீர் செய்த பண்பாடு Poll_c10சீர் செய்த பண்பாடு Poll_m10சீர் செய்த பண்பாடு Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
சீர் செய்த பண்பாடு Poll_c10சீர் செய்த பண்பாடு Poll_m10சீர் செய்த பண்பாடு Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
சீர் செய்த பண்பாடு Poll_c10சீர் செய்த பண்பாடு Poll_m10சீர் செய்த பண்பாடு Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
சீர் செய்த பண்பாடு Poll_c10சீர் செய்த பண்பாடு Poll_m10சீர் செய்த பண்பாடு Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
சீர் செய்த பண்பாடு Poll_c10சீர் செய்த பண்பாடு Poll_m10சீர் செய்த பண்பாடு Poll_c10 
3 Posts - 2%
Pampu
சீர் செய்த பண்பாடு Poll_c10சீர் செய்த பண்பாடு Poll_m10சீர் செய்த பண்பாடு Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
சீர் செய்த பண்பாடு Poll_c10சீர் செய்த பண்பாடு Poll_m10சீர் செய்த பண்பாடு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சீர் செய்த பண்பாடு Poll_c10சீர் செய்த பண்பாடு Poll_m10சீர் செய்த பண்பாடு Poll_c10 
307 Posts - 78%
heezulia
சீர் செய்த பண்பாடு Poll_c10சீர் செய்த பண்பாடு Poll_m10சீர் செய்த பண்பாடு Poll_c10 
46 Posts - 12%
mohamed nizamudeen
சீர் செய்த பண்பாடு Poll_c10சீர் செய்த பண்பாடு Poll_m10சீர் செய்த பண்பாடு Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
சீர் செய்த பண்பாடு Poll_c10சீர் செய்த பண்பாடு Poll_m10சீர் செய்த பண்பாடு Poll_c10 
8 Posts - 2%
prajai
சீர் செய்த பண்பாடு Poll_c10சீர் செய்த பண்பாடு Poll_m10சீர் செய்த பண்பாடு Poll_c10 
5 Posts - 1%
E KUMARAN
சீர் செய்த பண்பாடு Poll_c10சீர் செய்த பண்பாடு Poll_m10சீர் செய்த பண்பாடு Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
சீர் செய்த பண்பாடு Poll_c10சீர் செய்த பண்பாடு Poll_m10சீர் செய்த பண்பாடு Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
சீர் செய்த பண்பாடு Poll_c10சீர் செய்த பண்பாடு Poll_m10சீர் செய்த பண்பாடு Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
சீர் செய்த பண்பாடு Poll_c10சீர் செய்த பண்பாடு Poll_m10சீர் செய்த பண்பாடு Poll_c10 
3 Posts - 1%
Barushree
சீர் செய்த பண்பாடு Poll_c10சீர் செய்த பண்பாடு Poll_m10சீர் செய்த பண்பாடு Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீர் செய்த பண்பாடு

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Dec 20, 2010 2:28 pm

ஆதிமனிதன் அறிவு வளராத அக்காலத்தில் மிருகத்தைப் போல் வாழ்ந்து வந்தான். அன்று முதல் இன்று வரை பல இலட்சம் ஆண்டுகள் கடந்து விட்டன. கல்வி வளர்ச்சியிலும்,தொழில் திறமையிலும், விஞ்ஞான அறிவிலும் வளர வளர வாழ்க்கைப் பண்பாட்டை மாற்றிக்கொண்டேதான் வர வேண்டும். இந்த நீதிதான் வாழ்க்கை சீர்திருத்தம் எனப்படுகிறது.

எத்தகைய வாழ்க்கை முறை மனிதனுக்கு பழக்கத்தினால் பண்பாடாக மாறி விட்டதோ, அதன் பிறகு எந்தப் பண்பாடும் நிலையாக நிற்க முடியாது. மாறிக் கொண்டேதான் இருக்க வேண்டும். பழக்கத்தின் வழியே அதை மாற்ற முடியாமல் அந்தப் பண்பாட்டையே பின்பற்றி நடக்கும்போது, அது காலத்திற்கு ஒவ்வாதபோது வாழ்க்கையில் சிக்கல்களாகவும், துன்பங்களாகவும் உருவாகின்றன.

மனிதர்கள் துன்பம் இல்லாது இன்பமாக வாழ என்ன செய்ய வேண்டும்? இன்பத்தை தரத்தக்கது எந்த செயல் என்று தெரிந்து கொண்டு அதைப் பின்பற்ற வேண்டும். துன்பத்தை விளைவிக்கத் தக்க செயல் எது? என்று தெரிந்து கொண்டு அதைத் தவிர்க்க வேண்டும்.

ஒவ்வொரு செயலுக்கும் ஒரு விளைவு உண்டு என்பதை அறிவோம். ஆதலால் தனக்கோ, பிறருக்கோ, உடலுக்கோ, மனதுக்கோ துன்பம் தரமாட்டேன் என உறுதி கொள்ள வேண்டும். ஆனால், நல்ல திட்டங்கள் எதுவாக இருந்தாலும் படிப்பினாலேயோ, போதனையினாலேயோ புரிந்து கொண்டாலும் அது மறந்து விடும். அதுதான் மனிதனுக்கு இயல்பு. "நுண்ணிண நூல் பல கற்பினும், உண்மை அறிவே மிகும்."

இந்த குறையை போக்க அருட்தந்தை வழங்கிய ஐந்தொழுக்க பண்பாட்டை பின்பற்றினால் போதும். பேரின்ப வாழ்க்கை வாழலாம்.

ஐந்து ஒழுக்கப் பண்பாடு

1) நான் என்னுடைய வாழ்நாளில் எனது உடல் உழைப்பினாலும், அறிவின் திறனாலும் வாழ்வேன்.
2) யாருடைய உடலுக்கும் மனதுக்கும் துன்பம் தர மாட்டேன்.
3) உணவுக்காக பிற உயிரை கொலை செய்ய மாட்டேன்.
4) பிறருடைய பொருளை வாழ்க்கை சுதந்திரத்தை பறிக்க மாட்டேன்.
5) என்னால் முடிந்த வரை பிறர் துன்பம் போக்க தொண்டு செய்வேன்.

மகரிஷி தந்த இந்த தனி மனித பண்பாடே குடும்ப அமைதியில் துவங்கி உலக அமைதியை தரும் சிறந்த வழி. ஆதலால், இறையுணர்வு, அறநெறி கூடிய பண்பாடான இந்தியக் கலாச்சாரத்தை பின்பற்றி அறிவை உயர்த்தி, வாழ்க்கை வளங்கள் எல்லாம் பெற்று வெற்றி, மகிழ்ச்சி, அமைதி வாழ்க்கை வாழ புரட்சி தீபம் ஏற்றுவோம்.

நன்றி :- இந்திய கலாசார புரட்சி அமைப்பு - கோவை

ஈகரை தமிழ் களஞ்சியம் சீர் செய்த பண்பாடு 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Mon Dec 20, 2010 2:43 pm

நாமும் ஏற்றுவோம் புரட்சி தீபம் .....

இந்த ஐந்து ஒழுக்கப் பண்பாடு மனிதன் அறிந்தால் போதுமானது ..
மனித சக்திக்கு மிஞ்சியது இல்லை ....

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Dec 20, 2010 2:48 pm

இந்த ஐந்தொழுக்க பண்பாடு வேதாத்திரி மகரிஷி அருளியதா

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Dec 20, 2010 2:49 pm

maniajith007 wrote:இந்த ஐந்தொழுக்க பண்பாடு வேதாத்திரி மகரிஷி அருளியதா

ஆம் இது வேதாத்திரி மகரிஷி அருளியதுதான்

ஈகரை தமிழ் களஞ்சியம் சீர் செய்த பண்பாடு 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Dec 20, 2010 3:09 pm

balakarthik wrote:
maniajith007 wrote:இந்த ஐந்தொழுக்க பண்பாடு வேதாத்திரி மகரிஷி அருளியதா

ஆம் இது வேதாத்திரி மகரிஷி அருளியதுதான்
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Apr 04, 2011 1:44 am

1) நான் என்னுடைய வாழ்நாளில் எனது உடல் உழைப்பினாலும், அறிவின் திறனாலும் வாழ்வேன்.
2) யாருடைய உடலுக்கும் மனதுக்கும் துன்பம் தர மாட்டேன்.
3) உணவுக்காக பிற உயிரை கொலை செய்ய மாட்டேன்.
4) பிறருடைய பொருளை வாழ்க்கை சுதந்திரத்தை பறிக்க மாட்டேன்.
5) என்னால் முடிந்த வரை பிறர் துன்பம் போக்க தொண்டு செய்வேன்.

மிக அருமையான உறுதிகள் இவை... பாராட்டுக்கள் பாலா... நகைச்சுவை மட்டுமல்ல சீரியசாவும் சிந்திக்க எனக்கு முடியும்னு காட்டிட்டேப்பா... சூப்பருங்க

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Sep 11, 2011 7:14 pm

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

ஈகரை தமிழ் களஞ்சியம் சீர் செய்த பண்பாடு 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக