ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜான்பாண்டியன் கைது: பரமக்குடியில் கலவரம்; போலீஸ் துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி

3 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஜான்பாண்டியன் கைது: பரமக்குடியில் கலவரம்; போலீஸ் துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி Empty ஜான்பாண்டியன் கைது: பரமக்குடியில் கலவரம்; போலீஸ் துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி

Post by சிவா Sun Sep 11, 2011 8:09 pm

ஜான்பாண்டியன் கைது: பரமக்குடியில் கலவரம்; போலீஸ் துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி 982a6c62-60a8-4bfa-b50c-0c62fc286e8c_S_secvpf
பரமக்குடியில் ஜான்பாண்டியன் கைதை கண்டித்து இன்று பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் கலவரம் ஏற்பட்டது. தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாளையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள அவரது நினைவு இடத்துக்கு அஞ்சலி செலுத்துவதற்காக தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் புறப்பட்டு வந்தபோது தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் கைது செய்யப்பட்டார்.

இச்சம்பவத்தை கண்டித்து பரமக்குடி ஐந்து முனை ரோட்டில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக தொண்டர்கள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் “திடீர்” சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரமக்குடி-ராமேசுவரம் சாலையில் கடும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸ் துணை கமிஷனர் செந்தில்வேலன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்குமார், டி.எஸ்.பி. கணேசன் மற்றும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் விரைந்து வந்து பொதுமக்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பொதுமக்கள் பேச்சுவார்த்தைக்கு உடன்படவில்லை.

இதனால் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு வந்து போலீசார் மீது சரமாரியாக கற்களை வீசினர். சுமார் 100 போலீசாரே இருந்ததால் வன்முறையை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் போலீசார் உயிர் பிழைத்தால்போதும் என நினைத்து எஸ்.பி. மற்றும் டி.எஸ்.பி. போலீசார் சிதறி ஓடினர்.

போராட்டக்காரர்கள் போலீசாரை விடாமல் விரட்டி சென்று கற்களை வீசி எறிந்தனர். இதில் துணை கமிஷனர் செந்தில்வேலன்,டி.எஸ்.பி. கணேசன் ஆகியோர் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. அப்போது ரோட்டில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த போலீஸ் வேனுக்கு தீ வைக்கப்பட்டது.

அப்பகுதியில் உள்ள சில கடைகளுக்கும் தீவைக்கப்பட்டது. இதனால் அந்த பகுதி போர்க்களமாக காட்சி அளித்தது. உச்ச கட்ட கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 3 பேர் பலியானார்கள் மேலும் மதுரை சிந்தாமணியில் நடைபெற்ற கவலவரத்தை கட்டுப்படுத்த நடந்த போலீஸ் துப்பாக்கி சூட்டில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

மாலைமலர்


ஜான்பாண்டியன் கைது: பரமக்குடியில் கலவரம்; போலீஸ் துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஜான்பாண்டியன் கைது: பரமக்குடியில் கலவரம்; போலீஸ் துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி Empty Re: ஜான்பாண்டியன் கைது: பரமக்குடியில் கலவரம்; போலீஸ் துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி

Post by சிவா Sun Sep 11, 2011 8:09 pm

ஜான்பாண்டியன் கைது: பரமக்குடியில் கலவரம்; போலீஸ் துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி Gallerye_155411543_311274


ஜான்பாண்டியன் கைது: பரமக்குடியில் கலவரம்; போலீஸ் துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஜான்பாண்டியன் கைது: பரமக்குடியில் கலவரம்; போலீஸ் துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி Empty Re: ஜான்பாண்டியன் கைது: பரமக்குடியில் கலவரம்; போலீஸ் துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி

Post by சிவா Sun Sep 11, 2011 8:10 pm

ஜான்பாண்டியன் கைது: பரமக்குடியில் கலவரம்; போலீஸ் துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி Gallerye_155423154_311274


ஜான்பாண்டியன் கைது: பரமக்குடியில் கலவரம்; போலீஸ் துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஜான்பாண்டியன் கைது: பரமக்குடியில் கலவரம்; போலீஸ் துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி Empty Re: ஜான்பாண்டியன் கைது: பரமக்குடியில் கலவரம்; போலீஸ் துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி

Post by சிவா Sun Sep 11, 2011 8:10 pm

ஜான்பாண்டியன் கைது: பரமக்குடியில் கலவரம்; போலீஸ் துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி Gallerye_155433545_311274


ஜான்பாண்டியன் கைது: பரமக்குடியில் கலவரம்; போலீஸ் துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஜான்பாண்டியன் கைது: பரமக்குடியில் கலவரம்; போலீஸ் துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி Empty Re: ஜான்பாண்டியன் கைது: பரமக்குடியில் கலவரம்; போலீஸ் துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி

Post by சிவா Sun Sep 11, 2011 8:11 pm

ஜான்பாண்டியன் கைது: பரமக்குடியில் கலவரம்; போலீஸ் துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி Gallerye_15545864_311274


ஜான்பாண்டியன் கைது: பரமக்குடியில் கலவரம்; போலீஸ் துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஜான்பாண்டியன் கைது: பரமக்குடியில் கலவரம்; போலீஸ் துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி Empty Re: ஜான்பாண்டியன் கைது: பரமக்குடியில் கலவரம்; போலீஸ் துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி

Post by Guest Sun Sep 11, 2011 8:13 pm

சாதியால் நீங்கள் சாதித்தது இதைதானா ? 3 பேர் உயிர் ?

கட்சி தமிழன் , மத தமிழன் , சாதி தமிழன் என்று மூன்றாக பிரிந்து கிடக்கும் வரை தமிழனுக்கு விடிவு இல்லை ... சோகம்
avatar
Guest
Guest


Back to top Go down

ஜான்பாண்டியன் கைது: பரமக்குடியில் கலவரம்; போலீஸ் துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி Empty Re: ஜான்பாண்டியன் கைது: பரமக்குடியில் கலவரம்; போலீஸ் துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி

Post by சிவா Sun Sep 11, 2011 8:18 pm

Jayalalithaa defends Paramakudi police firing

Defending the police firing at Paramakudi in Ramanthapuram district in which three persons were killed today, Chief Minister Jayalalithaa blamed some people for disrupting law and order “for their own political gains.”

“The protesters indulged in large-scale violence and torched police vehicles. Police opened fire in self defense and to protect public property as they threw petrol bombs,” she said in a statement here.

Ms. Jayalalithaa said it was highly condemnable for such an incident to have taken place, “disrupting law and order for the political gains of some persons” and appealed that none should indulge in violence.

She also announced Rs one lakh compensation from the Chief Minister’s Relief Fund to the next of kin of those killed.

Three protesters were killed on Sunday after police fired at stone-pelting Dalit agitators following reports that their leader John Pandian had been detained.

Ms. Jayalalithaa said Mr. Pandian was not permitted to enter Ramanthapuram district to maintain law and order. When he defied the police order and tried to enter Paramakudi, he was arrested, she said.

The Hindu


ஜான்பாண்டியன் கைது: பரமக்குடியில் கலவரம்; போலீஸ் துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஜான்பாண்டியன் கைது: பரமக்குடியில் கலவரம்; போலீஸ் துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி Empty Re: ஜான்பாண்டியன் கைது: பரமக்குடியில் கலவரம்; போலீஸ் துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி

Post by அசுரன் Sun Sep 11, 2011 8:26 pm

இப்பவெல்லாம் யார் குற்றவாளி என்றே தெரிவதில்லை.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஜான்பாண்டியன் கைது: பரமக்குடியில் கலவரம்; போலீஸ் துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி Empty Re: ஜான்பாண்டியன் கைது: பரமக்குடியில் கலவரம்; போலீஸ் துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி

Post by சிவா Sun Sep 11, 2011 8:32 pm

இது ஓரு திட்டமிட்ட தாக்குதல் என்றே கருதுகிறேன். Police opened fire in self defense- இதெல்லாம் கட்டுக்கதை.


ஜான்பாண்டியன் கைது: பரமக்குடியில் கலவரம்; போலீஸ் துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஜான்பாண்டியன் கைது: பரமக்குடியில் கலவரம்; போலீஸ் துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி Empty Re: ஜான்பாண்டியன் கைது: பரமக்குடியில் கலவரம்; போலீஸ் துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி

Post by சிவா Mon Sep 12, 2011 12:53 am

ஜான்பாண்டியன் கைது: பரமக்குடியில் கலவரம்; போலீஸ் துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி Madurai_protest_779219f


ஜான்பாண்டியன் கைது: பரமக்குடியில் கலவரம்; போலீஸ் துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஜான்பாண்டியன் கைது: பரமக்குடியில் கலவரம்; போலீஸ் துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி Empty Re: ஜான்பாண்டியன் கைது: பரமக்குடியில் கலவரம்; போலீஸ் துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
»  துப்பாக்கி சூட்டில் 8 பேர் பலி: போலீஸ் அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் - ஜான்பாண்டியன்
» சிரியாவில் போலீஸ் துப்பாக்கி சூட்டில் 100 பேர் பலி
» பரமக்குடியில் வரலாறு காணாத கலவரம்: 144 தடை: ஆறு பேர் பலி
»  கென்யாவில் மீண்டும் கலவரம்: சர்ச் எரிப்பு - துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலி
» நார்வேயில் பயங்கரம்: குண்டு வெடிப்பு, துப்பாக்கி சூட்டில் 87 பேர் பலி!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum