Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Yesterday at 11:14 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Saravananj |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜான்பாண்டியன் கைது: பரமக்குடியில் கலவரம்; போலீஸ் துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி
3 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
ஜான்பாண்டியன் கைது: பரமக்குடியில் கலவரம்; போலீஸ் துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி
![ஜான்பாண்டியன் கைது: பரமக்குடியில் கலவரம்; போலீஸ் துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி 982a6c62-60a8-4bfa-b50c-0c62fc286e8c_S_secvpf](https://2img.net/h/mmimages.mmnews.in/Articles/2011/Sep/982a6c62-60a8-4bfa-b50c-0c62fc286e8c_S_secvpf.gif)
பரமக்குடியில் ஜான்பாண்டியன் கைதை கண்டித்து இன்று பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் கலவரம் ஏற்பட்டது. தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாளையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள அவரது நினைவு இடத்துக்கு அஞ்சலி செலுத்துவதற்காக தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் புறப்பட்டு வந்தபோது தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் கைது செய்யப்பட்டார்.
இச்சம்பவத்தை கண்டித்து பரமக்குடி ஐந்து முனை ரோட்டில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக தொண்டர்கள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் “திடீர்” சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரமக்குடி-ராமேசுவரம் சாலையில் கடும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸ் துணை கமிஷனர் செந்தில்வேலன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்குமார், டி.எஸ்.பி. கணேசன் மற்றும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் விரைந்து வந்து பொதுமக்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பொதுமக்கள் பேச்சுவார்த்தைக்கு உடன்படவில்லை.
இதனால் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு வந்து போலீசார் மீது சரமாரியாக கற்களை வீசினர். சுமார் 100 போலீசாரே இருந்ததால் வன்முறையை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் போலீசார் உயிர் பிழைத்தால்போதும் என நினைத்து எஸ்.பி. மற்றும் டி.எஸ்.பி. போலீசார் சிதறி ஓடினர்.
போராட்டக்காரர்கள் போலீசாரை விடாமல் விரட்டி சென்று கற்களை வீசி எறிந்தனர். இதில் துணை கமிஷனர் செந்தில்வேலன்,டி.எஸ்.பி. கணேசன் ஆகியோர் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. அப்போது ரோட்டில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த போலீஸ் வேனுக்கு தீ வைக்கப்பட்டது.
அப்பகுதியில் உள்ள சில கடைகளுக்கும் தீவைக்கப்பட்டது. இதனால் அந்த பகுதி போர்க்களமாக காட்சி அளித்தது. உச்ச கட்ட கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 3 பேர் பலியானார்கள் மேலும் மதுரை சிந்தாமணியில் நடைபெற்ற கவலவரத்தை கட்டுப்படுத்த நடந்த போலீஸ் துப்பாக்கி சூட்டில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
மாலைமலர்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஜான்பாண்டியன் கைது: பரமக்குடியில் கலவரம்; போலீஸ் துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஜான்பாண்டியன் கைது: பரமக்குடியில் கலவரம்; போலீஸ் துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி
![ஜான்பாண்டியன் கைது: பரமக்குடியில் கலவரம்; போலீஸ் துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி Gallerye_155411543_311274](https://2img.net/h/img.dinamalar.com/data/gallery/gallerye_155411543_311274.jpg)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஜான்பாண்டியன் கைது: பரமக்குடியில் கலவரம்; போலீஸ் துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஜான்பாண்டியன் கைது: பரமக்குடியில் கலவரம்; போலீஸ் துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி
![ஜான்பாண்டியன் கைது: பரமக்குடியில் கலவரம்; போலீஸ் துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி Gallerye_155423154_311274](https://2img.net/h/img.dinamalar.com/data/gallery/gallerye_155423154_311274.jpg)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஜான்பாண்டியன் கைது: பரமக்குடியில் கலவரம்; போலீஸ் துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஜான்பாண்டியன் கைது: பரமக்குடியில் கலவரம்; போலீஸ் துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி
![ஜான்பாண்டியன் கைது: பரமக்குடியில் கலவரம்; போலீஸ் துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி Gallerye_155433545_311274](https://2img.net/h/img.dinamalar.com/data/gallery/gallerye_155433545_311274.jpg)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஜான்பாண்டியன் கைது: பரமக்குடியில் கலவரம்; போலீஸ் துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஜான்பாண்டியன் கைது: பரமக்குடியில் கலவரம்; போலீஸ் துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி
![ஜான்பாண்டியன் கைது: பரமக்குடியில் கலவரம்; போலீஸ் துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி Gallerye_15545864_311274](https://2img.net/h/img.dinamalar.com/data/gallery/gallerye_15545864_311274.jpg)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஜான்பாண்டியன் கைது: பரமக்குடியில் கலவரம்; போலீஸ் துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஜான்பாண்டியன் கைது: பரமக்குடியில் கலவரம்; போலீஸ் துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி
சாதியால் நீங்கள் சாதித்தது இதைதானா ? 3 பேர் உயிர் ?
கட்சி தமிழன் , மத தமிழன் , சாதி தமிழன் என்று மூன்றாக பிரிந்து கிடக்கும் வரை தமிழனுக்கு விடிவு இல்லை ...
கட்சி தமிழன் , மத தமிழன் , சாதி தமிழன் என்று மூன்றாக பிரிந்து கிடக்கும் வரை தமிழனுக்கு விடிவு இல்லை ...
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
Guest- Guest
Re: ஜான்பாண்டியன் கைது: பரமக்குடியில் கலவரம்; போலீஸ் துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி
Jayalalithaa defends Paramakudi police firing
Defending the police firing at Paramakudi in Ramanthapuram district in which three persons were killed today, Chief Minister Jayalalithaa blamed some people for disrupting law and order “for their own political gains.”
“The protesters indulged in large-scale violence and torched police vehicles. Police opened fire in self defense and to protect public property as they threw petrol bombs,” she said in a statement here.
Ms. Jayalalithaa said it was highly condemnable for such an incident to have taken place, “disrupting law and order for the political gains of some persons” and appealed that none should indulge in violence.
She also announced Rs one lakh compensation from the Chief Minister’s Relief Fund to the next of kin of those killed.
Three protesters were killed on Sunday after police fired at stone-pelting Dalit agitators following reports that their leader John Pandian had been detained.
Ms. Jayalalithaa said Mr. Pandian was not permitted to enter Ramanthapuram district to maintain law and order. When he defied the police order and tried to enter Paramakudi, he was arrested, she said.
The Hindu
Defending the police firing at Paramakudi in Ramanthapuram district in which three persons were killed today, Chief Minister Jayalalithaa blamed some people for disrupting law and order “for their own political gains.”
“The protesters indulged in large-scale violence and torched police vehicles. Police opened fire in self defense and to protect public property as they threw petrol bombs,” she said in a statement here.
Ms. Jayalalithaa said it was highly condemnable for such an incident to have taken place, “disrupting law and order for the political gains of some persons” and appealed that none should indulge in violence.
She also announced Rs one lakh compensation from the Chief Minister’s Relief Fund to the next of kin of those killed.
Three protesters were killed on Sunday after police fired at stone-pelting Dalit agitators following reports that their leader John Pandian had been detained.
Ms. Jayalalithaa said Mr. Pandian was not permitted to enter Ramanthapuram district to maintain law and order. When he defied the police order and tried to enter Paramakudi, he was arrested, she said.
The Hindu
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஜான்பாண்டியன் கைது: பரமக்குடியில் கலவரம்; போலீஸ் துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஜான்பாண்டியன் கைது: பரமக்குடியில் கலவரம்; போலீஸ் துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி
இப்பவெல்லாம் யார் குற்றவாளி என்றே தெரிவதில்லை.
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: ஜான்பாண்டியன் கைது: பரமக்குடியில் கலவரம்; போலீஸ் துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி
இது ஓரு திட்டமிட்ட தாக்குதல் என்றே கருதுகிறேன். Police opened fire in self defense- இதெல்லாம் கட்டுக்கதை.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஜான்பாண்டியன் கைது: பரமக்குடியில் கலவரம்; போலீஸ் துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஜான்பாண்டியன் கைது: பரமக்குடியில் கலவரம்; போலீஸ் துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி
![ஜான்பாண்டியன் கைது: பரமக்குடியில் கலவரம்; போலீஸ் துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி Madurai_protest_779219f](https://2img.net/h/www.thehindu.com/multimedia/dynamic/00779/madurai_protest_779219f.jpg)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஜான்பாண்டியன் கைது: பரமக்குடியில் கலவரம்; போலீஸ் துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» துப்பாக்கி சூட்டில் 8 பேர் பலி: போலீஸ் அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் - ஜான்பாண்டியன்
» சிரியாவில் போலீஸ் துப்பாக்கி சூட்டில் 100 பேர் பலி
» பரமக்குடியில் வரலாறு காணாத கலவரம்: 144 தடை: ஆறு பேர் பலி
» கென்யாவில் மீண்டும் கலவரம்: சர்ச் எரிப்பு - துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலி
» நார்வேயில் பயங்கரம்: குண்டு வெடிப்பு, துப்பாக்கி சூட்டில் 87 பேர் பலி!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|