Latest topics
» நாவல்கள் வேண்டும்by ஆனந்திபழனியப்பன் Today at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
கோபால்ஜி | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நல்ல வேளை ஏமாறாமல் தப்பித்தேன் !
+9
ராஜா
ramubabu
கேசவன்
நட்புடன்
இளமாறன்
அசுரன்
கே. பாலா
balakarthik
செல்ல கணேஷ்
13 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
நல்ல வேளை ஏமாறாமல் தப்பித்தேன் !
First topic message reminder :
தோழமைக்கு,
எனக்கு நண்பர் ஒருவர் மூலம் வெளிநாடு வேலை பற்றிய ஃபார்வார்டு மெயில் வந்தது.
நானும் என் சுயவிவரத்தை அந்த மெயில் முகவரிக்கு அனுப்பினேன். அவர்களும் எனக்கு மேலும் ஒரு படிவத்தை அனுப்பி வைத்தனர். சில தினங்களுக்கு பின் எனக்கு நான் தேர்வு செய்யப்பட்டதாக Job offer letter and agreement அனுப்பி வைத்தனர்.
பின் consular என்று ஒருவரை தொடர்பு கொள்ளுமாறு அந்த மெயிலில் எனக்கு தெரிவித்து இருந்தனர்.
நானும் அவரை தொடர்பு கொண்டேன். அவர் ஒரு மெயில் அனுப்பினார். அதில் passport scan copy, photo வை அனுப்ப சொல்லி இருந்தார். மேலும் அவர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தான் பிரிட்டன் High commission இந்தியா வில் இருந்து பேசுவதாக தெரிவித்து, என்னுடைய பாஸ்போர்ட் ஸ்கேன் காப்பி மற்றும் புகைப்படமும், விசா தொகை 20000 மும் கட்டவேண்டும் என்றார்.
நானும் சரி என்று ஒப்புக்கொண்டேன். பாஸ்போர்ட் மற்றும் புகைப்பட ஸ்கேன் காப்பி அனுப்பினேன், பின் அவர் என்னை தொடர்பு கொண்டு ரூபாய் 20000
த்தை ஒரு ICICI account இல் போட சொன்னார். இல்லை நான் embassy இல் நேராக காட்டுகிறேன். முதலில் அதற்கான எம்பஸ்ஸி அப்பாய்ண்ட்மென்ட் வாங்கித்தருமாறு கேட்டேன். அதன் பின் அவர் என்னை தொடர்பு கொள்ளவில்லை.
மேலும் அந்த அக்கவுண்ட் நம்பர் ஒரு தனி நபர் சேமிப்பு கணக்கு. நல்ல வேலை நான் தப்பித்து கொண்டேன். வெளிநாடு ஆசையில் தவறினால் ஏமாற்றி இருப்பார்கள்.
குறிப்பு:
தங்களின் உதவி தேவை:
1. இது சார்ந்த புகார் யாரிடம் கொடுப்பது, மேலும் என் ஆவணங்களின் நகல் அவர்களுக்கு அனுப்பிஉள்ளேன்.(மெயில் மூலம்) ?
2. மேலும் சரியான முறையில் இந்த திருடர்களை வெளிக்கொணர்வது எப்படி?
நன்றி.

செல்ல கணேஷ்- இளையநிலா
- பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011
Re: நல்ல வேளை ஏமாறாமல் தப்பித்தேன் !
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Re: நல்ல வேளை ஏமாறாமல் தப்பித்தேன் !
நண்பர்களுக்கு,
மேற்குரியது போலே எனக்கும் ஒரு ஈமெயில் வந்தது, நான் உடனே சென்னை பிரிட்டிஷ் எம்பசி
க்கு அந்த மெயில் பார்வர்ட் செய்து இது உண்மைதான என விசாரித்தேன் அப்பௌது அவர்கள் குரிய அட்வைஸ் இதுதான் governmernt மெயில் எல்லாம் yahoo, hotmai, ஈமெயில் இல் வராது " http://ukinindia.fco.gov.uk " இப்படித்தான் வரும் என்று சொன்னார் , அதற்க்கு பிறகு
அந்த நபர் அனுப்பிய மைல்க்கு ரேச்போன்சே கொட்டுகவிள்லை
லண்டன், ப்ரிச்டிஸ் , அமெரிக்க, கனடா, நைஜீரிய மற்றும் பல nadukalil இருந்து இப்படி ஏமாற்று
மெயில்கல் வருகிறது, நம் தன உசாராக இருக்கவேண்டும்.
ராமு பாபு

ramubabu- புதியவர்
- பதிவுகள் : 46
இணைந்தது : 09/01/2013
Re: நல்ல வேளை ஏமாறாமல் தப்பித்தேன் !
ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும் இருக்க தான் செய்வார்கள்.
Re: நல்ல வேளை ஏமாறாமல் தப்பித்தேன் !
எனக்கு லண்டனிலிருந்து வந்த செய்தி."எனது மொபைல் போன் நம்பருக்கு 2 மில்லியன் பவுண்ட்ஸ் லக்கி ட்ரா இல் கிடைத்து உள்ளது."
எனக்கு அந்த பணம் தேவை இல்லை. 2 லக்ஷ ரூபாய்க்கு எனது போன் விற்பனைக்கு உள்ளது. வாங்குபவர்கள் அந்த லக்கி டிரா 2 மில்லியன் பவுண்ட்ஸ் எடுத்துக்கொள்ளலாம். பொங்கல் பரிசு.
ரமணியன்
எனக்கு அந்த பணம் தேவை இல்லை. 2 லக்ஷ ரூபாய்க்கு எனது போன் விற்பனைக்கு உள்ளது. வாங்குபவர்கள் அந்த லக்கி டிரா 2 மில்லியன் பவுண்ட்ஸ் எடுத்துக்கொள்ளலாம். பொங்கல் பரிசு.
ரமணியன்
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: நல்ல வேளை ஏமாறாமல் தப்பித்தேன் !
T.N.Balasubramanian wrote:எனக்கு லண்டனிலிருந்து வந்த செய்தி."எனது மொபைல் போன் நம்பருக்கு 2 மில்லியன் பவுண்ட்ஸ் லக்கி ட்ரா இல் கிடைத்து உள்ளது."
எனக்கு அந்த பணம் தேவை இல்லை. 2 லக்ஷ ரூபாய்க்கு எனது போன் விற்பனைக்கு உள்ளது. வாங்குபவர்கள் அந்த லக்கி டிரா 2 மில்லியன் பவுண்ட்ஸ் எடுத்துக்கொள்ளலாம். பொங்கல் பரிசு.
ரமணியன்
வெற்று காசோலை கொடுக்கலாமா முக்கியமாக என் பெயர் வெளியே வரகூடாது
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: நல்ல வேளை ஏமாறாமல் தப்பித்தேன் !
balakarthik wrote:T.N.Balasubramanian wrote:எனக்கு லண்டனிலிருந்து வந்த செய்தி."எனது மொபைல் போன் நம்பருக்கு 2 மில்லியன் பவுண்ட்ஸ் லக்கி ட்ரா இல் கிடைத்து உள்ளது."
எனக்கு அந்த பணம் தேவை இல்லை. 2 லக்ஷ ரூபாய்க்கு எனது போன் விற்பனைக்கு உள்ளது. வாங்குபவர்கள் அந்த லக்கி டிரா 2 மில்லியன் பவுண்ட்ஸ் எடுத்துக்கொள்ளலாம். பொங்கல் பரிசு.
ரமணியன்
வெற்று காசோலை கொடுக்கலாமா முக்கியமாக என் பெயர் வெளியே வரகூடாது
பரவாயில்லை. சிம் கார்ட்,பாட்டரி, சார்ஜர் ,டச் pad இருக்காது. VPP யில் அனுப்புகிறேன் .மறுக்காமல் பெற்றுக் கொள்ளவும்.
ரமணியன்
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: நல்ல வேளை ஏமாறாமல் தப்பித்தேன் !
இதுத்தான் நாக்க கொடுத்து பல்ல உடசிக்கிரதுங்கரது VPPக்கு கொடுக்க துட்டு வேணாமா இன்ஸ்டால்மெண்டுல தருவாங்கள
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: நல்ல வேளை ஏமாறாமல் தப்பித்தேன் !
இது போல எனக்கும் நிறைய மெயில்கள் வருகின்றன நான் கண்டு கொள்வதில்லை..!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: நல்ல வேளை ஏமாறாமல் தப்பித்தேன் !
லாட்டரியில் பரிசு விழுந்துள்ளது. வாரிசு இல்லாத சொத்து உள்ளது. பிரித்துக்கொள்ளலாம் போன்ற ஏமாற்று மெயில்களை (சைபீரியன் க்ரைம்ஸ்) பார்த்து மனம் சஞ்சலப்படாமல் ஒதுக்க வேண்டும்.
lgp- பண்பாளர்
- பதிவுகள் : 65
இணைந்தது : 05/09/2012
Re: நல்ல வேளை ஏமாறாமல் தப்பித்தேன் !
புதுசு புதுசா ஏமாத்துறாங்க , நாம ரெம்ப அட்வான்ச இல்லேன்னா அட்டைய போட்டுருவாங்க ........
DERAR BABU- தளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
Page 2 of 2 • 1, 2
Similar topics
» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
» இணைய கலாட்டா
» நல்ல வேளை... 'அந்தக்' குடும்பத்துல யாரும் சாமியார் ஆகலை...
» தினமும் மூன்று வேளை உணவு, இரண்டு வேளை டீ காபி இலவசம்!!
» ஏமாறாமல் இருப்போம் – வாதூலன்
» இணைய கலாட்டா
» நல்ல வேளை... 'அந்தக்' குடும்பத்துல யாரும் சாமியார் ஆகலை...
» தினமும் மூன்று வேளை உணவு, இரண்டு வேளை டீ காபி இலவசம்!!
» ஏமாறாமல் இருப்போம் – வாதூலன்
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum