புதிய பதிவுகள்
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அக்னி சிறகே !!!!! Poll_c10அக்னி சிறகே !!!!! Poll_m10அக்னி சிறகே !!!!! Poll_c10 
137 Posts - 79%
heezulia
அக்னி சிறகே !!!!! Poll_c10அக்னி சிறகே !!!!! Poll_m10அக்னி சிறகே !!!!! Poll_c10 
19 Posts - 11%
Dr.S.Soundarapandian
அக்னி சிறகே !!!!! Poll_c10அக்னி சிறகே !!!!! Poll_m10அக்னி சிறகே !!!!! Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
அக்னி சிறகே !!!!! Poll_c10அக்னி சிறகே !!!!! Poll_m10அக்னி சிறகே !!!!! Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
அக்னி சிறகே !!!!! Poll_c10அக்னி சிறகே !!!!! Poll_m10அக்னி சிறகே !!!!! Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அக்னி சிறகே !!!!! Poll_c10அக்னி சிறகே !!!!! Poll_m10அக்னி சிறகே !!!!! Poll_c10 
1 Post - 1%
Pampu
அக்னி சிறகே !!!!! Poll_c10அக்னி சிறகே !!!!! Poll_m10அக்னி சிறகே !!!!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அக்னி சிறகே !!!!! Poll_c10அக்னி சிறகே !!!!! Poll_m10அக்னி சிறகே !!!!! Poll_c10 
302 Posts - 78%
heezulia
அக்னி சிறகே !!!!! Poll_c10அக்னி சிறகே !!!!! Poll_m10அக்னி சிறகே !!!!! Poll_c10 
46 Posts - 12%
mohamed nizamudeen
அக்னி சிறகே !!!!! Poll_c10அக்னி சிறகே !!!!! Poll_m10அக்னி சிறகே !!!!! Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
அக்னி சிறகே !!!!! Poll_c10அக்னி சிறகே !!!!! Poll_m10அக்னி சிறகே !!!!! Poll_c10 
8 Posts - 2%
prajai
அக்னி சிறகே !!!!! Poll_c10அக்னி சிறகே !!!!! Poll_m10அக்னி சிறகே !!!!! Poll_c10 
5 Posts - 1%
Balaurushya
அக்னி சிறகே !!!!! Poll_c10அக்னி சிறகே !!!!! Poll_m10அக்னி சிறகே !!!!! Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
அக்னி சிறகே !!!!! Poll_c10அக்னி சிறகே !!!!! Poll_m10அக்னி சிறகே !!!!! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
அக்னி சிறகே !!!!! Poll_c10அக்னி சிறகே !!!!! Poll_m10அக்னி சிறகே !!!!! Poll_c10 
3 Posts - 1%
Barushree
அக்னி சிறகே !!!!! Poll_c10அக்னி சிறகே !!!!! Poll_m10அக்னி சிறகே !!!!! Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அக்னி சிறகே !!!!! Poll_c10அக்னி சிறகே !!!!! Poll_m10அக்னி சிறகே !!!!! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அக்னி சிறகே !!!!!

Page 1 of 2 1, 2  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Postபிஜிராமன் Sat 7 May 2011 - 23:41

அக்னி சிறகே !!!!! Drapjabdulkalam20022007
அக்னி சிறகே....
உழைப்பே உற்றதுணை உறுதுணை -என்ற
பிழைப்பால் வாழ்வுதனில் வென்றவரும் நீரே ...

கற்றலின் ஒரு பகுதி தோல்வி - என்று கூறி
தோல்வியால் துவளாமல் துணிந்தெழுந்த தூணே ..

இளைஞருக்கு உறுதுணையாய் இளைஞரோடு - என்றும்
இளைஞராக இருதயத்தில் நிலைத்தவரும் நீரே

செய்த தவறை ஒப்புக்கொள்ளும் உள்ளங்கொண்ட - நீரே
தவறதனை சுட்டிக் காட்டும் மனதிடமும் கொண்டீர்.

கனவு காண் இளைஞனே கனவு காண் - என்று கூறி
இளைஞரிடம் அக்னியை தூண்டிவிட்டீர் நீரே

உன்வழியே என்வழி என்று கூறும் இளைஞர் - பலர்
மத்தியிலே நானும் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat 7 May 2011 - 23:49

அண்ணல் அப்துல் கலாமுக்கு மிகச்சிறந்த அர்ப்பணம்... உழைப்பால் உயர்ந்த ஓர் உத்தமருக்கு நீங்கள் அளித்த வெகுமதியை - படத்தையும் கவிதையையும் - எத்தனை பாராட்டினாலும் தகும்.. பாராட்டுகள் ராமன்..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sun 8 May 2011 - 0:23

பிஜிராமன் wrote:
அக்னி சிறகே....
உழைப்பே உற்றதுணை உறுதுணை -என்ற
பிழைப்பால் வாழ்வுதனில் வென்றவரும் நீரே ...

கற்றலின் ஒரு பகுதி தோல்வி - என்று கூறி
தோல்வியால் துவளாமல் துணிந்தெழுந்த தூணே ..

இளைஞருக்கு உறுதுணையாய் இளைஞரோடு - என்றும்
இளைஞராக இருதயத்தில் நிலைத்தவரும் நீரே

செய்த தவறை ஒப்புக்கொள்ளும் உள்ளங்கொண்ட - நீரே
தவறதனை சுட்டிக் காட்டும் மனதிடமும் கொண்டீர்.

கனவு காண் இளைஞனே கனவு காண் - என்று கூறி
இளைஞரிடம் அக்னியை தூண்டிவிட்டீர் நீரே

உன்வழியே என்வழி என்று கூறும் இளைஞர் - பலர்
மத்தியிலே நானும் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்

அருமையான கவிதை நண்பரே..இளைஞர்களிடம் அக்னியை
எழுப்பிய இளைஞனுக்கு மணிமகுட கவிதை...வாழ்த்துக்கள்.. அக்னி சிறகே !!!!! 224747944 அக்னி சிறகே !!!!! 224747944 அக்னி சிறகே !!!!! 224747944

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

அக்னி சிறகே !!!!! Friendshipcomment54அக்னி சிறகே !!!!! 00fq051jst
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Postபிஜிராமன் Sun 8 May 2011 - 10:25

கலைவேந்தன் wrote:அண்ணல் அப்துல் கலாமுக்கு மிகச்சிறந்த அர்ப்பணம் உழைப்பால் உயர்ந்த ஓர் உத்தமருக்கு நீங்கள் அளித்த வெகுமதியை - படத்தையும் கவிதையையும் - எத்தனை பாராட்டினாலும் தகும் பாராட்டுகள் ராமன்!

மிக்க நன்றி கலை.....இது போன்ற வாய்பை அளித்த இறைவனுக்கு நன்றி கூற நான் கடமைபட்டிருக்கின்றேன்..... அக்னி சிறகே !!!!! 224747944

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sun 8 May 2011 - 10:37

கலைவேந்தன் wrote:அண்ணல் அப்துல் கலாமுக்கு மிகச்சிறந்த அர்ப்பணம்... உழைப்பால் உயர்ந்த ஓர் உத்தமருக்கு நீங்கள் அளித்த வெகுமதியை - படத்தையும் கவிதையையும் - எத்தனை பாராட்டினாலும் தகும்.. பாராட்டுகள் ராமன்..!
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

அக்னி சிறகே !!!!! Scaled.php?server=706&filename=purple11
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Postபிஜிராமன் Mon 9 May 2011 - 23:19

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:
பிஜிராமன் wrote:
அக்னி சிறகே....
உழைப்பே உற்றதுணை உறுதுணை -என்ற
பிழைப்பால் வாழ்வுதனில் வென்றவரும் நீரே ...

கற்றலின் ஒரு பகுதி தோல்வி - என்று கூறி
தோல்வியால் துவளாமல் துணிந்தெழுந்த தூணே ..

இளைஞருக்கு உறுதுணையாய் இளைஞரோடு - என்றும்
இளைஞராக இருதயத்தில் நிலைத்தவரும் நீரே

செய்த தவறை ஒப்புக்கொள்ளும் உள்ளங்கொண்ட - நீரே
தவறதனை சுட்டிக் காட்டும் மனதிடமும் கொண்டீர்.

கனவு காண் இளைஞனே கனவு காண் - என்று கூறி
இளைஞரிடம் அக்னியை தூண்டிவிட்டீர் நீரே

உன்வழியே என்வழி என்று கூறும் இளைஞர் - பலர்
மத்தியிலே நானும் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்

அருமையான கவிதை நண்பரே..இளைஞர்களிடம் அக்னியை
எழுப்பிய இளைஞனுக்கு மணிமகுட கவிதை...வாழ்த்துக்கள்.. அக்னி சிறகே !!!!! 224747944 அக்னி சிறகே !!!!! 224747944 அக்னி சிறகே !!!!! 224747944

மிக்க நன்றி சூர்யா அக்னி சிறகே !!!!! 1194657695

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Tue 10 May 2011 - 3:31

பாராட்டுக்கள் நண்பா! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அக்னி சிறகே !!!!! Ea788fae10d32890031d47e17cb8c9a4

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Postபிஜிராமன் Sat 10 Sep 2011 - 22:35

ANTHAPPAARVAI wrote:பாராட்டுக்கள் நண்பா! அக்னி சிறகே !!!!! 677196 அக்னி சிறகே !!!!! 677196 அக்னி சிறகே !!!!! 677196
நன்றி நண்பா....... அக்னி சிறகே !!!!! 1194657695

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Sat 10 Sep 2011 - 23:50

சூப்பருங்க

மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

அக்னி சிறகே !!!!! Jjji
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Postபிஜிராமன் Mon 12 Sep 2011 - 0:49

massfareeth wrote: அக்னி சிறகே !!!!! 224747944
நன்றி மாஸ் அக்னி சிறகே !!!!! 1194657695

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக