ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

Top posting users this week
ayyasamy ram
120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி - Page 3 Poll_c10120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி - Page 3 Poll_m10120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி - Page 3 Poll_c10 
mruthun
120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி - Page 3 Poll_c10120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி - Page 3 Poll_m10120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி - Page 3 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி

+3
balakarthik
மகா பிரபு
கேசவன்
7 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி - Page 3 Empty 120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி

Post by கேசவன் Sun Sep 11, 2011 2:49 pm

First topic message reminder :

ஈரோட்டுக்கு விற்பனைக்கு
கொண்டு வரப்பட்டுள்ள, ஆப்ரிக்க சாம்பல் நிற கிளி, 120 விதமாக
ஒலியெழுப்புகிறது. இதன் விலையைக் கேட்டதும், மக்கள் அதிர்ச்சியடைகின்றனர்.


இந்தியாவில் அதிகப்படியான மக்கள் வீடுகளில் வளர்க்கும் பறவை கிளி
ஆகும். தவிர, ஜோதிடம் பார்க்கவும் கிளியை பயன்படுத்தி வருகின்றனர்.

குழந்தைகளை
அதிகம் கவரும் பறவை கிளி என்பதால், அவற்றை வாங்கி, கூண்டுகளில்
வளர்க்கின்றனர். சாதாரண கிளிகள், பஞ்சவர்ண கிளிகள், வெளிநாட்டில் இருந்து
கொண்டு வரப்படும் வெள்ளை, நீல வண்ண சிறிய கிளிகள் ஆகியவற்றை விற்பனை
செய்வதை, பலர் தொழிலாக கொண்டுள்ளனர்.

ஈரோடு கனி மார்க்கெட்டில், பறவைகள் விற்பனை கடையில், ஆப்ரிக்காவை சேர்ந்த சாம்பல் வண்ண கிளி விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

பொதுவாகவே கிளிகள் பேசும் திறன் கொண்டவை. அதிலும், ஆப்ரிக்க காடுகளில்
வாழும் சாம்பல் வண்ணக் கிளிகள், மனிதர்கள் பேசும்போது, ஒலியை துல்லியமாக
கவனித்து, மீண்டும் உச்சரிக்க கூடியவை.



120 வகையான ஒலிகளை எழுப்பக் கூடியவை. நினைவாற்றல் திறன் அதிகம் கொண்டவை. இவற்றின் ஆயுள் காலம் 80 முதல் 95 ஆண்டு.

சாதாரணமாக
பஞ்சவர்ணக் கிளிகள், 500 ரூபாய் முதல் 3,000 ரூபாய் வரையான விலையில்
உள்ளன. ஆனால், ஒரு வயதான சாம்பல் கிளி விலை 35 ஆயிரம் ரூபாய்.

நன்கு
வளர்ந்த கிளி, ஒரு லட்சம் ரூபாய் வரை விலை கூறப்படுகிறது. வீடுகளில்
அழகுக்காகவும், பெரிய அளவிலான வர்த்தக நிறுவனங்கள், ஐந்து நட்சத்திர
ஹோட்டல்களில் வாஸ்துக்காகவும் இவற்றை வாங்கிச் செல்கின்றன120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி - Page 3 BlackParrotWeb
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down


120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி - Page 3 Empty Re: 120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி

Post by ranhasan Mon Sep 12, 2011 1:29 pm

ஆழம் அது ஆழமில்ல.. அது
சேரும் கடலும் ஆழமில்ல..
ஆழம் எது பாலா? அந்த
பொம்பள மனசு பீலா...
ஆழம் எது பாலா? அந்த
பொம்பள மனசு பீலா...


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி - Page 3 Boxrun3
with regards ரான்ஹாசன்



120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி - Page 3 H120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி - Page 3 A120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி - Page 3 S120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி - Page 3 A120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி - Page 3 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி - Page 3 Empty Re: 120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி

Post by balakarthik Mon Sep 12, 2011 1:30 pm

ranhasan wrote:ஆழம் அது ஆழமில்ல.. அது
சேரும் கடலும் ஆழமில்ல..
ஆழம் எது பாலா? அந்த
பொம்பள மனசு பீலா...
ஆழம் எது பாலா? அந்த
பொம்பள மனசு பீலா...

தரை மேல் பிறக்கவைத்தான்
எங்களை தண்ணீரில் பிழைக்கவைத்தான் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் 120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி - Page 3 676261 120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி - Page 3 676261


ஈகரை தமிழ் களஞ்சியம் 120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி - Page 3 Empty Re: 120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி

Post by ranhasan Mon Sep 12, 2011 1:33 pm

அனேகமா இந்த பதிவை போட்ட pkesavanmca இன்னேரத்துக்கு சூசைடு பன்னிக்க சூப்பர் கைற தேடிக்கிட்டு இருப்பார்னு நினைக்குறேன் ரிலாக்ஸ்


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி - Page 3 Boxrun3
with regards ரான்ஹாசன்



120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி - Page 3 H120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி - Page 3 A120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி - Page 3 S120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி - Page 3 A120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி - Page 3 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி - Page 3 Empty Re: 120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி

Post by balakarthik Mon Sep 12, 2011 1:41 pm

ranhasan wrote:அனேகமா இந்த பதிவை போட்ட pkesavanmca இன்னேரத்துக்கு சூசைடு பன்னிக்க சூப்பர் கைற தேடிக்கிட்டு இருப்பார்னு நினைக்குறேன் ரிலாக்ஸ்

இங்கே சொன்னா நாமலாவது ஏதாவது உதவி செயலாம் :வணக்கம்:


ஈகரை தமிழ் களஞ்சியம் 120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி - Page 3 Empty Re: 120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி

Post by அதி Tue Sep 13, 2011 3:00 pm

ranhasan wrote:அண்ணா உண்மைய சொல்லணும்னா ஐ லைக் யூ ஷோ மச். நல்ல டைமிங் நல்ல மொக்கைகள், இன்னொரு பார்ட்னர் இருக்கிறார், ஆனால் அவர் இங்கு வரமாட்டேங்குறார். அவரும் வந்துவிட்டால் ஈகரையில் உள்ளோர் அனைவருக்கும் கண், காது, கழுத்து, மூக்கு, நாக்கு அத்தனையிலும் ரத்தம் வரவைத்து விடலாம்.

இந்த ரெண்டு மொக்கைங்களையே சமாளிக்க முடியல...இது இன்னொருத்தரா?? சோகம்
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி - Page 3 Empty Re: 120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி

Post by அதி Tue Sep 13, 2011 3:02 pm

balakarthik wrote:

தரை மேல் பிறக்கவைத்தான்
எங்களை தண்ணீரில் பிழைக்கவைத்தான் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் 120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி - Page 3 676261 120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி - Page 3 676261
அங்க சுத்தி இங்க சுத்தி கடைசில அதிலேயே இருங்க.... உடுட்டுக்கட்டை அடி வ
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி - Page 3 Empty Re: 120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி

Post by ranhasan Tue Sep 13, 2011 3:04 pm

அதிபொண்ணு wrote:
ranhasan wrote:அண்ணா உண்மைய சொல்லணும்னா ஐ லைக் யூ ஷோ மச். நல்ல டைமிங் நல்ல மொக்கைகள், இன்னொரு பார்ட்னர் இருக்கிறார், ஆனால் அவர் இங்கு வரமாட்டேங்குறார். அவரும் வந்துவிட்டால் ஈகரையில் உள்ளோர் அனைவருக்கும் கண், காது, கழுத்து, மூக்கு, நாக்கு அத்தனையிலும் ரத்தம் வரவைத்து விடலாம்.

இந்த ரெண்டு மொக்கைங்களையே சமாளிக்க முடியல...இது இன்னொருத்தரா?? சோகம்

விரைவில் அவனை களமிறக்குகிறேன், நானும், பாலா அண்ணன் இருவரும் சேர்ந்து ஒரு வாரம் போடும் மொக்கையை எந்திரன் ரஜினி போல் அவன் ஒரே நாளில் போட்டு முடித்துவிடுவான். அருமையிருக்கு


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி - Page 3 Boxrun3
with regards ரான்ஹாசன்



120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி - Page 3 H120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி - Page 3 A120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி - Page 3 S120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி - Page 3 A120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி - Page 3 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி - Page 3 Empty Re: 120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி

Post by அதி Wed Sep 14, 2011 12:25 am

ranhasan wrote:
அதிபொண்ணு wrote:
ranhasan wrote:அண்ணா உண்மைய சொல்லணும்னா ஐ லைக் யூ ஷோ மச். நல்ல டைமிங் நல்ல மொக்கைகள், இன்னொரு பார்ட்னர் இருக்கிறார், ஆனால் அவர் இங்கு வரமாட்டேங்குறார். அவரும் வந்துவிட்டால் ஈகரையில் உள்ளோர் அனைவருக்கும் கண், காது, கழுத்து, மூக்கு, நாக்கு அத்தனையிலும் ரத்தம் வரவைத்து விடலாம்.

இந்த ரெண்டு மொக்கைங்களையே சமாளிக்க முடியல...இது இன்னொருத்தரா?? சோகம்

விரைவில் அவனை களமிறக்குகிறேன், நானும், பாலா அண்ணன் இருவரும் சேர்ந்து ஒரு வாரம் போடும் மொக்கையை எந்திரன் ரஜினி போல் அவன் ஒரே நாளில் போட்டு முடித்துவிடுவான். அருமையிருக்கு

போடுறது மொக்க.....இதுல பெருமை வேற.... நக்கல் நாயகம்
பாலா அண்ணா நெத்தே ஒரு சபதம் எடுத்துருக்காரு....இனி மொக்க போடுறதில்லை....அப்படி என்று
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி - Page 3 Empty Re: 120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum