புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி I_vote_lcap120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி I_voting_bar120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி I_vote_lcap120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி I_voting_bar120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி I_vote_rcap 
236 Posts - 37%
mohamed nizamudeen
120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி I_vote_lcap120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி I_voting_bar120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி I_vote_lcap120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி I_voting_bar120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி I_vote_lcap120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி I_voting_bar120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி I_vote_rcap 
19 Posts - 3%
prajai
120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி I_vote_lcap120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி I_voting_bar120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி I_vote_lcap120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி I_voting_bar120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி I_vote_lcap120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி I_voting_bar120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி I_vote_lcap120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி I_voting_bar120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி I_vote_lcap120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி I_voting_bar120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி

Page 1 of 3 1, 2, 3  Next

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sun Sep 11, 2011 2:49 pm

ஈரோட்டுக்கு விற்பனைக்கு
கொண்டு வரப்பட்டுள்ள, ஆப்ரிக்க சாம்பல் நிற கிளி, 120 விதமாக
ஒலியெழுப்புகிறது. இதன் விலையைக் கேட்டதும், மக்கள் அதிர்ச்சியடைகின்றனர்.

இந்தியாவில் அதிகப்படியான மக்கள் வீடுகளில் வளர்க்கும் பறவை கிளி
ஆகும். தவிர, ஜோதிடம் பார்க்கவும் கிளியை பயன்படுத்தி வருகின்றனர்.

குழந்தைகளை
அதிகம் கவரும் பறவை கிளி என்பதால், அவற்றை வாங்கி, கூண்டுகளில்
வளர்க்கின்றனர். சாதாரண கிளிகள், பஞ்சவர்ண கிளிகள், வெளிநாட்டில் இருந்து
கொண்டு வரப்படும் வெள்ளை, நீல வண்ண சிறிய கிளிகள் ஆகியவற்றை விற்பனை
செய்வதை, பலர் தொழிலாக கொண்டுள்ளனர்.

ஈரோடு கனி மார்க்கெட்டில், பறவைகள் விற்பனை கடையில், ஆப்ரிக்காவை சேர்ந்த சாம்பல் வண்ண கிளி விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

பொதுவாகவே கிளிகள் பேசும் திறன் கொண்டவை. அதிலும், ஆப்ரிக்க காடுகளில்
வாழும் சாம்பல் வண்ணக் கிளிகள், மனிதர்கள் பேசும்போது, ஒலியை துல்லியமாக
கவனித்து, மீண்டும் உச்சரிக்க கூடியவை.

120 வகையான ஒலிகளை எழுப்பக் கூடியவை. நினைவாற்றல் திறன் அதிகம் கொண்டவை. இவற்றின் ஆயுள் காலம் 80 முதல் 95 ஆண்டு.

சாதாரணமாக
பஞ்சவர்ணக் கிளிகள், 500 ரூபாய் முதல் 3,000 ரூபாய் வரையான விலையில்
உள்ளன. ஆனால், ஒரு வயதான சாம்பல் கிளி விலை 35 ஆயிரம் ரூபாய்.

நன்கு
வளர்ந்த கிளி, ஒரு லட்சம் ரூபாய் வரை விலை கூறப்படுகிறது. வீடுகளில்
அழகுக்காகவும், பெரிய அளவிலான வர்த்தக நிறுவனங்கள், ஐந்து நட்சத்திர
ஹோட்டல்களில் வாஸ்துக்காகவும் இவற்றை வாங்கிச் செல்கின்றன120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி BlackParrotWeb

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Sep 12, 2011 8:07 am

பகிர்வுக்கு நன்றி நண்பா.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Sep 12, 2011 11:59 am

அடுத்த ஜென்மத்துலயாவது கிளியாக பிறக்கவேண்டும் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் 120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Sep 12, 2011 12:02 pm

balakarthik wrote:அடுத்த ஜென்மத்துலயாவது கிளியாக பிறக்கவேண்டும் 120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி 224747944 120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி 224747944 120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி 224747944
நீங்க போடுற மொக்கையில கியிளெல்லாம் செத்துடும் 120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி 403484 120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி 403484 120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி 403484 120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி 403484 120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி 403484 120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி 403484 120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி 403484

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Sep 12, 2011 12:03 pm

ரேவதி wrote:

அதுக்குத்தானே இவ்வளவு உழைப்பும்

ஈகரை தமிழ் களஞ்சியம் 120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Sep 12, 2011 12:05 pm

balakarthik wrote:
ரேவதி wrote:
balakarthik wrote:அடுத்த ஜென்மத்துலயாவது கிளியாக பிறக்கவேண்டும் 120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி 224747944 120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி 224747944 120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி 224747944
நீங்க போடுற மொக்கையில கியிளெல்லாம் செத்துடும் 120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி 403484 120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி 403484 120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி 403484 120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி 403484 120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி 403484 120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி 403484 120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி 403484

அதுக்குத்தானே இவ்வளவு உழைப்பும்
120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி 300136

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Mon Sep 12, 2011 12:26 pm

ரியலி? ஹவ் திஸ் கிளி க்ரியேட் திஸ் மச் ஆப் ஒலி ? அதிர்ச்சி

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி Boxrun3
with regards ரான்ஹாசன்

120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி H120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி A120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி S120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி A120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி N
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Mon Sep 12, 2011 12:35 pm

சாம்பல் நிற கிளியை விட பச்சை நிற கிளி தான் பார்க்க அழகு.....பஞ்சவர்ண கிளி கூட ஓகே... சியர்ஸ்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Sep 12, 2011 12:43 pm

அதிபொண்ணு wrote:சாம்பல் நிற கிளியை விட பச்சை நிற கிளி தான் பார்க்க அழகு.....பஞ்சவர்ண கிளி கூட ஓகே... சியர்ஸ்

எல்லாநிற கிளிகளும் அழகுதான் - அணைதயுமே கிளிகளாக பாற்போர் சங்கம் ஓமன் கிளை

ஈகரை தமிழ் களஞ்சியம் 120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Mon Sep 12, 2011 12:46 pm

balakarthik wrote:
அதிபொண்ணு wrote:சாம்பல் நிற கிளியை விட பச்சை நிற கிளி தான் பார்க்க அழகு.....பஞ்சவர்ண கிளி கூட ஓகே... சியர்ஸ்

எல்லாநிற கிளிகளும் அழகுதான் - அணைதயுமே கிளிகளாக பாற்போர் சங்கம் ஓமன் கிளை

கிளிகளை கிளிகளாக பார்ப்போம் - தத்துவம் 10028 மகிழ்ச்சி

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி Boxrun3
with regards ரான்ஹாசன்

120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி H120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி A120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி S120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி A120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி N
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக