Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சோனியாவின் குடும்ப ஊழல் திடுக்கிடும் தகவல்கள்
+7
அசுரன்
balakarthik
இளமாறன்
பிரசன்னா
ந.கார்த்தி
கே. பாலா
கேசவன்
11 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
சோனியாவின் குடும்ப ஊழல் திடுக்கிடும் தகவல்கள்
சோனியா காந்தி தமிழர்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியர்களுக்குமே ஒரு சாபக்கேடு என்பது எப்போது இந்தியர்களுக்கு விளங்கப்போகுது? காங்கிரஸ் கட்சி ஊழலை எதிர்க்கும் என கூறும் சோனியாவின் ஊழல் பேராட்சியை பாருங்கள்.
டாட்டா நிறுவுனர்க்கு ஒரு மல்ரி
பில்லியனர் ஆக வருதற்கு 100 ஆண்டுகள் எடுத்தது. அம்பானி சகோதரர்கட்கு 50
ஆண்டுகள் எடுத்தது. ஆனால் சோனியாவின் மருமகனும் பிரியங்காவின் கணவருமான
ரொபேர்ட் வத்ரா மல்டி பில்லியனராக வருவதற்கு 10 ஆண்டுகளே எடுத்துள்ளது.
சோனியா செய்யும் ஊழல் எல்லாமே இத்தாலியில்
உள்ள தனது குடும்பத்தாருடனும், தனது மருமகன் பேரிலும் முதலீடு செய்வதனால்
யாரும் கண்டு பிடிக்க முடியவில்லை. அப்படி கண்டுபிடிச்சாலும்
பத்திரிகைகளில் வருவதில்லை காரணம் பலம், பணம்.
சோனியாவின் மருமகன் பேரில் பில்லியன்
கனக்கில் சொத்துக்கள் இருப்பது எல்லாம் அவரது சொந்த சொத்து அல்ல எல்லாமே
சோனியாவின் மகள் மற்றும் தாயார் உடையதுதான். பிரியங்காவை ரொபேர்ட் வர்தா
மணம் முடித்த பின்னர் ரொபேர்ட் வர்தாவின் தந்தை, சகோதரி, சகோதரர் என
அனைவரும் கொல்லப்பட்டுவிட்டார்கள்.
வாகனவிபத்து மூலமும், தற்கொலை என்றும்
இவர்களின் கொலைக்கு காரணம் கூறப்பட்டு மூடி மறைக்கப்பட்டது. ஆனால்
சோனியாவின் இரும்பு கரங்கலே இவர்களை கொன்றிருக்க கூடும்.
ரொபேர்ட் வர்தா அதாவது சோனியாவின் மருமகனின் பேரில்.
1. கிட்டத்தட்ட டில்லி முழுவதுமான ஹில்டன் ஹோட்டல்களை கடந்த 10 வருடங்களில் உடமையாக்கப்பட்டுள்ளது.
2. ஐபில் போட்டியில் நடந்த பங்கு பரிவர்த்தனியில் இவர்களது ஆதிக்கமே அதிகம்
3. பொது நலவாய நாடுகளின்
விளையாட்டுப்போட்டியில் ஊழலின் பெரும்பங்கு சோனியாவின் மருமகனிற்கே
சென்றது. லலித் மோடி என்பவர் கறிவேப்பிலை போன்று பயன்படுத்தப்பட்டுள்ளார்.
அதாவது 2ஜி அலைவரிசையில் ராஜாவை மாட்டியது போலதான் இதுவும் நடந்தது.
4.கொல்கொத்தா நைற் ரைடேர்ஸ் கிரிக்கெட் கிளப்பில் கணிசமான பங்கு சோனியாவின் மருமகனின் பேரில்தான்.
5. 2ஜி ஊழல் வழக்கில் மிகப்பெரும் ஊழல்
பரிவர்த்தனைகள் நடந்த யுனிடெக் கம்பனியில் சோனியாவின் மருமகனிற்கு 20 சத
வீதம் பங்கு உள்ளது. ஆனால் அவரை சிபிஐ விசாரிக்கவில்லை.
6.இந்தியாவில் பிறைம்ஸ் ப்ரொபட்டி எனும் மிகபபெரும் கம்பனியின் உரிமையாளரும் இந்த சோனியாவின் மருமகன் தான்.
7. இந்தியாவில் எயர் டாக்சி எனும் சேவையின் உரிமையாளரும் இவர்தான்.
8. இந்தியாவில் அதிகமாக சொந்தமாக விமானம் வைத்திருக்கும் தனி நபரும் இவர்தான்.
9. சோனியாவின் மருமகனான ரொபேர்ட் வத்ரா
இவர் நேரடியாக இத்தாலி நாட்டைச்செர்ந்த குவாட்ரோச்சியுடன் நேரடியாக வாணிப
பங்காளியாக இருக்கின்றார். இந்த குவாட்ரோச்சி தான் போபர்ஸ் பீரங்கி ஊழலில்
முக்கியமானவர் இந்தியாவால் தேடப்படும் குற்றச்சாட்டில் இருந்தும்
இன்ரபோலின் தேடுதல் பட்டியலிலும் இருந்தவர். ஆனால் சோனியாவின் கட்டளைக்கு
அமைய இவரது பெயர் கடந்த ஆண்டு தேடப்படுவோர் பட்டியலில் இருந்து
மீட்கப்பட்டது.
10. இந்தியாவில் விமானப்பயணிகளை பரிசோதனைக்கு உட்படுத்தப்படாதவர்களின் பட்டியல் ஒன்று
உள்ளது. அதில் இந்திய குடியரசுத்தலைவர்,
பிரதம மந்திரி , உயர் நீதிமன்ற நீதியரசர் ஆகியோர் உள்ளடங்குவர். ஆனால்
அதில் ஒரே ஒரு தனியார் வாணிப உரிமையாளருக்கு மட்டும் இந்திய குடியரசு
தலைவர் போன்று பயணம் செய்யும் போது பரிசோதிக்கப்படமாட்டார் அதுதான்
சோனியாவின் மருமகன் ரொபேர்ட் வர்தா.
11. 2008 இல் 10 இலட்சம் ரூபாவுடன்
தொடங்கிய அவரது எஸ்டேட் கம்பனி டில்லியில் 400 மில்லியன் டொலர் பெறுமதியான
ஹில்டன் ஹோட்டலையும் வாங்கியுள்ளது.
இந்த விடயங்களெல்லாம் சோனியாவின் வீட்டு நாய்க்குட்டி போல இருக்கும் மன்மோகன் சிங்கிற்கும் தெரியும். அவர்தான் என்ன செய்வது?
ரோபேர்ட் வர்தா 1968 இல் பிறந்தவர் இவரின்
தந்தை ஒரு இந்தியர் தாயார் ஒரு ஸ்க்ட்லாந்து நாட்டைச்சேர்ந்தவர். இவர்
பிரியங்காவை மனம் முடிக்கமுன்னர் சில ஹோட்டல்களிற்கு அதிபதியாக இருந்தார்.
ஆனால் 10 வருடங்களில் டாட்டா, அம்பானியுடன் போட்டிபோடும் அளவிற்கு மல்டி
பில்லினராக வந்துவிட்டார். இந்தியாவில் செல்வந்தர்களின் ஆய்வில் இவர்
மறைக்கப்பட்டு வருகின்றார்.

கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Re: சோனியாவின் குடும்ப ஊழல் திடுக்கிடும் தகவல்கள்
சோனியா காந்தி தமிழர்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியர்களுக்குமே ஒரு சாபக்கேடு என்பது எப்போது இந்தியர்களுக்கு விளங்கப்போகுது?
Guest- Guest
Re: சோனியாவின் குடும்ப ஊழல் திடுக்கிடும் தகவல்கள்
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
Re: சோனியாவின் குடும்ப ஊழல் திடுக்கிடும் தகவல்கள்
இதை பற்றிய வீடியோ நான் Youtubeல் நண்பன் குடுத்த link மூலம் பார்த்தேன், இங்கே ஈகரையில் பகிரலாம் என்றால், இப்ப அந்த link தடை செய்யபட்டுள்ளது .
என்ன கொடும sir இது...
வேறு ஒரு லிங்க் உள்ளது, How Robert Vadra became Fastest Growing Multi-Billionaire
என்ன கொடும sir இது...
வேறு ஒரு லிங்க் உள்ளது, How Robert Vadra became Fastest Growing Multi-Billionaire
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: சோனியாவின் குடும்ப ஊழல் திடுக்கிடும் தகவல்கள்
பகிர்வுக்கு நன்றி
இந்த கட்டுரை எங்கிருந்து எடுத்தீர்கள் என்று குறிப்பிட்டால் இன்னும் நலமாக இருக்கும்
இந்த கட்டுரை எங்கிருந்து எடுத்தீர்கள் என்று குறிப்பிட்டால் இன்னும் நலமாக இருக்கும்
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: சோனியாவின் குடும்ப ஊழல் திடுக்கிடும் தகவல்கள்
பாஸ் இங்க ஊழல் இல்லாத அரசியல் வாதிகள் யாரேனும் இருந்தால் சொல்லுங்கள் பார்க்கலாம் சொப்பும் நுரையும் போல நடிகாயும் தொப்புளும் போல அரசியல் வாதிகளையும் ஊழலையும் யாராளையும் பிரிக்கமுடியாது
பின்குறிப்பு:- ஏற்க்கனவே சோனியாகாந்தியை பற்றி அதிகமாக அலசிவிட்டதால் அடுத்த இடமான மூன்றாம் இடத்துக்கு செல்லலாம்
பின்குறிப்பு:- ஏற்க்கனவே சோனியாகாந்தியை பற்றி அதிகமாக அலசிவிட்டதால் அடுத்த இடமான மூன்றாம் இடத்துக்கு செல்லலாம்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: சோனியாவின் குடும்ப ஊழல் திடுக்கிடும் தகவல்கள்
உண்மையும் நீதியும் ஒருநாள் மீண்டும் விழித்தெழும்!
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: சோனியாவின் குடும்ப ஊழல் திடுக்கிடும் தகவல்கள்
அசுரன் wrote:உண்மையும் நீதியும் ஒருநாள் மீண்டும் விழித்தெழும்!
எங்க விஜயா ஆப்டிகல் ஹவுசுக்கு வாங்க...
நட்புடன் - வெங்கட்
நட்புடன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 1 of 2 • 1, 2
Similar topics
» இந்திய ராணுவத்தின் திடுக்கிடும் தகவல்கள்
» MH370 காணமல் போன விமானம் பற்றிய திடுக்கிடும் தகவல்கள்!!!
» ஸ்பெக்ட்ரம்' ராஜா, "ஜாமீன்' மனு செய்யாதது ஏன்? திடுக்கிடும் பின்னணி தகவல்கள்
» இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்:தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா?திடுக்கிடும் புதிய தகவல்கள்
» ஆட்சியை பறித்தது ஊழல், குடும்ப தலையீடு, விலைவாசி உயர்வு...!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|