ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்புள்ள சொர்க்கமே - அவன் எப்படி இருக்கிறான்? ( பொது அஞ்சல் )

+3
மகா பிரபு
கே. பாலா
ayyamperumal
7 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

அன்புள்ள சொர்க்கமே - அவன் எப்படி இருக்கிறான்? ( பொது அஞ்சல் ) Empty அன்புள்ள சொர்க்கமே - அவன் எப்படி இருக்கிறான்? ( பொது அஞ்சல் )

Post by ayyamperumal Sun Sep 11, 2011 2:06 pm

அன்புள்ள சொர்க்கமே வணக்கம் !

கார்மேகப் பெண்கள் கண்ணீர் சிந்த, கதிரவன் செந்நீர் சிந்த, வானமெங்கும்
சிவப்பும் வெளுப்புமாய், இன்று சோகமாகவே பொழுது புலர்ந்தது. எங்கோ .. சீமைக்கருவேள மரத்தில் கூடுகட்டியிருக்கும் குருவிகள், என் வீட்டின் மொட்டை மடியில், அம்மா வைத்திருக்கும் அரிசி கிண்ணத்தின் அருகில்கூட வரவில்லை. இன்று அவள் சூரியனுக்கு படைத்த பொங்கலை காகத்திற்க்கு வைத்தேன். எப்பொழுதும் நான் வைத்தும் வைக்கும் முன்னும் பொங்கலை எடுத்துவிட்டு ஓடுகிற காகம் இன்று வேண்டா வெறுப்பாய் கொத்தி சிந்தியது. இதை ஏன் என யோசிப்பதற்குள்......

திடீரென ஏன் வீட்டின் பூஜையறையில் ஒரு குழந்தையின் அழுகை சத்தம்.
ஓடிச்சென்று பார்த்தேன். அங்கே,

தீர்த்த கரையினிலே தெற்க்கு மூலையில்
செண்பக தோட்டத்திலே:
பார்த்திருந்தால் வருவேன்
வெண்ணிலாவிலே பாங்கியோடென்று சொன்னாய்
வார்த்தை தவறிவிட்டாய் அடி பாரதி
மார்பு துடிக்குதடி : பார்த்த விடத்திலெல்லாம்
உனைப்போலவே பாவை தெரிகுதடி .........
(ஓ இன்று பாரதியின் நினைவு நாளோ) என்று

என் பூஜையறையில் , 4 அங்குல உயரத்தில், மயிலிறகு கிரீடம் அணிந்து,
அமர்ந்த நிலையில் உள்ள குழந்தை கிருஷ்ணன் படிக்கொண்டிருந்தான். அப்போது ..அவன் வலது கையில் ஏந்தி பிடித்திருக்கும் வெண்ணெய் .. நெய்யாய் உருகி வீழ்ந்தது. அவன் பாடுகிற வேளையில், பெண்ணாய் இருந்திருந்தால் பசலை நோய் தாக்கியிருக்கும். ஆனால் அவன் ஆணாய் இருப்பதால் இதயம் எரிகிறது போல.
கண்ணன் அழுகிற காட்சியை கண்டவுடன் எனக்கு கவலை வந்துவிட்டது.
கண்ணன் அழுதாள் காளி தேவி தாங்க மாட்டாள். இதை அவளிடம் சொல்ல வேண்டும் என்று அவளின் ஆலயத்திற்க்கு சென்றேன். அங்கே தேவி .. மண்டியிட்டு பாவ மன்னிப்பு கேட்டுக்கொண்டிருந்தாள்....
" பாரதி நீ உனக்காக என்னிடம் எதையும் கேட்டதில்லை. ஆனால் உனக்காக நீ கேட்ட காணி நிலத்தை கூட என்னால் தர முடியவில்லை". என்னை மன்னித்துவிடு பாரதி ..என்று அவளும் அழுது கொண்டிருந்தாள். பிறகு என்ன செய்ய முடியும். இவர்கள் அழுகையை நிறுத்துவதற்க்கு பாரதிதான் வார வேண்டும் அவனை அழைப்போம் என்று சொர்க்கத்திற்க்கு சென்றேன்.

போகிற வழியில்.. நரகத்தில் ஒரு அழுகுரல். அவன் என் தும்பிக்கையை பல
முறை கடித்திருக்கிறான். ஆனால் நான் அவனை ஒன்றும் செய்ததில்லை. ஏனென்றால், பாரதிக்கு என் மீது பிரியம் அதிகம். அவன் மீது எனக்கும் பிரியம் அதிகம். ஆனால் அன்று, அவனை எப்படி அடித்தேன் என்றே தெரியவில்லை. நான் அடித்ததானால் பாரதி இறக்கவில்லை என்றாலும், அவன் இறப்பதற்க்கு காரணமான நோய் வர என் தாக்குதல் தான் அடிப்படை. ஆகவே தயவு செய்து நரகத்தில் வைத்து என் தும்பிக்கையை வெட்டி எடுங்கள் என்று ஒரு யானை முறையீடு செய்து கொண்டிருந்தது. ஆனால் அந்த நரகத்தின் தலைவனாக இருந்த பாலா கார்த்திக் அவர்கள் இல்லை ...யானையே ... பாரதியின் எச்சில் உன் தும்பிக்கையில் பட்டுவிட்டதால் உனக்கு நரகத்தில் இடம் இல்லை நீ இங்கே வராதே என கூறிவிட்டார்.

பின், சொர்க்கத்திற்கு சென்று அங்குள்ள தலைவர் பாலா சாரிடம்,, பாரதி எங்கே என
கேட்டேன். அதற்க்கு அவர், " பாரதி சொர்க்கத்தில் தான் இருக்கிறாரான்...ஆனாலும் அவன் நரகத்தில் தான் இருக்கிறாரான் ". என்றார்.

எனக்கு ஒரு ஒன்றும் புரியவில்லை. உனக்கு, எதேனும் புரிந்திருந்தால் பதில் அனுப்பு சொர்க்கமே.
இப்படிக்கு
'''''''''''''''''''''''''''''''''
நன்றி :

[You must be registered and logged in to see this image.]
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

அன்புள்ள சொர்க்கமே - அவன் எப்படி இருக்கிறான்? ( பொது அஞ்சல் ) Empty Re: அன்புள்ள சொர்க்கமே - அவன் எப்படி இருக்கிறான்? ( பொது அஞ்சல் )

Post by கே. பாலா Sun Sep 11, 2011 2:54 pm

அன்புள்ள அய்யம்பெருமாளுக்கு
சொர்க்கத்தின் மடல்

பாரதியை நினைவுபடுத்தினாய் , இப்போதெல்லாம் செப்டெம்பர் 11 என்றால் , இரட்டை கோபுரம் மட்டுமே நினைவில் நிற்கிறது !
அமெரிக்க அடிமைகளுக்கும் வேறு என்ன நினைவில் நிற்கும் என்கிறாயா ? அதுவும் சரிதான் !

பாலா சாரிடம்,, பாரதி எங்கே என
கேட்டேன். அதற்க்கு அவர், " பாரதி சொர்க்கத்தில் தான் இருக்கிறாரான்...ஆனாலும் அவன் நரகத்தில் தான் இருக்கிறாரான் ". என்றார்
.

இனமும்..மொழியும் , சிதையும் நிலைகண்டு .ஆதிக்க வெள்ளத்தில் அடியில் கிடந்த போதும் பாதிக்கப்படாத
பாஸ்பரஸ் கவியாம் பாரதியும் இன்று பாதிக்கப் பட்டுவிட்டான் . வேறென்ன ??

சிங்களத்தீவினுக்கோர் பாலம் அமைப்போம் ! என்ற கவிஞன், இன்று சிங்களனால் நிகழ்ந்த சீரழிவை நினைத்து நரக துன்பம் உறுகிறான்,
அவன் இருக்குமிடம் சொர்க்கம்
தமிழனாய் உள்ளம் உள்ள இடம் நரகம்

ஒன்றுமட்டும் சொல்கிறேன் இன்னும் சொர்க்கம் , நரகத்தை விண்ணில் , வீணாய் தேடாதீர்கள்

இனத்தையும் மொழியையும் போற்றி காத்து சொர்க்கத்தை பூமியில் உருவாக்குங்கள்

Last edited by கே. பாலா on Sun Sep 11, 2011 4:35 pm; edited 1 time in total

வாழ்க வளமுடன்

[You must be registered and logged in to see this link.]

மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

அன்புள்ள சொர்க்கமே - அவன் எப்படி இருக்கிறான்? ( பொது அஞ்சல் ) Empty Re: அன்புள்ள சொர்க்கமே - அவன் எப்படி இருக்கிறான்? ( பொது அஞ்சல் )

Post by ayyamperumal Sun Sep 11, 2011 3:27 pm

கே. பாலா wrote:அன்புள்ள அய்யம்பெருமாளுக்கு
சொர்க்கத்தின் மடல்

1.. இப்போதெல்லாம் செப்டெம்பர் 11 என்றால் , இரட்டை கோபுரம் மட்டுமே நினைவில் நிற்கிறது !
அமெரிக்க அடிமைகளுக்கும் வேறு என்ன நினைவில் நிற்கும் என்கிறாயா ? அதுவும் சரிதான் !

2...மொழியும் , சிதையும் நிலைகண்டு .ஆதிக்க வெள்ளத்தில் அடியில் கிடந்த போதும் பாதிக்கப்படாத
பாஸ்பரஸ் கவியாம் பாரதியும் இன்று பாதிக்கப் பட்டுவிட்டான் . வேறென்ன ??
.

3..சிங்களத்தீவினுக்கோர் பாலம் அமைப்போம் ! என்ற கவிஞன், இன்று சிங்களனால் நிகழ்ந்த சீரழிவை நினைத்து நரக துன்பம் உறுகிறான்,
அவன் இருக்குமிடம் சொர்க்கம்
தமிழனாய் உள்ளம் உள்ள இடம் நரகம்

4..ஒன்றுமட்டும் சொல்கிறேன் இன்னும் சொர்க்கம் , நரகத்தை விண்ணில் , வீணாய் தேடாதீர்கள்

5..இனத்தையும் மொழியையும் போற்றி காத்து சொர்க்கத்தை பூமியில் உருவாக்குங்கள்

1.

நான் எதுவும் சொல்லவில்லை பாலாசார். மன் (மண்)மோகன் சிங், பிரணாப் முகர்ஜி, சிதம்பரம் போன்றவர்கள் இதை பார்த்தால் உங்களை துன்புறுத்துவார்கள். ஆனால் ஜெயராம் ரமேஷ், மணி சங்கர் அய்யர் போன்றவர்கள் வாழ்த்துவர்கள். மற்ற படி,, உங்களுக்கு இடதுசாரி துணை வரும்.

2.
மொழி சிதையும் நிலை கண்டு என எழுதியிருந்தால்,, அவ்வளவு சிரபாபி இருந்திருக்காது. மொழியும் சிதையும் நிலை கண்டு என எழுதியிருக்கிறீர்கள் .. இது "பாரதி மொழி மீது எவ்வளவு பற்று வைத்திருந்திருக்கிறான் என்பதை" -- நீங்கள் நான்கு புரிந்து கொண்டுள்ளீர்கள் என்பதன் வெளிப்பாடாக பார்க்கிறேன்.

3..

:afro: :afro: அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

4..
இனி இது போன்ற தேடல் என்னிடம் இருக்காது பாலா சார் !
ஆமோதித்தல்

5..

வாருங்கள் .சொர்க்கமே . .நான் தங்களுடன் இணைந்து உருவாக்குகிறேன் ...

நன்றி !

[You must be registered and logged in to see this image.]
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

அன்புள்ள சொர்க்கமே - அவன் எப்படி இருக்கிறான்? ( பொது அஞ்சல் ) Empty Re: அன்புள்ள சொர்க்கமே - அவன் எப்படி இருக்கிறான்? ( பொது அஞ்சல் )

Post by மகா பிரபு Sun Sep 11, 2011 5:26 pm

பதிவிற்கு நன்றி. உறவுகளே!
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

அன்புள்ள சொர்க்கமே - அவன் எப்படி இருக்கிறான்? ( பொது அஞ்சல் ) Empty Re: அன்புள்ள சொர்க்கமே - அவன் எப்படி இருக்கிறான்? ( பொது அஞ்சல் )

Post by balakarthik Sun Sep 11, 2011 5:39 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

அன்புள்ள சொர்க்கமே - அவன் எப்படி இருக்கிறான்? ( பொது அஞ்சல் ) Empty Re: அன்புள்ள சொர்க்கமே - அவன் எப்படி இருக்கிறான்? ( பொது அஞ்சல் )

Post by ரேவதி Mon Sep 12, 2011 10:03 am

அய்யம் பெருமாள் .நா wrote:ஆனால் அந்த நரகத்தின் தலைவனாக இருந்த பாலா கார்த்திக் அவர்கள் இல்லை ...யானையே ... பாரதியின் எச்சில் உன் தும்பிக்கையில் பட்டுவிட்டதால் உனக்கு நரகத்தில் இடம் இல்லை நீ இங்கே வராதே என கூறிவிட்டார்.

பின், சொர்க்கத்திற்கு சென்று அங்குள்ள தலைவர் பாலா சாரிடம்,, பாரதி எங்கே என
கேட்டேன். அதற்க்கு அவர், " பாரதி சொர்க்கத்தில் தான் இருக்கிறாரான்...ஆனாலும் அவன் நரகத்தில் தான் இருக்கிறாரான் ". என்றார்.

எனக்கு ஒரு ஒன்றும் புரியவில்லை. உனக்கு, எதேனும் புரிந்திருந்தால் பதில் அனுப்பு சொர்க்கமே.
இப்படிக்கு
'''''''''''''''''''''''''''''''''
நன்றி :

[You must be registered and logged in to see this image.]
இதேபோல் நரகத்தின் தலைவன் ராஜபக்சேவிற்கு ஒரு மடல் அனுப்புங்கள்

[You must be registered and logged in to see this link.]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

அன்புள்ள சொர்க்கமே - அவன் எப்படி இருக்கிறான்? ( பொது அஞ்சல் ) Empty Re: அன்புள்ள சொர்க்கமே - அவன் எப்படி இருக்கிறான்? ( பொது அஞ்சல் )

Post by balakarthik Mon Sep 12, 2011 10:11 am

ரேவதி wrote:இதேபோல் நரகத்தின் தலைவன் ராஜபக்சேவிற்கு ஒரு மடல் அனுப்புங்கள்

அவருக்கு அய்யம் பெருமாளின் மடல் பிடிக்காது ஈழத்தமிழர்களின் உடல் தான் பிடிக்கும் கோபம்

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

அன்புள்ள சொர்க்கமே - அவன் எப்படி இருக்கிறான்? ( பொது அஞ்சல் ) Empty Re: அன்புள்ள சொர்க்கமே - அவன் எப்படி இருக்கிறான்? ( பொது அஞ்சல் )

Post by ரேவதி Mon Sep 12, 2011 10:13 am

balakarthik wrote:
ரேவதி wrote:இதேபோல் நரகத்தின் தலைவன் ராஜபக்சேவிற்கு ஒரு மடல் அனுப்புங்கள்

அவருக்கு அய்யம் பெருமாளின் மடல் பிடிக்காது ஈழத்தமிழர்களின் உடல் தான் பிடிக்கும் [You must be registered and logged in to see this image.]

அவர் எழுதும் மடலை படித்தாலாவது இந்த ராஜேபக்சே திமிர் அடங்குமா என்று பார்போம்

[You must be registered and logged in to see this link.]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

அன்புள்ள சொர்க்கமே - அவன் எப்படி இருக்கிறான்? ( பொது அஞ்சல் ) Empty Re: அன்புள்ள சொர்க்கமே - அவன் எப்படி இருக்கிறான்? ( பொது அஞ்சல் )

Post by balakarthik Mon Sep 12, 2011 10:19 am

ரேவதி wrote:
balakarthik wrote:
ரேவதி wrote:இதேபோல் நரகத்தின் தலைவன் ராஜபக்சேவிற்கு ஒரு மடல் அனுப்புங்கள்

அவருக்கு அய்யம் பெருமாளின் மடல் பிடிக்காது ஈழத்தமிழர்களின் உடல் தான் பிடிக்கும் [You must be registered and logged in to see this image.]

அவர் எழுதும் மடலை படித்தாலாவது இந்த ராஜேபக்சே திமிர் அடங்குமா என்று பார்போம்

திமிர் அடங்குமா தெரியவில்லை ஆனால் பெருமாளின் உயிர் அடங்கிவிடாமல் இருந்தால் நலம் அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

அன்புள்ள சொர்க்கமே - அவன் எப்படி இருக்கிறான்? ( பொது அஞ்சல் ) Empty Re: அன்புள்ள சொர்க்கமே - அவன் எப்படி இருக்கிறான்? ( பொது அஞ்சல் )

Post by ரேவதி Mon Sep 12, 2011 10:23 am

balakarthik wrote:
ரேவதி wrote:
balakarthik wrote:
ரேவதி wrote:இதேபோல் நரகத்தின் தலைவன் ராஜபக்சேவிற்கு ஒரு மடல் அனுப்புங்கள்

அவருக்கு அய்யம் பெருமாளின் மடல் பிடிக்காது ஈழத்தமிழர்களின் உடல் தான் பிடிக்கும் [You must be registered and logged in to see this image.]

அவர் எழுதும் மடலை படித்தாலாவது இந்த ராஜேபக்சே திமிர் அடங்குமா என்று பார்போம்

திமிர் அடங்குமா தெரியவில்லை ஆனால் பெருமாளின் உயிர் அடங்கிவிடாமல் இருந்தால் நலம் [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

அன்புள்ள சொர்க்கமே - அவன் எப்படி இருக்கிறான்? ( பொது அஞ்சல் ) Empty Re: அன்புள்ள சொர்க்கமே - அவன் எப்படி இருக்கிறான்? ( பொது அஞ்சல் )

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum