புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 12:58 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 12:18 am

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 12:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 12:14 am

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 12:12 am

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 12:10 am

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 12:09 am

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 12:08 am

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 12:07 am

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 12:07 am

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 12:04 am

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 12:03 am

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 11:59 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 11:57 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 11:56 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 11:55 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 11:54 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 11:53 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 11:52 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 2:08 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05 am

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 12:51 am

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 10:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 10:05 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 12:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 12:46 am

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 10:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:27 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:18 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:59 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:49 am

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:01 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:59 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:57 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:56 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:54 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:52 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:50 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:48 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:46 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 6:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 5:52 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 5:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 5:03 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 3:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 2:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முன்னாள் அமைச்சர் நேரு மீது விசாரணை கமிசனா? Poll_c10முன்னாள் அமைச்சர் நேரு மீது விசாரணை கமிசனா? Poll_m10முன்னாள் அமைச்சர் நேரு மீது விசாரணை கமிசனா? Poll_c10 
30 Posts - 83%
heezulia
முன்னாள் அமைச்சர் நேரு மீது விசாரணை கமிசனா? Poll_c10முன்னாள் அமைச்சர் நேரு மீது விசாரணை கமிசனா? Poll_m10முன்னாள் அமைச்சர் நேரு மீது விசாரணை கமிசனா? Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
முன்னாள் அமைச்சர் நேரு மீது விசாரணை கமிசனா? Poll_c10முன்னாள் அமைச்சர் நேரு மீது விசாரணை கமிசனா? Poll_m10முன்னாள் அமைச்சர் நேரு மீது விசாரணை கமிசனா? Poll_c10 
2 Posts - 6%
dhilipdsp
முன்னாள் அமைச்சர் நேரு மீது விசாரணை கமிசனா? Poll_c10முன்னாள் அமைச்சர் நேரு மீது விசாரணை கமிசனா? Poll_m10முன்னாள் அமைச்சர் நேரு மீது விசாரணை கமிசனா? Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
முன்னாள் அமைச்சர் நேரு மீது விசாரணை கமிசனா? Poll_c10முன்னாள் அமைச்சர் நேரு மீது விசாரணை கமிசனா? Poll_m10முன்னாள் அமைச்சர் நேரு மீது விசாரணை கமிசனா? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

முன்னாள் அமைச்சர் நேரு மீது விசாரணை கமிசனா?


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Sep 11, 2011 12:02 pm

"முன்னாள் அமைச்சர் கே.என். நேரு மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை கமிசன் அமைக்க, சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று முதல்வர் ஜெயலலிதா நேற்று(சனிக்கிழமை) தமிழக சட்டப்பேரவையில் அறிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று(சனிக்கிழமை) நடைபெற்ற போக்குவரத்துத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து பேசிய அத்துறையின் அமைச்சர் வி. செந்தில் பாலாஜி, "நேருவின் ஆடம்பரம் மற்றும் ஊழலால் போக்குவரத்துக் கழகங்களுக்குப் பல கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது" எனக் குற்றம்சாட்டினார்.

அப்போது பேசிய மார்க்சிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ அ. சவுந்திரராஜன் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.எ.ஏ எம். ஆறுமுகம் ஆகியோர் "இதுபற்றி விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும்" எனக் கோரிக்கை விடுத்தனர்.

இதற்குப் பதிலளித்துப் பேசும்போது முதல்வர் ஜெயலலிதா, "முன்னாள் அமைச்சர் நேரு மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க இன்றே விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்றார்கள். எதிலும் அவசரப்பட்டு காரியத்தைக் கெடுக்க மாட்டேன். நன்கு யோசித்து, சட்ட நிபுணர்களின் கருத்துக்களைக் கேட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இத்தகைய ஊழல்களைப் பார்த்துக் கொண்டு இந்த அரசு சும்மா இருக்காது. எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நேரத்தில் இந்த அரசு எடுக்கும்" என்று தெரிவித்தார்.
இந்நேரம்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Sep 11, 2011 12:08 pm

எது எடுக்கபட்டதோ அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது
எது இன்று அவர்களுடயதோ அது நாளை உங்களுடயது நாலானிக்கு தேமுதிகவினுடயாது சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் முன்னாள் அமைச்சர் நேரு மீது விசாரணை கமிசனா? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக