புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  Poll_c10திருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  Poll_m10திருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  Poll_c10 
108 Posts - 74%
heezulia
திருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  Poll_c10திருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  Poll_m10திருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  Poll_c10 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
திருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  Poll_c10திருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  Poll_m10திருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
திருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  Poll_c10திருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  Poll_m10திருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
திருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  Poll_c10திருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  Poll_m10திருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  Poll_c10 
3 Posts - 2%
Pampu
திருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  Poll_c10திருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  Poll_m10திருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
திருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  Poll_c10திருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  Poll_m10திருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  Poll_c10 
1 Post - 1%
Guna.D
திருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  Poll_c10திருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  Poll_m10திருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  Poll_c10திருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  Poll_m10திருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  Poll_c10 
273 Posts - 76%
heezulia
திருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  Poll_c10திருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  Poll_m10திருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
திருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  Poll_c10திருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  Poll_m10திருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
திருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  Poll_c10திருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  Poll_m10திருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  Poll_c10 
8 Posts - 2%
prajai
திருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  Poll_c10திருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  Poll_m10திருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
திருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  Poll_c10திருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  Poll_m10திருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

kavithasankar
திருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  Poll_c10திருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  Poll_m10திருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு

Page 1 of 2 1, 2  Next

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue Aug 30, 2011 3:58 pm

திருநீருக்கு உடம்பில் உள்ள கெட்ட நீரை இளுக்கும் சக்தி உள்ளது .

குளித்தவுடன் நெற்றியில் திருநீறு பூசிக்கொண்டாள் பின்தலையில் சேரும் நீரை இழுத்துக்கொள்ளும்.
அதனால் தான் தலைக்கு குளித்தவுடன் நெற்றி முளுவது திருநீறு பூசிக்கொண்டாள் .அந்த திருநீறு சிறிது நேரத்தில் காய்ந்து விலுந்து விடும்

நெற்றியில் திருநீறு பூசிக்கொள்வதால் மற்றவர்களின் கெட்ட எண்ணங்கள்(vibrations) நம்மை தாக்காது.
பதட்டதை குறைக்கும் .மேலும் நல்ல எண்ணங்கள் தோன்றும்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Aug 30, 2011 3:59 pm

உண்மையில் திருநீரில் இத்தனை மகத்துவமா...
நானும் தினமும் பூசிக்கொள்கிறேன்.... நன்றி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue Aug 30, 2011 4:29 pm

உமா wrote:உண்மையில் திருநீரில் இத்தனை மகத்துவமா...
நானும் தினமும் பூசிக்கொள்கிறேன்.... திருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  678642
ஒரு நாள் பூசிக்கொண்டாள் .மறுநாள் சாப்பிட மறந்தாலும் திருநீறு பூசிகோள்ள மறக்க மாட்டீர்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Aug 30, 2011 4:32 pm

pkesavanmca wrote:
உமா wrote:உண்மையில் திருநீரில் இத்தனை மகத்துவமா...
நானும் தினமும் பூசிக்கொள்கிறேன்.... திருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  678642
ஒரு நாள் பூசிக்கொண்டாள் .மறுநாள் சாப்பிட மறந்தாலும் திருநீறு பூசிகோள்ள மறக்க மாட்டீர்கள்

அப்படியா.... அதிர்ச்சி அதிர்ச்சி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Tue Aug 30, 2011 4:33 pm

ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

thiva
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Tue Aug 30, 2011 4:37 pm

திருநீரில் இவளவு விஷயம் இருக்கா

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue Aug 30, 2011 4:42 pm

இது போன்று துளசி ,வேப்பமரம், அரசமரம் போன்றவை தனக்குள் ஏகபட்ட குணநலகள் கொண்டுள்ளது .

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
திருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  1357389திருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  59010615திருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  Images3ijfதிருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  Images4px
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Tue Aug 30, 2011 6:52 pm

அருமையான தகவல் மகிழ்ச்சி ,

கூடுதல் தகவல் ஒன்றையையும் சேர்க்க விரும்புகிறேன்,, ஞான சம்பந்தர் வாழும் காலத்தில் பாண்டிய மன்னன் சமண மதத்தை சேர்ந்து இருந்தான், அவனது தமக்கையான மங்கையர்க்கரசி, பாண்டிய மன்னனுக்கு மீண்டும் சைவ நெறி வர ஞான சம்பந்தரை அழைத்தார், இதை அறிந்த சமணர்கள் திரு ஞான சம்பந்தரின் குடிசைக்கு தீ வைத்தனர், தீயில் இருந்து தப்பிய திருஞான சம்பந்தர், அந்த தீ சென்று மன்னடிடம் ஏறுக என்றவுடன் மன்னனுக்கு வயிற்றில் தீராத வெப்பு நோய் வந்து விட்டது, இதை தீர்க்க சமணர்கள் போராடினர். ஆனால் இயலவில்லை, கடைசியில் பாதி வயிறு சமணர்கள் தீர்பதாகவும், மீதி பாதி சம்பந்தர் தீர்க்க வேண்டும், இதில் தோற்றால் சமணர்கள் கழுவில் ஏறுவதாக சபதம் செய்தனர். சம்பந்தர் அரண்மனையில் தீரு நீறு தேடி, எங்கும் கிடைக்காமல் கடைசியில் சமையல் அறையில் இருந்த சாம்பல் எடுத்து, இந்த பதிகம் பாடி திருநீறு பூசி மன்னனின் தீராத வயிறு வலியை தீர்த்து வைத்தார்.

" மந்திரம் ஆவது திருநீறு,
மாசுகள் நீப்பது திருநீறு
சுந்தரம் ஆவது திருநீறு
துதிக்கப்படுவது திருநீறு"

திருநீறு அவ்வளவு மகிமை வாய்ந்தது. மேலும் ஆணவம், கண்மம் , மாயை என்று கூறப்படும் மும்மலங்கள் நீங்க வேண்டும் என்ற காரணத்தால் மூன்று பட்டை இடச் சொல்கின்றனர்.

உங்கள் பதிவுக்கு நன்றி
சூப்பருங்க

சதாசிவம்
திருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Aug 31, 2011 10:26 am

தகவலுக்கு நன்றி நண்பா.

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sat Sep 10, 2011 1:48 pm

அனைவர்க்கும் நன்றி :வணக்கம்:

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
திருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  1357389திருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  59010615திருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  Images3ijfதிருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  Images4px
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக