புதிய பதிவுகள்
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உங்கள் Gmail/Blogger கணக்கு களவாடப்பட்டு விட்டதா? அடுத்து என்ன செய்யனும்? தொடர்-1 Poll_c10உங்கள் Gmail/Blogger கணக்கு களவாடப்பட்டு விட்டதா? அடுத்து என்ன செய்யனும்? தொடர்-1 Poll_m10உங்கள் Gmail/Blogger கணக்கு களவாடப்பட்டு விட்டதா? அடுத்து என்ன செய்யனும்? தொடர்-1 Poll_c10 
60 Posts - 46%
ayyasamy ram

48 Posts - 37%
i6appar

6 Posts - 5%
mohamed nizamudeen

5 Posts - 4%
T.N.Balasubramanian

Dr.S.Soundarapandian

4 Posts - 3%
Guna.D

1 Post - 1%
ஜாஹீதாபானு

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கள் Gmail/Blogger கணக்கு களவாடப்பட்டு விட்டதா? அடுத்து என்ன செய்யனும்? தொடர்-1

smanju
smanju
பண்பாளர்

பதிவுகள் : 144
இணைந்தது : 10/06/2010
http://www.biz-manju.blogspot.com/

Postsmanju Sun Sep 11, 2011 5:13 am

வணக்கம் வாசகர்களே!
உங்கள் Gmail கணக்கில் களவாடப்பட்டு விட்டதா? அல்லது நுழைய முடியாவிட்டால் அடுத்து என்ன செய்யனும்? என இந்த பதிவில் தொடராக எழுத உள்ளேன்.
முதலில் மிக எளிமையான விடயங்களில் தொடங்குவோம்

உங்கள் Gmail/Blogger கணக்கு களவாடப்பட்டு விட்டதா? அடுத்து என்ன செய்யனும்? தொடர்-1 %25255BUNSET%25255D

வழமையாக www.gmail.com ல் சென்று படத்தில் உள்ளபடி நமது பயனர் கணக்கு பாஸ்வேர்ட் என்பவற்றை கொடுத்து உள்நுழைவோம்.ஆனால் நமது மின்னஞ்சல்/Blogger கணக்கு யாராவது திருடி இருந்தால் அல்லது violate பண்ணியிருந்தால் அல்லது நாமே பாஸ்வேர்ட் மறந்து பல தடவைகள் பிழையாக கொடுத்திருந்தால் நம் மின்னஞ்சல் கணக்கு அல்லது பிளாக்கர் கணக்கு பறிபோக வாய்ப்புக்கள் அதிகம்.
நமது மின்னஞ்சல்/Blogger கணக்கு யாராவது திருடி இருந்தால் அல்லது violate பண்ணியிருந்தால் அல்லது நாமே பாஸ்வேர்ட் மறந்து பல தடவைகள் பிழையாக கொடுத்திருந்தால் அடுத்து நாம் காணும் செய்திகள் இவையே.
பாஸ்வேர்ட் மறந்து பல தடவைகள் பிழையாக கொடுத்திருந்தால்

உங்கள் Gmail/Blogger கணக்கு களவாடப்பட்டு விட்டதா? அடுத்து என்ன செய்யனும்? தொடர்-1 %25255BUNSET%25255D
இவ்வாறு எச்சரிக்கை செய்திவரின் உங்கள் மின்னஞ்சல் முகவரியை கொடுத்து உங்கள் பாஸ்வேர்ட்டை மாற்றியமைத்து உங்கள் மின்னஞ்சல் கணக்கை மீட்க முடியும். அதற்கு உங்களுக்கு நீங்கள் கணக்கை ஆரம்பிக்கும்போது கொடுத்த பாதுகாப்புக் கேள்வியும் பதிலும் நினைவில் இருத்தல் வேண்டும்.
2. பயனர் பெயர் பல தடவைகள் பிழையாக கொடுத்திருந்தால்
உங்கள் Gmail/Blogger கணக்கு களவாடப்பட்டு விட்டதா? அடுத்து என்ன செய்யனும்? தொடர்-1 %25255BUNSET%25255D
பயனர் பெயர் பல தடவைகள் பிழையாக கொடுத்து உங்கள் மின்னஞ்சல் கணக்கை இழந்திருந்தால் அதை மீட்க நீங்கள் கணக்கை ஆரம்பிக்கும்போது கொடுத்த recovery email address தெரிய வேண்டும்.
இவை எளிமையாக தீர்க்கக் கூடியவை. ஆனால் உங்கள் மின்னஞ்சல்/Blogger கணக்கு யாராவது திருடி இருந்தால் அல்லது violate பண்ணியிருந்தால் எப்படி மீட்பது என்று அடுத்த தொடரில் பார்ப்போம்.

smanju
smanju
பண்பாளர்

பதிவுகள் : 144
இணைந்தது : 10/06/2010
http://www.biz-manju.blogspot.com/

Postsmanju Sun Sep 11, 2011 5:17 am

முதல் தொடரை வாசித்து விட்டு ஆவலாக இருக்கும் உங்கள் அனைவருக்கும் வணக்கம்!
இந்த தொடரில் மின்னஞ்சல்/Blogger கணக்கை திருடுவது அல்லது violate பண்ணுவது என்றால் என்ன என்று பார்ப்போம்!
மின்னஞ்சல்/Blogger கணக்கை திருடுவது என்பது உங்கள் வீட்டுச் சாவியை ஒருவர் திருடி வைத்துக் கொண்டு அதற்கு புது சாவி தயார் பண்ணி அந்த வீட்டை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு ஒப்பானது.ஆம் நண்பர்களே அதன் பின் உங்கள் பழைய சாவி எப்படி அந்த வீட்டுக்கு பொருந்தாதோ அதேபோன்று உங்கள் மின்னஞ்சல்/Blogger கணக்குக்குரிய வழமையான பாஸ்வேர்ட்டை உங்கள் நண்பர்கள் எதிரிகள் பொழுதுபோக்கிற்காக அடுத்தவனுக்கு தொல்லை கொடுப்பவர்கள் ஹக்கர்கள் திருடி பின் அதை மாற்றி புதிய பாஸ்வேர்ட் ஒன்றை தங்கள் விருப்பம் போல உருவாக்கி உங்கள் கணக்கை தம் காட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவார்கள். அவர்கள் உங்கள் பெயரிலேயே உங்கள் கணக்கை தொடர்ந்து பேணி தம் இஸ்டம் போல துஸ்பிரயோகம் செய்வார்கள்.
இது பற்றி கூகிள் தரும் விள்க்கம் அறிய இங்கே செல்லுங்கள்.
இவ்வாறு பாஸ்வேர்ட்டை மாற்றி ஒரு கணக்கை கட்டுபாட்டுக்குள் கொண்டுவருவதற்கு உங்கள் பாதுகாப்புக்கேள்வியும் அதன் விடையும் தெரிய வேண்டும். இதனை நீங்கள் இரகசியமான முறையில் பேணுவதன் ஊடாக ஓரளவேணும் உங்களை சுற்றியுள்ளவர்கள் உங்கள் கணக்கை திருடுவதை தடுக்கலாம்.
ஆனால் ஹக்கர்கள் போன்ற தொழில்நுட்ப அறிவு கூடியவர்களிடமிருந்து இந்த முறையில் பாதுகாக்க முடியாது.ஏனெனில் அவர்கள் சில மென்பொருட்களின் துணையுடன் நமது பாஸ்வேர்ட்டை சரியாக அறிந்து நமது கணக்கில் உள்நுழைந்து அதே உத்தியை பாவித்து பாதுகாப்புக்கு கேள்விக்கான விடையையும் அறிந்து புதிய பாஸ்வேர்ட்டை உருவாக்கி விடுவார்கள்.இவர்களிடம் இருந்தும் நமது கணக்குகளை பாதுகாக்க விசேட வழிகள் உண்டு.அவற்றை இன்னொரு தொடரில் ஆராய்வோம்.
மின்னஞ்சல்/Blogger கணக்கை violate பண்ணுவது என்றால் என்ன என்று இப்போது பார்ப்போம்!
இது உங்கள் வீட்டில் உங்களையும் வாழ விடமால் அவர்களும் வாழமால் குழப்புவதற்கு ஒப்பானது. அதாவது உங்கள் மின்னஞ்சலை தம் கட்டுப்பாட்டுக்குள் இவர்கள் கொண்டுவர முயற்சிப்பதில்லை. மாறாக உங்கள் கணக்கை முடக்குவதே இவர்களின் ஒரே நோக்கம். அதற்காக இவர்கள் பிழையான பாஸ்வேர்ட் ஒன்றை திரும்ப திரும்ப கொடுத்து பின் recovery email address ஐயும் பிழையாக கொடுத்து கூகிள் நிறுவனத்தை உங்களுக்கெதிராக சீண்டி விடுவார்கள்.
விளைவு உங்கள் மீது ஆத்திரம் உறும் கூகிள் நிறுவனம் உங்கள் கணக்கை தற்காலிகமாக முதலில் Disabled செய்து விடும். அவ்வாறு நிகழ்ந்திருந்தால் உங்களுக்கு இவ்வாறான எச்சரிக்கை செய்தி வரும்
உங்கள் Gmail/Blogger கணக்கு களவாடப்பட்டு விட்டதா? அடுத்து என்ன செய்யனும்? தொடர்-1 %25255BUNSET%25255D

உங்கள் Gmail/Blogger கணக்கு களவாடப்பட்டு விட்டதா? அடுத்து என்ன செய்யனும்? தொடர்-1 %25255BUNSET%25255D

கூகிள் நிறுவனம் violate பண்ணுவது பற்றி தரும் விளக்கத்தை அறிய இங்கே செல்லுங்கள். கூகிளின் product-specific Terms of Service ஐ நீங்கள் மீறிவிட்டதாக கூகிள் கருதியதன் வினையே இது.இவ்வாறு Disabled செய்த கணக்கை ஒருபோதும் கூகிள் delete செய்வதில்லை.எனவே இதையும் நாம் மீட்கலாம்.
தீர்வுகள்-மீட்கும் வழிகள்.
கூகிளின் product-specific Terms of Service ஐ கணக்கை ஆரம்பிக்கும்போது வாசிக்காவிட்டாலும் இப்போதாவது முழுமையாக வாசியுங்கள். வாசிக்க
இந்த லிங் சென்று உங்கள் பாஸ்வேர்ட்டை மீட்க முயற்சியுங்கள்.
அதற்கும் சரிவராவிட்டால் இந்த லிங் சென்று தேவையான தகவல்களை வழங்கி மீட்க முயற்சியுங்கள்.இந்த வழியில் உங்கள் கணக்கை மீட்க உங்களிடம் கூகிள் கொஞ்சம் பொறுமையையும் நினைவாற்றலையும் எதிர்பார்க்கும்.
சரி அதுவும் உங்களுக்கு கை கூடுக்கவில்லையா? இனி இறுதி வழி கூகிளின் காலில் விழுவதே. காலில் விழ இந்த லிங்செல்லுங்கள்.அங்கு கேட்கப்பட்ட தகவல்களை வழங்கி முதல் முறை சமர்ப்பியுங்கள்.அதற்கு பதிலளிக்க கூகிள் 48 மணித்தியால அவகாசம் கேட்கும்.48 மணித்தியாலம் முடிந்தும் உங்களுக்குரிய பதில் வராவிட்டால் இரண்டாம் முறையும் முயற்சியுங்கள்.அதற்கும் கூகிள் நிற்சயம் பதில் தராது. ஏனேனில் அந்த கணக்கு உண்மையில் உங்களுடையதா? அது எவ்வளவு உங்களுக்கு முக்கியத்துவம் மிக்கது என்பதை பரிசோதிக்க அமைதியாக உங்களை கூகிள் பரிசோதிக்கும்.நீங்களும் சளைக்காமல் மூன்றாம் முறை முயற்சித்தால் உடனடியாக அல்லது அன்றே உங்கள் கணக்கை மீளப்பெறும் வாய்ப்பை கூகிள் உங்களுக்கு அளிக்கும்.
சரி இனிவரும் தொடரில் பிளாக்கரில் இது தொடர்பாக வரும் பிரச்சினைகள் தீர்வுகள் பற்றி அலசுவோம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 11, 2011 8:35 am

நல்ல பயனுள்ள தகவல். இரண்டும் ஒன்றாக இருந்தால்தான் அனைவருக்கும் படிக்க எளிதாக இருக்கும். எனவே இரண்டு பதிவுகளையும் ஒன்றாக இணைத்துவிட்டேன்.

உங்கள் Gmail/Blogger கணக்கு களவாடப்பட்டு விட்டதா? அடுத்து என்ன செய்யனும்? தொடர்-1 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Sep 11, 2011 8:39 am

நல்ல தகவல் மஞ்சு......... உங்கள் Gmail/Blogger கணக்கு களவாடப்பட்டு விட்டதா? அடுத்து என்ன செய்யனும்? தொடர்-1 224747944

ஹேக்கர்களை உங்கள் விழிப்புணர்வு பதிவால் விரட்டிடுங்கள்

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Sep 11, 2011 8:58 am

நல்ல பயனுள்ள தகவல். நன்றி

உங்கள் Gmail/Blogger கணக்கு களவாடப்பட்டு விட்டதா? அடுத்து என்ன செய்யனும்? தொடர்-1 Aஉங்கள் Gmail/Blogger கணக்கு களவாடப்பட்டு விட்டதா? அடுத்து என்ன செய்யனும்? தொடர்-1 Aஉங்கள் Gmail/Blogger கணக்கு களவாடப்பட்டு விட்டதா? அடுத்து என்ன செய்யனும்? தொடர்-1 Tஉங்கள் Gmail/Blogger கணக்கு களவாடப்பட்டு விட்டதா? அடுத்து என்ன செய்யனும்? தொடர்-1 Hஉங்கள் Gmail/Blogger கணக்கு களவாடப்பட்டு விட்டதா? அடுத்து என்ன செய்யனும்? தொடர்-1 Iஉங்கள் Gmail/Blogger கணக்கு களவாடப்பட்டு விட்டதா? அடுத்து என்ன செய்யனும்? தொடர்-1 Rஉங்கள் Gmail/Blogger கணக்கு களவாடப்பட்டு விட்டதா? அடுத்து என்ன செய்யனும்? தொடர்-1 Aஉங்கள் Gmail/Blogger கணக்கு களவாடப்பட்டு விட்டதா? அடுத்து என்ன செய்யனும்? தொடர்-1 Empty
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக