புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm

» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
18 வயதுக்கு முன்பே திருமணம் செய்ய பெண்கள் விருப்பம் Poll_c1018 வயதுக்கு முன்பே திருமணம் செய்ய பெண்கள் விருப்பம் Poll_m1018 வயதுக்கு முன்பே திருமணம் செய்ய பெண்கள் விருப்பம் Poll_c10 
89 Posts - 38%
heezulia
18 வயதுக்கு முன்பே திருமணம் செய்ய பெண்கள் விருப்பம் Poll_c1018 வயதுக்கு முன்பே திருமணம் செய்ய பெண்கள் விருப்பம் Poll_m1018 வயதுக்கு முன்பே திருமணம் செய்ய பெண்கள் விருப்பம் Poll_c10 
83 Posts - 36%
Dr.S.Soundarapandian
18 வயதுக்கு முன்பே திருமணம் செய்ய பெண்கள் விருப்பம் Poll_c1018 வயதுக்கு முன்பே திருமணம் செய்ய பெண்கள் விருப்பம் Poll_m1018 வயதுக்கு முன்பே திருமணம் செய்ய பெண்கள் விருப்பம் Poll_c10 
36 Posts - 15%
T.N.Balasubramanian
18 வயதுக்கு முன்பே திருமணம் செய்ய பெண்கள் விருப்பம் Poll_c1018 வயதுக்கு முன்பே திருமணம் செய்ய பெண்கள் விருப்பம் Poll_m1018 வயதுக்கு முன்பே திருமணம் செய்ய பெண்கள் விருப்பம் Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
18 வயதுக்கு முன்பே திருமணம் செய்ய பெண்கள் விருப்பம் Poll_c1018 வயதுக்கு முன்பே திருமணம் செய்ய பெண்கள் விருப்பம் Poll_m1018 வயதுக்கு முன்பே திருமணம் செய்ய பெண்கள் விருப்பம் Poll_c10 
6 Posts - 3%
ayyamperumal
18 வயதுக்கு முன்பே திருமணம் செய்ய பெண்கள் விருப்பம் Poll_c1018 வயதுக்கு முன்பே திருமணம் செய்ய பெண்கள் விருப்பம் Poll_m1018 வயதுக்கு முன்பே திருமணம் செய்ய பெண்கள் விருப்பம் Poll_c10 
3 Posts - 1%
manikavi
18 வயதுக்கு முன்பே திருமணம் செய்ய பெண்கள் விருப்பம் Poll_c1018 வயதுக்கு முன்பே திருமணம் செய்ய பெண்கள் விருப்பம் Poll_m1018 வயதுக்கு முன்பே திருமணம் செய்ய பெண்கள் விருப்பம் Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
18 வயதுக்கு முன்பே திருமணம் செய்ய பெண்கள் விருப்பம் Poll_c1018 வயதுக்கு முன்பே திருமணம் செய்ய பெண்கள் விருப்பம் Poll_m1018 வயதுக்கு முன்பே திருமணம் செய்ய பெண்கள் விருப்பம் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
18 வயதுக்கு முன்பே திருமணம் செய்ய பெண்கள் விருப்பம் Poll_c1018 வயதுக்கு முன்பே திருமணம் செய்ய பெண்கள் விருப்பம் Poll_m1018 வயதுக்கு முன்பே திருமணம் செய்ய பெண்கள் விருப்பம் Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
18 வயதுக்கு முன்பே திருமணம் செய்ய பெண்கள் விருப்பம் Poll_c1018 வயதுக்கு முன்பே திருமணம் செய்ய பெண்கள் விருப்பம் Poll_m1018 வயதுக்கு முன்பே திருமணம் செய்ய பெண்கள் விருப்பம் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
18 வயதுக்கு முன்பே திருமணம் செய்ய பெண்கள் விருப்பம் Poll_c1018 வயதுக்கு முன்பே திருமணம் செய்ய பெண்கள் விருப்பம் Poll_m1018 வயதுக்கு முன்பே திருமணம் செய்ய பெண்கள் விருப்பம் Poll_c10 
340 Posts - 48%
heezulia
18 வயதுக்கு முன்பே திருமணம் செய்ய பெண்கள் விருப்பம் Poll_c1018 வயதுக்கு முன்பே திருமணம் செய்ய பெண்கள் விருப்பம் Poll_m1018 வயதுக்கு முன்பே திருமணம் செய்ய பெண்கள் விருப்பம் Poll_c10 
230 Posts - 33%

66 Posts - 9%
T.N.Balasubramanian
18 வயதுக்கு முன்பே திருமணம் செய்ய பெண்கள் விருப்பம் Poll_c1018 வயதுக்கு முன்பே திருமணம் செய்ய பெண்கள் விருப்பம் Poll_m1018 வயதுக்கு முன்பே திருமணம் செய்ய பெண்கள் விருப்பம் Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
18 வயதுக்கு முன்பே திருமணம் செய்ய பெண்கள் விருப்பம் Poll_c1018 வயதுக்கு முன்பே திருமணம் செய்ய பெண்கள் விருப்பம் Poll_m1018 வயதுக்கு முன்பே திருமணம் செய்ய பெண்கள் விருப்பம் Poll_c10 
24 Posts - 3%
prajai
18 வயதுக்கு முன்பே திருமணம் செய்ய பெண்கள் விருப்பம் Poll_c1018 வயதுக்கு முன்பே திருமணம் செய்ய பெண்கள் விருப்பம் Poll_m1018 வயதுக்கு முன்பே திருமணம் செய்ய பெண்கள் விருப்பம் Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
18 வயதுக்கு முன்பே திருமணம் செய்ய பெண்கள் விருப்பம் Poll_c1018 வயதுக்கு முன்பே திருமணம் செய்ய பெண்கள் விருப்பம் Poll_m1018 வயதுக்கு முன்பே திருமணம் செய்ய பெண்கள் விருப்பம் Poll_c10 
3 Posts - 0%

Ammu Swarnalatha
18 வயதுக்கு முன்பே திருமணம் செய்ய பெண்கள் விருப்பம் Poll_c1018 வயதுக்கு முன்பே திருமணம் செய்ய பெண்கள் விருப்பம் Poll_m1018 வயதுக்கு முன்பே திருமணம் செய்ய பெண்கள் விருப்பம் Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
18 வயதுக்கு முன்பே திருமணம் செய்ய பெண்கள் விருப்பம் Poll_c1018 வயதுக்கு முன்பே திருமணம் செய்ய பெண்கள் விருப்பம் Poll_m1018 வயதுக்கு முன்பே திருமணம் செய்ய பெண்கள் விருப்பம் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

18 வயதுக்கு முன்பே திருமணம் செய்ய பெண்கள் விருப்பம்

Page 1 of 2 1, 2  Next

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Sep 10, 2011 7:28 pm

கொல்கத்தா, செப். 10-

பெண்களின்
திருமண வயது 21 என அரசு அறிவித்துள்ளது. அதை மீறி மேற்கு வங்காள
மாநிலத்தில் 18 வயதுக்கு முன்பே பெண்கள் திருமணம் செய்து கொள்கின்றனர்.
இதுகுறித்து “யூனிசெப்” நிறுவனம் ஒருஅறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில் கூறியிருப்பதாவது:-

மேற்கு
வங்காள மாநிலத்தில் 18 வயதுக்கு முன்பே அதிக அளவில் பெண்கள் திருமணம்
செய்து கொள்கின்றனர். குறிப்பாக முர்ஷிதாபாத், பிர்புர், தால்யா, புருலியா
ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் இந்த திருமணங்கள் நடைபெறுகின்றன. இந்த
மாவட்டங்களில் இதுபோன்ற திருமணங்கள் 53.9 சதவீதம் நடக்கிறது.

அந்த
மாநிலத்தில் உள்ள 19 மாவட்டங்களில் ஜலா பைகுரியில் 17.5 சதவீதம் பெண்கள்
18 வயதுக்கு கீழ் திருமணம் செய்துள்ளனர். இதுதான் மிக குறைந்த அளவு ஆகும்.
கொல்கத்தாவில் 19.04 சதவீதம் பெண்கள் குறைந்த வயதில் திருமணம்
செய்துள்ளனர். இதன் மூலம் பெண்களின் கல்வி வளர்ச்சி பாதிக்கப்படுகிறது
என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதற்கு
வறுமையும், வரதட்சணை கொடுமையுமே காரணம் என “யூனிசெப்” நிறுவனத்தின் மேற்கு
வங்காள பிரிவின் தலைமை கள அதிகாரி லோரி கால்வோ தெரிவித்துள்ளார். இத்தகைய
திருமணங்களை தடுக்க பெண்களுக்கு கல்வி அறிவு கொடுப்பது அவசியம். அதன் மூலம்
விழிப்புணர்வு பெறும் அவர்கள் வேலை வாய்ப்பு பெறுவர்.

இதனால்
வறுமையும், நோய் கொடுமையும் ஒழியும் என்றும் அவர் கூறினார். 18 வயதுக்கு
முன்பே பெண்கள் திருமணம் செய்து கொள்வதை தடுக்க மேற்கு வங்காள அரசும்
நடவடிக்கை எடுத்துள்ளது. பஞ்சாயத்து அமைப்புகள் மற்றும் சமூக நல தொண்டு
நிறுவனங்களின் உதவியுடன் பெற்றோர்கள் மற்றும் கிராம பெரியவர்களுக்கு
விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படுகின்றன.

இந்த தகவலை பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி துறை மந்திரி சபிட்ரி மித்ரா தெரிவித்துள்ளார்.

மாலைமலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

18 வயதுக்கு முன்பே திருமணம் செய்ய பெண்கள் விருப்பம் Ila
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Sep 10, 2011 7:30 pm

அப்படியா நல்ல செய்தி உடனே அந்த ஊருக்கு கிளம்பிர்ரோம்

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Sep 10, 2011 7:33 pm

எதுக்கு தல கோல்கத்தாவரைக்கும் போறீங்க இன்னும் தமிழகத்திலயே இதுபோல இன்னமும் நடைபெற்றுக்கொண்டுத்தான் உள்ளது இதற்க்கு காரணம் வறுமையும் வரத்தச்சனயும் மட்டுமல்ல இப்போலாம் பெண்பிள்ளைகளை வீட்டில் வைத்திருப்பதர்க்கே மிகவும் பயமாக உள்ளது அதிலயும் கல்லூரி வேலை போன்றவற்றிர்க்கு செல்லும் பெண்கள் அங்கே காதல் வயபட்டுவிடுவார்களோ என்ற அச்சமும் இதற்க்கு காரணம் அதனால் முடிந்தவரை தங்கள் கடமையை சீக்கிரம் செய்துவிட நினைக்கின்றனர் பெற்றோர்கள் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்

ஈகரை தமிழ் களஞ்சியம் 18 வயதுக்கு முன்பே திருமணம் செய்ய பெண்கள் விருப்பம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Sep 10, 2011 7:35 pm

பாலா மாதிரி ஆட்கள் வேலை பார்க்கும் பொழுது பெண் பிள்ளைகளை எப்படி நம்பி வேலைக்கு அனுப்புவது நீங்களே சொல்லுங்கள் பாலா

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Sep 10, 2011 7:36 pm

balakarthik wrote:எதுக்கு தல கோல்கத்தாவரைக்கும் போறீங்க இன்னும் தமிழகத்திலயே இதுபோல இன்னமும் நடைபெற்றுக்கொண்டுத்தான் உள்ளது இதற்க்கு காரணம் வறுமையும் வரத்தச்சனயும் மட்டுமல்ல இப்போலாம் பெண்பிள்ளைகளை வீட்டில் வைத்திருப்பதர்க்கே மிகவும் பயமாக உள்ளது அதிலயும் கல்லூரி வேலை போன்றவற்றிர்க்கு செல்லும் பெண்கள் அங்கே காதல் வயபட்டுவிடுவார்களோ என்ற அச்சமும் இதற்க்கு காரணம் அதனால் முடிந்தவரை தங்கள் கடமையை சீக்கிரம் செய்துவிட நினைக்கின்றனர் பெற்றோர்கள்
உண்மை தான் பாலா

எல்லோரும் சினிமா பார்த்து காதல் விழுந்துடறாங்க .. ஒரு வேலை நான் யாரையும் காதலிக்க ண தனக்கு மரியாதை இல்ல அதனலயே ஒரு பார்ட்னர் தேடுராங்கணு நினைக்கிறேன்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

18 வயதுக்கு முன்பே திருமணம் செய்ய பெண்கள் விருப்பம் Ila
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Sep 10, 2011 7:39 pm

Manik wrote:பாலா மாதிரி ஆட்கள் வேலை பார்க்கும் பொழுது பெண் பிள்ளைகளை எப்படி நம்பி வேலைக்கு அனுப்புவது நீங்களே சொல்லுங்கள் பாலா

நாங்கள் வேலைக்கு வரும் டோக்ளாகளை மட்டுமே பார்போம் கண்ணடி கண்ணடி

ஈகரை தமிழ் களஞ்சியம் 18 வயதுக்கு முன்பே திருமணம் செய்ய பெண்கள் விருப்பம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Sep 10, 2011 7:41 pm

ஓ டம்மி பீச மட்டும் தான் பாப்பீங்களா செரி செரி பாருங்க ஆனா 1 மட்டும் தெரிஞ்சுக்கோங்க உண்மையான அன்பு உன்னவளிடம் மட்டுமே கிடைக்கும் ஜாலி

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Sep 10, 2011 7:43 pm

Manik wrote:ஓ டம்மி பீச மட்டும் தான் பாப்பீங்களா செரி செரி பாருங்க ஆனா 1 மட்டும் தெரிஞ்சுக்கோங்க உண்மையான அன்பு உன்னவளிடம் மட்டுமே கிடைக்கும் ஜாலி

நான் பார்க்கும் குமரிகளை இங்கே சென்று காணலாம்
http://www.eegarai.net/t65434-by

ஈகரை தமிழ் களஞ்சியம் 18 வயதுக்கு முன்பே திருமணம் செய்ய பெண்கள் விருப்பம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Sep 10, 2011 7:47 pm

ஒரே கிழவிகளா இருக்கே நண்பா

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Sep 10, 2011 7:49 pm

Manik wrote:ஒரே கிழவிகளா இருக்கே நண்பா

கோழி எப்படி இருந்தா என்ன .....................
பேலன்ஸ் யு பில் தி பிளாங்க்ஸ் ஜாலி ஜாலி

ஈகரை தமிழ் களஞ்சியம் 18 வயதுக்கு முன்பே திருமணம் செய்ய பெண்கள் விருப்பம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக