ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

18 வயதுக்கு முன்பே திருமணம் செய்ய பெண்கள் விருப்பம்

4 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

18 வயதுக்கு முன்பே திருமணம் செய்ய பெண்கள் விருப்பம் - Page 2 Empty 18 வயதுக்கு முன்பே திருமணம் செய்ய பெண்கள் விருப்பம்

Post by இளமாறன் Sat Sep 10, 2011 7:28 pm

First topic message reminder :

கொல்கத்தா, செப். 10-

பெண்களின்
திருமண வயது 21 என அரசு அறிவித்துள்ளது. அதை மீறி மேற்கு வங்காள
மாநிலத்தில் 18 வயதுக்கு முன்பே பெண்கள் திருமணம் செய்து கொள்கின்றனர்.
இதுகுறித்து “யூனிசெப்” நிறுவனம் ஒருஅறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில் கூறியிருப்பதாவது:-

மேற்கு
வங்காள மாநிலத்தில் 18 வயதுக்கு முன்பே அதிக அளவில் பெண்கள் திருமணம்
செய்து கொள்கின்றனர். குறிப்பாக முர்ஷிதாபாத், பிர்புர், தால்யா, புருலியா
ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் இந்த திருமணங்கள் நடைபெறுகின்றன. இந்த
மாவட்டங்களில் இதுபோன்ற திருமணங்கள் 53.9 சதவீதம் நடக்கிறது.

அந்த
மாநிலத்தில் உள்ள 19 மாவட்டங்களில் ஜலா பைகுரியில் 17.5 சதவீதம் பெண்கள்
18 வயதுக்கு கீழ் திருமணம் செய்துள்ளனர். இதுதான் மிக குறைந்த அளவு ஆகும்.
கொல்கத்தாவில் 19.04 சதவீதம் பெண்கள் குறைந்த வயதில் திருமணம்
செய்துள்ளனர். இதன் மூலம் பெண்களின் கல்வி வளர்ச்சி பாதிக்கப்படுகிறது
என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதற்கு
வறுமையும், வரதட்சணை கொடுமையுமே காரணம் என “யூனிசெப்” நிறுவனத்தின் மேற்கு
வங்காள பிரிவின் தலைமை கள அதிகாரி லோரி கால்வோ தெரிவித்துள்ளார். இத்தகைய
திருமணங்களை தடுக்க பெண்களுக்கு கல்வி அறிவு கொடுப்பது அவசியம். அதன் மூலம்
விழிப்புணர்வு பெறும் அவர்கள் வேலை வாய்ப்பு பெறுவர்.

இதனால்
வறுமையும், நோய் கொடுமையும் ஒழியும் என்றும் அவர் கூறினார். 18 வயதுக்கு
முன்பே பெண்கள் திருமணம் செய்து கொள்வதை தடுக்க மேற்கு வங்காள அரசும்
நடவடிக்கை எடுத்துள்ளது. பஞ்சாயத்து அமைப்புகள் மற்றும் சமூக நல தொண்டு
நிறுவனங்களின் உதவியுடன் பெற்றோர்கள் மற்றும் கிராம பெரியவர்களுக்கு
விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படுகின்றன.

இந்த தகவலை பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி துறை மந்திரி சபிட்ரி மித்ரா தெரிவித்துள்ளார்.

மாலைமலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





18 வயதுக்கு முன்பே திருமணம் செய்ய பெண்கள் விருப்பம் - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down


18 வயதுக்கு முன்பே திருமணம் செய்ய பெண்கள் விருப்பம் - Page 2 Empty Re: 18 வயதுக்கு முன்பே திருமணம் செய்ய பெண்கள் விருப்பம்

Post by ARR Sat Sep 10, 2011 8:27 pm

balakarthik wrote:தமிழகத்திலேயே இதுபோல இன்னமும் நடைபெற்றுக்கொண்டுதான் உள்ளது. இதற்கு காரணம் வறுமையும் வரதட்சணையும் மட்டுமல்ல; இப்போல்லாம் பெண்பிள்ளைகளை வீட்டில் வைத்திருப்பதற்கே மிகவும் பயமாக உள்ளது. அதிலேயும் கல்லூரி வேலை போன்றவற்றுக்கு செல்லும் பெண்கள் அங்கே காதல் வயபட்டுவிடுவார்களோ என்ற அச்சமும் இதற்கு காரணம். அதனால் முடிந்தவரை தங்கள் கடமையை சீக்கிரம் செய்துவிட நினைக்கின்றனர் பெற்றோர்கள் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்

நிதர்சன வரிகள்..!


18 வயதுக்கு முன்பே திருமணம் செய்ய பெண்கள் விருப்பம் - Page 2 0018-218 வயதுக்கு முன்பே திருமணம் செய்ய பெண்கள் விருப்பம் - Page 2 0001-318 வயதுக்கு முன்பே திருமணம் செய்ய பெண்கள் விருப்பம் - Page 2 0010-318 வயதுக்கு முன்பே திருமணம் செய்ய பெண்கள் விருப்பம் - Page 2 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» தன்னைத் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்த வீராங்கனைக்கு கோலி அளித்த பரிசு!
» தர்மபுரி அருகே குடும்பத்தை காப்பாற்ற சவரதொழில் செய்யும் பெண்ணை திருமணம் செய்ய நெல்லை வாலிபர் விருப்பம் வரதட்சணை வேண்டாம் என்கிறார்
» ஆர்.எஸ்.எஸ்.,சுக்கு எதிரான வழக்கு: தள்ளுபடி செய்ய அமெரிக்கா விருப்பம்
» ஆக்சிஜன், மருந்துகள் உற்பத்தி செய்ய 45 நிறுவனங்கள் விருப்பம்: தமிழக அரசு
» 40 வயதுக்கு மேல் செய்ய கூடிய டெஸ்டுகள்:

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum