புதிய பதிவுகள்
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 10:06

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:55

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 23:26

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:50

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 22:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 22:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:31

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:19

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:45

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 19:02

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:53

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:31

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:23

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:58

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 15:56

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 15:35

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:33

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:24

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீனவர்கள் ஆச்சரியம் வால் இல்லாத அதிசய மீன், 1 டன் ராட்சத திருக்கை சிக்கியது Poll_c10மீனவர்கள் ஆச்சரியம் வால் இல்லாத அதிசய மீன், 1 டன் ராட்சத திருக்கை சிக்கியது Poll_m10மீனவர்கள் ஆச்சரியம் வால் இல்லாத அதிசய மீன், 1 டன் ராட்சத திருக்கை சிக்கியது Poll_c10 
31 Posts - 42%
heezulia

19 Posts - 26%
mohamed nizamudeen

6 Posts - 8%
வேல்முருகன் காசி

4 Posts - 5%
T.N.Balasubramanian

prajai

3 Posts - 4%
Raji@123

2 Posts - 3%
kavithasankar

M. Priya

1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

இந்த மாத அதிக பதிவர்கள்

155 Posts - 41%

145 Posts - 38%
Dr.S.Soundarapandian
மீனவர்கள் ஆச்சரியம் வால் இல்லாத அதிசய மீன், 1 டன் ராட்சத திருக்கை சிக்கியது Poll_c10மீனவர்கள் ஆச்சரியம் வால் இல்லாத அதிசய மீன், 1 டன் ராட்சத திருக்கை சிக்கியது Poll_m10மீனவர்கள் ஆச்சரியம் வால் இல்லாத அதிசய மீன், 1 டன் ராட்சத திருக்கை சிக்கியது Poll_c10 
21 Posts - 6%

Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%

5 Posts - 1%

4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீனவர்கள் ஆச்சரியம் வால் இல்லாத அதிசய மீன், 1 டன் ராட்சத திருக்கை சிக்கியது

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat 10 Sep 2011 - 22:37

மீனவர்கள் ஆச்சரியம் வால் இல்லாத அதிசய மீன், 1 டன் ராட்சத திருக்கை சிக்கியது

[color:bf2e=#900]பதிவு செய்த நாள் : 9/10/2011 1:49:38

[color:bf2e=#000][color:bf2e=#906]

மீனவர்கள் ஆச்சரியம் வால் இல்லாத அதிசய மீன், 1 டன் ராட்சத திருக்கை சிக்கியது Tamil-Daily-News_Paper_10988581181

சென்னை: காசிமேடு மீனவர்கள் வலையில்,
ஒரு டன் எடையுள்ள ராட்சத மீன் மற்றும் வால் இல்லாத அதிசய மீன் சிக்கியது.
காசிமேட்டை சேர்ந்தவர் அலெக்ஸ் (35), மீனவர். நண்பர்கள் 8 பேருடன்
விசைப்படகில் இரண்டு நாட்களுக்கு முன்பு மீன்பிடிக்க கடலுக்கு சென்றார்.
ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினம் அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
இவர்கள்
விரித்த வலையில் பெரிய மீன்கள் நிறைய சிக்கியது. மீனவர்கள் எல்லாரும்
நேற்று முன்தினம் மீன்களை கரைக்கு கொண்டு வந்தனர். வலையில் கோட்டான்
திருக்கை என்று அழைக்கப்படும் ராட்சத மீன் சிக்கியிருந்தது தெரியவந்தது.
15 அடி நீளமும் 20 அடி அகலம் இருந்த அந்த மீனின் எடை சுமார் 1 டன். இந்த
மீனை வெட்டி காயவைத்து கருவாடாக மாற்றி இலங்கை, கேரளாவுக்கு ஏற்றுமதி
செய்வதாக மீனவர்கள் தெரிவித்தனர். ஒரு கிலோ கருவாடு க்ஷீ 40க்கு
விற்கப்படுகிறது.

இதுகுறித்து, மீனவர் சங்க நிர்வாகி நாஞ்சில் ரவி
கூறுகையில், ‘‘சுனாமிக்கு பிறகு கடலில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
சுனாமி, பூகம்பம் காரணமாக ஆழ்கடலில் உள்ள உயிரினங்கள் மேலே வர தொடங்கி,
மீனவர்களின் வலையில் சிக்குகின்றன’’ என்றார். மேலும், காசிமேடு மீனவர்கள்
வலையில் வால் இல்லாத அதிசய மீன் ஒன்றும் சிக்கியிருந்தது. 30 கிலோ எடை
கொண்ட அந்த மீனுக்கு இரண்டு இறக்கைகள் மட்டும் இருந்தன. அதிசய மீனை
வேடிக்கை பார்க்க, காசிமேட்டில் மீனவர்கள் திரண்டனர்.

தினகரன்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

மீனவர்கள் ஆச்சரியம் வால் இல்லாத அதிசய மீன், 1 டன் ராட்சத திருக்கை சிக்கியது Ila

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக