புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்புக்கு அடிமையாகாதே - Page 2 Poll_c10அன்புக்கு அடிமையாகாதே - Page 2 Poll_m10அன்புக்கு அடிமையாகாதே - Page 2 Poll_c10 
41 Posts - 68%
heezulia
அன்புக்கு அடிமையாகாதே - Page 2 Poll_c10அன்புக்கு அடிமையாகாதே - Page 2 Poll_m10அன்புக்கு அடிமையாகாதே - Page 2 Poll_c10 
10 Posts - 17%
Dr.S.Soundarapandian
அன்புக்கு அடிமையாகாதே - Page 2 Poll_c10அன்புக்கு அடிமையாகாதே - Page 2 Poll_m10அன்புக்கு அடிமையாகாதே - Page 2 Poll_c10 
8 Posts - 13%
mohamed nizamudeen
அன்புக்கு அடிமையாகாதே - Page 2 Poll_c10அன்புக்கு அடிமையாகாதே - Page 2 Poll_m10அன்புக்கு அடிமையாகாதே - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்புக்கு அடிமையாகாதே - Page 2 Poll_c10அன்புக்கு அடிமையாகாதே - Page 2 Poll_m10அன்புக்கு அடிமையாகாதே - Page 2 Poll_c10 
206 Posts - 74%
heezulia
அன்புக்கு அடிமையாகாதே - Page 2 Poll_c10அன்புக்கு அடிமையாகாதே - Page 2 Poll_m10அன்புக்கு அடிமையாகாதே - Page 2 Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
அன்புக்கு அடிமையாகாதே - Page 2 Poll_c10அன்புக்கு அடிமையாகாதே - Page 2 Poll_m10அன்புக்கு அடிமையாகாதே - Page 2 Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
அன்புக்கு அடிமையாகாதே - Page 2 Poll_c10அன்புக்கு அடிமையாகாதே - Page 2 Poll_m10அன்புக்கு அடிமையாகாதே - Page 2 Poll_c10 
8 Posts - 3%
prajai
அன்புக்கு அடிமையாகாதே - Page 2 Poll_c10அன்புக்கு அடிமையாகாதே - Page 2 Poll_m10அன்புக்கு அடிமையாகாதே - Page 2 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
அன்புக்கு அடிமையாகாதே - Page 2 Poll_c10அன்புக்கு அடிமையாகாதே - Page 2 Poll_m10அன்புக்கு அடிமையாகாதே - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
அன்புக்கு அடிமையாகாதே - Page 2 Poll_c10அன்புக்கு அடிமையாகாதே - Page 2 Poll_m10அன்புக்கு அடிமையாகாதே - Page 2 Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
அன்புக்கு அடிமையாகாதே - Page 2 Poll_c10அன்புக்கு அடிமையாகாதே - Page 2 Poll_m10அன்புக்கு அடிமையாகாதே - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Barushree
அன்புக்கு அடிமையாகாதே - Page 2 Poll_c10அன்புக்கு அடிமையாகாதே - Page 2 Poll_m10அன்புக்கு அடிமையாகாதே - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
அன்புக்கு அடிமையாகாதே - Page 2 Poll_c10அன்புக்கு அடிமையாகாதே - Page 2 Poll_m10அன்புக்கு அடிமையாகாதே - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்புக்கு அடிமையாகாதே


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Sep 10, 2011 5:45 pm

First topic message reminder :

ஆழ்ந்த சோகத்தினுள்
மறைந்து கிடந்த என்னை
ஒளி கொடுத்து
உரு படைத்து
மகிழ்ச்சியை பகிர்ந்து
உண்மையை வெளிக்கொணர்ந்த

அம்மாவின் அன்புக்கு
என்றும் அடிமையாகாதே

பாசமாய் பழகி
ஆர்வமாய் அனுபவித்து
வேகமான நேரங்களுடன்
நேசமாய் கிடைத்த

காதலியின் அன்புக்கு
என்றும் அடிமையாகாதே


உணர்வுடன் உருகி
மழலை போல் பேசி
பிரிவில்லாமல் சேர்ந்து
வலியில்லாமல் வாழ்க்கையை
வாழ கற்றுக் கொடுத்த

நண்பனின் அன்புக்கு
என்றும் அடிமையாகாதே


வெள்ளமென சூழ்ந்து கொள்ளும் கண்ணீர்
இதில் யாரொருவர் இல்லையென்றாலும்

அன்புக்கு என்றும் அடிமையாகாதே!!!!!!!


என்றும் அன்புடன்,
உங்கள் மாணிக்





சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Sep 10, 2011 6:51 pm

இதிலும் உண்மையிருக்கிறமாதிரி தெரிகிறது ஆனாலும் முடியல அன்புக்கு அடிமையானதுதான் மீதியானது சூப்பருங்க



நேசமுடன் ஹாசிம்
அன்புக்கு அடிமையாகாதே - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Sep 10, 2011 6:57 pm

ஆமாம் அண்ணா அடிமையாகுறோம் நாம் அனைவரும் அழுகை பிறகு தவிக்கிறோம் அன்பிற்காக




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Sep 10, 2011 7:06 pm

அருமையான கவி நண்பா அன்புக்கு அடிமையாகாதே - Page 2 224747944 .........ஆம் நாம் எதற்கும் அடிமையாக கூடாது தான்.....ஆனால் இந்த அன்பு என்ற ஒன்று அனிச்சை செயல் மாதிரி நம்மை அறியாமலேயே ஏற்படும்.....இதை தவிர்ப்பது அவ்வளவு எளிதல்ல......நன்றிகள்



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Sep 10, 2011 7:12 pm

மிகச்சரி ராமன் அடிமையாகிவிட்டோமே என்று அழுதுகொண்டே எழுதிய கவிதை இது இனியும் அடிமையாகாமல் இருக்க நன்றி ராமன் அன்பு மலர்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Sep 10, 2011 7:22 pm

Manik wrote:ஆழ்ந்த சோகத்தினுள்
மறைந்து கிடந்த என்னை
ஒளி கொடுத்து
உரு படைத்து
மகிழ்ச்சியை பகிர்ந்து
உண்மையை வெளிக்கொணர்ந்த

அம்மாவின் அன்புக்கு
என்றும் அடிமையாகாதே

ஏய் மாணிக் ! நான் ஒருசில கவிதைகளை நினைவில் வைத்திருக்கிறேன் . அந்த அனுபவத்தில சொல்கிறேன் .......

//ஆழ்ந்த சோகத்தினுள்
மறைந்து கிடந்த என்னை //'''இது வரிகள் புதுமை இல்லை தான் மாணிக்.. ஆனால்
அதை பெற்றெடுக்கும் முன்னே என் சோகத்தை தீர்த்தவள் அம்மா என்கிறீர்கள். இது புதுமையான சிந்தனை மாணிக். நல்லது தொடருங்கள்.


நன்றி !




அன்புக்கு அடிமையாகாதே - Page 2 Thank-you015
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Sep 10, 2011 7:24 pm

ரொம்ப சரியா புரிஞ்சிக்கிட்டீங்க நண்பா ரொம்ப சந்தோசம் நண்பா




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Sep 10, 2011 7:28 pm

Manik wrote:ரொம்ப சரியா புரிஞ்சிக்கிட்டீங்க நண்பா ரொம்ப சந்தோசம் நண்பா

யாரை சொல்கிறீர்கள் ?


ஆனாலும் நன்றி !



அன்புக்கு அடிமையாகாதே - Page 2 Thank-you015
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Sep 10, 2011 7:30 pm

அட பெருமாளு உன்னத்தான் சொன்னேன்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Sep 10, 2011 7:35 pm

Manik wrote:அட பெருமாளு உன்னத்தான் சொன்னேன்

அட அருமையான வார்த்தை மாணிக் .....


அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்
மடக்கொடியாரோடு மத்தனம் கொண்டார்
;;;;;;;;( 3 வது வரி தெரியல) ''''''''''''
கிடக்கப் படுத்தார் கிடந்தொழிந்தாரே.......



அன்புக்கு அடிமையாகாதே - Page 2 Thank-you015
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Sep 10, 2011 7:38 pm

என்ன பெருமாளு பாட்டுலாம் பாடுற கலக்குற போ குதூகலம்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக