Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அன்புக்கு அடிமையாகாதே
+4
முகம்மது ஃபரீத்
ஜாஹீதாபானு
இளமாறன்
Manik
8 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
அன்புக்கு அடிமையாகாதே
ஆழ்ந்த சோகத்தினுள்
மறைந்து கிடந்த என்னை
ஒளி கொடுத்து
உரு படைத்து
மகிழ்ச்சியை பகிர்ந்து
உண்மையை வெளிக்கொணர்ந்த
அம்மாவின் அன்புக்கு
என்றும் அடிமையாகாதே
பாசமாய் பழகி
ஆர்வமாய் அனுபவித்து
வேகமான நேரங்களுடன்
நேசமாய் கிடைத்த
காதலியின் அன்புக்கு
என்றும் அடிமையாகாதே
உணர்வுடன் உருகி
மழலை போல் பேசி
பிரிவில்லாமல் சேர்ந்து
வலியில்லாமல் வாழ்க்கையை
வாழ கற்றுக் கொடுத்த
நண்பனின் அன்புக்கு
என்றும் அடிமையாகாதே
வெள்ளமென சூழ்ந்து கொள்ளும் கண்ணீர்
இதில் யாரொருவர் இல்லையென்றாலும்
அன்புக்கு என்றும் அடிமையாகாதே!!!!!!!
என்றும் அன்புடன்,
உங்கள் மாணிக்
மறைந்து கிடந்த என்னை
ஒளி கொடுத்து
உரு படைத்து
மகிழ்ச்சியை பகிர்ந்து
உண்மையை வெளிக்கொணர்ந்த
அம்மாவின் அன்புக்கு
என்றும் அடிமையாகாதே
பாசமாய் பழகி
ஆர்வமாய் அனுபவித்து
வேகமான நேரங்களுடன்
நேசமாய் கிடைத்த
காதலியின் அன்புக்கு
என்றும் அடிமையாகாதே
உணர்வுடன் உருகி
மழலை போல் பேசி
பிரிவில்லாமல் சேர்ந்து
வலியில்லாமல் வாழ்க்கையை
வாழ கற்றுக் கொடுத்த
நண்பனின் அன்புக்கு
என்றும் அடிமையாகாதே
வெள்ளமென சூழ்ந்து கொள்ளும் கண்ணீர்
இதில் யாரொருவர் இல்லையென்றாலும்
அன்புக்கு என்றும் அடிமையாகாதே!!!!!!!
என்றும் அன்புடன்,
உங்கள் மாணிக்
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: அன்புக்கு அடிமையாகாதே
மாணிக் நீண்ட நாளுக்கு பிறகு உங்கள் கவிதை படிக்கிறேன் சூப்பர்
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: அன்புக்கு அடிமையாகாதே
நிஜம் தான் மாணிக் அதே போல நாமளும் அன்பு காட்டாம இருக்கலாமா ......Manik wrote:ஆழ்ந்த சோகத்தினுள்
மறைந்து கிடந்த என்னை
ஒளி கொடுத்து
உரு படைத்து
மகிழ்ச்சியை பகிர்ந்து
உண்மையை வெளிக்கொணர்ந்த
அம்மாவின் அன்புக்கு
என்றும் அடிமையாகாதே
பாசமாய் பழகி
ஆர்வமாய் அனுபவித்து
வேகமான நேரங்களுடன்
நேசமாய் கிடைத்த
காதலியின் அன்புக்கு
என்றும் அடிமையாகாதே
உணர்வுடன் உருகி
மழலை போல் பேசி
பிரிவில்லாமல் சேர்ந்து
வலியில்லாமல் வாழ்க்கையை
வாழ கற்றுக் கொடுத்த
நண்பனின் அன்புக்கு
என்றும் அடிமையாகாதே
வெள்ளமென சூழ்ந்து கொள்ளும் கண்ணீர்
இதில் யாரொருவர் இல்லையென்றாலும்
அன்புக்கு என்றும் அடிமையாகாதே!!!!!!!
என்றும் அன்புடன்,
உங்கள் மாணிக்
ஆனா அது முடியாதே ......
கேட்க்காமல் சொல்லாமல் வருவது தான் அன்பு
எல்லா வரிகளும் அருமை
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: அன்புக்கு அடிமையாகாதே
நன்றி இளா அண்ணா ரொம்ப நாள் கழிச்சு எழுதுனாலும் நல்ல கவிதையா எழுதனும்னு நினைப்பேன்
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: அன்புக்கு அடிமையாகாதே
நன்றி பாட்டி.............. நம்ம அன்பு காட்டாம இருக்க முடியாதுதான் அதேபோல் அன்பை எதிர்பார்க்கவும் செய்வோம்..... ஆனால் பின்னால் அது பெரிய பாதிப்பாகும் நமக்கு உயிர் உள்ள போதே நரகத்தில் வசிக்கின்ற மாதிரி
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
முகம்மது ஃபரீத்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: அன்புக்கு அடிமையாகாதே
நன்றி மாஸ்
என்ன ரேவா இப்படி கேட்டுட்ட என் கவிதை தளத்தைப் பார்க்கலையா நீ நான் நிறைய கவிதை எழுதியிருக்கேன் ரேவா படிச்சுட்டு சொல்லு எப்படி இருக்குன்னு
www.ennasitharalkal.webs.com
என்ன ரேவா இப்படி கேட்டுட்ட என் கவிதை தளத்தைப் பார்க்கலையா நீ நான் நிறைய கவிதை எழுதியிருக்கேன் ரேவா படிச்சுட்டு சொல்லு எப்படி இருக்குன்னு
www.ennasitharalkal.webs.com
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: அன்புக்கு அடிமையாகாதே
அடடா இதை நான் இதனை நாள் பார்க்கவே இல்லையேManik wrote:நன்றி மாஸ்
என்ன ரேவா இப்படி கேட்டுட்ட என் கவிதை தளத்தைப் பார்க்கலையா நீ நான் நிறைய கவிதை எழுதியிருக்கேன் ரேவா படிச்சுட்டு சொல்லு எப்படி இருக்குன்னு
www.ennasitharalkal.webs.com
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: அன்புக்கு அடிமையாகாதே
பாக்கலையா செரி இப்ப சொல்லிட்டேன்ல பார்த்துட்டு எப்படி இருக்குன்னு சொல்லு
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» கோபத்துக்கு அடிமையாகாதே…- சாய்பாபா
» அன்புக்கு நீ அடங்கு
» அன்புக்கு நேரமில்லை !!!!!!
» அன்புக்கு ஆயுள் அதிகம்!
» அன்புக்கு சுமை தெரியாது!
» அன்புக்கு நீ அடங்கு
» அன்புக்கு நேரமில்லை !!!!!!
» அன்புக்கு ஆயுள் அதிகம்!
» அன்புக்கு சுமை தெரியாது!
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|