ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்கும் வாழப்பிடித்தது

5 posters

Go down

எனக்கும் வாழப்பிடித்தது Empty எனக்கும் வாழப்பிடித்தது

Post by jesudoss Sat Sep 10, 2011 4:56 pm

அன்றொருநாள் ஏனோ எனக்கும் வாழப்பிடித்தது
உன்னை எண்ணி தினம் ஏங்கப்பிடித்தது
எனக்கு எனோ உன்னைப்பிடித்தது
தூக்கம் மறந்த கனவு பிடித்தது
உனக்குள் எனோ கண்ணைப் பிடித்தது
எனக்குள் நானே கண்டுபிடித்தது
உன்னை எனக்கு மிகவும் பிடித்தது
காலைவேளையில் பனிச்சாரல் பிடித்தது
உன் காலைத்தழுவும் கொலுசும் பிடித்தது
மாலை வேளையில் மல்லிகை பிடித்தது
மல்லிகை சூடிய உன் கூந்தலும் பிடித்தது
தினமும் உன்னைக் காணப்பிடித்தது
காணாவிட்டால் பைத்தியம் பிடித்தது
கடற்கரை ஓரம் மழைத்துழி பிடித்தது
உன் பேச்சில் உதிர்ந்த தேன் துளி பிடித்தது
உன் நெற்றியின் கீழே புருவங்கள் பிடித்தது
என் வெற்றியை உன்னுடன் பகிர்ந்திட பிடித்தது
என் கண்களில் உன்விம்பம் விழுந்திடப்பிடித்தது
உன் விம்பத்தில் தினமும் விழித்திடப்பிடித்தது
மலர்களுடன் பேச மனதுக்கு பிடித்தது
என்றென்றும் என் நினைவில் நீ வரப்பிடித்தது
உன்னை எண்ணி விழித்திருக்கப் பிடித்தது
தூக்கத்தில் கூட நீ வரப்பிடித்தது
வாழ்க்கை முழுவதும் தனிமை பிடித்தது
நீ மட்டும் மறந்தால் மரணமே மிகப்பிடித்தது

கவிஞர்:எஸ்-ரி-எஸ் தர்சன்


Last edited by jesudoss on Sat Sep 10, 2011 5:00 pm; edited 2 times in total


தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

எனக்கும் வாழப்பிடித்தது 154550 எனக்கும் வாழப்பிடித்தது 154550 எனக்கும் வாழப்பிடித்தது 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
jesudoss
jesudoss
தளபதி

தளபதி

பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Back to top Go down

எனக்கும் வாழப்பிடித்தது Empty Re: எனக்கும் வாழப்பிடித்தது

Post by முகம்மது ஃபரீத் Sat Sep 10, 2011 4:57 pm

சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

எனக்கும் வாழப்பிடித்தது Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

எனக்கும் வாழப்பிடித்தது Empty Re: எனக்கும் வாழப்பிடித்தது

Post by இளமாறன் Sat Sep 10, 2011 5:34 pm

எனக்கும் இது ரொம்ப பிடித்தது எனக்கும் வாழப்பிடித்தது 677196 எனக்கும் வாழப்பிடித்தது 677196


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





எனக்கும் வாழப்பிடித்தது Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

எனக்கும் வாழப்பிடித்தது Empty Re: எனக்கும் வாழப்பிடித்தது

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Tue Sep 13, 2011 9:21 pm

பிடித்ததைப் பிடித்ததால் பிடித்த பிடியில்
பிடித்ததைப் பிடித்தாய் பிடித்து


நன்றி... :வணக்கம்:
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

எனக்கும் வாழப்பிடித்தது Empty Re: எனக்கும் வாழப்பிடித்தது

Post by கே. பாலா Tue Sep 13, 2011 9:25 pm

நல்ல கவி ! பகிர்வுக்கு நன்றி jesudoss


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

எனக்கும் வாழப்பிடித்தது Empty Re: எனக்கும் வாழப்பிடித்தது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum