Latest topics
» வலைவீச்சு- ரசித்தவைby ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
24 ஆண்டுகளாக நடந்துவரும் வழக்கில், இப்போது கைது செய்வதா? - கருப்பசாமி பாண்டியன் கேள்வி
3 posters
Page 1 of 1
24 ஆண்டுகளாக நடந்துவரும் வழக்கில், இப்போது கைது செய்வதா? - கருப்பசாமி பாண்டியன் கேள்வி
நெல்லை: 24 ஆண்டுகளாக நடக்கும் ஒரு வழக்கில், திடீரென ஒருவரை புதிதாகச் சேர்த்து புகார் கொடுக்க வைத்து கைது செய்கிறார்கள். இது திட்டமிட்ட அரசியல் பழிவாங்கல், என்று கருப்பசாமி பாண்டியன் கூறியுள்ளார்.
நெல்லை மாவட்ட தி.மு.க. செயலாளர் கருப்பசாமிபாண்டியனை போலீசார் இன்று அதிகாலை கைது செய்தனர். விசாரணை முடிந்து நீதிபதியிடம் ஆஜர்படுத்த அவரை அழைத்து சென்றனர். அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், "100 நாட்களாக தமிழகத்தில் நடக்கும் அ.தி.மு.க.அரசின் பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஒன்றுதான் இது.
38 வருடங்களாக பொது வாழ்வில் இருந்து வரும் என் மீதும், என் குடும்பத்தினர் மீதும் எந்த குற்ற வழக்கும் இல்லை. என் பெயரிலோ, மனைவி பெயரிலோ, மகன்கள் பெயரிலோ தமிழகத்தில் எந்த இடத்திலும் நாங்கள் சொத்துக்கள் வாங்கியதில்லை. எந்த சொத்து பிரச்சினையிலும் தலையிட்டதும் இல்லை.
24 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வரும் குடும்ப சொத்து வழக்கில் திடீர் என்று போலீசார் ஒருவரை அழைத்து வந்து எங்கள் மீது பொய் வழக்கு போடச்சொல்லி இருக்கிறார்கள். இதில் நான் போலீசார் மீது குற்றம் சாட்ட விரும்பவில்லை.
எங்களைப் போன்றவர்களை சிறையில் அடைத்து விட்டு உள்ளாட்சி தேர்தலை சந்தித்து வெற்றி பெற்று விடலாம் என்று ஜெயலலிதா நினைக்கிறார். அது அவருக்கு கேடாகவே முடியும்.
பொய் வழக்கு போடப்படுவதால் தி.மு.க. பன்மடங்கு வளர்ந்து பழைய வரலாறு திரும்பும். தி.மு.க.வுக்காக நான் எந்த தியாகமும் செய்ய தயாராக இருக்கிறேன்," என்றார்.
தட்ஸ் தமிழ்

![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
![24 ஆண்டுகளாக நடந்துவரும் வழக்கில், இப்போது கைது செய்வதா? - கருப்பசாமி பாண்டியன் கேள்வி Scaled.php?server=706&filename=purple11](http://desmond.imageshack.us/Himg706/scaled.php?server=706&filename=purple11.gif&res=landing)
Re: 24 ஆண்டுகளாக நடந்துவரும் வழக்கில், இப்போது கைது செய்வதா? - கருப்பசாமி பாண்டியன் கேள்வி
நீங்கள் இல்லை என்றாலும் அவர் சாதிபார்ந.கார்த்தி wrote:
எங்களைப் போன்றவர்களை சிறையில் அடைத்து விட்டு உள்ளாட்சி தேர்தலை சந்தித்து வெற்றி பெற்று விடலாம் என்று ஜெயலலிதா நினைக்கிறார். அது அவருக்கு கேடாகவே முடியும்.
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: 24 ஆண்டுகளாக நடந்துவரும் வழக்கில், இப்போது கைது செய்வதா? - கருப்பசாமி பாண்டியன் கேள்வி
ரேவதி wrote:நீங்கள் இல்லை என்றாலும் அவர் சாதிபார்ந.கார்த்தி wrote:
எங்களைப் போன்றவர்களை சிறையில் அடைத்து விட்டு உள்ளாட்சி தேர்தலை சந்தித்து வெற்றி பெற்று விடலாம் என்று ஜெயலலிதா நினைக்கிறார். அது அவருக்கு கேடாகவே முடியும்.
அப்படி சொல்லுமா என் தங்கச்சி...
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
24 வருஷம் ஒரு மனுஷன் நடந்ததுக்கு அவனை கைது செயுறது ரொம்ப தப்புதான். (நான் 25 வருஷமா நடந்துட்டு இருக்கேன்)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
![24 ஆண்டுகளாக நடந்துவரும் வழக்கில், இப்போது கைது செய்வதா? - கருப்பசாமி பாண்டியன் கேள்வி Boxrun3](https://2img.net/h/www.worldwideboxer.com/boxrun3.gif)
with regards ரான்ஹாசன்
![24 ஆண்டுகளாக நடந்துவரும் வழக்கில், இப்போது கைது செய்வதா? - கருப்பசாமி பாண்டியன் கேள்வி H](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/h.gif)
![24 ஆண்டுகளாக நடந்துவரும் வழக்கில், இப்போது கைது செய்வதா? - கருப்பசாமி பாண்டியன் கேள்வி A](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/a.gif)
![24 ஆண்டுகளாக நடந்துவரும் வழக்கில், இப்போது கைது செய்வதா? - கருப்பசாமி பாண்டியன் கேள்வி S](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/s.gif)
![24 ஆண்டுகளாக நடந்துவரும் வழக்கில், இப்போது கைது செய்வதா? - கருப்பசாமி பாண்டியன் கேள்வி A](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/a.gif)
![24 ஆண்டுகளாக நடந்துவரும் வழக்கில், இப்போது கைது செய்வதா? - கருப்பசாமி பாண்டியன் கேள்வி N](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/n.gif)
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» திமுக நெல்லை மாவட்ட செயலாளர் கருப்பசாமி பாண்டியன் கைது
» 16 வயதிலேயே கொலை வழக்கில் சிக்கிய பசுபதி பாண்டியன்
» சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதி சரமாரி கேள்வி !
» திருப்பதியில் 15 ஆண்டுகளாக போலி லட்டு விற்ற 4 பேர் கைது
» கொலை வழக்கில் மாஜி எம்.பி., கைது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|