புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 12:58 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 12:18 am

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 12:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 12:14 am

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 12:12 am

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 12:10 am

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 12:09 am

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 12:08 am

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 12:07 am

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 12:07 am

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 12:04 am

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 12:03 am

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 11:59 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 11:57 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 11:56 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 11:55 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 11:54 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 11:53 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 11:52 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 2:08 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05 am

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 12:51 am

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 10:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 10:05 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 12:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 12:46 am

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 10:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:27 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:18 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:59 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:49 am

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:01 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:59 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:57 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:56 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:54 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:52 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:50 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:48 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:46 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 6:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 5:52 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 5:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 5:03 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 3:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 2:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகில் இதுவரை பிறந்த தவளை வடிவிலான குழந்தைகள்!(வீடியோ, படங்கள்) Poll_c10உலகில் இதுவரை பிறந்த தவளை வடிவிலான குழந்தைகள்!(வீடியோ, படங்கள்) Poll_m10உலகில் இதுவரை பிறந்த தவளை வடிவிலான குழந்தைகள்!(வீடியோ, படங்கள்) Poll_c10 
30 Posts - 83%
heezulia
உலகில் இதுவரை பிறந்த தவளை வடிவிலான குழந்தைகள்!(வீடியோ, படங்கள்) Poll_c10உலகில் இதுவரை பிறந்த தவளை வடிவிலான குழந்தைகள்!(வீடியோ, படங்கள்) Poll_m10உலகில் இதுவரை பிறந்த தவளை வடிவிலான குழந்தைகள்!(வீடியோ, படங்கள்) Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
உலகில் இதுவரை பிறந்த தவளை வடிவிலான குழந்தைகள்!(வீடியோ, படங்கள்) Poll_c10உலகில் இதுவரை பிறந்த தவளை வடிவிலான குழந்தைகள்!(வீடியோ, படங்கள்) Poll_m10உலகில் இதுவரை பிறந்த தவளை வடிவிலான குழந்தைகள்!(வீடியோ, படங்கள்) Poll_c10 
2 Posts - 6%
dhilipdsp
உலகில் இதுவரை பிறந்த தவளை வடிவிலான குழந்தைகள்!(வீடியோ, படங்கள்) Poll_c10உலகில் இதுவரை பிறந்த தவளை வடிவிலான குழந்தைகள்!(வீடியோ, படங்கள்) Poll_m10உலகில் இதுவரை பிறந்த தவளை வடிவிலான குழந்தைகள்!(வீடியோ, படங்கள்) Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
உலகில் இதுவரை பிறந்த தவளை வடிவிலான குழந்தைகள்!(வீடியோ, படங்கள்) Poll_c10உலகில் இதுவரை பிறந்த தவளை வடிவிலான குழந்தைகள்!(வீடியோ, படங்கள்) Poll_m10உலகில் இதுவரை பிறந்த தவளை வடிவிலான குழந்தைகள்!(வீடியோ, படங்கள்) Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகில் இதுவரை பிறந்த தவளை வடிவிலான குழந்தைகள்!(வீடியோ, படங்கள்)


   
   
puthiyaulakam
puthiyaulakam
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 462
இணைந்தது : 28/07/2011
http://puthiyaulakam.com

Postputhiyaulakam Sat Sep 10, 2011 5:10 pm

உலகை மிரள வைக்கும் பல விசித்திர மனிதப்பிறப்புக்களை நாம் அவ்வப்போது தந்துகொண்டு இருக்கிறோம். அந் வரிசையில் இதுவும் ஒரு விசித்திரமான சம்பவம்தான். கடந்த காலங்களில் நேபாளத்தில் தவளை வடிவிலான ஒரு குழந்தை பிறந்த செய்தியினை எமது புதியஉலகம் வாசகர்கள் வாசித்திருப்பீர்கள். அதைப்போன்ற ஒரு சம்பவம் சுற்றாலா நகரான ரோமானியாவிலும் இடம்பெற்றுள்ளது. இச்செய்தி தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:-

ரோமானியாவில் தவளை உருவில் விசித்திர குழந்தை
சுற்றுலா நகரம் என அழைக்கப்படும் ரோமானியாவில் ஹெய்டியன் இனத்தை சேர்ந்த பெண் ஒருவர் தவளை வடிவிலான குழந்தையை பிரசவித்துள்ளார். 20 வயதான லூயிஸ் என்பவரே இவ்வாறா விசித்திரமான தவளை முகம்கொண்ட குழந்தைக்கு தாயாவார். குறித்த குழந்தையின் கண்கள்- காதுகள்-மூக்கு -வாய்- மற்றும் கழுத்து போன்ற பாகங்கள் அச்சு அசல் ஒரு தவளையின் அல்லது தேரையின் உடல் உறுப்புக்களைப்போன்றே காணப்படுகின்றது. உடல் மட்டும் சிறிது மனித உடலை ஒத்ததாக காணப்படுகின்றது.
இந்த சம்பவத்தை கேள்வியுற்ற குறித்த வைத்தியாசாலை ஊழியர்கள் வைத்தியர்கள் மற்றும் தாதிமார்கள் குழந்தையை பார்க்க குவிந்துந்துள்ளனர். இது பற்றி வைத்திய அதிகாரி ஒருவர் கூறுகையில் இவ்வாறான சம்பவங்கள் நடப்பது மிகவும் விசித்திரமானது. உலகில் ஆயிரத்தல் ஒருவருக்கும் இவ்வாறு நடக்கும் அதுவும் மிக அரிதாகவே நடைபெறும் என தெரிவித்தார். பலரின் கவனத்தை ஈர்ந்த இக்குழந்தை பிறந்து 30 நிமிடங்களின் பின்னர் இறந்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
உலகில் இதுவரை பிறந்த தவளை வடிவிலான குழந்தைகள்!(வீடியோ, படங்கள்) FROG-BABY

“நேபாளத்தில் தவளை வடிவில் பிறந்த குழந்தை”
நேபாளத்தின் Dolakha மாவட்டத்தின் Charikot பிரதேசத்தில் 2006 ம் ஆண்டு தவளை உருவத்தில் இந்த அதிசயக்குழந்தை Nir Bahadur Karki and Suntali Karki தம்பதிகளுக்கு பிறந்துள்ளது. 2 Kg நிறையுடைய இக்குழந்தையின் கழுத்தானது உடலினுள் உட்புகுந்த வண்ணமும், தலை தட்டையாகவும், கண்கள் இரண்டும் பெருத்தும் காணப்பட்ட இக்குழந்தை இவர்களுக்கு மூன்றாவது குழந்தையாக வைத்தியசாலையில் பிறந்ததுள்ளது. முன்னர் பிறந்த இரு குழந்தைகளும் சாதாரண நிலையில் உள்ளதுடன் மூன்றாவதாக பிறந்த இந்த அபூர்வ,அதிசய குழந்தை பிறந்து அரை மணி நேரத்தில் இறந்து விட்டது. இக்குழந்தைப் பார்ப்பதற்கு பெருமளவிலான மக்கள் வைத்தியசாலையை சூழ்ந்துவிட்டதனால் மக்கள் கூட்டத்தை கலைப்பதற்கு போலீசார் வரவழைக்கப்பட்டனர்.
உலகில் இதுவரை பிறந்த தவளை வடிவிலான குழந்தைகள்!(வீடியோ, படங்கள்) FROG-BABY

எஹிட்டியில் தவளை வடிவில் விசித்திர குழந்தை
எகிட்டியில் ஒரு பெண் இம்மாதம் தவளை வடிவிலான குழந்தையை பெற்றுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. குறித்த பெண் 13 மாத கர்ப்பத்தின் விளைவாக இவ்வாறானதொரு விசித்திர குழந்தையை பிரசவித்துள்ளார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இப்பெண்ணிற்கு அறுவைச்சிகிச்சை மூலம் குழந்தையை வெளியில் எடுத்தனர். பின்னர் குழந்தையின் வினோதமான தோற்றத்தைப்பார்த்து வியப்படைந்துள்ளார்கள். குழந்தையின் இரண்டு நெற்றிப்பகுதிகளும் வீங்கி கண்கள் தவளையின் கண்களைப்போன்று காணப்பட்டுள்ளது. மற்றும் தலைமுடியற்று மூளைப்பகுதியi அவதானிக்க கூடியவாறு சளியம் போன்ற திரவம் வடிந்து காணப்பட்டுள்ளது. பார்ப்பதற்கு ஒரு விசித்திர உயிரினம் போன்று காட்சியளித்ததாக டாக்டர்கள் தெரிவித்தார்கள். குறித்த குழந்தையை பிரசவ அறைக்குள்ளையே பலர் சென்று பார்வையிட்டுள்ளனர். இச்சம்பம் தொடர்பாக குறித்த மருத்துவமனையின் மாநில சுகாதார ஆணையரின் டாக்டர் Wole Olugboji உறுதிப்படுத்தியுள்ளார்.
உலகில் இதுவரை பிறந்த தவளை வடிவிலான குழந்தைகள்!(வீடியோ, படங்கள்) Enencephaly-ttc5



Source:- http://puthiyaulakam.com/?p=6355
:- http://puthiyaulakam.com/?p=208



எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Sat Sep 10, 2011 5:15 pm

அல்லாகு அக்குபர்..... அதிர்ச்சி



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

உலகில் இதுவரை பிறந்த தவளை வடிவிலான குழந்தைகள்!(வீடியோ, படங்கள்) Jjji
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Sep 10, 2011 5:19 pm

என்னன்னமோ நடக்குது உலகத்துல அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
இவருக்கு எப்படி இப்படி படங்களா கிடைக்குது ஒன்னும் புரியல



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சாவித்ரி
சாவித்ரி
பண்பாளர்

பதிவுகள் : 163
இணைந்தது : 20/08/2011

Postசாவித்ரி Sat Sep 10, 2011 5:21 pm

பார்க்கவே பயமாக உள்ளது.

puthiyaulakam
puthiyaulakam
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 462
இணைந்தது : 28/07/2011
http://puthiyaulakam.com

Postputhiyaulakam Sat Sep 10, 2011 5:22 pm

மகிழ்ச்சி எல்லாம் அவன் செயல்.... விசித்திரங்களை நோக்கிய எனது தேடல் என்னும் தொடரும்... ஹி ஹி.... அருமையிருக்கு



எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Sep 10, 2011 5:27 pm

பார்க்கவே ரொம்ப கொடுமையா இருக்கு பாவம் இவர்களை பெற்றவர்கள் உலகில் இதுவரை பிறந்த தவளை வடிவிலான குழந்தைகள்!(வீடியோ, படங்கள்) 440806



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக