Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
நண்பன் படத்தில் விபத்து,இலியானாவுக்கு எலும்பு முறிந்தது
5 posters
Page 1 of 1
நண்பன் படத்தில் விபத்து,இலியானாவுக்கு எலும்பு முறிந்தது
நண்பன் படப்பிடிப்பு முடிந்தது. பூசணிக்காய் உடைத்துவிட்டார்கள் என்றெல்லாம் பேசப்பட்டது. (இந்த காயை உடைத்துவிட்டால் அப்புறம் ஸ்டில் போட்டோ கூட எடுப்பதற்கு யோசிப்பார்கள் என்பதெல்லாம் சென்ட்டிமென்ட்) ஆனால் இன்று வந்திருக்கும் ஒரு தகவல், அட இன்னும் முடியலையா என்று கேட்க வைக்கிறது.
வேறொன்றுமில்லை. படப்பிடிப்பில் இலியானா கீழே விழுந்து காலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறதாம். டான்ஸ் மாஸ்டர் பராஹான் இலியானாவுக்கு சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தாராம். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்தாராம் இலியானா. அவசரம் அவசரமாக டாக்டர்கள் வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதாம்.
அவரை நன்கு சோதித்த மருத்துவர்கள், அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும் சில நாட்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். இதையடுத்து சொந்த ஊரான ஐதராபாத்துக்கு சென்றுவிட்டாராம் அவர்.
தமிழ் சினிமா
வேறொன்றுமில்லை. படப்பிடிப்பில் இலியானா கீழே விழுந்து காலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறதாம். டான்ஸ் மாஸ்டர் பராஹான் இலியானாவுக்கு சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தாராம். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்தாராம் இலியானா. அவசரம் அவசரமாக டாக்டர்கள் வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதாம்.
அவரை நன்கு சோதித்த மருத்துவர்கள், அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும் சில நாட்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். இதையடுத்து சொந்த ஊரான ஐதராபாத்துக்கு சென்றுவிட்டாராம் அவர்.
தமிழ் சினிமா
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: நண்பன் படத்தில் விபத்து,இலியானாவுக்கு எலும்பு முறிந்தது
எப்போழுதுதான் படப்பிடிப்பு முடியுமோ? பார்க்க ஆவலாய் உள்ளேன்.
சாவித்ரி- பண்பாளர்
- பதிவுகள் : 163
இணைந்தது : 20/08/2011
Re: நண்பன் படத்தில் விபத்து,இலியானாவுக்கு எலும்பு முறிந்தது
nanumthanசாவித்ரி wrote:எப்போழுதுதான் படப்பிடிப்பு முடியுமோ? பார்க்க ஆவலாய் உள்ளேன்.
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: நண்பன் படத்தில் விபத்து,இலியானாவுக்கு எலும்பு முறிந்தது
நீங்களும் விஜய் ரசிகரா?
சாவித்ரி- பண்பாளர்
- பதிவுகள் : 163
இணைந்தது : 20/08/2011
Re: நண்பன் படத்தில் விபத்து,இலியானாவுக்கு எலும்பு முறிந்தது
அப்படி இல்ல எல்லாரையும் பிடிக்கும்சாவித்ரி wrote:நீங்களும் விஜய் ரசிகரா?
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: நண்பன் படத்தில் விபத்து,இலியானாவுக்கு எலும்பு முறிந்தது
என்ன கொடும ஸார், நம்ம இலியானாவுக்கு அடிபட்டிருக்கு அதபத்தி கவலைபடாம விஜய் ரசிகரனு வெறுபேதுரங்க...
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: நண்பன் படத்தில் விபத்து,இலியானாவுக்கு எலும்பு முறிந்தது
இலியானாவுக்கு சளி புடிச்சாலே எனக்கு நெஞ்சுல உளி அடிச்சா மாதிரி இருக்கும், இப்போ எழும்பு முறிஞ்சுதுன்னு கேட்டதும் என் இதயமே முறிஞ்சுபோச்சு... prasanna.ee வா மாப்ள போயி சோகம் தீர அடிப்போம்
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
Re: நண்பன் படத்தில் விபத்து,இலியானாவுக்கு எலும்பு முறிந்தது
ranhasan wrote:இலியானாவுக்கு சளி புடிச்சாலே எனக்கு நெஞ்சுல உளி அடிச்சா மாதிரி இருக்கும், இப்போ எழும்பு முறிஞ்சுதுன்னு கேட்டதும் என் இதயமே முறிஞ்சுபோச்சு... prasanna.ee வா மாப்ள போயி சோகம் தீர அடிப்போம்
எங்க அடிக்கலாம், எப்ப அடிக்கலாம்...
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: நண்பன் படத்தில் விபத்து,இலியானாவுக்கு எலும்பு முறிந்தது
prasanna.ee wrote:ranhasan wrote:இலியானாவுக்கு சளி புடிச்சாலே எனக்கு நெஞ்சுல உளி அடிச்சா மாதிரி இருக்கும், இப்போ எழும்பு முறிஞ்சுதுன்னு கேட்டதும் என் இதயமே முறிஞ்சுபோச்சு... prasanna.ee வா மாப்ள போயி சோகம் தீர அடிப்போம்
எங்க அடிக்கலாம், எப்ப அடிக்கலாம்...
என் இனமடா நீ
நாளை நாளை என்று கூறி இன்றைய பொழுதை தள்ளிப்போடாதீர் என்று விவேகானந்தரே சொல்லிறுகாரு.. அதனால் இங்க... இப்பவே...
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
Re: நண்பன் படத்தில் விபத்து,இலியானாவுக்கு எலும்பு முறிந்தது
ranhasan wrote:prasanna.ee wrote:ranhasan wrote:இலியானாவுக்கு சளி புடிச்சாலே எனக்கு நெஞ்சுல உளி அடிச்சா மாதிரி இருக்கும், இப்போ எழும்பு முறிஞ்சுதுன்னு கேட்டதும் என் இதயமே முறிஞ்சுபோச்சு... prasanna.ee வா மாப்ள போயி சோகம் தீர அடிப்போம்
எங்க அடிக்கலாம், எப்ப அடிக்கலாம்...
என் இனமடா நீ
நாளை நாளை என்று கூறி இன்றைய பொழுதை தள்ளிப்போடாதீர் என்று விவேகானந்தரே சொல்லிறுகாரு.. அதனால் இங்க... இப்பவே...
தம்பி ஆசாபட்டச்சு அடுசிட்டா போச்சு
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Similar topics
» ஜோ பைடனுக்கு காலில் எலும்பு முறிவு; நாயுடன் விளையாடியபோது விபத்து
» தி.மு.க -காங்கிரஸ் கூட்டணி முறிந்தது
» நடிகை இலியானா கால் முறிந்தது
» அஜித் - கெளதம் கூட்டணி முறிந்தது
» ஜெ.,- சசி உறவு முறிந்தது ஏன்? சசிகலா விளக்கம்
» தி.மு.க -காங்கிரஸ் கூட்டணி முறிந்தது
» நடிகை இலியானா கால் முறிந்தது
» அஜித் - கெளதம் கூட்டணி முறிந்தது
» ஜெ.,- சசி உறவு முறிந்தது ஏன்? சசிகலா விளக்கம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|