புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதுகில் கை முளைத்த விசித்திர சிறுமி!(பட இணைப்பு) Poll_c10முதுகில் கை முளைத்த விசித்திர சிறுமி!(பட இணைப்பு) Poll_m10முதுகில் கை முளைத்த விசித்திர சிறுமி!(பட இணைப்பு) Poll_c10 
30 Posts - 83%
heezulia
முதுகில் கை முளைத்த விசித்திர சிறுமி!(பட இணைப்பு) Poll_c10முதுகில் கை முளைத்த விசித்திர சிறுமி!(பட இணைப்பு) Poll_m10முதுகில் கை முளைத்த விசித்திர சிறுமி!(பட இணைப்பு) Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
முதுகில் கை முளைத்த விசித்திர சிறுமி!(பட இணைப்பு) Poll_c10முதுகில் கை முளைத்த விசித்திர சிறுமி!(பட இணைப்பு) Poll_m10முதுகில் கை முளைத்த விசித்திர சிறுமி!(பட இணைப்பு) Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
முதுகில் கை முளைத்த விசித்திர சிறுமி!(பட இணைப்பு) Poll_c10முதுகில் கை முளைத்த விசித்திர சிறுமி!(பட இணைப்பு) Poll_m10முதுகில் கை முளைத்த விசித்திர சிறுமி!(பட இணைப்பு) Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
முதுகில் கை முளைத்த விசித்திர சிறுமி!(பட இணைப்பு) Poll_c10முதுகில் கை முளைத்த விசித்திர சிறுமி!(பட இணைப்பு) Poll_m10முதுகில் கை முளைத்த விசித்திர சிறுமி!(பட இணைப்பு) Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

முதுகில் கை முளைத்த விசித்திர சிறுமி!(பட இணைப்பு)


   
   
puthiyaulakam
puthiyaulakam
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 462
இணைந்தது : 28/07/2011
http://puthiyaulakam.com

Postputhiyaulakam Sat Sep 10, 2011 1:32 pm

ஈருடல் ஓருயிர் என கவிதைகளில் வர்ணித்து கேள்விப்பட்டுள்ளோம். அது நிஜத்தில் நடக்குமா?? நடந்துவிட்டது…!!! நம்பமுடியவில்லையா?? கீழே படியுங்கள்… சீனாவை சேர்ந்த 11 வயது சிறுமிக்கு அவள் உடலில் இருந்து இன்னுமோர் உடல் வெளிவரத்தொடங்கியுள்ளது. ஆரம்பத்தில் முதுகில் சிறு கட்டு போல தோன்றியதை பெற்றோர் பெரிது பண்ணாமல் விட்டுவிட்டனர். தற்பொழுது அக்கட்டிலே நெஞ்சுப்பகுதியும், கைகளும் வெளித்தோன்றத் தொடங்கியுள்ளன. மருத்துவமனையில் சேர்த்தபோது, அவளைப் பரிசோதித்த மருத்துவர்கள், அடுத்து கால்கள் வெளித்தோன்றுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக தெரிவித்துள்ளனர். இவ் மறு உடல் தோற்றத்தால் சிறுமியின் உடல் போசாக்கு வீணடிக்கப்படுவதால் அவள் உடல்நிலை மிக மோசமாக காணப்படுகிறது. மேலதிக உடலை அப்புறப்படுத்த மேற்கொள்ள வேண்டிய அறுவைச் சிகிச்சைக்கு பெருமளவில் பணச்செலவு எற்படுமென்பதால் பெற்றோர் செய்வதறியாது தடுமாறுகிறார்கள்.
முதுகில் கை முளைத்த விசித்திர சிறுமி!(பட இணைப்பு) Yin_Xin_was_born_with_parasitic_twin_growing_out_h-tt6r


http://puthiyaulakam.com/?p=6957



எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Sep 10, 2011 1:34 pm

ஐயோ பார்க்கவே ரொம்ப பாவமா இருக்கு.....ஏன்தான் கடவுள் இப்படி படைக்கிறரோ முதுகில் கை முளைத்த விசித்திர சிறுமி!(பட இணைப்பு) 440806



ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sat Sep 10, 2011 3:10 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


முதுகில் கை முளைத்த விசித்திர சிறுமி!(பட இணைப்பு) Scaled.php?server=706&filename=purple11
சாவித்ரி
சாவித்ரி
பண்பாளர்

பதிவுகள் : 163
இணைந்தது : 20/08/2011

Postசாவித்ரி Sat Sep 10, 2011 3:16 pm

பாவம் அந்த சிறுமியை நினைத்தால் மிகவும் வேதனையாக உள்ளது.

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Sep 10, 2011 3:18 pm

பாவம் இந்த சிறுமி அழுகை




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Sep 10, 2011 3:28 pm

இந்த மாதிரி செய்திகளை டிஸ்கவரி செனளிலும் ஒளிப்பரப்புவார்கள்..பார்க்கவே வேதனையாக இருக்கும்...இந்த சிறுமியை பார்த்தாலும் வேதனையாக உள்ளது....விரைவில் குணமடையட்டும் இறைவா.. சோகம்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Sep 10, 2011 3:45 pm

பாவம் அந்த சிறுமி சோகம் சோகம் சோகம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Sat Sep 10, 2011 3:48 pm

அல்லாகு அக்குபர்.... அதிர்ச்சி



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

முதுகில் கை முளைத்த விசித்திர சிறுமி!(பட இணைப்பு) Jjji
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக