புதிய பதிவுகள்
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 15:10
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 15:08
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:15
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:37
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:36
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:35
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:34
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:30
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:29
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:25
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:51
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:49
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:48
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:46
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:45
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:44
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:43
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:42
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:36

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இரு வாரங்களாக தம்மை பட்டினியில் வாடவிட்டு சென்ற எஜமானரை கடித்துக் குதறி இரையாக்கிய நாய்கள்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- jesudossதளபதி
- பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011
இரு வார காலமாக தனது வளர்ப்பு நாய்களுக்கு எதுவித உணவையும் வழங்காமல் பட்டினியில் வாட விட்டு சுற்றுலா சென்று விட்டு திரும்பிய எஜமானரை அந்நாய்கள் கடித்துக் குதறி உண்ட திடுக்கிடும் சம்பவம் இந்தோனேசியாவில் இடம்பெற்றுள்ளது.
மனாடோ நகரைச் சேர்ந்த அன் ட்ரே லும்பொகா என்பவரே இவ்வாறு தனது 7 வளர்ப்பு நாய்களாலும் கடி த்துக் குதறப்பட்டு உண்ணப்பட்டு ள்ளார்.
அன்ட்ரே லும் பொகா (50 வயது) சுற்றுலா செல்லும் அவசரத்தில் தனது நாய்களுக்கு உணவளிக்க மற ந்து சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சுற்றுலாவிலிருந்து திரும்பிய அவர் வீட்டுக் கதவைத் திறந்தவுடன், 7 நாய்களும் அவர் மீது பாய்ந்து கடித்துக்குதறி அவரை இழுத்துச் சென்று அவரது உடல் தசையை உண்ண ஆரம்பித்துள்ளன.
அன்ட்ரே லும்பொகா வீடு திரும்பி 5 நாட்களாகியும் அவரது பயணப் பெட்டி வீட்டின் வாசல் கதவுக்கு வெளியே தொடர் ந்து இருப்பதைக் கவனித்து சந்தேகம் கொண்ட அவரது அயல்வீட்டு காவல்காரர், அந்த வீட்டிற்கு அருகில் சென்றுள்ளார்.
இந்நிலையில் வீட்டிலிருந்து வயி ற்றை குமட்டும் நாற்றம் வருவதை அவதானித்த அவர், உடனடியாக பொலிஸாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இது குறித்து முறைப்பாடு செய்துள்ளார்.
அந்த வீட்டை முற்றுகையிட்ட பொலிஸாருக்கு அதிர்ச்சி அன்ட்ரே லும்பொகாவின் கடித்துக் குதறப்பட்ட தலை சமையலறையிலும் உடல் வீட்டுக்கு முன்பாகவும் காணப்பட்டன. அத்துடன் ஏனைய இரு நாய்களது எலும்புக்கூடுகளும் அங்கு காணப்ப ட்டன.
14 நாட்களாக பட்டினியில் இருந்த நாய்கள், பசி தாங்காமல் அயல் வீடுகளின் நாய்களை கடித்து உண்டதுடன் கடைசியில் தமது எஜமானரையே தமது பசிக்கு இரையாக்கியு ள்ளன. _

தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்
கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஒருவர் கருவறையில்
மற்றொருவர் கல்லறையில்
ஒருவர் கருவறையில்
மற்றொருவர் கல்லறையில்
Re: இரு வாரங்களாக தம்மை பட்டினியில் வாடவிட்டு சென்ற எஜமானரை கடித்துக் குதறி இரையாக்கிய நாய்கள்
#625291- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
சரியான பழிவாங்கல் !!!
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Re: இரு வாரங்களாக தம்மை பட்டினியில் வாடவிட்டு சென்ற எஜமானரை கடித்துக் குதறி இரையாக்கிய நாய்கள்
#625294- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
sooooooooo sad
Re: இரு வாரங்களாக தம்மை பட்டினியில் வாடவிட்டு சென்ற எஜமானரை கடித்துக் குதறி இரையாக்கிய நாய்கள்
#625295- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
நன்றியுள்ள பிராணியாக இருந்தாலும் பசி வந்தால் பத்தும் பறந்து தானே போகும்....
Re: இரு வாரங்களாக தம்மை பட்டினியில் வாடவிட்டு சென்ற எஜமானரை கடித்துக் குதறி இரையாக்கிய நாய்கள்
#625317இதுங்க நாயா இல்ல பேயா? பக்கத்து வீட்டு நாய் முதற்கொண்டு கடிச்சு தின்னுருக்குங்க
அன்ட்ரே லும்பொகா: முத்து... நான் தான் அண்ணன்... முத்து அண்ணன் அண்ணன்... ஐயோ.. ஐயையோ... முத்து அண்ணன் அண்ணன்...
அன்ட்ரே லும்பொகா: முத்து... நான் தான் அண்ணன்... முத்து அண்ணன் அண்ணன்... ஐயோ.. ஐயையோ... முத்து அண்ணன் அண்ணன்...
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2