ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

டெக்கான் கிராமினா வங்கியில் பணி இடங்கள்

Go down

டெக்கான் கிராமினா வங்கியில் பணி இடங்கள் Empty டெக்கான் கிராமினா வங்கியில் பணி இடங்கள்

Post by jesudoss Sat Sep 10, 2011 1:10 pm

ஸ்டேட் பாங்க் ஆப் ஐதராபாத்தினால் நிர்வகிக்கப்பட்டு வந்த 4 ரீஜனல் ரூரல் வங்கிகளை ஒன்றிணைத்து டெக்கான் கிராமினா வங்கி உருவாக்கப்பட்டது. 215 கிளைகளைக் கொண்ட இந்த வங்கி ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் அடிலாபாத், கரீம் நகர், நிஜாமாபாத், ஐதராபாத் மற்றும் ரெங்கா ரெட்டி ஆகிய மாவட்டங்களில் இயங்குகிறது. இந்த வங்கியில் ஸ்கேல்2, ஸ்கேல் 1 பிரிவு அதிகாரிகள் மற்றும் மல்டி பர்பஸ் ஆபிஸ் அஸிஸ்டென்ட் ஆகிய பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பிரிவுகள்:
ஸ்கேல் 2, மிடில் மேனேஜ்மென்ட் அதிகாரி பிரிவில் 12 காலி இடங்களும், ஸ்கேல் 1, இள நிலை நிர்வாக அதிகாரி பிரிவில் 65 இடங்களும், மல்டி பர்பஸ் ஆபிஸ் அஸிஸ்டென்ட் பிரிவில் 98 இடங்களும் காலியாக உள்ளன.

தேவைகள்:

இந்தப் பதவிகளில் முதல் பதவிக்கு 21 முதல் 32 வயதுக்கு உட்பட்டவராகவும், 2வது மற்றும் 3வது பிரிவுகளுக்கு 18 முதல் 28 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். பதிவு செய்யும் தேதி அடிப்படைத் தேதியாகும். இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பக் கட்டணமாக முறையே 550, 450 மற்றும் 250 ஆகிய ஒன்றை விண்ணப்பிக்கும் பிரிவுக்கு ஏற்றபடி செலுத்த வேண்டும். மூன்று பிரிவுகளுக்குமே பட்டப்படிப்பு குறைந்த பட்ச தகுதியாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது. தெலுங்கு மொழியில் எழுத, பேச மற்றும் படிக்க தெரிந்திருப்பது கட்டாயத் தேவையாகும். இதே போல் கம்ப்யூட்டர் திறமையும் கட்டாயத் தேவையாகும். முழுமையான தகவல்களுக்கு இணையதளத்தைப் பார்க்கவும்.

இதர விபரங்கள்: டெக்கான் கிராமினா வங்கியின் காலி இடங்களுக்கான விண்ணப்பக் கட்டணத்தை ஏதாவது ஒரு ஸ்டேட் பேங்க் ஆப் ஐதராபாத் கிளையில் 62197435548 என்ற அக்கவுண்ட் எண்ணில் Deccan Grameena Bank Recruitment என்ற பெயரில் செலுத்த வேண்டும். ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனியாக சலான் படிவங்கள் உள்ளன.
இவற்றை இணையத்திலிருந்து டவுண்லோடு செய்து பெற வேண்டும். பணத்தை செலுத்திய பின்னர் கிடைக்கும் சலானின் கவுன்டர்பாயில் பகுதியைப் பத்திரமாக வைக்கவும். இதில் உள்ள விபரங்களுடன் ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும். எழுத்துத் தேர்வு மூலமாக இந்தப் பதவிகள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பக் கட்டணம் செலுத்த, ஆன்-லைனில் பதிவு செய்ய இறுதி நாள் : 16.09.2011
விண்ணப்பிக்கும் முன் முழு விபரங்களையும் அறிய பார்க்க வேண்டிய இணையதள முகவரி : http://www.dgbhyd.com/adminpanel/tender/DGB%20ADVERT%20FINAL.pdf




தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

டெக்கான் கிராமினா வங்கியில் பணி இடங்கள் 154550 டெக்கான் கிராமினா வங்கியில் பணி இடங்கள் 154550 டெக்கான் கிராமினா வங்கியில் பணி இடங்கள் 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
jesudoss
jesudoss
தளபதி

தளபதி

பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum