ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்...

+12
Manik
kirikasan
aathma
முகம்மது ஃபரீத்
பாலாஜி
kitcha
jesudoss
balakarthik
ஜாஹீதாபானு
நியாஸ் அஷ்ரஃப்
ரேவதி
உமா
16 posters

Page 8 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8

Go down

சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... - Page 8 Empty சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்...

Post by உமா Sat 10 Sep 2011 - 14:14

First topic message reminder :

நேற்று தூங்கி கொண்டு இருக்கும்போது ஏதோ என் மேல படுத்து என்னை அமுக்கியது போல இருந்தது..
நான் கத்தினேன்,,ஆனால், பேச்சே வரவில்லை...10 நிமிடம் அப்படியே ஒண்ணுமே அசைக்க முடியாமல் பேசவும் முடியாமல் உடம்பே ஒரு மாதிரி ஆச்சு.. பிறகு தான் மூச்சுவிட்டேன்... உடனே அழுது துடித்து எழுந்து வர்ஷாவை பார்த்தேன்,,அவள் தூங்கி கொண்டுதான் இருந்தாள்...பிறகு அம்மாவை எழுப்பி சொன்னேன்...அம்மா விபூதி வைத்து விட்டு தண்ணீர் கொடுத்து பக்கத்தில் படுத்துக்கிட்டாங்க....

அம்மா மற்றும் பக்கத்து வீட்டில் அனைவருமே ஏதோ பேயின் பயம் வேலை சொல்ட்ராங்க..எனக்கு நேற்றிலிருந்து ஒரே பயமாக இருக்கு. சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... - Page 8 Effraye-2...நான் ரொம்ப பயப்படுவேன்..ப்ளீஸ்...இது எதனால் என்று கூறுங்களேன்..

சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் அழுகை அழுகை அழுகை அழுகை


Last edited by உமா on Sat 10 Sep 2011 - 14:28; edited 1 time in total
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down


சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... - Page 8 Empty Re: சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்...

Post by உமா Sat 10 Sep 2011 - 15:33

balakarthik wrote:எங்கள் தானை தலைவர் அன்பு அண்ணன் நடிப்புலக சக்கரவர்த்தி சிட்டுகளின் சிங்காரம் ஆர்கே அவர்களின் புலிவேஷம் திரைபடத்தை தினமும் தூங்கும் முன் பார்த்துவாரா பெய் பிசாசு பில்லி சூனியம் ஷைத்தான் அத்தான் யாவரும் தெறித்து ஓடுவார்கள் என்பது திண்ணம் :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

ஹையோ...ஹையோ...நா நேத்து வீராசாமி டிரைலர் பார்த்தேன்..அந்த படத்தை பார்த்த பேய் பயத்தில் என்னை அமுக்கிடுச்சு... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... - Page 8 Empty Re: சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்...

Post by பிளேடு பக்கிரி Sat 10 Sep 2011 - 15:35

balakarthik wrote:எங்கள் தானை தலைவர் அன்பு அண்ணன் நடிப்புலக சக்கரவர்த்தி சிட்டுகளின் சிங்காரம் ஆர்கே அவர்களின் புலிவேஷம் திரைபடத்தை தினமும் தூங்கும் முன் பார்த்துவாரா பெய் பிசாசு பில்லி சூனியம் ஷைத்தான் அத்தான் யாவரும் தெறித்து ஓடுவார்கள் என்பது திண்ணம் :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... - Page 8 Rk-news-still-300x230

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு



சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... - Page 8 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... - Page 8 Empty Re: சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்...

Post by Manik Sat 10 Sep 2011 - 15:35

balakarthik wrote:
Manik wrote:ஏன் உமா அழுவுற அச்சச்சோ குழந்தை அழுவுதே அந்த உட்வார்ட்ஸ் பாட்டிலை எடுத்துட்டு வாங்கப்பா சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது

இந்த குழந்தை உட்வார்ட்ஸ் குடிக்காது ஒன்லி பாயசம்த்தான்

அப்படிப்போடு உமாவுக்கே பாயாசமா சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... - Page 8 Empty Re: சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்...

Post by ரேவதி Sat 10 Sep 2011 - 15:37

உமா wrote:
balakarthik wrote:எங்கள் தானை தலைவர் அன்பு அண்ணன் நடிப்புலக சக்கரவர்த்தி சிட்டுகளின் சிங்காரம் ஆர்கே அவர்களின் புலிவேஷம் திரைபடத்தை தினமும் தூங்கும் முன் பார்த்துவாரா பெய் பிசாசு பில்லி சூனியம் ஷைத்தான் அத்தான் யாவரும் தெறித்து ஓடுவார்கள் என்பது திண்ணம் சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... - Page 8 1772578765 சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... - Page 8 1772578765 சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... - Page 8 1772578765

ஹையோ...ஹையோ...நா நேத்து வீராசாமி டிரைலர் பார்த்தேன்..அந்த படத்தை பார்த்த பேய் பயத்தில் என்னை அமுக்கிடுச்சு... சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... - Page 8 168300 சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... - Page 8 168300 சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... - Page 8 168300 சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... - Page 8 168300
நீங்க ஏன் ரிஸ்க் எடுக்குரிங்க


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... - Page 8 Empty Re: சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்...

Post by நியாஸ் அஷ்ரஃப் Sat 10 Sep 2011 - 15:44

ரேவதி wrote:
உமா wrote:
balakarthik wrote:எங்கள் தானை தலைவர் அன்பு அண்ணன் நடிப்புலக சக்கரவர்த்தி சிட்டுகளின் சிங்காரம் ஆர்கே அவர்களின் புலிவேஷம் திரைபடத்தை தினமும் தூங்கும் முன் பார்த்துவாரா பெய் பிசாசு பில்லி சூனியம் ஷைத்தான் அத்தான் யாவரும் தெறித்து ஓடுவார்கள் என்பது திண்ணம் சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... - Page 8 1772578765 சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... - Page 8 1772578765 சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... - Page 8 1772578765

ஹையோ...ஹையோ...நா நேத்து வீராசாமி டிரைலர் பார்த்தேன்..அந்த படத்தை பார்த்த பேய் பயத்தில் என்னை அமுக்கிடுச்சு... சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... - Page 8 168300 சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... - Page 8 168300 சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... - Page 8 168300 சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... - Page 8 168300
நீங்க ஏன் ரிஸ்க் எடுக்குரிங்க

ரிஸ்க் எடுக்கறதெல்லாம் அவகளுக்கு ரஸ்க் சாப்ட்ர மாதிரி..
இன்னக்கு நைட் வீராசாமி மறுபடியும் பாப்பாங்க , எப்டி நிம்மதியா தூங்கராங்க பாருங்க.. ஜாலி ஜாலி


ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... - Page 8 Aசிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... - Page 8 Sசிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... - Page 8 Hசிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... - Page 8 Rசிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... - Page 8 Aசிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... - Page 8 Fசிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... - Page 8 Blank
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Back to top Go down

சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... - Page 8 Empty Re: சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்...

Post by உமா Sat 10 Sep 2011 - 16:03

அப்போ இன்று உங்களுக்கு நான் தான் அடிமை...
சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... - Page 8 Colere-2



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... - Page 8 Empty Re: சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்...

Post by balakarthik Sat 10 Sep 2011 - 16:05

உமா wrote:அப்போ இன்று உங்களுக்கு நான் தான் அடிமை...
சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... - Page 8 Colere-2

அப்படி பச்சயா சொல்லமுடியாது வேணுமுனா ஒரு யூகமா சொல்லலாம் சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது நடனம் நடனம் நடனம்


ஈகரை தமிழ் களஞ்சியம் சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... - Page 8 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... - Page 8 Empty Re: சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்...

Post by நியாஸ் அஷ்ரஃப் Sat 10 Sep 2011 - 16:07

உமா wrote:அப்போ இன்று உங்களுக்கு நான் தான் அடிமை...
சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... - Page 8 Colere-2

இப்பிடியெல்லாம் பப்ளிக்கா கேட்டா ஆமானு சொல்ல வெட்கமா இருக்குமா இல்லையா.. ??? சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... - Page 8 745155 சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... - Page 8 745155


ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... - Page 8 Aசிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... - Page 8 Sசிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... - Page 8 Hசிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... - Page 8 Rசிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... - Page 8 Aசிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... - Page 8 Fசிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... - Page 8 Blank
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Back to top Go down

சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... - Page 8 Empty Re: சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்...

Post by சாவித்ரி Sat 10 Sep 2011 - 16:37

balakarthik wrote:
எங்கள் தானை தலைவர் அன்பு அண்ணன் நடிப்புலக சக்கரவர்த்தி சிட்டுகளின் சிங்காரம் ஆர்கே அவர்களின் புலிவேஷம் திரைபடத்தை தினமும் தூங்கும் முன் பார்த்துவாரா பெய் பிசாசு பில்லி சூனியம் ஷைத்தான் அத்தான் யாவரும் தெறித்து ஓடுவார்கள் என்பது திண்ணம்

ranhasan wrote:
இதுக்கு சரியான தீர்வுகள் என்னன்னா
1. செருப்ப பாய சுத்தி போட்டுட்டு படுதிங்கன்னா பேய் வந்து பார்க்கும் போது காண்டாகி திரும்ப போய்ரும் (ஏன்னா அதுக்குதான் கால் இல்லையே அந்த கடுப்புதான்)
2. விலக்கமார எடுத்து விட்டத்துல தொங்கவிட்டீங்கன்னா வீட்டுக்குள்ள பேய் வரவே வராது. (ஏன்னா விலக்கமாறு இருக்க வீடு பேய்களுக்கு விளங்காதுன்னு சொல்லுவாங்க, இது உங்களுக்கு விளங்குதான்னு முதல்ல சொல்லுங்க)
3. கருப்பு கையிற கையில கட்டிக்கிட்டிங்கன்னா அது பேய்களுக்கு பிடிக்காமல் வெளிய போய்ரும்னு சொல்லுவாங்க (ஏன்னா ஆவிகள் எல்லாம் வெள்ள கலர்தானே அதனால அதுகளுக்கு கருப்பு கலர் பிடிக்காது)
4. ஒரு எழுமிச்சை, 7 மிளகாய், தேவையான அளவு உப்பு, அவசர படாதீங்க இது கிருஷ்ணா அம்மா சொல்ற சமையல் குறிப்பு இல்லை, இதை ஒண்ணா சேர்த்து வாசல்ல தொங்க விட்டீங்கன்னா பேய் வராது (ஏன்னா பேய்களுக்கு உப்பு காரம் புளிப்பு பிடிக்காது)
5. பேய் உங்களை அமுக்கும்போது கழுத்து, கை, கால் எல்லாத்தையும் நல்லா பிடிச்சுவிட சொல்லுங்க...
6.கத்தும்போது பேச்சு வரவில்லை என்றால் பாட்டு பாட முயற்சியுங்கள்.

பாலா கார்த்திக், ரான்ஹாசன் இருவரும் நன்றாக சிரிக்க வைக்கிறீர்கள். உமா அவர்களே எனக்கு தெரிந்து இது எண்ண அலைகளால் ஏற்படுவது என்று புத்தகங்களில் படித்துள்ளேன், பயப்பட ஒன்றும் இல்லை, தினமும் இறைவனை வணங்கிவிட்டு அமைதியாய் உறங்குங்கள்.
சாவித்ரி
சாவித்ரி
பண்பாளர்


பதிவுகள் : 163
இணைந்தது : 20/08/2011

Back to top Go down

சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... - Page 8 Empty Re: சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 8 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum