Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Barushree | ||||
Balaurushya | ||||
sram_1977 | ||||
nahoor | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்...
+12
Manik
kirikasan
aathma
முகம்மது ஃபரீத்
பாலாஜி
kitcha
jesudoss
balakarthik
ஜாஹீதாபானு
நியாஸ் அஷ்ரஃப்
ரேவதி
உமா
16 posters
Page 6 of 8
Page 6 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்...
First topic message reminder :
நேற்று தூங்கி கொண்டு இருக்கும்போது ஏதோ என் மேல படுத்து என்னை அமுக்கியது போல இருந்தது..
நான் கத்தினேன்,,ஆனால், பேச்சே வரவில்லை...10 நிமிடம் அப்படியே ஒண்ணுமே அசைக்க முடியாமல் பேசவும் முடியாமல் உடம்பே ஒரு மாதிரி ஆச்சு.. பிறகு தான் மூச்சுவிட்டேன்... உடனே அழுது துடித்து எழுந்து வர்ஷாவை பார்த்தேன்,,அவள் தூங்கி கொண்டுதான் இருந்தாள்...பிறகு அம்மாவை எழுப்பி சொன்னேன்...அம்மா விபூதி வைத்து விட்டு தண்ணீர் கொடுத்து பக்கத்தில் படுத்துக்கிட்டாங்க....
அம்மா மற்றும் பக்கத்து வீட்டில் அனைவருமே ஏதோ பேயின் வேலை சொல்ட்ராங்க..எனக்கு நேற்றிலிருந்து ஒரே பயமாக இருக்கு. ...நான் ரொம்ப பயப்படுவேன்..ப்ளீஸ்...இது எதனால் என்று கூறுங்களேன்..

Last edited by உமா on Sat Sep 10, 2011 12:58 pm; edited 1 time in total
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்...
Manik wrote:ஹாஹாஹா உமா சூப்பர் காமெடி .............. முனி படம் பாத்தியா அதான் காமெடி கலந்த பேய்ப்படம் அதே மாதிரி சொல்ற இப்ப நீ...... உமா இதெல்லாம் ஆழ்மனதின் கனவுகள் தான் இதை நினைத்து பெரிதாக கவலைப்படாதே இதெல்லாம் சும்மா
ஆதான நம்ம மாணிக் வாசகரே சொல்லிட்டாறு அப்புறம் என்ன
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்...
ரேவதி wrote:balakarthik wrote:அது பேயும் இல்ல பாயும் இல்ல இதுக்கெல்லாம் காரணம் நீ படுத்துக்கூற முறையும் மன அழுத்தமுமே காரணம் நீ தூங்கும் முறையை கொஞ்சம் மாற்றிபார் உமா சரியாகிவிடும் தேவை இல்லாம பேய் பிசாசுனு நினைச்சு காச கரியாக்காதே தேவை பட்டா மவுந்த்ரோடிலுள்ள தர்க்காவில் மந்திரித்துபார் எல்லாம் சரியாகிவிடும்
ரேவதி - நீ என்ன பேய் இருக்குன்னு சொன்னாலும் ஆமாம்னு சொல்ற இல்லைனு சொன்னாலும் ஆமாம்னு சொல்ற???
பாலாகார்திக் - அது என்ன மவுண்ட் ரோட் தர்கால மந்திரிச்சாதான் சரியாகுமா, 100 ஃபீட் ரோட்ல இருக்க தர்கால மந்திரிச்சா சரியாகாதா???
இதுக்கு சரியான தீர்வுகள் என்னன்னா
1. செருப்ப பாய சுத்தி போட்டுட்டு படுதிங்கன்னா பேய் வந்து பார்க்கும் போது காண்டாகி திரும்ப போய்ரும் (ஏன்னா அதுக்குதான் கால் இல்லையே அந்த கடுப்புதான்)
2. விலக்கமார எடுத்து விட்டத்துல தொங்கவிட்டீங்கன்னா வீட்டுக்குள்ள பேய் வரவே வராது. (ஏன்னா விலக்கமாறு இருக்க வீடு பேய்களுக்கு விளங்காதுன்னு சொல்லுவாங்க, இது உங்களுக்கு விளங்குதான்னு முதல்ல சொல்லுங்க)
3. கருப்பு கையிற கையில கட்டிக்கிட்டிங்கன்னா அது பேய்களுக்கு பிடிக்காமல் வெளிய போய்ரும்னு சொல்லுவாங்க (ஏன்னா ஆவிகள் எல்லாம் வெள்ள கலர்தானே அதனால அதுகளுக்கு கருப்பு கலர் பிடிக்காது)
4. ஒரு எழுமிச்சை, 7 மிளகாய், தேவையான அளவு உப்பு, அவசர படாதீங்க இது கிருஷ்ணா அம்மா சொல்ற சமையல் குறிப்பு இல்லை, இதை ஒண்ணா சேர்த்து வாசல்ல தொங்க விட்டீங்கன்னா பேய் வராது (ஏன்னா பேய்களுக்கு உப்பு காரம் புளிப்பு பிடிக்காது)
5. பேய் உங்களை அமுக்கும்போது கழுத்து, கை, கால் எல்லாத்தையும் நல்லா பிடிச்சுவிட சொல்லுங்க...
6.கத்தும்போது பேச்சு வரவில்லை என்றால் பாட்டு பாட முயற்சியுங்கள்.
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
Re: சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்...
balakarthik wrote:kitcha wrote:நாம் ஒரு சில விஷயங்களை பார்க்கும் போது திடீரென ஏற்படும் அச்சம் தான் முதல் காரணம். அது மூளையை கொஞ்சம் குழப்பிவிடுகிறது.அதே நேரத்தில் மனதை திடமாக வைத்துக் கொண்டால் எதுவும் நம்மை அண்டாது.நாம் கூட பேசலாம் அந்த ஆவிகள் கூட.
அண்ணே இந்த நவ நாகரீக உகத்துல பக்கத்து வீட்ட்டுகாரங்களோடயே பேசுறது இல்ல இதுல ஆவிகூடவேறு பேசனுமா
யா யா , ஆக்ச்சுவலி ஐ ஆம் 9 டூ 6 வெரி பிஸி, வேணும்னா ஈவினிங் வர சொல்லுங்களேன் அத பேசிப்பாப்போம்..
ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்
நியாஸ் அஷ்ரஃப்- தளபதி
- பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010
Re: சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்...
உனக்கு என்ன விடை கிடைச்சது சொல்லு உமா
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்...
balakarthik wrote:kitcha wrote:நாம் ஒரு சில விஷயங்களை பார்க்கும் போது திடீரென ஏற்படும் அச்சம் தான் முதல் காரணம். அது மூளையை கொஞ்சம் குழப்பிவிடுகிறது.அதே நேரத்தில் மனதை திடமாக வைத்துக் கொண்டால் எதுவும் நம்மை அண்டாது.நாம் கூட பேசலாம் அந்த ஆவிகள் கூட.
அண்ணே இந்த நவ நாகரீக உகத்துல பக்கத்து வீட்ட்டுகாரங்களோடயே பேசுறது இல்ல இதுல ஆவிகூடவேறு பேசனுமா
நான் பேசி இருக்கேன் நண்பரே (இருவருடனும்)
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்...
kitcha wrote:balakarthik wrote:kitcha wrote:நாம் ஒரு சில விஷயங்களை பார்க்கும் போது திடீரென ஏற்படும் அச்சம் தான் முதல் காரணம். அது மூளையை கொஞ்சம் குழப்பிவிடுகிறது.அதே நேரத்தில் மனதை திடமாக வைத்துக் கொண்டால் எதுவும் நம்மை அண்டாது.நாம் கூட பேசலாம் அந்த ஆவிகள் கூட.
அண்ணே இந்த நவ நாகரீக உகத்துல பக்கத்து வீட்ட்டுகாரங்களோடயே பேசுறது இல்ல இதுல ஆவிகூடவேறு பேசனுமா
நான் பேசி இருக்கேன் நண்பரே (இருவருடனும்)
இதுக்காக உங்க பக்கத்து வீட்டுக்காரர ஆவி னு எல்லாம் சொல்ல கூடாது..
ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்
நியாஸ் அஷ்ரஃப்- தளபதி
- பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்...
பேய் + பிணம் காம்பினேஷன் தானே நாம்
அப்புறம் பேய பாத்து ஏன் நாம பயப்படனும் ?
அப்புறம் பேய பாத்து ஏன் நாம பயப்படனும் ?
aathma- மகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
Re: சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்...
மனதில் ஏற்படும் குழப்பங்களே இதற்கு காரணம்
இனி எப்போதும் தூகும் முன் நெற்றியில் திருநீறு பூசிக்கொள்ளுங்கள்.
நான் முன்பே திருநீரின் சிறப்பு பற்றி எழுதி இருக்கிறேன்
பயம் மற்றும் பதட்டதை குறைக்கும் சக்தி கொண்டது .
" மந்திரம் ஆவது திருநீறு,
மாசுகள் நீப்பது திருநீறு
சுந்தரம் ஆவது திருநீறு
துதிக்கப்படுவது திருநீறு"

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Re: சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்...
பேயே பேயை பார்த்து பயந்ததை நான் இப்ப தான் முதல் முறையா கேட்டுருக்கேன்
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Page 6 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
» என் கேள்விக்கு யாராவது பதில் சொல்லுங்க ப்ளீஸ்...
» கண்டுபிடிச்சு சொல்லுங்க ப்ளீஸ்
» இதன் அர்த்தம் என்ன?? சொல்லுங்க ப்ளீஸ்...
» TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு)
» சிறு சந்தேகம்
» கண்டுபிடிச்சு சொல்லுங்க ப்ளீஸ்
» இதன் அர்த்தம் என்ன?? சொல்லுங்க ப்ளீஸ்...
» TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு)
» சிறு சந்தேகம்
Page 6 of 8
Permissions in this forum:
You cannot reply to topics in this forum