புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... - Page 4 I_vote_lcapசிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... - Page 4 I_voting_barசிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... - Page 4 I_vote_rcap 
197 Posts - 41%
ayyasamy ram
சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... - Page 4 I_vote_lcapசிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... - Page 4 I_voting_barசிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... - Page 4 I_vote_rcap 
192 Posts - 40%
mohamed nizamudeen
சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... - Page 4 I_vote_lcapசிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... - Page 4 I_voting_barசிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... - Page 4 I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... - Page 4 I_vote_lcapசிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... - Page 4 I_voting_barசிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... - Page 4 I_vote_rcap 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%
வேல்முருகன் காசி
சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... - Page 4 I_vote_lcapசிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... - Page 4 I_voting_barசிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... - Page 4 I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... - Page 4 I_vote_lcapசிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... - Page 4 I_voting_barசிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... - Page 4 I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்...

Page 4 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Sep 10, 2011 12:44 pm

First topic message reminder :

நேற்று தூங்கி கொண்டு இருக்கும்போது ஏதோ என் மேல படுத்து என்னை அமுக்கியது போல இருந்தது..
நான் கத்தினேன்,,ஆனால், பேச்சே வரவில்லை...10 நிமிடம் அப்படியே ஒண்ணுமே அசைக்க முடியாமல் பேசவும் முடியாமல் உடம்பே ஒரு மாதிரி ஆச்சு.. பிறகு தான் மூச்சுவிட்டேன்... உடனே அழுது துடித்து எழுந்து வர்ஷாவை பார்த்தேன்,,அவள் தூங்கி கொண்டுதான் இருந்தாள்...பிறகு அம்மாவை எழுப்பி சொன்னேன்...அம்மா விபூதி வைத்து விட்டு தண்ணீர் கொடுத்து பக்கத்தில் படுத்துக்கிட்டாங்க....

அம்மா மற்றும் பக்கத்து வீட்டில் அனைவருமே ஏதோ பேயின் பயம் வேலை சொல்ட்ராங்க..எனக்கு நேற்றிலிருந்து ஒரே பயமாக இருக்கு. சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... - Page 4 Effraye-2...நான் ரொம்ப பயப்படுவேன்..ப்ளீஸ்...இது எதனால் என்று கூறுங்களேன்..

சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் அழுகை அழுகை அழுகை அழுகை

முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Sat Sep 10, 2011 1:09 pm

உமா wrote:
balakarthik wrote:
உமா பூனை கத்தினாகூட அப்படித்தான் இருக்கும்

அண்ணா சரிதான்...என் தோழி நேரே பார்த்தும் இருக்கால்...மல்லிகை கொடியின் அருகில் அமர்ந்து தலை முடியை கோதி கொண்டு இருந்ததை... அவளுக்கு ஜுரமே வந்து விட்டது.. ஒருவர் வீட்டு வாசலில் நின்று அழுது கொண்டு இருக்க அவங்களும் கதவை திறந்து பார்த்தபோது வெள்ளையாக பளிச்சென்ற உருவம் எதி முணுமுணுத்து அழுததாம்..அவ்ளோதான் அவங்க, வீட்டை காலி செதுட்டு போயிட்டாங்க..
இது என் வீட்டின் அருகே ஒருவர் இறந்து சில நாட்க்களில் நடந்த சம்பவம்...

அவருக்கு 3 பெண் குழந்தைகள்..தற்கொலை செய்து கொண்டார்,,,மறு நாளில் இருந்தே இப்படி ஒவ்வொரு விஷயாமா நடந்துச்சு அண்ணா.... பயம் பயம் பயம்

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... - Page 4 Jjji
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Sep 10, 2011 1:09 pm

உமா wrote:
balakarthik wrote:
உமா பூனை கத்தினாகூட அப்படித்தான் இருக்கும்

அண்ணா சரிதான்...என் தோழி நேரே பார்த்தும் இருக்கால்...மல்லிகை கொடியின் அருகில் அமர்ந்து தலை முடியை கோதி கொண்டு இருந்ததை... அவளுக்கு ஜுரமே வந்து விட்டது.. ஒருவர் வீட்டு வாசலில் நின்று அழுது கொண்டு இருக்க அவங்களும் கதவை திறந்து பார்த்தபோது வெள்ளையாக பளிச்சென்ற உருவம் எதி முணுமுணுத்து அழுததாம்..அவ்ளோதான் அவங்க, வீட்டை காலி செதுட்டு போயிட்டாங்க..
இது என் வீட்டின் அருகே ஒருவர் இறந்து சில நாட்க்களில் நடந்த சம்பவம்...

அவருக்கு 3 பெண் குழந்தைகள்..தற்கொலை செய்து கொண்டார்,,,மறு நாளில் இருந்தே இப்படி ஒவ்வொரு விஷயாமா நடந்துச்சு அண்ணா.... பயம் பயம் பயம்

காக்கா உட்கார பனைமரம் விழுந்தகதைத்தான் ஞாபகம் வருகிறது வேறென்ன சொல்ல சோகம் சோகம்

ஈகரை தமிழ் களஞ்சியம் சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Sep 10, 2011 1:10 pm

ரேவதி wrote:
ஆவிக்கும் சைதனுக்கும் என்ன வித்தியாசம் சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... - Page 4 838572

இஸ்லாமில் ஆவி (பேய்) என்பது கிடையாது.அவர்கள் நம்புவது ஷைத்தான்.

ஆனால் ஆவிக்கும் சைத்தானுக்கும் வித்தியாசம் உண்டு.

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... - Page 4 Image010ycm
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Sep 10, 2011 1:11 pm

balakarthik wrote:
ரேவதி wrote:ஆவிக்கும் சைதனுக்கும் என்ன வித்தியாசம் சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... - Page 4 838572

ஆவி பிடித்துக்கொள்ளும் ஷைத்தான் பிடிக்காதவங்களா கொள்ளும் அதாவது யாரை பிடிக்கலயோ அவுங்க மேல சைத்தான ஏவுவாங்க ஒகேயா சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... - Page 4 2825183110
சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... - Page 4 Smiley_shocked_1

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Sep 10, 2011 1:12 pm

kirikasan wrote:பயப்படுத்துவதாக எண்ணவேண்டாம். டாக்டரிடம் ஒருதடவை சொல்லிப்பாருங்கள். இது Asthma ன் ஒரு தற்காலிக மூச்சுத்திணறலாக இருக்கலாம்.
பரிசோதித்துப் பார்த்தால் தெளிவு பெற்றுவிடலாம்

ஐயையோ...ஆஸ்துமாவா இதுக்கு பேயே பரவால்ல போல...
நிச்சயம் இருக்காது கிரிகாசன்..எனக்கு இது மாதிரி எந்த பிரச்சனை இருப்பதாக தெரியவில்லை...
கோல்ட் , வீசிங்க் பிராப், இருமல் இது போன்ற ஏதும் எனக்கு வராது...ஜுரம் கூட வருடத்தில் ஒருமுறை வருவதே கடினம்.... அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Sep 10, 2011 1:13 pm

உமா wrote:
balakarthik wrote:
உமா பூனை கத்தினாகூட அப்படித்தான் இருக்கும்

அண்ணா சரிதான்...என் தோழி நேரே பார்த்தும் இருக்கால்...மல்லிகை கொடியின் அருகில் அமர்ந்து தலை முடியை கோதி கொண்டு இருந்ததை... அவளுக்கு ஜுரமே வந்து விட்டது.. ஒருவர் வீட்டு வாசலில் நின்று அழுது கொண்டு இருக்க அவங்களும் கதவை திறந்து பார்த்தபோது வெள்ளையாக பளிச்சென்ற உருவம் எதி முணுமுணுத்து அழுததாம்..அவ்ளோதான் அவங்க, வீட்டை காலி செதுட்டு போயிட்டாங்க..
இது என் வீட்டின் அருகே ஒருவர் இறந்து சில நாட்க்களில் நடந்த சம்பவம்...

அவருக்கு 3 பெண் குழந்தைகள்..தற்கொலை செய்து கொண்டார்,,,மறு நாளில் இருந்தே இப்படி ஒவ்வொரு விஷயாமா நடந்துச்சு அண்ணா.... பயம் பயம் பயம்

எனக்கு பயமா இருக்கு சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... - Page 4 Hallow3நான் சாப்பிட்டு வந்து அப்புறம் உங்களை மீட் பன்றேன்

நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Sat Sep 10, 2011 1:14 pm

உமா அக்கா, நீங்கள் அது நிச்சயம் பேய் , ஆவி என்ற ஏதோ ஒன்று தான் என்ற மனோபாவத்திர்க்கு போய்ட்டீங்க, அதனால அதுலர்ந்து எப்பிடி பாதுகாத்துக்கறது அப்பிடிங்கர கோணத்துலயே யோசிச்சுட்டுருக்கீங்க..

மொதல்ல அந்த நெனப்புலர்ந்து வெளிய வாங்க, வேற என்னவாகவெல்லாம் இருக்கலாம்னு யோசிங்க.. இது பாலா அண்ணா சொன்ன மாதிரி மன அழுத்தங்கள் தான் காரணம்,

ஆழ் மனதில் தங்கிப்போன தேவையற்ற பயங்கள், தேவையற்ற கற்பனைகள் தான் அது. ஏனென்றால் நாம் தூங்கியபின் ஆழ் மனது மட்டுமே வேலை செய்யும் என்பது எல்லாரும் அறிந்ததே..

தேவையற்ற பயங்களை விடுங்கள், பேய் ஆவி என்றெல்லாம் எதுவுமில்லை என்று முழுதாய் நம்புங்கள்.. தூங்குவதற்கு முன் மனதை மெலிதாக்கும் ஏதேனும் விஷயங்களை செய்து விட்டு தூங்குங்கள்..

அத உட்டுட்டு இந்த பயமுறுத்தாரா வேலையெல்லாம் வெச்சுக்காதீங்க.. :அடபாவி: பயம் பயம்

ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்

சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... - Page 4 Aசிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... - Page 4 Sசிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... - Page 4 Hசிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... - Page 4 Rசிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... - Page 4 Aசிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... - Page 4 Fசிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... - Page 4 Blank
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Sep 10, 2011 1:15 pm

அதிகபச்ச்மாக மன அழுத்தம் என்று சொல்வதால் உங்கள் கருத்துக்களை ஏற்றுக்கொள்கிறேன்....
அப்போ இரவு 12 மணிக்கு சுடுகாடு பக்கமா கூட போகலாம் சொல்லுங்க...
சூப்பருங்க

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Sep 10, 2011 1:17 pm

உமா wrote:அதிகபச்ச்மாக மன அழுத்தம் என்று சொல்வதால் உங்கள் கருத்துக்களை ஏற்றுக்கொள்கிறேன்....
அப்போ இரவு 12 மணிக்கு சுடுகாடு பக்கமா கூட போகலாம் சொல்லுங்க...
சூப்பருங்க

போகலாம் உமா நானும் வரேன் போகலாமா ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Sat Sep 10, 2011 1:18 pm

ஜாஹீதாபானு wrote:
உமா wrote:அதிகபச்ச்மாக மன அழுத்தம் என்று சொல்வதால் உங்கள் கருத்துக்களை ஏற்றுக்கொள்கிறேன்....
அப்போ இரவு 12 மணிக்கு சுடுகாடு பக்கமா கூட போகலாம் சொல்லுங்க...
சூப்பருங்க

போகலாம் உமா நானும் வரேன் போகலாமா ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

விடுங்க அவங்க ஏதோ பேச்சுக்கு கேட்ட கையோட கூட்டிட்டு போயி விட்டுட்டு வந்துருவீங்கலாட்ட இருக்கு.. சிப்பு வருது

ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்

சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... - Page 4 Aசிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... - Page 4 Sசிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... - Page 4 Hசிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... - Page 4 Rசிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... - Page 4 Aசிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... - Page 4 Fசிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... - Page 4 Blank
Sponsored content

PostSponsored content

Page 4 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக