ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:40

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 15:39

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்...

+12
Manik
kirikasan
aathma
முகம்மது ஃபரீத்
பாலாஜி
kitcha
jesudoss
balakarthik
ஜாஹீதாபானு
நியாஸ் அஷ்ரஃப்
ரேவதி
உமா
16 posters

Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... Empty சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்...

Post by உமா Sat 10 Sep 2011 - 14:14

நேற்று தூங்கி கொண்டு இருக்கும்போது ஏதோ என் மேல படுத்து என்னை அமுக்கியது போல இருந்தது..
நான் கத்தினேன்,,ஆனால், பேச்சே வரவில்லை...10 நிமிடம் அப்படியே ஒண்ணுமே அசைக்க முடியாமல் பேசவும் முடியாமல் உடம்பே ஒரு மாதிரி ஆச்சு.. பிறகு தான் மூச்சுவிட்டேன்... உடனே அழுது துடித்து எழுந்து வர்ஷாவை பார்த்தேன்,,அவள் தூங்கி கொண்டுதான் இருந்தாள்...பிறகு அம்மாவை எழுப்பி சொன்னேன்...அம்மா விபூதி வைத்து விட்டு தண்ணீர் கொடுத்து பக்கத்தில் படுத்துக்கிட்டாங்க....

அம்மா மற்றும் பக்கத்து வீட்டில் அனைவருமே ஏதோ பேயின் பயம் வேலை சொல்ட்ராங்க..எனக்கு நேற்றிலிருந்து ஒரே பயமாக இருக்கு. சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... Effraye-2...நான் ரொம்ப பயப்படுவேன்..ப்ளீஸ்...இது எதனால் என்று கூறுங்களேன்..

சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் அழுகை அழுகை அழுகை அழுகை


Last edited by உமா on Sat 10 Sep 2011 - 14:28; edited 1 time in total
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... Empty Re: சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்...

Post by ரேவதி Sat 10 Sep 2011 - 14:16

அக்கா அது பேயின் சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... Effraye-2 வேலை தான் அக்கா எப்பவும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க வர்ஷாவை கூட்டிட்டு கோவிலுக்கு போய்ட்டு வாங்க



ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... Empty Re: சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்...

Post by உமா Sat 10 Sep 2011 - 14:17

ரேவதி wrote:அக்கா அது பேயின் சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... Effraye-2 வேலை தான் அக்கா எப்பவும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க வர்ஷாவை கூட்டிட்டு கோவிலுக்கு போய்ட்டு வாங்க

நா பயப்படுவேன் என்று பொய் சொல்லாமல் உண்மையை சொன்னீயே...
நன்றி ரேவ்... அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... Empty Re: சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்...

Post by ரேவதி Sat 10 Sep 2011 - 14:19

உமா wrote:
ரேவதி wrote:அக்கா அது பேயின் சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... Effraye-2 வேலை தான் அக்கா எப்பவும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க வர்ஷாவை கூட்டிட்டு கோவிலுக்கு போய்ட்டு வாங்க

நா பயப்படுவேன் என்று பொய் சொல்லாமல் உண்மையை சொன்னீயே...
நன்றி ரேவ்... அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
எனக்கு ஒருதடவை மட்டும் இப்படி தோனிட்டு ஆனா கனவானு தெரியல


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... Empty Re: சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்...

Post by நியாஸ் அஷ்ரஃப் Sat 10 Sep 2011 - 14:20

நிச்சயமாக நீங்கள் பரிகாரம் செய்தே ஆக வேண்டும் அக்கா ..

ஈகரையில் எல்லார்க்கும் இன்று அன்னதானம்..
சரி சரி ஆகட்டும் ஆகட்டும் வேலைய ஸ்டார்ட் பண்ணுங்கப்பா.. :suspect: ரிலாக்ஸ் ரிலாக்ஸ்


ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... Aசிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... Sசிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... Hசிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... Rசிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... Aசிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... Fசிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... Blank
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Back to top Go down

சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... Empty Re: சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்...

Post by ஜாஹீதாபானு Sat 10 Sep 2011 - 14:21

அதெல்லாம் இல்லை உமா . ரிலாக்ஸ் சூப்பருங்க
பயபடாத எனக்கும் இது போல் நிறைய தடவை நடந்துருக்கு . ஜாலி ஜாலி
என் பையன் கூட அடிக்கடி இப்படி நடக்கிறது என்று ரொம்ப கூலா சொல்லுவான்.திடீர்னு அம்மா அம்மான்னு கைய நீட்டுவான் தூக்கத்துல நான் கைய பிடிச்சதும் அப்படியே தூங்கிடுவான் .
நாம் தூங்கும் போது கனவுகளின் ஆதிக்கத்தில் இருப்பதால் சில நேரம் இப்படி நடக்கும்.
எனக்கு சில நேரம் உடம்பை கொஞ்சம் கூட அசைக்க முடியாது பாறாங்கல்லை தூக்கி வைத்தது போல் இருக்கும் உடம்பு எல்லாம் கொஞ்ச நேரம் தான் பிறகு சரியாகி விடும். சூப்பருங்க சூப்பருங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... Empty Re: சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்...

Post by ரேவதி Sat 10 Sep 2011 - 14:22

நியாஸ் அஷ்ரஃப் wrote:நிச்சயமாக நீங்கள் பரிகாரம் செய்தே ஆக வேண்டும் அக்கா ..

ஈகரையில் எல்லார்க்கும் இன்று அன்னதானம்..
சரி சரி ஆகட்டும் ஆகட்டும் வேலைய ஸ்டார்ட் பண்ணுங்கப்பா.. சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... 806360 சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... 102564 சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... 102564

ஓசில பினாயில் கிடைத்த கூட விடமாட்டீங்க போல


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... Empty Re: சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்...

Post by balakarthik Sat 10 Sep 2011 - 14:22

அது பேயும் இல்ல பாயும் இல்ல இதுக்கெல்லாம் காரணம் நீ படுத்துக்கூற முறையும் மன அழுத்தமுமே காரணம் நீ தூங்கும் முறையை கொஞ்சம் மாற்றிபார் உமா சரியாகிவிடும் தேவை இல்லாம பேய் பிசாசுனு நினைச்சு காச கரியாக்காதே தேவை பட்டா மவுந்த்ரோடிலுள்ள தர்க்காவில் மந்திரித்துபார் எல்லாம் சரியாகிவிடும்


ஈகரை தமிழ் களஞ்சியம் சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... Empty Re: சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்...

Post by நியாஸ் அஷ்ரஃப் Sat 10 Sep 2011 - 14:23

ஜாஹீதாபானு wrote:அதெல்லாம் இல்லை உமா . ரிலாக்ஸ் சூப்பருங்க
பயபடாத எனக்கும் இது போல் நிறைய தடவை நடந்துருக்கு . ஜாலி ஜாலி
என் பையன் கூட அடிக்கடி இப்படி நடக்கிறது என்று ரொம்ப கூலா சொல்லுவான்.திடீர்னு அம்மா அம்மான்னு கைய நீட்டுவான் தூக்கத்துல நான் கைய பிடிச்சதும் அப்படியே தூங்கிடுவான் .
நாம் தூங்கும் போது கனவுகளின் ஆதிக்கத்தில் இருப்பதால் சில நேரம் இப்படி நடக்கும்.
எனக்கு சில நேரம் உடம்பை கொஞ்சம் கூட அசைக்க முடியாது பாறாங்கல்லை தூக்கி வைத்தது போல் இருக்கும் உடம்பு எல்லாம் கொஞ்ச நேரம் தான் பிறகு சரியாகி விடும். சூப்பருங்க சூப்பருங்க

போங்க நீங்க , ஏதோ பெருசா சொல்லி ஒரு அன்னதானம் ரெடி பன்லாம்னு பாத்தா காரியத்தியே கெடுத்துடுவீங்க போல இருக்கே.. நான் ரெடி, நீ ரெடியா நான் ரெடி, நீ ரெடியா


ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... Aசிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... Sசிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... Hசிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... Rசிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... Aசிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... Fசிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... Blank
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Back to top Go down

சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... Empty Re: சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்...

Post by ரேவதி Sat 10 Sep 2011 - 14:24

balakarthik wrote:அது பேயும் இல்ல பாயும் இல்ல இதுக்கெல்லாம் காரணம் நீ படுத்துக்கூற முறையும் மன அழுத்தமுமே காரணம் நீ தூங்கும் முறையை கொஞ்சம் மாற்றிபார் உமா சரியாகிவிடும் தேவை இல்லாம பேய் பிசாசுனு நினைச்சு காச கரியாக்காதே தேவை பட்டா மவுந்த்ரோடிலுள்ள தர்க்காவில் மந்திரித்துபார் எல்லாம் சரியாகிவிடும்

சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... 224747944 சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... 224747944


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்... Empty Re: சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum