புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு பாராட்டு விழாவின் கதை  Poll_c10ஒரு பாராட்டு விழாவின் கதை  Poll_m10ஒரு பாராட்டு விழாவின் கதை  Poll_c10 
56 Posts - 73%
heezulia
ஒரு பாராட்டு விழாவின் கதை  Poll_c10ஒரு பாராட்டு விழாவின் கதை  Poll_m10ஒரு பாராட்டு விழாவின் கதை  Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
ஒரு பாராட்டு விழாவின் கதை  Poll_c10ஒரு பாராட்டு விழாவின் கதை  Poll_m10ஒரு பாராட்டு விழாவின் கதை  Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
ஒரு பாராட்டு விழாவின் கதை  Poll_c10ஒரு பாராட்டு விழாவின் கதை  Poll_m10ஒரு பாராட்டு விழாவின் கதை  Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு பாராட்டு விழாவின் கதை  Poll_c10ஒரு பாராட்டு விழாவின் கதை  Poll_m10ஒரு பாராட்டு விழாவின் கதை  Poll_c10 
221 Posts - 75%
heezulia
ஒரு பாராட்டு விழாவின் கதை  Poll_c10ஒரு பாராட்டு விழாவின் கதை  Poll_m10ஒரு பாராட்டு விழாவின் கதை  Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
ஒரு பாராட்டு விழாவின் கதை  Poll_c10ஒரு பாராட்டு விழாவின் கதை  Poll_m10ஒரு பாராட்டு விழாவின் கதை  Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஒரு பாராட்டு விழாவின் கதை  Poll_c10ஒரு பாராட்டு விழாவின் கதை  Poll_m10ஒரு பாராட்டு விழாவின் கதை  Poll_c10 
8 Posts - 3%
prajai
ஒரு பாராட்டு விழாவின் கதை  Poll_c10ஒரு பாராட்டு விழாவின் கதை  Poll_m10ஒரு பாராட்டு விழாவின் கதை  Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
ஒரு பாராட்டு விழாவின் கதை  Poll_c10ஒரு பாராட்டு விழாவின் கதை  Poll_m10ஒரு பாராட்டு விழாவின் கதை  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஒரு பாராட்டு விழாவின் கதை  Poll_c10ஒரு பாராட்டு விழாவின் கதை  Poll_m10ஒரு பாராட்டு விழாவின் கதை  Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஒரு பாராட்டு விழாவின் கதை  Poll_c10ஒரு பாராட்டு விழாவின் கதை  Poll_m10ஒரு பாராட்டு விழாவின் கதை  Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
ஒரு பாராட்டு விழாவின் கதை  Poll_c10ஒரு பாராட்டு விழாவின் கதை  Poll_m10ஒரு பாராட்டு விழாவின் கதை  Poll_c10 
2 Posts - 1%
Shivanya
ஒரு பாராட்டு விழாவின் கதை  Poll_c10ஒரு பாராட்டு விழாவின் கதை  Poll_m10ஒரு பாராட்டு விழாவின் கதை  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு பாராட்டு விழாவின் கதை


   
   
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Sep 10, 2011 12:36 pm

மேடையில்
நடுநாயகமாய் தலைவர்
இடதும் வலதுமான இருக்கைகளில்
பன்னெடுங்காலமாய்
பாராட்டி மகிழும் கூட்டம்

மேடைக்குக் கீழே
முதல் இரண்டு வரிசைகளில்
புதிதாய்ப் பாராட்ட
புறப்பட்டு வந்தவர்கள்

கூட்டம் தொடங்குகிறது
பாவம் என் போன்ற
பார்வையாளன்

ஆரம்பித்துவைப்பவரே
ஜஸ் கட்டியைத் தூக்கிவைப்பாரென
யாரும் எதிர்ப்பார்க்கவில்லை.

போதை தலைக்கேறினால்
உளறிக் கொட்டுவார்கள்
என்ன தலைக்கேறியது இவர்களுக்கு
என்று தெரியவில்லை

ஒதுக்கப்பட்ட நேரம்
ஓரிரு நிமிடங்களாயினும்
வெறி பிடித்தாற்போல் பாராட்டினார்கள்
கொண்டுவந்த குறிப்புகள்வைத்துப்
பாராட்டினார்கள் சிலர்

மனப்படமாய் பாராட்டிய
புதியவர்கள் கீழிறங்கி வந்து
"நல்ல பேசினேனா? " என்று
நண்பர்களின் கருத்தறிந்தார்கள்

பல கோடி சொத்து
சேர்த்திருந்த தலைவர்
விழா முடிவில்
"பாராட்டுதான் ஒரு படைப்பாளிக்கு
மிக பெரிய சன்மானம் " என
விளக்கம் சொல்லி
பாராட்டியவர்களை
பதிலுக்கு பாராட்டினார்

விழா
சீறும் சிறப்புமாய் நடைபெற்றதாய்
நாளைய
நாளிதழ்கள்
படங்களுடன் பாராட்டக்கூடும்

கூட்டம் முடிந்து
வீட்டுக்கு வந்தால்
கையில் மதிப்பெண் அட்டையோடு
என் கையெழுத்தை
எதிர்பார்த்து...

வாங்கிப் பார்த்தால் ..
சிவப்பு நிற அடிக்கோடு இன்றி
சிறப்பான மதிப்பெண்கள்
"வெரிகுட் பாப்பா
சூப்பரா படிச்சிருக்கியே"

அதுவரை
ஒழுங்காய் நின்ற குழந்தை
இப்போது சற்றுத் தடுமாறி
சொல்ல முடியாததொரு
சங்ககடத்திலும் கூச்சத்திலும் நெளிந்தது

ம்.......
குழந்தைகளிடம் கற்றுக்கொள்வதற்கு
நிறைய இருப்பதாய்
நிறையப் பேர் சொல்லிவிட்டார்கள் ..


எம் .கோசலை ராமன்.

விகடன்..
















http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Sat Sep 10, 2011 12:57 pm

நச் கவிதை... நன்றி பகிர்விர்க்கு.. மகிழ்ச்சி



ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


ஒரு பாராட்டு விழாவின் கதை  Aஒரு பாராட்டு விழாவின் கதை  Sஒரு பாராட்டு விழாவின் கதை  Hஒரு பாராட்டு விழாவின் கதை  Rஒரு பாராட்டு விழாவின் கதை  Aஒரு பாராட்டு விழாவின் கதை  Fஒரு பாராட்டு விழாவின் கதை  Blank
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Sep 10, 2011 12:59 pm

வை.பாலாஜி wrote:மேடையில்
நடுநாயகமாய் தலைவர்
இடதும் வலதுமான இருக்கைகளில்
பன்னெடுங்காலமாய்
பாராட்டி மகிழும் கூட்டம்

மேடைக்குக் கீழே
முதல் இரண்டு வரிசைகளில்
புதிதாய்ப் பாராட்ட
புறப்பட்டு வந்தவர்கள்

கூட்டம் தொடங்குகிறது
பாவம் என் போன்ற
பார்வையாளன்

ஆரம்பித்துவைப்பவரே
ஜஸ் கட்டியைத் தூக்கிவைப்பாரென
யாரும் எதிர்ப்பார்க்கவில்லை.

போதை தலைக்கேறினால்
உளறிக் கொட்டுவார்கள்
என்ன தலைக்கேறியது இவர்களுக்கு
என்று தெரியவில்லை

ஒதுக்கப்பட்ட நேரம்
ஓரிரு நிமிடங்களாயினும்
வெறி பிடித்தாற்போல் பாராட்டினார்கள்
கொண்டுவந்த குறிப்புகள்வைத்துப்
பாராட்டினார்கள் சிலர்

மனப்படமாய் பாராட்டிய
புதியவர்கள் கீழிறங்கி வந்து
"நல்ல பேசினேனா? " என்று
நண்பர்களின் கருத்தறிந்தார்கள்

பல கோடி சொத்து
சேர்த்திருந்த தலைவர்
விழா முடிவில்
"பாராட்டுதான் ஒரு படைப்பாளிக்கு
மிக பெரிய சன்மானம் " என
விளக்கம் சொல்லி
பாராட்டியவர்களை
பதிலுக்கு பாராட்டினார்

விழா
சீறும் சிறப்புமாய் நடைபெற்றதாய்
நாளைய
நாளிதழ்கள்
படங்களுடன் பாராட்டக்கூடும்

கூட்டம் முடிந்து
வீட்டுக்கு வந்தால்
கையில் மதிப்பெண் அட்டையோடு
என் கையெழுத்தை
எதிர்பார்த்து...

வாங்கிப் பார்த்தால் ..
சிவப்பு நிற அடிக்கோடு இன்றி
சிறப்பான மதிப்பெண்கள்
"வெரிகுட் பாப்பா
சூப்பரா படிச்சிருக்கியே"

அதுவரை
ஒழுங்காய் நின்ற குழந்தை
இப்போது சற்றுத் தடுமாறி
சொல்ல முடியாததொரு
சங்ககடத்திலும் கூச்சத்திலும் நெளிந்தது

ம்.......
குழந்தைகளிடம் கற்றுக்கொள்வதற்கு
நிறைய இருப்பதாய்
நிறையப் பேர் சொல்லிவிட்டார்கள் ..


எம் .கோசலை ராமன்.

விகடன்..

அருமையான கவிதை , சாட்டையடி வரிகள் ஒரு பாராட்டு விழாவின் கதை  224747944



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக