புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காலம்...சில சிறகுகள்... Poll_c10காலம்...சில சிறகுகள்... Poll_m10காலம்...சில சிறகுகள்... Poll_c10 
48 Posts - 51%
heezulia
காலம்...சில சிறகுகள்... Poll_c10காலம்...சில சிறகுகள்... Poll_m10காலம்...சில சிறகுகள்... Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
காலம்...சில சிறகுகள்... Poll_c10காலம்...சில சிறகுகள்... Poll_m10காலம்...சில சிறகுகள்... Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
காலம்...சில சிறகுகள்... Poll_c10காலம்...சில சிறகுகள்... Poll_m10காலம்...சில சிறகுகள்... Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
காலம்...சில சிறகுகள்... Poll_c10காலம்...சில சிறகுகள்... Poll_m10காலம்...சில சிறகுகள்... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காலம்...சில சிறகுகள்... Poll_c10காலம்...சில சிறகுகள்... Poll_m10காலம்...சில சிறகுகள்... Poll_c10 
48 Posts - 51%
heezulia
காலம்...சில சிறகுகள்... Poll_c10காலம்...சில சிறகுகள்... Poll_m10காலம்...சில சிறகுகள்... Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
காலம்...சில சிறகுகள்... Poll_c10காலம்...சில சிறகுகள்... Poll_m10காலம்...சில சிறகுகள்... Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
காலம்...சில சிறகுகள்... Poll_c10காலம்...சில சிறகுகள்... Poll_m10காலம்...சில சிறகுகள்... Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
காலம்...சில சிறகுகள்... Poll_c10காலம்...சில சிறகுகள்... Poll_m10காலம்...சில சிறகுகள்... Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காலம்...சில சிறகுகள்...


   
   

Page 1 of 2 1, 2  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Sep 10, 2011 7:11 pm

காலம் அழகான கண்ணாடிதான்.

ஆனால் அதில்
எனது நேற்றைய முகம் தெரிகிறது.
யோசித்தால்-
நாளைய முகமும்.
***************************
காலம்தான் அதிசயமான பெட்டகம்.

அதுதான்-
நான் இன்னொருத்தனுக்குச் சொல்லாத
எனது காதலை
எடுத்து ஒளித்து வைத்திருக்கிறது....
இதுவரை
இன்னொருத்தனுக்குச் சொல்லாமலேயே.
*******************************
காலம்-

ஒரு பறவையைப் போல் பறந்து விடுகிறது..
அல்லது-
ஒரு பூவைப் போல் உதிர்ந்து விடுகிறது..

எனது..சிறகுகளுடனும்
உனது ..வாசனையுடனும் .
************************************









முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Sat Sep 10, 2011 7:12 pm

சூப்பருங்க அருமையிருக்கு



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

காலம்...சில சிறகுகள்... Jjji
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Sep 10, 2011 7:16 pm

ரொம்பவும் நன்றி! மஸ்ஸ்ஃபரீத்.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Sep 10, 2011 7:18 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் காலம்...சில சிறகுகள்... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Sep 10, 2011 7:19 pm

அருமை அருமை......காலத்திற்கான கவிதை நன்று நண்பா....



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Sep 10, 2011 7:20 pm

ரொம்பவும் நன்றி! பி.ஜி.இராமன்.

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Sep 10, 2011 7:24 pm

அருமை அருமை

காலம்-

ஒரு பறவையைப் போல் பறந்து விடுகிறது..
அல்லது-
ஒரு பூவைப் போல் உதிர்ந்து விடுகிறது..

எனது..சிறகுகளுடனும்
உனது ..வாசனையுடனும் காலம்...சில சிறகுகள்... 224747944

சில நேரங்களில் காலம் நம்மை தாண்டி வேகமாக ஓடுகிறது



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





காலம்...சில சிறகுகள்... Ila
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Sep 10, 2011 7:26 pm

rameshnaga wrote:
காலம்-
ஒரு பறவையைப் போல் பறந்து விடுகிறது..
அல்லது-
ஒரு பூவைப் போல் உதிர்ந்து விடுகிறது..
எனது..சிறகுகளுடனும்
உனது ..வாசனையுடனும் .

************************************



கனவுகளை இழந்துவிடுகிறோம் @ ஆசைகள் நிராசையாக போய்விடுகிறது என்பதை நன்றாக கூறியுள்ளீர்கள். நன்றி




காலம்...சில சிறகுகள்... Thank-you015
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Sep 10, 2011 7:39 pm

ரொம்பவும் நன்றி! பாலாகார்த்திக்., இளமாறன்., அய்யம் பெருமாள்.

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Sep 10, 2011 8:57 pm

காலம்-

ஒரு பறவையைப் போல் பறந்து விடுகிறது..
அல்லது-
ஒரு பூவைப் போல் உதிர்ந்து விடுகிறது..



அருமையான வரிகள்.நல்ல கவிதை காலம்...சில சிறகுகள்... 224747944 காலம்...சில சிறகுகள்... 2825183110 காலம்...சில சிறகுகள்... 677196

உண்மைதான் நண்பா.ஒரு சிறு நொடி கூட ரொம்ப முக்கியத்துவம் வாய்ந்தது.ஆனால் பெரும்பாலான மனிதர்கள் அவற்றை உணருவதில்லை.



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,காலம்...சில சிறகுகள்... Image010ycm
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக