புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரு வாரங்களாக தம்மை பட்டினியில் வாடவிட்டு சென்ற எஜமானரை கடித்துக் குதறி இரையாக்கிய நாய்கள் Poll_c10இரு வாரங்களாக தம்மை பட்டினியில் வாடவிட்டு சென்ற எஜமானரை கடித்துக் குதறி இரையாக்கிய நாய்கள் Poll_m10இரு வாரங்களாக தம்மை பட்டினியில் வாடவிட்டு சென்ற எஜமானரை கடித்துக் குதறி இரையாக்கிய நாய்கள் Poll_c10 
366 Posts - 49%
heezulia

236 Posts - 32%
Dr.S.Soundarapandian
இரு வாரங்களாக தம்மை பட்டினியில் வாடவிட்டு சென்ற எஜமானரை கடித்துக் குதறி இரையாக்கிய நாய்கள் Poll_c10இரு வாரங்களாக தம்மை பட்டினியில் வாடவிட்டு சென்ற எஜமானரை கடித்துக் குதறி இரையாக்கிய நாய்கள் Poll_m10இரு வாரங்களாக தம்மை பட்டினியில் வாடவிட்டு சென்ற எஜமானரை கடித்துக் குதறி இரையாக்கிய நாய்கள் Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
இரு வாரங்களாக தம்மை பட்டினியில் வாடவிட்டு சென்ற எஜமானரை கடித்துக் குதறி இரையாக்கிய நாய்கள் Poll_c10இரு வாரங்களாக தம்மை பட்டினியில் வாடவிட்டு சென்ற எஜமானரை கடித்துக் குதறி இரையாக்கிய நாய்கள் Poll_m10இரு வாரங்களாக தம்மை பட்டினியில் வாடவிட்டு சென்ற எஜமானரை கடித்துக் குதறி இரையாக்கிய நாய்கள் Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
இரு வாரங்களாக தம்மை பட்டினியில் வாடவிட்டு சென்ற எஜமானரை கடித்துக் குதறி இரையாக்கிய நாய்கள் Poll_c10இரு வாரங்களாக தம்மை பட்டினியில் வாடவிட்டு சென்ற எஜமானரை கடித்துக் குதறி இரையாக்கிய நாய்கள் Poll_m10இரு வாரங்களாக தம்மை பட்டினியில் வாடவிட்டு சென்ற எஜமானரை கடித்துக் குதறி இரையாக்கிய நாய்கள் Poll_c10 
25 Posts - 3%
prajai

6 Posts - 1%
sugumaran

5 Posts - 1%
ayyamperumal

3 Posts - 0%
Srinivasan23

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரு வாரங்களாக தம்மை பட்டினியில் வாடவிட்டு சென்ற எஜமானரை கடித்துக் குதறி இரையாக்கிய நாய்கள்

Page 1 of 2 1, 2  Next

jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Sat Sep 10, 2011 11:26 am

இரு வார காலமாக தனது வளர்ப்பு நாய்களுக்கு எதுவித உணவையும் வழங்காமல் பட்டினியில் வாட விட்டு சுற்றுலா சென்று விட்டு திரும்பிய எஜமானரை அந்நாய்கள் கடித்துக் குதறி உண்ட திடுக்கிடும் சம்பவம் இந்தோனேசியாவில் இடம்பெற்றுள்ளது.

மனாடோ நகரைச் சேர்ந்த அன் ட்ரே லும்பொகா என்பவரே இவ்வாறு தனது 7 வளர்ப்பு நாய்களாலும் கடி த்துக் குதறப்பட்டு உண்ணப்பட்டு ள்ளார்.

அன்ட்ரே லும் பொகா (50 வயது) சுற்றுலா செல்லும் அவசரத்தில் தனது நாய்களுக்கு உணவளிக்க மற ந்து சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சுற்றுலாவிலிருந்து திரும்பிய அவர் வீட்டுக் கதவைத் திறந்தவுடன், 7 நாய்களும் அவர் மீது பாய்ந்து கடித்துக்குதறி அவரை இழுத்துச் சென்று அவரது உடல் தசையை உண்ண ஆரம்பித்துள்ளன.

அன்ட்ரே லும்பொகா வீடு திரும்பி 5 நாட்களாகியும் அவரது பயணப் பெட்டி வீட்டின் வாசல் கதவுக்கு வெளியே தொடர் ந்து இருப்பதைக் கவனித்து சந்தேகம் கொண்ட அவரது அயல்வீட்டு காவல்காரர், அந்த வீட்டிற்கு அருகில் சென்றுள்ளார்.

இந்நிலையில் வீட்டிலிருந்து வயி ற்றை குமட்டும் நாற்றம் வருவதை அவதானித்த அவர், உடனடியாக பொலிஸாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இது குறித்து முறைப்பாடு செய்துள்ளார்.

அந்த வீட்டை முற்றுகையிட்ட பொலிஸாருக்கு அதிர்ச்சி அன்ட்ரே லும்பொகாவின் கடித்துக் குதறப்பட்ட தலை சமையலறையிலும் உடல் வீட்டுக்கு முன்பாகவும் காணப்பட்டன. அத்துடன் ஏனைய இரு நாய்களது எலும்புக்கூடுகளும் அங்கு காணப்ப ட்டன.

14 நாட்களாக பட்டினியில் இருந்த நாய்கள், பசி தாங்காமல் அயல் வீடுகளின் நாய்களை கடித்து உண்டதுடன் கடைசியில் தமது எஜமானரையே தமது பசிக்கு இரையாக்கியு ள்ளன. _

தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

இரு வாரங்களாக தம்மை பட்டினியில் வாடவிட்டு சென்ற எஜமானரை கடித்துக் குதறி இரையாக்கிய நாய்கள் 154550 இரு வாரங்களாக தம்மை பட்டினியில் வாடவிட்டு சென்ற எஜமானரை கடித்துக் குதறி இரையாக்கிய நாய்கள் 154550 இரு வாரங்களாக தம்மை பட்டினியில் வாடவிட்டு சென்ற எஜமானரை கடித்துக் குதறி இரையாக்கிய நாய்கள் 154550

கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Sep 10, 2011 11:26 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அய்யோ, நான் இல்லை

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Sep 10, 2011 11:29 am

சரியான பழிவாங்கல் !!!

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 10, 2011 11:31 am

sooooooooo sad சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Sep 10, 2011 11:31 am

நன்றியுள்ள பிராணியாக இருந்தாலும் பசி வந்தால் பத்தும் பறந்து தானே போகும்.... சோகம்

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Sat Sep 10, 2011 11:48 am

இதுங்க நாயா இல்ல பேயா? பக்கத்து வீட்டு நாய் முதற்கொண்டு கடிச்சு தின்னுருக்குங்க அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

அன்ட்ரே லும்பொகா: முத்து... நான் தான் அண்ணன்... முத்து அண்ணன் அண்ணன்... ஐயோ.. ஐயையோ... முத்து அண்ணன் அண்ணன்...
இரு வாரங்களாக தம்மை பட்டினியில் வாடவிட்டு சென்ற எஜமானரை கடித்துக் குதறி இரையாக்கிய நாய்கள் Images?q=tbn:ANd9GcR90IDMwX2LtaHsmj9empc9DFF4gHWfxRqI_07ViQaGDdvO1XEv9X-2V924

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

இரு வாரங்களாக தம்மை பட்டினியில் வாடவிட்டு சென்ற எஜமானரை கடித்துக் குதறி இரையாக்கிய நாய்கள் Boxrun3
with regards ரான்ஹாசன்

இரு வாரங்களாக தம்மை பட்டினியில் வாடவிட்டு சென்ற எஜமானரை கடித்துக் குதறி இரையாக்கிய நாய்கள் Hஇரு வாரங்களாக தம்மை பட்டினியில் வாடவிட்டு சென்ற எஜமானரை கடித்துக் குதறி இரையாக்கிய நாய்கள் Aஇரு வாரங்களாக தம்மை பட்டினியில் வாடவிட்டு சென்ற எஜமானரை கடித்துக் குதறி இரையாக்கிய நாய்கள் Sஇரு வாரங்களாக தம்மை பட்டினியில் வாடவிட்டு சென்ற எஜமானரை கடித்துக் குதறி இரையாக்கிய நாய்கள் Aஇரு வாரங்களாக தம்மை பட்டினியில் வாடவிட்டு சென்ற எஜமானரை கடித்துக் குதறி இரையாக்கிய நாய்கள் N
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Sep 10, 2011 11:52 am

உமா wrote:நன்றியுள்ள பிராணியாக இருந்தாலும் பசி வந்தால் பத்தும் பறந்து தானே போகும்.... சோகம்
பத்துகிலோ கறியா அவரு உடம்புல இருக்கு பலே பலே
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் இரு வாரங்களாக தம்மை பட்டினியில் வாடவிட்டு சென்ற எஜமானரை கடித்துக் குதறி இரையாக்கிய நாய்கள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Sep 10, 2011 11:54 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி சோகம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Sat Sep 10, 2011 1:27 pm

உமா wrote:நன்றியுள்ள பிராணியாக இருந்தாலும் பசி வந்தால் பத்தும் பறந்து தானே போகும்.... சோகம்

கரெக்ட்..!

சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி

இரு வாரங்களாக தம்மை பட்டினியில் வாடவிட்டு சென்ற எஜமானரை கடித்துக் குதறி இரையாக்கிய நாய்கள் 0018-2இரு வாரங்களாக தம்மை பட்டினியில் வாடவிட்டு சென்ற எஜமானரை கடித்துக் குதறி இரையாக்கிய நாய்கள் 0001-3இரு வாரங்களாக தம்மை பட்டினியில் வாடவிட்டு சென்ற எஜமானரை கடித்துக் குதறி இரையாக்கிய நாய்கள் 0010-3இரு வாரங்களாக தம்மை பட்டினியில் வாடவிட்டு சென்ற எஜமானரை கடித்துக் குதறி இரையாக்கிய நாய்கள் 0001-3
ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Sat Sep 10, 2011 2:48 pm

:அடபாவி: :அடபாவி:

துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக