புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எண்ணெய் சருமத்திற்கு  Poll_c10எண்ணெய் சருமத்திற்கு  Poll_m10எண்ணெய் சருமத்திற்கு  Poll_c10 
6 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எண்ணெய் சருமத்திற்கு  Poll_c10எண்ணெய் சருமத்திற்கு  Poll_m10எண்ணெய் சருமத்திற்கு  Poll_c10 
251 Posts - 52%
heezulia
எண்ணெய் சருமத்திற்கு  Poll_c10எண்ணெய் சருமத்திற்கு  Poll_m10எண்ணெய் சருமத்திற்கு  Poll_c10 
153 Posts - 32%
Dr.S.Soundarapandian
எண்ணெய் சருமத்திற்கு  Poll_c10எண்ணெய் சருமத்திற்கு  Poll_m10எண்ணெய் சருமத்திற்கு  Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
எண்ணெய் சருமத்திற்கு  Poll_c10எண்ணெய் சருமத்திற்கு  Poll_m10எண்ணெய் சருமத்திற்கு  Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
எண்ணெய் சருமத்திற்கு  Poll_c10எண்ணெய் சருமத்திற்கு  Poll_m10எண்ணெய் சருமத்திற்கு  Poll_c10 
18 Posts - 4%
prajai
எண்ணெய் சருமத்திற்கு  Poll_c10எண்ணெய் சருமத்திற்கு  Poll_m10எண்ணெய் சருமத்திற்கு  Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
எண்ணெய் சருமத்திற்கு  Poll_c10எண்ணெய் சருமத்திற்கு  Poll_m10எண்ணெய் சருமத்திற்கு  Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
எண்ணெய் சருமத்திற்கு  Poll_c10எண்ணெய் சருமத்திற்கு  Poll_m10எண்ணெய் சருமத்திற்கு  Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
எண்ணெய் சருமத்திற்கு  Poll_c10எண்ணெய் சருமத்திற்கு  Poll_m10எண்ணெய் சருமத்திற்கு  Poll_c10 
2 Posts - 0%
Barushree
எண்ணெய் சருமத்திற்கு  Poll_c10எண்ணெய் சருமத்திற்கு  Poll_m10எண்ணெய் சருமத்திற்கு  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எண்ணெய் சருமத்திற்கு


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Sep 09, 2011 11:50 pm

சிலருக்கு எவ்வளவுதான் சோப்பு போட்டு முகம் கழுவினாலும் முகத்தில்
எண்ணெய் பசை மாறாது. மேலும் மேக்கப் செய்த சிறிது நேரத்தில் முகத்தில்
எண்ணெய் வழியும். கெமிக்கல் கலந்த முகப் பூச்சுகளால் அலர்ஜி உண்டாகுமே தவிர
முழுமையான பலன் கிடைக்காது.

இவர்கள் கடைந்த மோரை
முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தடவி 15 நிமிடங்கள் ஊறவைத்து பின்
இளம்சூடான நீரில் கழுவி வந்தால் எண்ணெய் வழியும் சருமம் மாறும். மேலும்
தினமும் உணவில் கீரைகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அஜீரணக்
கோளாறு மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். எண்ணெயில்
தயாரிக்கப்பட்ட உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். அதுபோல் வாயுவை
அதிகரிக்கக் கூடிய உணவுகளையும் தவிர்ப்பது நல்லது. எளிதில் ஜீரணமாகும்
உணவுகளை சேர்த்துக்கொள்ள வேண்டும். அதிக கெமிக்கல் அல்லாத மூலிகை
சோப்புகளை பயன்படுத்துவது நல்லது.

மாலைமலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





எண்ணெய் சருமத்திற்கு  Ila
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Sep 10, 2011 9:49 am

சூப்பருங்க மகிழ்ச்சி



aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Sat Sep 10, 2011 11:42 am

ஆஹா ! சூப்பர் இளமாறன் நன்றி

நானே இதைப்பற்றி கேள்வி பதில் பகுதியில கேட்கணுமுன்னு நெனச்சேன் அதுக்குள்ள நீங்களே எழுதீட்டீங்க

ஆமா , என்ன சாப்பிடர அய்ட்டெம்ஸ முகத்தில போட சொல்றீங்க அதுக்கு பதில் எதனாவது கிரீம் போட சொன்ன பரவாயில்லை

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Sep 10, 2011 11:50 am

ஆத்மா கிறிம்களுல உடலுக்கு தீமை விளைவிக்கும் ரசாயனங்கள் கலக்கபடுகிறது அதுனால இயற்கையான பொருட்கள் உபயோகிப்பது சருமத்திக்கு நல்லது தேவை இல்லாத அலர்ஜி போன்றவை தவிர்க்கபடலாம்



ஈகரை தமிழ் களஞ்சியம் எண்ணெய் சருமத்திற்கு  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Sat Sep 10, 2011 12:03 pm

balakarthik wrote:ஆத்மா கிறிம்களுல உடலுக்கு தீமை விளைவிக்கும் ரசாயனங்கள் கலக்கபடுகிறது அதுனால இயற்கையான பொருட்கள் உபயோகிப்பது சருமத்திக்கு நல்லது தேவை இல்லாத அலர்ஜி போன்றவை தவிர்க்கபடலாம்


நீங்க சொல்லறது சரிதான் , ஆனா சாப்பிடர பொருட்கள எடுத்து முகத்துக்கு போடுறேன் அப்படீன்னு வீட்ல சொன்ன அம்மா , பாட்டி எல்லோரும் உதைக்க வந்துருவாங்களே அதிர்ச்சி அதிர்ச்சி

விக்கற விலைவாசீல , மோர் , பால் எல்லாத்தையும் முகத்துல போட்டு , அப்படி என்னடீ மேக்அப் உனக்கு ? அப்படீன்னு பெரிய கட்டைய எடுத்துட்டு வந்துருவாங்களே அடிக்க , அதான் பயமாயிருக்கு பயம்

அதுக்கு பதில் ஏதாவது கிரீம் வாங்கி போட்டா , இவ எப்பவுமே இப்படிதான் ஏதாவது செய்துக்கிட்டு இருப்பா அப்படீன்னு நம்மள கண்டுக்காம விட்டுருவாங்க குதூகலம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Sep 10, 2011 12:05 pm

விக்குற விலை வாசிலா பால் விலை அதிகமா அல்லடி பேர் அண்ட் லவ்லி விலை அதிகமா சிரி



ஈகரை தமிழ் களஞ்சியம் எண்ணெய் சருமத்திற்கு  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Sat Sep 10, 2011 12:14 pm

balakarthik wrote:விக்குற விலை வாசிலா பால் விலை அதிகமா அல்லடி பேர் அண்ட் லவ்லி விலை அதிகமா சிரி

பேர் அண்ட் லவ்லி விலை அதிகம் புன்னகை

ஆனா பாட்டிக்கு பேர் அண்ட் லவ்லி விலை தெரியாது ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

பால் விலை தெரியுமே ? ! அதிர்ச்சி



balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Sep 10, 2011 12:17 pm

aathma wrote:
balakarthik wrote:விக்குற விலை வாசிலா பால் விலை அதிகமா அல்லடி பேர் அண்ட் லவ்லி விலை அதிகமா சிரி

பேர் அண்ட் லவ்லி விலை அதிகம் புன்னகை

ஆனா பாட்டிக்கு பேர் அண்ட் லவ்லி விலை தெரியாது ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

பால் விலை தெரியுமே ? ! அதிர்ச்சி


அதுசரி நல்ல பாட்டி நல்ல பேத்தி வாழ்க ஃபாரேவர் குடும்பம் நன்றி நன்றி நன்றி



ஈகரை தமிழ் களஞ்சியம் எண்ணெய் சருமத்திற்கு  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக