உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» சகுன பயம்! - ஹைகூ கவிதைகள்by ayyasamy ram Yesterday at 5:41 pm
» மரணச்சுனை - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பரிபாலனம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:27 pm
» மரணத்தின் ஒத்திகை - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» உயிர்த்திருக்கும் மரணம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பேரம்- ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:17 pm
» ஆண்டியார் பாடுகிறார்!
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» எல்லாம் இறைவன் செயல்
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» சிரிப்பின் தன்மையும் மனிதர்களின் பண்பும்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» இன்றைய சிறப்பு தினங்கள்
by ayyasamy ram Yesterday at 2:54 pm
» உன்னை விட ஒரு அழகியைப் பார்த்ததில்லை! - மைக்ரோ கதைகள்
by ayyasamy ram Yesterday at 2:36 pm
» மௌனத்தின் அலறல் - மைக்ரோ கதைகள்
by ayyasamy ram Yesterday at 2:36 pm
» பேய்களில் நம்பிக்கையில்லை…! - மைக்ரோ கதைகள்
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» இன்று உலகம் அழிகிறது! - மைக்ரோ கதைகள் (மேலும் காண்க)
by ayyasamy ram Yesterday at 2:34 pm
» கன்னடத்தில் அறிமுகமாகும் சந்தானம்…
by ayyasamy ram Yesterday at 1:52 pm
» பிரபுதேவா நடிப்பில் உருவாகும் ‘பொய்க்கால் குதிரை’…
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» வின்னர் பாகம் 2.. இன்னும் ரகளையா இருக்கும்..! – அப்டேட் கொடுத்த பிரசாந்த்!
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் யானை திரைப்படம் ஜூலை 1 ஆம் தேதி இன்று ரிலீஸ் ஆகிறது.
by ayyasamy ram Yesterday at 1:38 pm
» சுமைதாங்கி சாய்ந்தால்...
by ayyasamy ram Yesterday at 1:17 pm
» சுமைதாங்கி -(கவிதை) -மகேஸ்வரி பெரியசாமி
by ayyasamy ram Yesterday at 1:06 pm
» சுமைதாங்கி - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» உன் செயினை யார் பறித்தது...
by ayyasamy ram Yesterday at 9:33 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 01/07/2022
by mohamed nizamudeen Yesterday at 9:28 am
» சனி திசையில் திருமணம் நடத்தலாமா…
by ayyasamy ram Yesterday at 9:27 am
» பசு தானம் செய்த பலன் கிடைக்க…
by ayyasamy ram Yesterday at 9:26 am
» எருக்கஞ்செடி வீட்டில் வளர்க்கலாமா…
by ayyasamy ram Yesterday at 9:25 am
» தேடுங்கள் …கிடைக்கும்
by ayyasamy ram Yesterday at 9:22 am
» பிரச்சனை தீர்ந்தது…!
by ayyasamy ram Yesterday at 9:21 am
» நல்லதை நினைப்போம்
by ayyasamy ram Yesterday at 9:18 am
» சத்தியமூர்த்தியும் பாரதி பாடல்களும் !
by T.N.Balasubramanian Yesterday at 8:49 am
» நாட்காட்டி கூறிடும் நற்செய்திகள்/ சிறு மருத்துவ குறிப்புகள். ( தொடர்பதிவு)
by T.N.Balasubramanian Yesterday at 8:41 am
» சினி துளிகள் ( தொடர் பதிவு)
by ayyasamy ram Thu Jun 30, 2022 7:21 pm
» ட்ரோன் ஆப்பரேட்டர்களாக திருநங்கைகளை நியமிக்கும் சென்னை மாநகராட்சி
by ayyasamy ram Thu Jun 30, 2022 1:09 pm
» இனி ஒரு முறை - கவிதை
by ayyasamy ram Thu Jun 30, 2022 12:54 pm
» ஓம் சரவண பவ
by ayyasamy ram Thu Jun 30, 2022 9:46 am
» எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு!
by ayyasamy ram Thu Jun 30, 2022 9:42 am
» என்னுயிரின் அடர் - கவிதை
by ayyasamy ram Thu Jun 30, 2022 6:53 am
» கொரோனாவுக்கு எதிரான நாட்டின் முதல் 'எம்.ஆர்.என்.ஏ.' தடுப்பூசிக்கு ஒப்புதல்
by ayyasamy ram Thu Jun 30, 2022 6:34 am
» மராட்டிய முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார் உத்தவ் தாக்கரே
by ayyasamy ram Thu Jun 30, 2022 6:31 am
» வானில் ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் "அபியாஸ்" சோதனை வெற்றி!
by ayyasamy ram Thu Jun 30, 2022 6:08 am
» திருட்டு - ஒரு பக்க கதை
by krishnaamma Wed Jun 29, 2022 9:04 pm
» நியாயம் - ஒரு பக்க கதை
by krishnaamma Wed Jun 29, 2022 9:01 pm
» அக்கறை – ஒரு பக்க கதை
by krishnaamma Wed Jun 29, 2022 8:58 pm
» பழைய வீடு – ஒரு பக்க கதை
by krishnaamma Wed Jun 29, 2022 8:56 pm
» நடிகை மீனாவின் கணவர் மரணம்
by krishnaamma Wed Jun 29, 2022 8:52 pm
» நகை – ஒரு பக்க கதை
by krishnaamma Wed Jun 29, 2022 8:51 pm
» தினம் ஒரு மூலிகை - அருநெல்லி
by krishnaamma Wed Jun 29, 2022 8:49 pm
» பல்பு
by Dr.S.Soundarapandian Wed Jun 29, 2022 8:48 pm
» இது என்ன?அக்கப்போரு?
by Dr.S.Soundarapandian Wed Jun 29, 2022 8:20 pm
» பானி பூரி தண்ணீரால் காலரா: நேபாளத்தில் பானி பூரிக்கு தடை
by Dr.S.Soundarapandian Wed Jun 29, 2022 8:18 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
krishnaamma |
| |||
mohamed nizamudeen |
| |||
இராஜமுத்திருளாண்டி |
| |||
சிவனாசான் |
| |||
devi ganesan.g |
| |||
Pradepa |
| |||
sncivil57 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2
+2
balakarthik
ayyamperumal
6 posters
Page 2 of 2 •
1, 2

திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2
First topic message reminder :
மன்னிக்கவும் பாலா கார்த்திக் காலதாமதம் ஏற்பட்டுவிட்டது.
நந்தவனத்தில் ஒரு ஆண்டி - அவன்
நாலாறு மாதமாய் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி - அதை
கூத்தாடி கூத்தாடி போட்டுடைத்தாண்டி என்று ஒரு சித்தர் பாடுகிறார்.
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று
ஊருஞ்சதமல்ல; உற்றார் சதமல்ல ஊற்றுபெற்ற
பேருஞ்சதமல்ல ; பெண்டிர் சதமல்ல : பிள்ளைகள்
சீருஞ்சதமல்ல ' செல்வம் சதமல்ல என்கிறார் -- பட்டினத்தார்.
(சதம் அல்ல -- நிலை இல்லை
உற்று பெற்ற -- தவமிருந்து பெற்ற பெற்றோர் )
இதை கண்ணதாசன் இரண்டே வரிகளில் சொல்லிவிட்டார். நிலையில்லாததை நிலை என நினைத்து நாம் வாழ்வதால் கடவுள் கூட நம்மை பாவமாக பார்க்கிறான் பொல.
காலில் விலங்கு விட்டோம் கடமை என அழைத்தோம்
நாலு விலங்குகளில் தினம் நாட்டியம் ஆடுகின்றோம்
கால் விலங்கு என்றால் என்ன ? திருமணமா ?
திருமனத்தைதான் அப்படி கூறுவார்கள். ஆனால் மாணிக்க வாசகர் என்ன கூறுகிறார் ?
வைத்த நிதி, பெண்டிர், குலம் , கல்வி என்னும்
பித்தோர் உள்ள உலகத்தே என்று கூறுகிறார்.
இந்த நான்கும்தான் நாம் தேடல். அதை தான் கவிஞர் இங்கு கூறுகிரார்.
கொடுக்க எதுவுமில்லை என் குழப்பம் முடிந்ததடா
கணக்கை முடித்து விட்டேன் ஒரு கவலை முடிந்ததடா
அப்பாடா நான் செத்துவிட்டேன். இனி கவலையை இல்லை என்று நாம் சொல்ல முடியாது ஏன் தெரியுமா ?
உறுபசி என்கிற நாவலை எஸ். ராமகிருஷ்ணன் என்பவர் எழுதியிருக்கிறார். இந்த நாவலுக்கு அவர் அளித்த முன்னுரையில்
எவற்றின் நிழல்கள் நாம் ? என்று ஒரு கேள்வியை கேட்கிறார். இதை படித்து சில வருடங்களுக்கு பிறகு இன்று தான் பதிலை கண்டறிந்தேன். மனிதன் என்பவன் நிழல் . நிஜம் என்பது ..பிறக்கும் முன்பே அவனுக்கு விதிக்கப்பட்ட செயல். அதாவது ஒவ்வொரு மனிதனிடமும் எதாவது ஒன்றை கொடுத்து , அதை உலகிற்கு தர சொல்கிறான் இறைவன். ஆனால் நாம் அதை செய்வதில்லை. அரிதாக சிலர்தான் தான் திறமைகளை கண்டறிந்து உலகிற்கு கொடுக்கிறார்கள். இவ்வாறு செய்யாத மனிதர்கள் மீண்டும் மீண்டும் பிறந்து கொண்டே இருப்பார்கள். இறைவன் எனக்கு கொடுத்த திறமையை நான் கண்டறிந்து உலகிற்கு கொடுத்துவிட்டேன். இனி என்னிடம் கொடுப்பதற்கு எதுவும் இல்லை. அதனால் குழப்பமும் இல்லை என்கிறார்அதை போல அவனிடம் வாங்கிய திறமையையும் திருப்பி கொடுத்துவிட்டேன். இனி என்னை வேறு ஒரு பணிக்காக இறைவன் படைக்க மாட்டான் அதனால் கவலையும் முடிந்தது என்கிறார் கவிஞர்.
கூடுதல் செய்தி :
ஐயிரண்டு திங்களாய் ................................
கையிரண்டு காலிரண்டு கண்ணிரண்டுவாய் ஆனதுவே என்று குழந்தையின் வளர்ச்சியை கழிவிற்கு சமமாய் விமர்சனம் செய்யும் சித்தர்கள் கூட ,, தாயின் கருவறையை நந்தவனம் என்கிறார்கள்.
வாழ்க தாய்மை ! தாய்மையை போற்றுவதே வாழ்க்கை !
மன்னிக்கவும் பாலா கார்த்திக் காலதாமதம் ஏற்பட்டுவிட்டது.
இந்த உலகத்தில் நாம் மட்டுமல்ல, பில்கேட்ஸ், வாரன் பெப்பெட்போன்ற வர்கள் கூட பிச்சை
காரர்கள் தான். ஏனென்றால், பிரபஞ்ச சக்திகளிடம் நாம் பிச்சை எடுத்து தான் வாழ்க்கை நடத்துகிறோம். பிறந்த பின்புதான் பிச்சையா ? பிறக்கும் முன்பு அப்பொழுதும் பிச்சை தான். எப்படி ? ஒரு உயிர் தாயின் கருவறையில். 10 மாதங்கள் சிறிது சிறிதாக பிச்சை எடுத்து ஒரு உடல்
வாங்கி வருகிறது. பின்பு அந்த உடலை வைத்து பல ஆட்டங்கள் அடி இறுதியில் வீழ்கிறது. இதை தான்நந்தவனத்தில் ஒரு ஆண்டி - அவன்
நாலாறு மாதமாய் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி - அதை
கூத்தாடி கூத்தாடி போட்டுடைத்தாண்டி என்று ஒரு சித்தர் பாடுகிறார்.
இது தான் மனித வாழ்க்கையும் கூட . ஆனால் இங்கு
கண்ணதாசன் என்ன கூறுகிறார் என்பதை சித்தார்களோடு ஒப்பிட்டு பார்ப்போம்.மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று
ஊரும் உறவும் தவமிருந்து பெற்ற தாய் தந்தையும், மனைவியும், பிள்ளைகளும் புகழும்
, செல்வமும் நமக்கு நிறைந்திருக்கிறது. என்று மனிதன் சந்தோஷ பாடுகிறான். அல்லது இவைகளை தேடி அலைகிறான் . ஆனால் இது நிலையில்லை என்பதைஊருஞ்சதமல்ல; உற்றார் சதமல்ல ஊற்றுபெற்ற
பேருஞ்சதமல்ல ; பெண்டிர் சதமல்ல : பிள்ளைகள்
சீருஞ்சதமல்ல ' செல்வம் சதமல்ல என்கிறார் -- பட்டினத்தார்.
(சதம் அல்ல -- நிலை இல்லை
உற்று பெற்ற -- தவமிருந்து பெற்ற பெற்றோர் )
இதை கண்ணதாசன் இரண்டே வரிகளில் சொல்லிவிட்டார். நிலையில்லாததை நிலை என நினைத்து நாம் வாழ்வதால் கடவுள் கூட நம்மை பாவமாக பார்க்கிறான் பொல.
காலில் விலங்கு விட்டோம் கடமை என அழைத்தோம்
நாலு விலங்குகளில் தினம் நாட்டியம் ஆடுகின்றோம்
கால் விலங்கு என்றால் என்ன ? திருமணமா ?
திருமனத்தைதான் அப்படி கூறுவார்கள். ஆனால் மாணிக்க வாசகர் என்ன கூறுகிறார் ?
வைத்த நிதி, பெண்டிர், குலம் , கல்வி என்னும்
பித்தோர் உள்ள உலகத்தே என்று கூறுகிறார்.
இந்த நான்கும்தான் நாம் தேடல். அதை தான் கவிஞர் இங்கு கூறுகிரார்.
கொடுக்க எதுவுமில்லை என் குழப்பம் முடிந்ததடா
கணக்கை முடித்து விட்டேன் ஒரு கவலை முடிந்ததடா
அப்பாடா நான் செத்துவிட்டேன். இனி கவலையை இல்லை என்று நாம் சொல்ல முடியாது ஏன் தெரியுமா ?
உறுபசி என்கிற நாவலை எஸ். ராமகிருஷ்ணன் என்பவர் எழுதியிருக்கிறார். இந்த நாவலுக்கு அவர் அளித்த முன்னுரையில்
எவற்றின் நிழல்கள் நாம் ? என்று ஒரு கேள்வியை கேட்கிறார். இதை படித்து சில வருடங்களுக்கு பிறகு இன்று தான் பதிலை கண்டறிந்தேன். மனிதன் என்பவன் நிழல் . நிஜம் என்பது ..பிறக்கும் முன்பே அவனுக்கு விதிக்கப்பட்ட செயல். அதாவது ஒவ்வொரு மனிதனிடமும் எதாவது ஒன்றை கொடுத்து , அதை உலகிற்கு தர சொல்கிறான் இறைவன். ஆனால் நாம் அதை செய்வதில்லை. அரிதாக சிலர்தான் தான் திறமைகளை கண்டறிந்து உலகிற்கு கொடுக்கிறார்கள். இவ்வாறு செய்யாத மனிதர்கள் மீண்டும் மீண்டும் பிறந்து கொண்டே இருப்பார்கள். இறைவன் எனக்கு கொடுத்த திறமையை நான் கண்டறிந்து உலகிற்கு கொடுத்துவிட்டேன். இனி என்னிடம் கொடுப்பதற்கு எதுவும் இல்லை. அதனால் குழப்பமும் இல்லை என்கிறார்அதை போல அவனிடம் வாங்கிய திறமையையும் திருப்பி கொடுத்துவிட்டேன். இனி என்னை வேறு ஒரு பணிக்காக இறைவன் படைக்க மாட்டான் அதனால் கவலையும் முடிந்தது என்கிறார் கவிஞர்.
கூடுதல் செய்தி :
ஐயிரண்டு திங்களாய் ................................
கையிரண்டு காலிரண்டு கண்ணிரண்டுவாய் ஆனதுவே என்று குழந்தையின் வளர்ச்சியை கழிவிற்கு சமமாய் விமர்சனம் செய்யும் சித்தர்கள் கூட ,, தாயின் கருவறையை நந்தவனம் என்கிறார்கள்.
எல்லா சுகங்களையும் பிரிந்த பட்டினத்தார் கூட அன்னையின் இறப்பிற்கு அழுகிறார்.
அன்னையிட்ட தீ அடிவயிற்றில் எரிய என்கிற வார்த்தையில் கண்ணீர் சிந்தாத மனிதர்கள் இருக்க முடியாது. சித்தர்கள் கூட தி பாசத்திற்கு அடிமை என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.வாழ்க தாய்மை ! தாய்மையை போற்றுவதே வாழ்க்கை !
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011
மதிப்பீடுகள் : 532
Re: திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2
இந்தப் ரம்பையின் காதல் படத்திற்கு இசை அமைத்தவர் டி.ஆர் பாப்பா.
பாடல்களின் வரிகள் தஞ்சை ராமையா தாஸ், மற்றும் அ.மருதகாசி
பாடல்களின் வரிகள் தஞ்சை ராமையா தாஸ், மற்றும் அ.மருதகாசி
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4578
இணைந்தது : 14/12/2009
மதிப்பீடுகள் : 1438
Re: திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2
nadesmani wrote:இந்தப் ரம்பையின் காதல் படத்திற்கு இசை அமைத்தவர் டி.ஆர் பாப்பா.
பாடல்களின் வரிகள் தஞ்சை ராமையா தாஸ், மற்றும் அ.மருதகாசி
நன்றி மணி!
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011
மதிப்பீடுகள் : 532
Re: திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2
பெருமாள் புதியபதிவிடும்பொழுது உங்கள் முதல் பதிவையும் அதன் லிங்கயும் உங்கள் பதிவின் கீழ் இணைக்கலாமே அதன் மூலம் புதியதாக இதை படிப்பவர்கள் அதன் முந்தய பாகத்தயும் படிக்க உதவியாக இருக்குமே
Re: திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2
balakarthik wrote:பெருமாள் புதியபதிவிடும்பொழுது உங்கள் முதல் பதிவையும் அதன் லிங்கயும் உங்கள் பதிவின் கீழ் இணைக்கலாமே அதன் மூலம் புதியதாக இதை படிப்பவர்கள் அதன் முந்தய பாகத்தயும் படிக்க உதவியாக இருக்குமே
நல்ல ஆலோசனை பாலா ! நிச்சயம் கடைபிடிக்கிறேன் !
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011
மதிப்பீடுகள் : 532
Re: திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று
-
Page 2 of 2 •
1, 2

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|