ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ம. ரமேஷ் - ஹைக்கூ 18

+6
shivaahshankar
செய்தாலி
ARR
கா.ந.கல்யாணசுந்தரம்
ரேவதி
முனைவர் ம.ரமேஷ்
10 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

ம. ரமேஷ் - ஹைக்கூ 18 - Page 3 Empty ம. ரமேஷ் - ஹைக்கூ

Post by முனைவர் ம.ரமேஷ் Sat Sep 10, 2011 10:48 am

First topic message reminder :

ம. ரமேஷ் - ஹைக்கூ 18 - Page 3 Rameshhaikku1
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down


ம. ரமேஷ் - ஹைக்கூ 18 - Page 3 Empty Re: ம. ரமேஷ் - ஹைக்கூ 18

Post by முனைவர் ம.ரமேஷ் Fri Nov 25, 2011 7:35 pm

• கரிநாள்
படையல்சோறு
மின்கம்பியில் காக்கை மரணம்

• வண்டு
பூவை அசைக்கிறது
காற்று

• அசையும் கிளைகள்
மகிழும் மனம்
காற்று

• புதைத்த இடத்தில் புல்
எனக்குத் தெரியும்
கண்தானம்

• கிராமம்
தெருவிளக்குகள்
மின்மினிகள்


http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் - ஹைக்கூ 18 - Page 3 Empty Re: ம. ரமேஷ் - ஹைக்கூ 18

Post by முனைவர் ம.ரமேஷ் Sat Nov 26, 2011 11:21 am

தூசிகளுடன்
சாலையோரத்துப் புல்
தூய்மையுடன் பனித்துளி


ஹைக்கூ பெரும்பான்மையும் உட்பொருளைக் கொண்டிருக்கும். இந்த ஹைக்கூவின் மறை பொருள்

தூசி - தூய்மையற்ற
சாலையோரத்துப் புல் – விபச்சாரி
தூய்மையுடன் பனித்துளி – அந்த விபச்சாரியும் தன் கணவனிடத்தில் பத்தினியான இருப்பது

உங்களுக்கு வேறு பொருள் தோன்றினாலும் தோன்றலாம்… ஆமாம் ஹைக்கூ சொல்வதை விட சொல்லாமல் விடுவது நிறைய.


http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் - ஹைக்கூ 18 - Page 3 Empty Re: ம. ரமேஷ் - ஹைக்கூ 18

Post by முகம்மது ஃபரீத் Sat Nov 26, 2011 11:30 am

உண்மையில் அனைத்தும் அருமை அருமை...ரசிக்க கூடிய விதத்தில் உள்ளது
இன்னும் இது போல் சிறந்த ஹைக்கூ எழுத என் மனமார்ந்த வாழ்த்துக்கள் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

ம. ரமேஷ் - ஹைக்கூ 18 - Page 3 Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

ம. ரமேஷ் - ஹைக்கூ 18 - Page 3 Empty Re: ம. ரமேஷ் - ஹைக்கூ 18

Post by ரேவதி Sat Nov 26, 2011 11:33 am

அனைத்தும் ரசிக்கும்படி இருக்கிறது சூப்பருங்க


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ம. ரமேஷ் - ஹைக்கூ 18 - Page 3 Empty Re: ம. ரமேஷ் - ஹைக்கூ 18

Post by ஹிஷாலீ Sat Nov 26, 2011 11:52 am

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

ம. ரமேஷ் - ஹைக்கூ 18 - Page 3 Empty Re: ம. ரமேஷ் - ஹைக்கூ 18

Post by முனைவர் ம.ரமேஷ் Sat Nov 26, 2011 5:24 pm

• அழைப்புமணி
காக்கைகள் வந்து அமர்ந்தன
கைதிகளின் தட்டுப் பக்கத்தில்



• இரைக்கு விரைந்த பாம்பு
மயங்கிக் கிடக்கிறது
தவளைகளின் இன்னிசை


• கிளியின் அழகை
ரசிக்க அமர்ந்தேன்
அழகாய் பொய் சொன்னது



http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் - ஹைக்கூ 18 - Page 3 Empty Re: ம. ரமேஷ் - ஹைக்கூ 18

Post by ஜாஹீதாபானு Sat Nov 26, 2011 5:27 pm

ம.ரமேஷ் wrote:• அழைப்புமணி
காக்கைகள் வந்து அமர்ந்தன
கைதிகளின் தட்டுப் பக்கத்தில்



• இரைக்கு விரைந்த பாம்பு
மயங்கிக் கிடக்கிறது
தவளைகளின் இன்னிசை


• கிளியின் அழகை
ரசிக்க அமர்ந்தேன்
அழகாய் பொய் சொன்னது

ம. ரமேஷ் - ஹைக்கூ 18 - Page 3 224747944 ம. ரமேஷ் - ஹைக்கூ 18 - Page 3 224747944 ம. ரமேஷ் - ஹைக்கூ 18 - Page 3 224747944 ம. ரமேஷ் - ஹைக்கூ 18 - Page 3 224747944 ம. ரமேஷ் - ஹைக்கூ 18 - Page 3 224747944 ம. ரமேஷ் - ஹைக்கூ 18 - Page 3 224747944


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ம. ரமேஷ் - ஹைக்கூ 18 - Page 3 Empty Re: ம. ரமேஷ் - ஹைக்கூ 18

Post by முனைவர் ம.ரமேஷ் Sun Nov 27, 2011 8:25 am

• எத்தனை பேருக்கு
மல்லிகை கொண்டு வரும்.
ஒற்றை நிலவு!


• அறிமுகம் இல்லை
புன்னகை செய்கிறார்
பேரூந்து கிடைத்த மகிழ்ச்சி


• இருவருக்கும் சண்டை
கை,கால்,தலை தனியாக
பொம்மைக்கு

• வெட்டும் முன்
அடிபடுகிறது
உலைக்களத்தில் கத்தி


http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் - ஹைக்கூ 18 - Page 3 Empty Re: ம. ரமேஷ் - ஹைக்கூ 18

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum