ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னையில் பரவுகிறது 'மெட்ராஸ் ஐ'

+3
ந.கார்த்தி
krishnaamma
kitcha
7 posters

Go down

சென்னையில் பரவுகிறது 'மெட்ராஸ் ஐ' Empty சென்னையில் பரவுகிறது 'மெட்ராஸ் ஐ'

Post by kitcha Sat Sep 10, 2011 10:04 am

சென்னை: சென்னையில் 'மெட்ராஸ் ஐ' எனப்படும் கண் நோய் பரவி வருகிறது.

'மெட்ராஸ் ஐ' எனப்படும் கண் நோய் பொதுவாக கோடை காலத்தில் தான் ஏற்படும். ஆனால் தற்போது, சென்னையில் வெயிலும் மழையும் என கலவையான தட்பவெப்பம் நிலவுவதால், மெட்ராஸ் ஐ நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக சிறுவர், சிறுமியர் இடையே இந்த நோய் அதிகளவில் பரவி வருகிறது.

மெட்ராஸ் ஐ நோய் வந்தால் கவனக்குறைவாக இருக்க கூடாது. தகுந்த சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டியதும் அவசியம்.

தட்ஸ்தமிழ்


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,சென்னையில் பரவுகிறது 'மெட்ராஸ் ஐ' Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

சென்னையில் பரவுகிறது 'மெட்ராஸ் ஐ' Empty Re: சென்னையில் பரவுகிறது 'மெட்ராஸ் ஐ'

Post by krishnaamma Sat Sep 10, 2011 10:08 am

சென்னையில் பரவுகிறது 'மெட்ராஸ் ஐ' 220px-ConjunctivitisRedEye


பயம் பயம் பயம்


அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சென்னையில் பரவுகிறது 'மெட்ராஸ் ஐ' Empty Re: சென்னையில் பரவுகிறது 'மெட்ராஸ் ஐ'

Post by ந.கார்த்தி Sat Sep 10, 2011 10:12 am

krishnaamma wrote:சென்னையில் பரவுகிறது 'மெட்ராஸ் ஐ' 220px-ConjunctivitisRedEye


பயம் பயம் பயம்


அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ வரட்டும் ஒரு கை பார்க்கிறேன்


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


சென்னையில் பரவுகிறது 'மெட்ராஸ் ஐ' Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

சென்னையில் பரவுகிறது 'மெட்ராஸ் ஐ' Empty Re: சென்னையில் பரவுகிறது 'மெட்ராஸ் ஐ'

Post by நியாஸ் அஷ்ரஃப் Sat Sep 10, 2011 11:18 am

ந.கார்த்தி wrote:
krishnaamma wrote:சென்னையில் பரவுகிறது 'மெட்ராஸ் ஐ' 220px-ConjunctivitisRedEye


பயம் பயம் பயம்


அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ வரட்டும் ஒரு கை பார்க்கிறேன்

வந்தா ஒரு கை மட்டுமில்ல ஒரு விரல் கூட பாக்க முடியாதமே ???? பைத்தியம் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


சென்னையில் பரவுகிறது 'மெட்ராஸ் ஐ' Aசென்னையில் பரவுகிறது 'மெட்ராஸ் ஐ' Sசென்னையில் பரவுகிறது 'மெட்ராஸ் ஐ' Hசென்னையில் பரவுகிறது 'மெட்ராஸ் ஐ' Rசென்னையில் பரவுகிறது 'மெட்ராஸ் ஐ' Aசென்னையில் பரவுகிறது 'மெட்ராஸ் ஐ' Fசென்னையில் பரவுகிறது 'மெட்ராஸ் ஐ' Blank
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Back to top Go down

சென்னையில் பரவுகிறது 'மெட்ராஸ் ஐ' Empty Re: சென்னையில் பரவுகிறது 'மெட்ராஸ் ஐ'

Post by ரபீக் Sat Sep 10, 2011 11:19 am

அப்போ திருச்சியில் பரவினால் திருச்சி ஐ யா ?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

சென்னையில் பரவுகிறது 'மெட்ராஸ் ஐ' Empty Re: சென்னையில் பரவுகிறது 'மெட்ராஸ் ஐ'

Post by ரேவதி Sat Sep 10, 2011 11:21 am

ரபீக் wrote:அப்போ திருச்சியில் பரவினால் திருச்சி ஐ யா ?
அநியாயம் அநியாயம்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

சென்னையில் பரவுகிறது 'மெட்ராஸ் ஐ' Empty Re: சென்னையில் பரவுகிறது 'மெட்ராஸ் ஐ'

Post by balakarthik Sat Sep 10, 2011 11:21 am

ரபீக் wrote:அப்போ திருச்சியில் பரவினால் திருச்சி ஐ யா ?

இது கண்டுபிடிக்கபட்டது சென்னையில் உள்ள அரசு கண் மருத்துவமனையில் நண்பா அதனால் இதற்க்கு பெயர் மெட்ராஸ் ஐ


ஈகரை தமிழ் களஞ்சியம் சென்னையில் பரவுகிறது 'மெட்ராஸ் ஐ' 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

சென்னையில் பரவுகிறது 'மெட்ராஸ் ஐ' Empty Re: சென்னையில் பரவுகிறது 'மெட்ராஸ் ஐ'

Post by ரபீக் Sat Sep 10, 2011 11:22 am

balakarthik wrote:
ரபீக் wrote:அப்போ திருச்சியில் பரவினால் திருச்சி ஐ யா ?

இது கண்டுபிடிக்கபட்டது சென்னையில் உள்ள அரசு கண் மருத்துவமனையில் நண்பா அதனால் இதற்க்கு பெயர் மெட்ராஸ் ஐ

தகவலுக்கு நன்றி பொது அறிவுப் பெட்டகமே !!!


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

சென்னையில் பரவுகிறது 'மெட்ராஸ் ஐ' Empty Re: சென்னையில் பரவுகிறது 'மெட்ராஸ் ஐ'

Post by balakarthik Sat Sep 10, 2011 11:48 am

ரபீக் wrote:
balakarthik wrote:
ரபீக் wrote:அப்போ திருச்சியில் பரவினால் திருச்சி ஐ யா ?

இது கண்டுபிடிக்கபட்டது சென்னையில் உள்ள அரசு கண் மருத்துவமனையில் நண்பா அதனால் இதற்க்கு பெயர் மெட்ராஸ் ஐ

தகவலுக்கு நன்றி பொது அறிவுப் பெட்டகமே !!!

தற்சமயம் பெட்டகம் காலியாக உள்ளதால் அதை நிரப்பும் பொருட்டு நிதி திரட்டபாடுகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்


ஈகரை தமிழ் களஞ்சியம் சென்னையில் பரவுகிறது 'மெட்ராஸ் ஐ' 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

சென்னையில் பரவுகிறது 'மெட்ராஸ் ஐ' Empty Re: சென்னையில் பரவுகிறது 'மெட்ராஸ் ஐ'

Post by நியாஸ் அஷ்ரஃப் Sat Sep 10, 2011 12:00 pm

balakarthik wrote:
ரபீக் wrote:
balakarthik wrote:
ரபீக் wrote:அப்போ திருச்சியில் பரவினால் திருச்சி ஐ யா ?

இது கண்டுபிடிக்கபட்டது சென்னையில் உள்ள அரசு கண் மருத்துவமனையில் நண்பா அதனால் இதற்க்கு பெயர் மெட்ராஸ் ஐ

தகவலுக்கு நன்றி பொது அறிவுப் பெட்டகமே !!!

தற்சமயம் பெட்டகம் காலியாக உள்ளதால் அதை நிரப்பும் பொருட்டு நிதி திரட்டபாடுகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்

ஒட்டகம் கேள்விப்பட்ருக்கேன்.. அதேன்னாபா அது பெட்டகம்.. ???? பைத்தியம்



ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


சென்னையில் பரவுகிறது 'மெட்ராஸ் ஐ' Aசென்னையில் பரவுகிறது 'மெட்ராஸ் ஐ' Sசென்னையில் பரவுகிறது 'மெட்ராஸ் ஐ' Hசென்னையில் பரவுகிறது 'மெட்ராஸ் ஐ' Rசென்னையில் பரவுகிறது 'மெட்ராஸ் ஐ' Aசென்னையில் பரவுகிறது 'மெட்ராஸ் ஐ' Fசென்னையில் பரவுகிறது 'மெட்ராஸ் ஐ' Blank
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Back to top Go down

சென்னையில் பரவுகிறது 'மெட்ராஸ் ஐ' Empty Re: சென்னையில் பரவுகிறது 'மெட்ராஸ் ஐ'

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum