ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Today at 1:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 10:27 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 10:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:05 pm

» கருத்துப்படம் 09/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:54 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Yesterday at 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Yesterday at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Yesterday at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Yesterday at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Yesterday at 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Sep 08, 2024 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசு அதிகாரிகள் ஊழல் செய்தால் ஓய்வூதியத்தில் 10 சதவீதம் "கட்'

2 posters

Go down

அரசு அதிகாரிகள் ஊழல் செய்தால் ஓய்வூதியத்தில் 10 சதவீதம் "கட்' Empty அரசு அதிகாரிகள் ஊழல் செய்தால் ஓய்வூதியத்தில் 10 சதவீதம் "கட்'

Post by இளமாறன் Fri Sep 09, 2011 11:22 pm

புதுடில்லி: ஊழலில் ஈடுபடும் அரசு அதிகாரிகளை தண்டிக்கும் வகையில்,
பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க உள்ளது. நாடு முழுவதும், அரசு
அதிகாரிகளுக்கு எதிரான 2,400 ஊழல் வழக்குகள், எவ்வித நடவடிக்கையும்
மேற்கொள்ளப்படாமல், கடந்த 10 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளில்
உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில், நிதியமைச்சர்பிரணாப் முகர்ஜி
தலைமையிலான அமைச்சர்கள் குழு, பல புதிய பரிந்துரைகளை மத்திய அரசுக்கு
சமர்ப்பித்துள்ளது.

இந்த பரிந்துரைகளை ஏற்றுக் கொண்ட மத்திய அரசு, அவற்றை அமல்படுத்தும்
நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. முதல் கட்டமாக, இந்த ஊழல் வழக்குகளை
விசாரிப்பதற்காக, நாடு முழுவதும் 71 சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டுகள்
ஏற்படுத்தப்படும். மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் விசாரணையில் ஈடுபட உள்ள,
இந்த சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டுகளின் நடவடிக்கை குறிப்பிட்ட கால
இடைவெளியில் ஆய்வு செய்யப்படும். மேலும், கமிட்டி ஒன்று ஏற்படுத்தப்பட்டு,
பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள ஊழல் வழக்குகளை முறைப்படி ஆய்வு செய்து,
அவற்றை மேற்கொண்டு பரிசீலிப்பதா அல்லது கைவிடுவதா எனவும் முடிவு
செய்யப்படும்.

அவ்விதம், அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும்போது,
சிறிய அளவிலான தவறுகள் எனில், சம்பந்தப்பட்ட நபருக்கு ஓய்வூதியத் தொகையில்
10 சதவீத பிடித்தம் செய்யப்படும். பெரிய அளவிலான தவறுகள் எனில், ஓய்வூதியத்
தொகையில் 20 சதவீதப் பிடித்தமும், கட்டாயப் பணி ஓய்வும் அளிக்கப்படும்.
இதுவரை, பணியில் இருந்து ஓய்வு பெறும் வயதில் உள்ள ஒரு அரசு அதிகாரி மீது,
சிறிய அளவிலான ஊழல் புகார்கள் தொடர்பாக, எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள
முடியாத நிலை இருந்து வந்தது. மேலும், நிர்வாகச் செயலற்ற அதிகாரிகள் கட்டாய
ஓய்வு அளிக்கப்பட்டால், அவர்களுக்கு ஓய்வூதியம் தரப்பட மாட்டாது. பொதுவாக,
அரசு ஊழியர்கள் மீதான நடவடிக்கைக்கு அரசமைப்பு சட்டம் 311வது பிரிவில் சில
திருத்தங்கள் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும். இல்லாவிட்டால், அரசு
ஊழியர்கள் தங்கள் அடிப்படை உரிமைகள் என்ற கருத்தில், குற்றத்தில் இருந்து
தப்பிக்கலாம். இதையும் சமாளிக்க, ஊழல் புகார் விசாரணைக்கு வந்ததும், உரிய
நடவடிக்கை எடுக்கும் மேலதிகாரி தன் முடிவை மூன்று மாதங்களில் தெரிவிக்க
வேண்டும். அது, அடுத்த உயர் அதிகாரிக்கு அனுப்பப்பட்டு ஒரு வாரத்தில்முடிவு
எடுக்க வழிவகை செய்யப்படும். ஊழல் குற்றச்சாட்டு ஆதாரத்துடன்
நிரூபிக்கப்பட்டால், உடனடி பதவிநீக்கம் மற்றும் ஓய்வூதியக்குறைப்பு ஆகியவை
பாயும் என்றும் கூறப்பட்டது.


தினமலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அரசு அதிகாரிகள் ஊழல் செய்தால் ஓய்வூதியத்தில் 10 சதவீதம் "கட்' Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

அரசு அதிகாரிகள் ஊழல் செய்தால் ஓய்வூதியத்தில் 10 சதவீதம் "கட்' Empty Re: அரசு அதிகாரிகள் ஊழல் செய்தால் ஓய்வூதியத்தில் 10 சதவீதம் "கட்'

Post by ARR Sat Sep 10, 2011 12:49 am

கட் செய்யாமல் இருக்க எத்தனை சதவீதம் தரணுமாம்..?

அய்யோ, நான் இல்லை


அரசு அதிகாரிகள் ஊழல் செய்தால் ஓய்வூதியத்தில் 10 சதவீதம் "கட்' 0018-2அரசு அதிகாரிகள் ஊழல் செய்தால் ஓய்வூதியத்தில் 10 சதவீதம் "கட்' 0001-3அரசு அதிகாரிகள் ஊழல் செய்தால் ஓய்வூதியத்தில் 10 சதவீதம் "கட்' 0010-3அரசு அதிகாரிகள் ஊழல் செய்தால் ஓய்வூதியத்தில் 10 சதவீதம் "கட்' 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழக அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வுதமிழக அரசு ஆணை
» ரூ.1000 கோடி ஊழல் ரெயில்வே, கலால் அதிகாரிகள் மீது சி.பி.ஐ. வழக்கு
» ஊழல் புகாரில் சிக்கும் அரசு அலுவலர்களுக்கு உடனடியாக பணிநீக்கம்: மத்திய அரசு முடிவு
» திமுக ஆட்சி ரூ.1.3 கோடி உர ஊழல்: 7 அதிகாரிகள் அதிரடி கைது
» வருமான வரி ஏய்ப்பு ; லஞ்ச ஊழல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் சிக்குகின்றனர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum