Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வேளச்சேரி வனச்சரகத்தில் 22 குஞ்சு பொரித்த நல்லபாம்பு
5 posters
Page 1 of 1
வேளச்சேரி வனச்சரகத்தில் 22 குஞ்சு பொரித்த நல்லபாம்பு
வேளச்சேரி: கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானம் அருகில், நல்லபாம்புடன் மீட்கப்பட்டு அடை காக்கப்பட்ட 22 முட்டைகள், வேளச்சேரி வனச்சரகத்தில் பொரித்தன. கிண்டி ரேஸ் கோர்ட் மைதானம் அருகில், கடந்த சில நாட்களுக்கு முன், நல்லபாம்பு ஒன்று இருப்பதாக தகவல் வந்தது. இதையடுத்து, வேளச்சேரி வனச்சரக ஊழியர்கள் அங்கு சென்று, நல்லபாம்பு மற்றும் அதன் 22 முட்டைகளை மீட்டனர். அந்த முட்டைகள் அடை காக்கப்பட்டு வந்தன. இந்நிலையில், அவை குஞ்சு பொரித்துள்ளன. தற்போது, அவற்றின் தோல் உரிந்த நிலையில், அவைகளுக்கு உணவாக சிறு பூச்சிகள் அளிக்கப்படுகின்றன.
வேளச்சேரி வனச்சரகர் டேவிட்ராஜ் கூறுகையில், "பிறந்து சில நாட்களே ஆன பாம்பு குஞ்சுகளுக்கு கூட, விஷ வீரியம் அதிகம் உண்டு. பொதுவாக நல்லபாம்புகள் மனிதர்களுக்கு கேடு விளைவிக்கக் கூடியது அல்ல. ஆனால், அதை துன்புறுத்தினால் பதிலடி கொடுக்கும். வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின்படி, நல்லபாம்புகளை அடித்து துன்புறுத்தினாலோ அல்லது கொலை செய்தாலோ மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும். இந்த பாம்பு குஞ்சுகள், அடுத்த சில நாட்களில், அடர்ந்த வனப்பகுதிகளில் விடப்படும்' என்றார்.
தினமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: வேளச்சேரி வனச்சரகத்தில் 22 குஞ்சு பொரித்த நல்லபாம்பு
பகிர்வுக்கு நன்றி தல.. பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பது சரிதான் , போட்டோ வை பார்த்தே பயமா கீது ..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: வேளச்சேரி வனச்சரகத்தில் 22 குஞ்சு பொரித்த நல்லபாம்பு
எப்படி தான் பாம்பு பண்ணையில வேலை செய்யுரங்களோ
பார்க்கவே ஒரு மாதிரியா இருக்கு
பார்க்கவே ஒரு மாதிரியா இருக்கு
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: வேளச்சேரி வனச்சரகத்தில் 22 குஞ்சு பொரித்த நல்லபாம்பு
பகிர்வுக்கு நன்றி
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
ரகு . B- பண்பாளர்
- பதிவுகள் : 54
இணைந்தது : 02/09/2011
Similar topics
» குஞ்சு குஞ்சு கோழிக்குஞ்சு!
» கூட்டு வகைகள் ! - ஹோட்டல் போலக் கீரை கூட்டு !
» உடுமலை வனச்சரகத்தில் வறண்டு கிடக்கும் செக்டேம் : வனவிலங்குகள் தவிப்பு
» வேளச்சேரி வைத்தியின் மழை அட்வெஞ்சர் பயணம் :)
» 'கார் பார்க்கிங்'காக மாறிய வேளச்சேரி மேம்பாலம்
» கூட்டு வகைகள் ! - ஹோட்டல் போலக் கீரை கூட்டு !
» உடுமலை வனச்சரகத்தில் வறண்டு கிடக்கும் செக்டேம் : வனவிலங்குகள் தவிப்பு
» வேளச்சேரி வைத்தியின் மழை அட்வெஞ்சர் பயணம் :)
» 'கார் பார்க்கிங்'காக மாறிய வேளச்சேரி மேம்பாலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|