புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மறக்கப்படாது Poll_c10மறக்கப்படாது Poll_m10மறக்கப்படாது Poll_c10 
50 Posts - 45%
ayyasamy ram
மறக்கப்படாது Poll_c10மறக்கப்படாது Poll_m10மறக்கப்படாது Poll_c10 
48 Posts - 43%
T.N.Balasubramanian
மறக்கப்படாது Poll_c10மறக்கப்படாது Poll_m10மறக்கப்படாது Poll_c10 
5 Posts - 5%
mohamed nizamudeen
மறக்கப்படாது Poll_c10மறக்கப்படாது Poll_m10மறக்கப்படாது Poll_c10 
5 Posts - 5%
Anthony raj
மறக்கப்படாது Poll_c10மறக்கப்படாது Poll_m10மறக்கப்படாது Poll_c10 
2 Posts - 2%
ஜாஹீதாபானு
மறக்கப்படாது Poll_c10மறக்கப்படாது Poll_m10மறக்கப்படாது Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மறக்கப்படாது Poll_c10மறக்கப்படாது Poll_m10மறக்கப்படாது Poll_c10 
50 Posts - 45%
ayyasamy ram
மறக்கப்படாது Poll_c10மறக்கப்படாது Poll_m10மறக்கப்படாது Poll_c10 
48 Posts - 43%
T.N.Balasubramanian
மறக்கப்படாது Poll_c10மறக்கப்படாது Poll_m10மறக்கப்படாது Poll_c10 
5 Posts - 5%
mohamed nizamudeen
மறக்கப்படாது Poll_c10மறக்கப்படாது Poll_m10மறக்கப்படாது Poll_c10 
5 Posts - 5%
Anthony raj
மறக்கப்படாது Poll_c10மறக்கப்படாது Poll_m10மறக்கப்படாது Poll_c10 
2 Posts - 2%
ஜாஹீதாபானு
மறக்கப்படாது Poll_c10மறக்கப்படாது Poll_m10மறக்கப்படாது Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மறக்கப்படாது


   
   

Page 1 of 2 1, 2  Next

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Sun Sep 20, 2009 5:51 pm

துணியசுத்த மாகவைக்க தொவைச்சுப் போடணும்
ஒடம்பசுத்த மாகவைக்க குளிச்சி ஆகணும்
வறுமயநாம் தடுக்கணும்னா ஒழச்சி ஆகணும்
செறந்த மனுசர்ஆகஇருக்க ஒதவிப் பழகணும்.

குடுத்திடாமே எதையும் எடுக்க நெனைக்கப்படாது
மதிப்புகுடுத்து மதிப்பு எடுக்க மறக்கப்படாது
துடுப்பில்லாமே வள்ளம்தொடந்து ஆத்திலோடாது
எடுப்பெடுத்தா நல்லபேரு என்னிக்கும்வராது.

பாத்துப்பாத்து நடந்தமின்னா ஆபத்து கொறையும்
பாத்துப்பாத்து படிச்சமின்னா நல்லது கெடைக்கும்
பாத்துப்பாத்து பழகிப்பாரு நல்லநட்பிருக்கும்
பாத்துப்பாத்து நல்லதுசெய் நல்லபேரிருக்கும்.

கண்டவங்க பேச்சக்கேட்டு நம்பக்கூடாது
கண்டபடி யாரையுமே ஏத்துக்கக்கூடாது
கண்டகண்ட சங்கத்திலே சேரக்கூடாது
கண்டகண்ட மனுசரோடே ஒறவும்கூடாது.



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Sep 20, 2009 6:51 pm

அட இன்னொரு கட்டுரை சாரி கதை..சாரி சாரி கவிதை என்ன பிரகாஸ் அண்ணா ..இது..
ஆனா சொன்ன கருத்துக்கள் அருமை..நன்றிகள்..தொடர்க வேட்டை ..



ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sun Sep 20, 2009 6:52 pm

சிரி சிரி

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Sun Sep 20, 2009 6:54 pm

meenuga wrote:அட இன்னொரு கட்டுரை சாரி கதை..சாரி சாரி கவிதை என்ன பிரகாஸ் அண்ணா ..இது..
ஆனா சொன்ன கருத்துக்கள் அருமை..நன்றிகள்..தொடர்க வேட்டை ..

மீனு இருக்கு அடுத்த நந்தி தேவை படுகிறது போல்



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Sep 20, 2009 6:55 pm

ஐயோ அண்ணா மீனு ஹாப்பி ஆக இருப்பது பிடிக்கலையா ..இப்படி பயமுறுத்த கூடாது



பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Sun Sep 20, 2009 6:56 pm

மறக்கப்படாது 705463



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sun Sep 20, 2009 6:58 pm

சியர்ஸ் சிரி சிரி

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Sun Sep 20, 2009 6:59 pm

மறக்கப்படாது 678642



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Sep 20, 2009 7:01 pm

உங்கள் இருவரையும் மிக விரைவில் உடைக்கிறேன்..இருவரும் சேர்ந்து மீனுவை பார்த்து சிரிக்கிறீங்களா ?



பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Sun Sep 20, 2009 7:02 pm

இப்போது நான் ரூபன் வீடுக்குதான் செல்கிறேன்



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக