புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அட மனுசா I_vote_lcapஅட மனுசா I_voting_barஅட மனுசா I_vote_rcap 
56 Posts - 74%
heezulia
அட மனுசா I_vote_lcapஅட மனுசா I_voting_barஅட மனுசா I_vote_rcap 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
அட மனுசா I_vote_lcapஅட மனுசா I_voting_barஅட மனுசா I_vote_rcap 
8 Posts - 11%
mohamed nizamudeen
அட மனுசா I_vote_lcapஅட மனுசா I_voting_barஅட மனுசா I_vote_rcap 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அட மனுசா I_vote_lcapஅட மனுசா I_voting_barஅட மனுசா I_vote_rcap 
221 Posts - 75%
heezulia
அட மனுசா I_vote_lcapஅட மனுசா I_voting_barஅட மனுசா I_vote_rcap 
37 Posts - 13%
mohamed nizamudeen
அட மனுசா I_vote_lcapஅட மனுசா I_voting_barஅட மனுசா I_vote_rcap 
11 Posts - 4%
Dr.S.Soundarapandian
அட மனுசா I_vote_lcapஅட மனுசா I_voting_barஅட மனுசா I_vote_rcap 
8 Posts - 3%
prajai
அட மனுசா I_vote_lcapஅட மனுசா I_voting_barஅட மனுசா I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
அட மனுசா I_vote_lcapஅட மனுசா I_voting_barஅட மனுசா I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
அட மனுசா I_vote_lcapஅட மனுசா I_voting_barஅட மனுசா I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
அட மனுசா I_vote_lcapஅட மனுசா I_voting_barஅட மனுசா I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
அட மனுசா I_vote_lcapஅட மனுசா I_voting_barஅட மனுசா I_vote_rcap 
2 Posts - 1%
Karthikakulanthaivel
அட மனுசா I_vote_lcapஅட மனுசா I_voting_barஅட மனுசா I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அட மனுசா


   
   

Page 1 of 2 1, 2  Next

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Sun Sep 20, 2009 4:02 pm

கொட்டாவி உடும்போதும் வானத்தப் பாக்கிறான்
கடவுளை நெனச்சாலும் வானத்தப் பாக்கிறான்
கைகெட்டு நிக்கச்சயும் வானத்தப் பாக்கிறான்
சொந்தமா தன்ன நம்ப எவன்எண்ணிப் பாக்கிறான்?

ஏலாமே போச்சுன்னா விதிதான்னு சொல்லுறான்
வறுமய பாத்தாலும் விதியேன்னு சொல்லுறான்
எருமைங்க நாடாள ஓட்டையும் போட்டுட்டு
இருந்ததும் எழந்ததும் விதிதான்னே சொல்லுறான்.

கோயிலச் சுத்துறான் கொளந்தேடி அலையறான்
பசியாலே வாடுறேன் குடுசாமி எங்கிறான்
எல்லாமே இருந்துமே இல்லாமஏன் இருக்குது?
இயற்கையா, செயற்கையா? கடவுளா, குத்தமா?

என்னிக்கி எங்காச்சும் எதுக்காவ நின்னாலும்
எல்லாமே எனக்குத்தான் எங்கின்ற ஏக்கந்தான்
எல்லாரும் நல்லாவ இல்லாமே செய்யுது
எல்லார்க்கும் நிம்மதி இல்லாமே செய்யுது.

மனம்மூடி இருந்துதோ, தொயரந்தான் நொழைஞ்சிடும்
மனந்தொறந் திருந்தாத்தான் தெய்வம்குடி புவுந்திடும்
மனசாலே மனுசரா வாழநாம் படிக்காட்டி
மனுசஉரு வத்திலே மிருவமா வாழுவோம்.



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 20, 2009 5:57 pm

எறுமைன்னு தெரிஞ்சும் ஏன் ஓட்டுப் போடனும்!



அட மனுசா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Sep 20, 2009 6:00 pm

ஆஹா அருமையான கட்டுரை சாரி கவிதையா அண்ணா ..சுட்டாலும் நல்லாய் இருக்கு



பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Sun Sep 20, 2009 6:04 pm

அட மனுசா Icon_lol



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Sun Sep 20, 2009 6:05 pm

நீங்க போட்ட கவிதை நாங்க போட்ட கட்டுரையா ?



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 20, 2009 6:22 pm

பிரகாஸ் wrote:நீங்க போட்ட கவிதை நாங்க போட்ட கட்டுரையா ?

விடாதீங்க... மண்டையில் அடி இப்படிக் கேளூங்க!



அட மனுசா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Sun Sep 20, 2009 6:25 pm

அட மனுசா 359383



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Sep 20, 2009 7:03 pm

பிரகாஸ் wrote:நீங்க போட்ட கவிதை நாங்க போட்ட கட்டுரையா ?


நாம சுட்டாலும் அழகா சுடுவோம் அண்ணா ..இப்படி கதை
பக்கத்தில் போய்
கதை
எடுத்து அதை
கவிதை
என்று
சொல்லa மாட்டோம்
..



பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Sun Sep 20, 2009 7:04 pm

அட மனுசா 246975



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sun Sep 20, 2009 7:05 pm

என்ன ஒரு ஒற்றுமை உங்களுக்குள் என்னைப்போல் கவிதையை மட்டும் போடுங்க கவிதைப்பகுதியில் ஒன்னும் புரியல

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக