ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Today at 0:21

» கருத்துப்படம் 13/09/2024
by mohamed nizamudeen Today at 0:15

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:42

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Yesterday at 21:53

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:24

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:03

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:18

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 17:54

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 16:36

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 15:46

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:57

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 13:43

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:38

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:12

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:05

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 0:48

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:33

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:31

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu 12 Sep 2024 - 23:31

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:30

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:26

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:20

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 22:28

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 22:26

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 22:19

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 22:16

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 22:15

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 22:05

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 22:04

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 22:03

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 22:02

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 22:01

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 21:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu 12 Sep 2024 - 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu 12 Sep 2024 - 20:29

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu 12 Sep 2024 - 17:58

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Thu 12 Sep 2024 - 12:49

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed 11 Sep 2024 - 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed 11 Sep 2024 - 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed 11 Sep 2024 - 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed 11 Sep 2024 - 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed 11 Sep 2024 - 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed 11 Sep 2024 - 20:38

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed 11 Sep 2024 - 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed 11 Sep 2024 - 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed 11 Sep 2024 - 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழச்சி !!!

Go down

தமிழச்சி !!! Empty தமிழச்சி !!!

Post by பிஜிராமன் Fri 9 Sep 2011 - 19:11

துள்ளித்திரிந்தாள் மான்குட்டியாக
சிறகடித்துப் பறந்தாள் சிட்டாக - அவள்
வயதினை அடைந்ததும் அத்துள்ளலானது
குறைக்கப்பட்டது அச்சிறகானது உடைக்கப்பட்டது
உலக்கை தன் குறுக்கே இடப்பட்டது- தமிழச்சியே
கலங்காதே இதுநம் கலாச்சாரம் - மாறாய்
உனக்காக இயற்கையே இருக்கிறது

ஆச்சர்யம் கொண்டிட்டேன் தமிழச்சியே - உனக்கும்

இயற்கை அன்னைக்கும் உள்ள தொடர்பைக் கண்டு
நீ தாவணி பருவம் எய்தினாய் - உனக்காக
தென்னை ஓலையால் ஆனா இடம் பரிசளிக்கபட்டது

நீ திருமண வயதை அடைந்தாய் - உனக்காக

தென்னை பாலை அலங்காரமும் வாழைமரத்
தோரணமும் உன் மணப்பந்தலை அலங்கரிக்க வந்தன

தமிழச்சியே! உன் கூந்தலை அலங்கரிக்கவே படைக்கப்

பட்டனவோ அனுதினமும் பூத்திடு மப்பூக்கள் - உன்
கூந்தலில் மட்டுமே அவற்றின் வாசனையும் பொலிவும்
கூடிடுதல் கண்டேன்

நீ பெண்ணாய் மட்டும் பிறந்திருந்தால் - மேல்க்


கூறிய அனைத்து சிறப்பினையும் நீ இழந்திருப்பாய்
மாறாய், நீ தமிழச்சியானாய் இயற்கை உனதானது

விலையற்ற இயற்கையே உனதான போது - நீயேன்

செயற்கையான வாழ்க்கைக்கு பழகிப்போனாய்
நெற்றிப்பொட்டும் சூடிடும் பூவும் விலையுயர்ந்ததாம்
பட்டும் தாவணி சேலையும் இவையும் இயற்கை தான்
இவ்வழகான விஷயங்களை நீ வெறுத்ததேனோ - அயல்
நாட்டார் உனைக்கண்டு ஏங்கிடும் போது - அவ்வயல்நாட்டு
மோகம் உனக்கெதற்கு கூறு? அயல்நாட்டார் அறிந்திடுவர்
நாம் கலாச்சாரம் பற்றி புத்தகத்தின் வழியாய் - நம்மையும்
அவ்வாறு காணும் படி செய்யாய் - மனதிர்கொள்
நம் கலாச்சாரம் காலாவதியாகும் நாள் - உன்
சிறப்பனைதும் காலாவதியாகும் நாள் - உன்னை
இயற்கையே அணைக்க வரும் போது - அதைநீ
தடுக்காதே ஏற்றுக்கொள்


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum