ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

எப்படி - புதிர்

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

எப்படி - புதிர்  Empty எப்படி - புதிர்

Post by நியாஸ் அஷ்ரஃப் Fri Sep 09, 2011 5:41 pm

இரு பெண் குழந்தைகள், ஒரு அம்மாவுக்கு ஒரே வருடத்தில், ஒரே தேதியில், ஒரே நேரத்தில் பிறக்கிறார்கள்.. ஆனால் அவர்கள் டிவின்ஸ் அல்ல.. எப்படி ????


ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


எப்படி - புதிர்  Aஎப்படி - புதிர்  Sஎப்படி - புதிர்  Hஎப்படி - புதிர்  Rஎப்படி - புதிர்  Aஎப்படி - புதிர்  Fஎப்படி - புதிர்  Blank
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Back to top Go down

எப்படி - புதிர்  Empty Re: எப்படி - புதிர்

Post by ranhasan Fri Sep 09, 2011 5:43 pm

அந்த அம்மாவுக்கு மூன்று குழந்தைகள் பிறந்திருக்கலாம், அதில் இந்த இரண்டு பெண் குழந்தைகள் அடக்கம் எனில் அவர்களை ட்வின்ஸ் என்று சொல்ல முடியாது...


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

எப்படி - புதிர்  Boxrun3
with regards ரான்ஹாசன்



எப்படி - புதிர்  Hஎப்படி - புதிர்  Aஎப்படி - புதிர்  Sஎப்படி - புதிர்  Aஎப்படி - புதிர்  N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

எப்படி - புதிர்  Empty Re: எப்படி - புதிர்

Post by ஆளுங்க Fri Sep 09, 2011 6:21 pm

நியாஸ் அஷ்ரஃப் wrote:இரு பெண் குழந்தைகள், ஒரு அம்மாவுக்கு ஒரே வருடத்தில், ஒரே தேதியில், ஒரே நேரத்தில் பிறக்கிறார்கள்.. ஆனால் அவர்கள் டிவின்ஸ் அல்ல.. எப்படி ????

ஒரே மாதத்தில் என்று நீங்கள் சொல்லவில்லையே?
(ஆனால், அதற்கான சாத்தியங்கள் குறைவு!!)

எனவே, பதில்: அவர்களுடன் மேலும் ஒருவரேனும் பிறந்திருக்க வேண்டும்!


எப்படி - புதிர்  Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011

http://aalunga.in

Back to top Go down

எப்படி - புதிர்  Empty Re: எப்படி - புதிர்

Post by ranhasan Fri Sep 09, 2011 6:23 pm

ஆளுங்க wrote:
நியாஸ் அஷ்ரஃப் wrote:இரு பெண் குழந்தைகள், ஒரு அம்மாவுக்கு ஒரே வருடத்தில், ஒரே தேதியில், ஒரே நேரத்தில் பிறக்கிறார்கள்.. ஆனால் அவர்கள் டிவின்ஸ் அல்ல.. எப்படி ????

ஒரே மாதத்தில் என்று நீங்கள் சொல்லவில்லையே?
(ஆனால், அதற்கான சாத்தியங்கள் குறைவு!!)

எனவே, பதில்: அவர்களுடன் மேலும் ஒருவரேனும் பிறந்திருக்க வேண்டும்!

இதைதான் நானும் சொன்னேன், கேள்வி கேட்டவரை ஆளை காணவில்லை. ஆளுங்க உங்க ஆளுங்கள வைச்சு கொஞ்சம் தேடி அவரை கண்டுபிடிங்க... ஒன்னும் புரியல


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

எப்படி - புதிர்  Boxrun3
with regards ரான்ஹாசன்



எப்படி - புதிர்  Hஎப்படி - புதிர்  Aஎப்படி - புதிர்  Sஎப்படி - புதிர்  Aஎப்படி - புதிர்  N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

எப்படி - புதிர்  Empty Re: எப்படி - புதிர்

Post by ஆளுங்க Fri Sep 09, 2011 6:26 pm

ranhasan wrote:

இதைதான் நானும் சொன்னேன், கேள்வி கேட்டவரை ஆளை காணவில்லை. ஆளுங்க உங்க ஆளுங்கள வைச்சு கொஞ்சம் தேடி அவரை கண்டுபிடிங்க... எப்படி - புதிர்  838572

மன்னிக்கவும்.. தங்கள் பதிலை நான் கவனிக்கவில்லை..
கண்டிருந்தால் மீண்டும் அதே பதிலை எழுதி இருக்க மாட்டேன்!!


எப்படி - புதிர்  Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011

http://aalunga.in

Back to top Go down

எப்படி - புதிர்  Empty Re: எப்படி - புதிர்

Post by ranhasan Fri Sep 09, 2011 6:28 pm

இதில் மன்னிக்க என்னங்க இருக்கு, நான் கூறிய பதிலைவிட நீங்கள் மிகவும் தெளிவான பதிலைத்தான் கூறி உள்ளீர்கள்.


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

எப்படி - புதிர்  Boxrun3
with regards ரான்ஹாசன்



எப்படி - புதிர்  Hஎப்படி - புதிர்  Aஎப்படி - புதிர்  Sஎப்படி - புதிர்  Aஎப்படி - புதிர்  N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

எப்படி - புதிர்  Empty Re: எப்படி - புதிர்

Post by ரா.ரமேஷ்குமார் Fri Sep 09, 2011 6:48 pm

இருவரும் ஒட்டி பிறந்திருப்பார்கள்...
எப்படி - புதிர்  Hassan-and-Hussein-Benhaf-001


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

எப்படி - புதிர்  Empty Re: எப்படி - புதிர்

Post by Manik Fri Sep 09, 2011 6:55 pm

அட பதிலை சொல்லுங்கப்பா



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

எப்படி - புதிர்  Empty Re: எப்படி - புதிர்

Post by ranhasan Fri Sep 09, 2011 6:57 pm

Manik wrote:அட பதிலை சொல்லுங்கப்பா

பதிலைதான் நானும் ஆளுங்களும் சொல்லிடோம்லா ...


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

எப்படி - புதிர்  Boxrun3
with regards ரான்ஹாசன்



எப்படி - புதிர்  Hஎப்படி - புதிர்  Aஎப்படி - புதிர்  Sஎப்படி - புதிர்  Aஎப்படி - புதிர்  N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

எப்படி - புதிர்  Empty Re: எப்படி - புதிர்

Post by Manik Fri Sep 09, 2011 7:04 pm

கேள்வி கேட்டவர் இன்னும் சொல்லல ஹாசன் அதனால அதுவரைக்கும் நீங்க சொன்ன பதில் முழுமையாகாது



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

எப்படி - புதிர்  Empty Re: எப்படி - புதிர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum