ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கை தமிழர் முகாம்களில் நரக வாழ்க்கை

Go down

இலங்கை தமிழர் முகாம்களில் நரக வாழ்க்கை Empty இலங்கை தமிழர் முகாம்களில் நரக வாழ்க்கை

Post by பிரகாஸ் Sun Sep 20, 2009 2:59 pm

இலங்கைத் தமிழர் விஷயத்தில் முதல்வரின் செயல்பாடுகள் உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் இடையே கோபத்தையும், வெறுப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 3.50 லட்சம் தமிழர்கள் படும் துன்பத்திற்கு ராஜபட்ச மட்டும் காரணம் அல்ல; பிரதமர் மன்மோகன் சிங்கும், முதல்வர் கருணாநிதியும்தான் காரணம் என்று இலங்கை தமிழர்கள் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.

இது குறித்து இலங்கைத் தமிழர்கள் பிரச்னையில், முதல்வரின் செயல்பாடுகள் குறித்து வெளிநாடு வாழ் தமிழர்கள் அதிருப்தி அடைந்திருப்பதாக பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளாரே? என்ற கேள்விக்கு பதிலளித்த முதல்வர்,
’’இலங்கையில் "திறந்தவெளி சிறைச்சாலைகளாக' உள்ள முகாம்களிலிருந்து, மக்களை விடுவித்து அவர்கள் வாழ்ந்த இடத்தில் குடியமர்த்த வேண்டும் என்று ஐ.நா., உள்ளிட்ட அமைப்புகள் கோரி வருகின்றன. அதிபர் ராஜபக்ஷே இதற்கான நடவடிக்கையை எடுக்காமல் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகிறார்.
விடுதலைப்புலிகளுக்குஎதிரான போரின் போது,கட்டாயப்படுத்தி முகாம்களில்தங்க வைக்கப்பட்ட தமிழர்கள் இன்னும் அவர்களது பூர்வீக இடங்களில் குடியமர்த்தப்படவில்லை. போரில் இலங்கை அரசு வெற்றிபெற்ற போது,"தமிழர்களுக்கு சமமான உரிமை வழங்கப்படும், அவர்கள் நிம்மதியாக வாழலாம்' என்று வாக்குறுதி அளித்த ராஜபக்ஷே, தமிழர்களுக்கு அங்கு எந்தஇடமும் இல்லை என்பதைதனது செயல்கள் மூலம் நிரூபித்து வருகிறார்.சர்வதேச பத்திரிகைகளும், தொண்டு நிறுவனங்களும் தமிழர்கள் குடியமர்த்தப்படுவதன் அவசியத்தை வலியுறுத்திய போதும் கூட, "எந்த நெருக்கடிக்கும் பணிய மாட்டோம்' என்று ராஜபக்ஷே தெரிவித்துள்ளார்.
முகாம்களில் உள்ளஅவல நிலையை சமீபத்தில் அமெரிக்க "டிவி' நிறுவனமான "சி.என்.என்.,' வெளியிட்டுஇருந்தது. முகாம்களில் சர்க்கரை நோய் மற்றும் போரில் காயமடைந்தவர்கள்போதிய மருத்துவ வசதி இல்லாமல் அவதிப்படுகின்றனர். மழை பெய்திருப்பதால் முகாம் அமைந்துள்ள பகுதி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. ஏற்கனவே போரால் பாதிக்கப்பட்ட மக்கள் மேலும் துன்பத்துக்கு உள்ளாகியிருக்கின்றனர் என்பதையும் அந்நிறுவனம் வெளியிட்டிருந்தது.
முகாம்களுக்கு சென்றுதன் தாய் மற்றும் சகோதரியை பார்த்து வந்த, யாழ்ப்பாணபல்கலைக்கழக மாணவர் தீபச் செல்வன் அனுபவங்களை கூறுகிறார்... வவுனியா நகரத்திலிருந்து செட்டிக்குளத்தில் உள்ள தடுப்பு முகாம் நோக்கி பயணத்தை தொடங்கினேன். யாழ்ப்பாண முகாம்களை பார்த்து ஜீரணிக்க முடியாத எனக்கு, வவுனியா தடுப்பு முகாம்களுக்கு செல்ல நேர்ந்த போது மேலும்கவலையை ஏற்படுத்தியது. நெளுக்குளம் கல்வியியல் கல்லூரியில் ஆண்களும்,பம்பமடு பல்கலைக்கழகத்தில் பெண்களும் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் இரு வாரத்துக்கு ஒருமுறை மட்டுமே சந்திக்க முடியும். அதுவும் பெற்றோர்கள் மட்டுமே சந்திக்கலாம்.புலிகள் தோற்கடிக்கப்பட்டபின் சரணடைந்த இளைஞர்களை அவர்கள் குடும்பத்தினருடன் சேர்க்கும் எண்ணம் அரசுக்கு இல்லை.
ராணுவத்தின் வதை சிறைக்குள் இருப்பதை விட, அப்போதே செத்துப் போயிருக்கலாம் என்று ஒரு இளைஞர் அடிக்கடி கூறி வருவதாக அவர் தாயார் தெரிவித்திருக்கிறார்.இந்த இளைஞர்களுக்கு தொடர்ந்து மொட்டை அடிக்கப்பட்டுவருகிறது. அவர்கள் இரவு நேரங்களில் சித்ரவதைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். முகாம்களில் உள்ள தமிழ் மக்கள் முள் கம்பிகளுக்குள் நின்று கொண்டு, அவர்களை பார்க்க வெளியூரிலிருந்து வரும் உறவினர்களை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். முகாம்களில் உள்ளவர்களைப் பார்க்க செல்வோர் மொபைல் போன்களையோ சிம் கார்டுகளையோ கொண்டு செல்லக்கூடாது என்று ராணுவத்தினர் எழுதி வைத்துள்ளனர். மொபைல் போன்களைப் பெற்றுக் கொண்டு, அதற்கு டோக்கனும் வழங்குகின்றனர்.
முகாம்களில் உள்ளவர்களை பார்க்க 5 மணி நேரம் கால்கடுக்க நிற்க வேண்டும். அவ்வளவு நேரம் காத்திருந்து உறவினர் களை அரை மணி நேரத்துக்குள் சந்திக்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட இடத்திலிருந்து முகாம்கள் தூரத்தில் இருப்பதால், ஒலிபெருக்கியில் உறவினர்கள் அழைப்பார்கள். அது கேட்காவிட்டால், அவர்கள் உறவினர்களைப் பார்க்காமலேயே திரும்பிவிடும் அவலமும் இருக்கிறது. ஒரு கூடாரத்தில் 4 குடும்பங்கள் வரை தங்க வைக்கப்பட்டுள்ளனர். கூடாரத் துக்குள் நிமிர்ந்து நடக்க முடியாது. கழிவறைகளில் சுகாதாரம் இல்லை. குழாய்களில் தண்ணீர் இல்லை. மூன்றரை லட்சம் பேர் முகாம்களில் உள்ளனர்.இவர்களில் ஐந்தாயிரம் பேர் மட்டுமே ராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு தீபச்செல்வன் கூறினார். முகாம்களில் உள்ளதமிழர்களை அவர்கள் வாழ்ந்த இடத்திலேயே குடியமர்த்த நான்கு மாத அவகாசம் கேட்டிருக்கிறார் ராஜபக்ஷே. ஆனால் அதற்குள் குடியமர்த்துவதற்கான அறிகுறிகள் ஏதும் இப்போது தெரியவில்லை என்பதால், இந்திய அரசு ராஜபக்ஷேவுக்கு நெருக்கடி அளித்து இலங்கைதமிழர்கள் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும் என்று இங்குள்ளதமிழர்கள் விரும்புகிறார்கள்.


விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» வன்னி முகாம்களில் தமிழர் படும் நரக வேதனை - படங்கள்
»  இலங்கை தமிழர் மறுவாழ்வு: சர்வதேச குழுவின் 110 பரிந்துரைகளை இலங்கை ஏற்றது
» இலங்கை முகாம்களில் தமிழ்ப் பெண்களின் கற்பப் பையை அகற்றுகிறார்கள்: தா.பாண்டியன்
» முகாம்களில் தங்கியிருக்கும் 5,544 இலங்கை தமிழர்களுக்கு மாதம் ரூ.1000 ஓய்வூதியம்: ஜெயலலிதா அறிவிப்பு
» சிறப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களை விடுவிக்ககாவிட்டால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் நாம் தமிழர் கட்சி சீமான் அறிவிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum