ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:50 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:42 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:18 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» கருத்துப்படம் 12/07/2024
by mohamed nizamudeen Yesterday at 9:42 am

» 2025"லயாவது ஏற்றம் இருக்குமா?!
by ayyasamy ram Yesterday at 9:37 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jul 11, 2024 11:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jul 11, 2024 11:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jul 11, 2024 11:32 pm

» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:14 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Jul 11, 2024 11:12 pm

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:03 pm

» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:01 pm

» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:00 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:58 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Thu Jul 11, 2024 10:56 pm

» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:48 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jul 11, 2024 8:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jul 11, 2024 6:50 pm

» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Thu Jul 11, 2024 4:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Thu Jul 11, 2024 3:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Jul 11, 2024 2:44 pm

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Thu Jul 11, 2024 11:09 am

» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:45 am

» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:39 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am

» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:37 am

» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:36 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Wed Jul 10, 2024 11:21 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:54 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:51 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:40 pm

» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm

» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm

» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:18 pm

» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:17 pm

» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:14 pm

» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm

» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm

» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:12 pm

» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:11 pm

» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:10 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உணவு பொருட்கள் பற்றி பொது அறிவு

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

உணவு பொருட்கள் பற்றி பொது அறிவு Empty உணவு பொருட்கள் பற்றி பொது அறிவு

Post by தாமு Fri Sep 09, 2011 4:36 pm

1. உணவுப்பொருட்களில் செயற்கை வண்ணங்கள் சேர்க்கப்பட்டால் , அது பற்றிய விபரத்தை அந்த உணவுப்பொருள் பொட்டலங்களின் லேபிளில் குறிப்பிடவேண்டும்.

*

2. கேசரி பருப்பை தனியாகவோ, வேறு உணவுப் பொருட்களுடன் சேர்த்தோ விற்கக்கூடாது.

*

3. பழங்களைப் பழுக்க வைக்க கார்பைடு (அசிட்டிலின்) வாயுவைப் பயன்படுத்தக்கூடாது.

*

4. நெய்யை வெண்ணெயுடன் சேர்த்து விற்கக்கூடாது.

*

5. உணவுப்பொருட்களில் செயற்கையாக இனிப்புச்சுவை தரும் பொருட்கள் சேர்க்கப்பட்டால், அது பற்றிய விபரத்தை அந்த உணவுப்பொருள் பொட்டலங்களின் லேபிளில் குறிப்பிடவேண்டும்.

*

6. உணவுப்பொருட்களில் பயன்படுத்த விற்பனை செய்யப்படும் செயற்கை வண்ணங்கள் ஐ.எஸ்.ஐ தர முத்திரை பெற்றிருக்க வேண்டும்.

*

7. உணவுக்கலப்படத்தடை சட்டத்தின் கீழ் உரிமம் பெற்ற கடைகளில் மட்டுமே, உணவுப்பொருட்களில் பயன்படுத்தும் செயற்கை வண்ணங்கள் விற்பனை செய்யப்பட வேண்டும்.

*

8. உணவுப்பொருள் விற்பனை செய்யும் நிறுவனங்களில், பூச்சிக்கொல்லி மருந்துகள் விற்பனை செய்யக்கூடாது.

*

9. பால் பவுடர் குழந்தை உணவு போன்றவை ஐ.எஸ்.ஐ தர முத்திரையின்றி விற்பனை செய்யக்கூடாது.

*

10. ஒரு உணவுப்பொருளில், இரு வேறு வகையான கெட்டுப்போகாமல் பாதுகாக்கும் பிரிசர்வேட்டிவ் பயன்படுத்தக்கூடாது.

*

11. உணவுப்பொருட்கள் மீது பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கக்கூடாது.

***

ஏன் பொட்டலங்கள் மீது அச்சிட்டுள்ள விபரங்களை பார்க்கவேண்டும்?

*

1. ஒவ்வொரு பொட்டல பொருள் மீதும் அந்த உணவு பொருள் தயாரித்த தேதி அச்சிடப்பட்டிருக்கும். அந்த உணவு பொருளை தயாரித்த தேதி தெரிந்தால் தான், அந்த உணவு பொருளை எந்த தேதி வரை பயன்படுத்தலாம் என்ற விபரம் தெரியவரும்.

*

2. பாட்ச் எண் என்பது, ஒரு குறிப்பிட்ட அளவில் தயாரிக்கப்படும் உணவு பொருளுக்கு கொடுக்கப்படும் குறியீட்டு எண் ஆகும். கடைகளில் விற்கப்படும் உணவு பொருளில் ஏதேனும் குறை காணப்பட்டாலோ, புகார் எழுந்தாலோ, கெட்டு போனாலோ அந்த பாட்ச் எண் உள்ள அனைத்து உணவு பொட்டலங்களை கடைகளில் இருந்து முழுமையாக அப்புறபடுத்த பாட்ச் எண் உதவும்.

*

3. சைவ அசைவ வகை உணவு குறியீடுகள், நாம் வாங்கும் உணவு பொருள் சுத்தமான சைவமா அல்லது அசைவ உணவா என தெரிந்து கொள்ள உதவும்.

*

4. எந்த தேதி வரை பயன்படுத்தலாம் (பெஸ்ட் பிபோர் டேட்) என்பது அந்த உணவு பொருளின் காலவதியாகும் நாளை குறிக்கும்.

*

5. தயாரிப்பாளரின் முழு விலாசம் இருந்தால்தான், அந்த உணவு பொருளில் ஏதேனும் குறையோ கலப்படமோ இருந்தால் அது பற்றி புகார் தெரிவிக்கவும், குறைகள் களையப்படாவிட்டால், தயாரிப்பளார் மீது உணவு கலப்படத் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் உதவும் .


***


உணவு பொட்டலங்களில் என்ன பார்க்கவேண்டும்?

*

இன்று ஏதேனும் பொருள் வாங்க கடைக்கு சென்றால், பொட்டலங்களில் விற்கப்படும் பொருட்களே அதிகம். சரி, நாம் வாங்கும் பொட்டல பொருட்கள் தரமானதுதானா? என்ன பார்க்கவேண்டும் அவற்றில்?

*

1. அந்த உணவு பொருளை தயாரித்த தேதி.

*

2. அந்த உணவு பொருளின் பாட்ச் எண்.

*

3. எந்த தேதி வரை அந்த உணவு பொருளை பயன்படுத்தலாம்.

*

4. அந்த உணவு பொருளின் எடை.

*

5. உணவு பொருள் தயாரிப்பவரின் முழு விலாசம்.

*

6. அந்த உணவு பொருளில் உள்ள மூல பொருட்களின் பட்டியல்.

*

7. உணவு பொருளின் பெயர்.

*

8. உணவு பொருள் சைவ வகையா அசைவ வகையா என்பதை குறிக்கும் முத்திரை.


***



மேற்கண்ட விபரங்கள் அனைத்தையும் சரிபார்த்து பொட்டல பொருட்களை வாங்கவேண்டும். அப்போதுதான் நாம் வாங்கும் பொருள் நல்ல பொருள் என்பதை உறுதி செய்ய முடியும்.


***


இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் திரு. ஏ.ஆர். சங்கரலிங்கம் இவரை அனுகவும். அவருடைய தளம் தான் உணவு உலகம்





http://azhkadalkalangiyam.blogspot.com/2010/03/blog-post_3782.html



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

உணவு பொருட்கள் பற்றி பொது அறிவு Empty Re: உணவு பொருட்கள் பற்றி பொது அறிவு

Post by ரேவதி Fri Sep 09, 2011 4:41 pm

தாமு wrote:

2. கேசரி பருப்பை தனியாகவோ, வேறு உணவுப் பொருட்களுடன் சேர்த்தோ விற்கக்கூடாது.
தகவலுக்கு நன்றி உணவு பொருட்கள் பற்றி பொது அறிவு Empty
உணவு பொருட்கள் பற்றி பொது அறிவு 299481a1w9czrf0rஉணவு பொருட்கள் பற்றி பொது அறிவு Empty


கேசரி பருப்பு என்றால் என்ன உணவு பொருட்கள் பற்றி பொது அறிவு 838572


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

உணவு பொருட்கள் பற்றி பொது அறிவு Empty Re: உணவு பொருட்கள் பற்றி பொது அறிவு

Post by sino Fri Sep 09, 2011 7:56 pm

தகவலுக்கு நன்றி
sino
sino
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 290
இணைந்தது : 23/09/2010

http://collections4u.50webs.com/

Back to top Go down

உணவு பொருட்கள் பற்றி பொது அறிவு Empty Re: உணவு பொருட்கள் பற்றி பொது அறிவு

Post by சிவா Fri Sep 09, 2011 8:04 pm

பயனுள்ள தகவல்கள்!


உணவு பொருட்கள் பற்றி பொது அறிவு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உணவு பொருட்கள் பற்றி பொது அறிவு Empty Re: உணவு பொருட்கள் பற்றி பொது அறிவு

Post by krishnaamma Fri Sep 09, 2011 8:18 pm

2. கேசரி பருப்பை தனியாகவோ, வேறு உணவுப் பொருட்களுடன் சேர்த்தோ விற்கக்கூடாது.

கேசரி பருப்பை வடக்கே சர்வசாதாரணமாய் எல்லா கடைகளி லும் பார்க்கலாம் தாமு


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உணவு பொருட்கள் பற்றி பொது அறிவு Empty Re: உணவு பொருட்கள் பற்றி பொது அறிவு

Post by krishnaamma Fri Sep 09, 2011 8:21 pm

ரேவதி wrote:
தாமு wrote:

2. கேசரி பருப்பை தனியாகவோ, வேறு உணவுப் பொருட்களுடன் சேர்த்தோ விற்கக்கூடாது.
தகவலுக்கு நன்றி உணவு பொருட்கள் பற்றி பொது அறிவு Empty
உணவு பொருட்கள் பற்றி பொது அறிவு 299481a1w9czrf0rஉணவு பொருட்கள் பற்றி பொது அறிவு Empty


கேசரி பருப்பு என்றால் என்ன உணவு பொருட்கள் பற்றி பொது அறிவு 838572
இதை 'மசூர் தால் ' என்று சொல்வார்கள் ரேவதி, pink colour இல் இருக்கும்.உணவு பொருட்கள் பற்றி பொது அறிவு Masoor-dal2உணவு பொருட்கள் பற்றி பொது அறிவு 6a00e5521e80fd8833010535f1ee8b970b-800wi


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உணவு பொருட்கள் பற்றி பொது அறிவு Empty Re: உணவு பொருட்கள் பற்றி பொது அறிவு

Post by krishnaamma Fri Sep 09, 2011 8:24 pm

முழு தானியம் இப்படி இருக்கும், வடக்கே ரொம்ப உபயோகிப்பார்கள், இப்ப இங்கும் பெரிய கடைகளில் கிடைக்கிறது புன்னகை உணவு பொருட்கள் பற்றி பொது அறிவு Images?q=tbn:ANd9GcRvsL7wz6OXhx_TfowOCm-NZQ06ISPoP5nFvVsuuKzYkgGHlyxzzAHZgoYl


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உணவு பொருட்கள் பற்றி பொது அறிவு Empty Re: உணவு பொருட்கள் பற்றி பொது அறிவு

Post by தாமு Sat Sep 10, 2011 10:07 am

நன்றி அம்மா



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

உணவு பொருட்கள் பற்றி பொது அறிவு Empty Re: உணவு பொருட்கள் பற்றி பொது அறிவு

Post by krishnaamma Sat Sep 10, 2011 10:10 am

தாமு wrote: நன்றி அம்மா

என்ன தாமு, நன்றி சொல்லறீங்க? சோகம் என் கேள்விக்கு பதில் சொல்லுங்கோ சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உணவு பொருட்கள் பற்றி பொது அறிவு Empty Re: உணவு பொருட்கள் பற்றி பொது அறிவு

Post by தாமு Sat Sep 10, 2011 10:15 am

என்ன? கேள்வி அம்மா ஒன்னும் புரியல



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

உணவு பொருட்கள் பற்றி பொது அறிவு Empty Re: உணவு பொருட்கள் பற்றி பொது அறிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» சாக்கலேட் பற்றி பொது அறிவு
» வருகிற TNPSC CCSE IV தேர்வில் பொது அறிவு பகுதியில் அதிக மதிப்பெண் பெற* ???? *410 பக்கம் கொண்ட பொது அறிவு வினா விடை pdf*
» தமிழ் - ஆங்கிலம் (உணவு பொருட்கள்]
» உணவு முறைகளும்,சமச்சீர் உணவு முறைகள் பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள்...
» TARGET TNPSC மையம் இன்று வெளியிட்ட (20-01-2108) தமிழ் பொது தமிழ் மற்றும் பொது அறிவு பயிற்சி வினாக்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum