புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் மோசமான கணவன் - தனுஷ்  Poll_c10நான் மோசமான கணவன் - தனுஷ்  Poll_m10நான் மோசமான கணவன் - தனுஷ்  Poll_c10 
64 Posts - 50%
heezulia
நான் மோசமான கணவன் - தனுஷ்  Poll_c10நான் மோசமான கணவன் - தனுஷ்  Poll_m10நான் மோசமான கணவன் - தனுஷ்  Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
நான் மோசமான கணவன் - தனுஷ்  Poll_c10நான் மோசமான கணவன் - தனுஷ்  Poll_m10நான் மோசமான கணவன் - தனுஷ்  Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
நான் மோசமான கணவன் - தனுஷ்  Poll_c10நான் மோசமான கணவன் - தனுஷ்  Poll_m10நான் மோசமான கணவன் - தனுஷ்  Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
நான் மோசமான கணவன் - தனுஷ்  Poll_c10நான் மோசமான கணவன் - தனுஷ்  Poll_m10நான் மோசமான கணவன் - தனுஷ்  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
நான் மோசமான கணவன் - தனுஷ்  Poll_c10நான் மோசமான கணவன் - தனுஷ்  Poll_m10நான் மோசமான கணவன் - தனுஷ்  Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
நான் மோசமான கணவன் - தனுஷ்  Poll_c10நான் மோசமான கணவன் - தனுஷ்  Poll_m10நான் மோசமான கணவன் - தனுஷ்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் மோசமான கணவன் - தனுஷ்  Poll_c10நான் மோசமான கணவன் - தனுஷ்  Poll_m10நான் மோசமான கணவன் - தனுஷ்  Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் மோசமான கணவன் - தனுஷ்


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 28, 2013 7:28 pm

நான் மோசமான கணவன் - தனுஷ்  Img1130628024_1_2

ராஞ்சனா படத்தின் வெற்றியை சில வடஇந்திய ஊடகங்களால் ‌ஜீரணிக்க முடியவில்லை. இந்தி சினிமாவில் நடிக்கிற பர்சனாலிட்டி உங்களுக்கு கிடையாது தெ‌ரியுமா என்று தனுஷின் முகத்துக்கு நேராகவே கேள்வி என்ற பெய‌ரில் கணை தொடுக்கிறார்கள்.

ஆரம்பகாலத்தில் இங்கேயும்தானே உதாசீனப்படுத்தினார்கள். தனுஷ் டோண்ட் கேர் மனநிலையில் எல்லா கேள்விக்கும் பதிலளிக்கிறார்.

அப்படிதான் இந்தப் பதிலையும் கூறினார்.ஐ யம் ஏ பேட் ஹஸ்பண்ட். சினிமாவை ஓய்வே இல்லாமல் துரத்திக் கொண்டிருப்பதால் மனைவியையும், குடும்பத்தையும் ச‌ரிவர கவனிக்க முடியவில்லை. குழந்தைகளையும், குடும்பத்தையும் கவனித்துக் கொள்வது ஐஸ்வர்யாதான். அந்தவகையில் நானொரு...

இந்த இடத்தில் மீண்டும் ஒருமுறை தலைப்பை படித்துக் கொள்ளுங்கள்.

இந்தி என்னுடைய சாய்ஸ் இல்லை, கதைதான் என்னை தேடி வந்தது என்று விலகிச் சென்றாலும் வாய்ப்புகள் தனுஷை தேடி வருகின்றன. சோனம் கபூருடன் இணைந்து லக்ஸ் சோப் விளம்பரத்தில் நடித்திருக்கிறார். விரைவில் லக்ஸை ப‌ரிந்துரை செய்து சோனமும், தனுஷும் உங்கள் வரவேற்பறைக்கு வரப் போகிறார்கள்.

நன்றி : வெப்துனியா



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Fri Jun 28, 2013 7:34 pm

ஓம்புரிக்கு என்ன பெர்சனாலிட்டி இருக்கு திறமை இருந்தால் எங்கு வேண்டுமானாலும் வெற்றி பெறலாம். ஏதோ இரண்டு மூன்று பெரிய பமிலிகள் தான் ஹிந்தி சினிமாவை ஆளவேண்டும் என்ற நியதி கொஞ்சம் கொஞ்சமாக உடைகிறது. பாலாவின் பரதேசி அனுராக் கஷ்யாப்பால் ஹிந்திக்கு கொண்டு செல்லப்பட்டது ஆகவே ஹிந்தி சினிமா உலகமும் ஒரு நல்ல மாற்றதிர்க்கு தயாராகிக்கொண்டு இருக்கிறது. ஒன்று இரண்டு பேர் சொல்வது ஹிந்தி சினிமாவின் ஓட்டு மொத்த முடிவல்ல. அவர்கள் தானே இந்த படதையும் கொண்டாடுகிறார்கள்



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Jun 28, 2013 7:38 pm

இந்தி என்னுடைய சாய்ஸ் இல்லை, கதைதான் என்னை தேடி வந்தது என்று விலகிச் சென்றாலும் வாய்ப்புகள் தனுஷை தேடி வருகின்றன.

விளக்கம் சூப்பருங்க 
Muthumohamed
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Muthumohamed




நான் மோசமான கணவன் - தனுஷ்  Mநான் மோசமான கணவன் - தனுஷ்  Uநான் மோசமான கணவன் - தனுஷ்  Tநான் மோசமான கணவன் - தனுஷ்  Hநான் மோசமான கணவன் - தனுஷ்  Uநான் மோசமான கணவன் - தனுஷ்  Mநான் மோசமான கணவன் - தனுஷ்  Oநான் மோசமான கணவன் - தனுஷ்  Hநான் மோசமான கணவன் - தனுஷ்  Aநான் மோசமான கணவன் - தனுஷ்  Mநான் மோசமான கணவன் - தனுஷ்  Eநான் மோசமான கணவன் - தனுஷ்  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக